பெண்களை இந்த கிழவன் செய்ததை கேட்டாலே கொதித்து போவீர்கள் ! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +62

    SCRIPT WRITERS - கதை எழுதுவீங்களா ? Join Our Team | WFH Opportunity to Join Saravanan Decodes - ua-cam.com/video/WOZfYVOVcnQ/v-deo.html
    Join on Telegram to see real related images :
    Our Official Telegram Group - t.me/T5TOfficial

    • @sutheskumaralmathialagan3013
      @sutheskumaralmathialagan3013 Рік тому +3

      I m from Malaysia... Naa oru thirunagai... Naangelum manusan than... Naa comment lah kekura casw y u not not post.... Appo unggelum engelum in ulagam thula pirichi pakuringela😭

    • @aswinatman6303
      @aswinatman6303 Рік тому +2

      Horror Stories Podunga Bro ♥️💥💥💥💥💥💥🔥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Hassan78640
      @Hassan78640 Рік тому +2

      ho

    • @vaittymarcelline8092
      @vaittymarcelline8092 Рік тому

      Ààý😮

    • @EnglishStoriesofHope
      @EnglishStoriesofHope Рік тому

      Anna i am writer soon I will publish a novel. Can I get a part time job to write the stories.

  • @selvaprabha937
    @selvaprabha937 Рік тому +703

    தொலைதூரம் சென்று படிக்க மற்றும் பணிபுாிய சென்ற என்னை போல பெண்கள் உங்கள் பதிவுகள் பாா்க்கும் போது மனிதா்களிடம் எச்சாிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது...🙏இது போன்ற வீடியோக்களால் உங்கள் தங்கைகளுக்கு தைாியமூட்டுவதற்க்கு நன்றி சரவணன் அண்ணா💐

    • @Mani-mq6zl
      @Mani-mq6zl Рік тому +25

      கவணமாகவும் தைரியமாகவும் இருங்கள் போலீஸ் மூலைய் போல் சந்தேகம் படுங்கள் sister👮🏿👮🏿👮🏿👮🏿🕵

    • @pavithraa860
      @pavithraa860 Рік тому +11

      Ithu Ponra mirugangal nammudan nadamadi konduthan irukinrana

    • @Mani-mq6zl
      @Mani-mq6zl Рік тому +4

      Sister I confident question உன் பார்வை பொருத்து 🕵goot night sister

    • @Mani-mq6zl
      @Mani-mq6zl Рік тому +2

      @Princess_Squad ꨄ︎ கரைட்டான பதில்🙏👌

    • @leninantony6209
      @leninantony6209 Рік тому +3

      Superma yarkita pesunalum oru distence vachiko atha mukiyam

  • @vikranthreka3054
    @vikranthreka3054 Рік тому +164

    பெண்கள் தனது அம்மாவின் வயிற்றில் இருக்கும் வரை தான் உங்களுக்கு முழு பாதுகாப்பு... வெளியே வந்தால் சில மிருகங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன... எனவே பாதுகாப்பாக இருப்பீர்....

    • @angelpriya5284
      @angelpriya5284 Рік тому +1

      This statement of yours brings scaring feelings because I ve girl baby thinking about her future and my sis working abroad yet God is our protector only he can save us from such animals

    • @merachasiii7970
      @merachasiii7970 Рік тому +1

      Off course sss ........

  • @zeenathulzahara8290
    @zeenathulzahara8290 Рік тому +123

    I’m from Sri Lanka. Addicted to saravanan voice❤

  • @roshanivj5174
    @roshanivj5174 Рік тому +54

    சரவணன் உங்கள் voice super...

  • @m.narmathadevimurugan1915
    @m.narmathadevimurugan1915 Рік тому +19

    வயதில் மூத்தவர்களை அண்ணண்,அப்பா இடத்தில் பார்க்கும் பெண்களை அவர்கள் தன் வீட்டு பெண்களை போல் கூட பார்ப்பதில்லை.இங்கயும் டேவிட் மாதிரியான சில காம கொடூரன்களும் மக்களோடு மக்களாக தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    இந்த மாதிரி நீங்க போடும் வீடியோக்கள் எல்லாம் பார்ப்பதற்க்கு மட்டும் இல்லை இனிமேலாவது ஆண்கள் பெண்களை பாதுகாக்க படைக்கப்பட்டவர்களே தவிர அவர்களை சிதைக்க அல்ல என்பதை உணர வேண்டும்.🙏

  • @gurunathan30
    @gurunathan30 Рік тому +3

    அழகாய் இருக்கிறாள், பலவீனமாய் இருக்கிறாள் என்ற காரணத்தால் பெண்கள் எவ்வளவு அநியாயங்களை தாங்க வேண்டி உள்ளது.பெண்கள் ஆண்கள் வணங்க வேண்டிய வாழும் தெய்வங்கள்.

  • @saro_beatz_2297
    @saro_beatz_2297 Рік тому +486

    சரவணன் அண்ணா BGM யாருக்கு பிடிக்கும் பிடித்தவர் ஒரு LIKE ❤❤

  • @nathannathan5869
    @nathannathan5869 Рік тому +27

    இறந்த பெண்களை கூட விட்டு வைக்க மாட்டார்கள் இந்த மிருகங்கள் இறந்தவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் கடவுளே 😢😢😭😭

    • @Pons7412
      @Pons7412 9 місяців тому +1

      இறந்தவர்கள் ஒருபோதும் இறைவனுக்கு சமமாக முடியாது

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +127

    இது போன்ற மனித மிருகங்கள் மீது சட்டம் ஏன் கடுமையாக பாயவில்லை என்று கேட்க வைக்கிறது..... மேலும் இது போன்ற பெரிய குற்றங்களுக்காக சிறிய தண்டனைகள் வழங்குவது; சட்டத்தின் மீதுள்ள அவநம்பிக்கையை அதிகரிக்கின்றது😔😔😔😔 !!!! நாம் தான் எப்பொழுதும் எந்த நொடியிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் 👍🏼👍🏼.
    அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.

  • @k.kathijabikathijabi4140
    @k.kathijabikathijabi4140 Рік тому +1

    சரவணன் சார் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பெண்களுக்கு எடுத்துக்காட்டாக மிகவும் அற்புதமாக ஒரு தாயை போல் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நல்ல பெண்கள் ஆனால் பெரும்பாலும் பெண்கள் மார்டன் என்ற பெயரில் டிஸ்கவரி விலும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் தன்னைப் பற்றி கவலை பெற்றோர்களைப் பற்றியும் கவலை பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் பெண்களை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நேரத்திலும் கவனமாக இருக்க நீங்கள் அறிவுரை கூறிக் கொண்டே தான் சில பெண்கள் அதை ஏற்றுக் கொள்வதே இல்லை தாயை மதிப்பது இல்லை நண்பா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கடவுளுக்கு நிகரானவை அவன அடிச்சி கொன்றிருக்க வேண்டும்

  • @muralikumar610
    @muralikumar610 Рік тому +60

    மனிதனின் செயல் மிருகங்களை விடக் கேவலமாக மாரி கொண்டு இருக்கிறதை பார்க்கும் பொழுது வெட்கமாக இருக்கிறது😮😢

  • @daswinblesson7284
    @daswinblesson7284 Рік тому +3

    இது போன்ற மனித மிருகங்களை இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொன்டு இருக்கிறார்கள் என தெரியும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்ற மனப்பான்மை வளர்கின்றது Through this video Thank u for the information....

  • @bharathbharath9381
    @bharathbharath9381 Рік тому +22

    ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா

  • @arosharandula6123
    @arosharandula6123 Рік тому +3

    உங்கள் வீடியோ பார்க்கும் போது தான் தெரிகிறது அண்ணா பெண்களுக்கு உண்மையிலேயே இவ் உலகில் பாதுகாப்பு மிக மிக குறைவு. தவறு இரு பக்கம் இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. வருந்தக்கூடிய உண்மை.எவ்வாறாயினும் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதும் உண்மையே. 😌💔

  • @praveenammu423
    @praveenammu423 Рік тому +7

    🙂Indha mathiri visayam ellam nadakuthu nu unga videos paarthu than therinjikitta naan oru penna evalo bold ah Ella visayathaiyum samalikanum nu kathukitta romba nandrigal anna indha mathiri nadakkuthu girls safe ah irunga awareness create pannurenga really thank you so much Saravanan anna🥰

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +3

    மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது👌... ஆனால் தடயங்களை அதுவரை சரிவர பாதுகாக்கவேண்டியுள்ளது👍... இவனை போல எத்தனை பேர் தினமும் நம் சக நாட்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார்களோ🙄.. டேவிட் ஒரு சிக்கிக்கொண்ட மிருகம் அவ்வளவுதான்🤨... சிக்காத நபர்கள் எத்தனையே🥺😡 விழிப்புடனும், பொறுப்புடனும் இருப்போம்😊🙏

  • @afrinjavith6218
    @afrinjavith6218 Рік тому +5

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்க்க பயமா இருக்கு எந்த அளவுக்கு என்றால் வீட்ட விட்டு வெளியே போக கூட பயம் இருந்தாலும் உங்க வீடியோஸ் எல்லாம் பார்ப்பேன்.

  • @kamatchiganesh9064
    @kamatchiganesh9064 Рік тому +4

    அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் கூட உங்க ஸ்டோரி மிஸ் பண்ண மாட்டேன் இந்தக் கதை எல்லாம் கேட்டா பெண்ணாவை பிறக்கக் கூடாதுன்னு தோணுது அண்ணா

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +8

    வணக்கம் சகோ..... பெண்களுக்கு...... அம்மாவின்.... கருவறையில்.... மட்டுமே பாதுகாப்பு... சமுதாயம்... இது போன்ற மனித மிருகங்கள்... கூட வாழ்ந்த கொண்டு இருக்கிறேம்... நன்றி...

  • @ameenudeen62
    @ameenudeen62 Рік тому +1

    உண்மைய மனதை உருக்கும் வீடியோ அண்ணா ஒரு மனிதன் இப்படி எல்லாம் பன்றத என்னல ஜுரனிக்க முடியல.அம்ம அண்ணா நிங்க கடைசி செல்னத நடந்து இருக்கு விஷயம் சாப்பிட பெண்ண இப்படி பண்ணுதல் அவருக்கும் விஷயம் ஏரி செத்தரு

  • @karthik837b1b
    @karthik837b1b Рік тому +6

    Most disturbing case anna. Ennala itha kekka kooda mudiyala antha alavukku irukku. Avanukku David nu per vachathukku pathila avanga amma veripudicha nai nu per vachirukkalam.

  • @dhanavairam1315
    @dhanavairam1315 Рік тому +1

    Ippollam naan unga videos pathuttu rompa kavanamaka veetula thaniyae etukkum poluthu yarum vanthu kathavu thattinaal udanea kathavu thirrakka al yarum yeandru therindthu konndu than kathavu koodai thirakkiren yean kuzhandthaikallukkum good touch bad touch apparam solli kotukka arampichuten yara erunthalum avarkalutaiya ovvoru chinna visayangalaium kavanikka aarampithu vittaen yeannota two girl child pathirama pathukanum yeanpathal avungka periya pullaiya vathathu ungaloda awernes videos kamipean thank you anna

  • @Srijanramesh
    @Srijanramesh 6 місяців тому

    Bro.. நான் உங்க வீடியோஸ் நிறைய பார்ப்பேன் எங்களுக்கு யூஸ்ஃபுல்லான நிறைய தகவல்கள் தருவீங்க ரெம்ப நன்றி.இதுல நடக்குற கொலைகள் என்னை அதிகமாய் கவலைக்குள்ளாக்கும்.. ஆனால் அதை விட என்னை கவலைக்குள்ளாக்கும் விசயம் அந்த கொலையாளிக்கு குடுக்கும் தண்டனை தான்... ஒரு சில வருஷம் சிறை தண்டனை பின்பு மக்களோடு மக்களாய் நம்மோடு அவன்.இதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை Bro....😢 தண்டனைகள் கடினமாகும் போது தான் குற்றங்கள் குறையும் அதுவரை நீங்களும் நானும் இப்படித்தான். வேதனை பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான் Bro...

  • @Rakshana6336
    @Rakshana6336 Рік тому

    Neenga sonnadhu super point sir... Excellent...

  • @eagleboy6949
    @eagleboy6949 Рік тому

    எண்ணம் போல் வாழ்கை. அனைத்துக்கும் முடிவு ஒன்று உள்ளது. நண்றி

  • @playallgames2599
    @playallgames2599 Рік тому +19

    Bro na oru real a nadakura event sollura adha mattum poodunga
    The secret society, illuminati, David icke, 13 powerful families, JFK killed by secret society indha pathi mattum research panni video podunga one time and you will get interseted in this and you will create this like a series I sure bro this was a big series with interesting political and mystery stuffs

    • @Jithoozz
      @Jithoozz Рік тому +1

      Atha neenga try panlama sir....Big screen la vanthrukala...

  • @Jaz_myn20
    @Jaz_myn20 Рік тому +11

    Hi anna Im from srilanka and living in Finland unga videos Enga family Ellarume papanga .🥰🥺❤ Love you Anna from our family Enga Amma ungala keddatha solla sonnanga 🥰

  • @keerthikeerthi224
    @keerthikeerthi224 Рік тому +1

    Unga videos paththu paththu than pengal nangal evalavu pathukappa irukkanunu therinjikkurom romba nanri🙏

  • @nshankar1748
    @nshankar1748 Рік тому +2

    Romba payama irukku sir about this type of people can't identify in this society. Who knows maybe near anyone

  • @joysmanuel6909
    @joysmanuel6909 Рік тому +2

    Betting games vilayada solli tholli seiiyum Saravanan Today video vettri pera vazhthukal

  • @roshene7552
    @roshene7552 Рік тому +8

    Like i don't even want to think about that kind of human living near us......As you say all the time 'Never Trust Anyone'.I literally had goosebumps after hearing this story.I even went and checked my windows.Who else did that???

  • @saravanakumarmurugaiah8797
    @saravanakumarmurugaiah8797 Рік тому +8

    Addicted to your voice saravanan

  • @jakumarjakumar3072
    @jakumarjakumar3072 Рік тому +29

    உங்களுடைய அணைத்து வீடியோவும் தினமும் பார்க்கின்றேன். அண்ணா உங்களது பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்❤️❤️👌👌

  • @nitharshanarajanikanth9105
    @nitharshanarajanikanth9105 Рік тому +27

    Hi அண்ணா, இங்கு இலங்கையில் உங்கள் ரசிகர்கள் பலர். எனது நண்பர்கள் பலருக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். எம் ஈழத்து சகோதரர்கள் சார்பில் உங்கள் காணொளி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🇱🇰🙏🥰🥰🥰

    • @paviejay
      @paviejay Рік тому +3

      Hey me also srilanka

    • @Ragu-zy6tj
      @Ragu-zy6tj Рік тому

      உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ❤️

    • @pathumdanushka4772
      @pathumdanushka4772 Рік тому +1

      Sri lanka 👍👍❤❤❤

    • @Ragu-zy6tj
      @Ragu-zy6tj Рік тому

      Hai ♥️

  • @Sopipraga16
    @Sopipraga16 Рік тому +6

    Waitning For You Thalaiva.... 😍😍😍

  • @tokarevturovskaya1034
    @tokarevturovskaya1034 Рік тому +45

    Saravanan Bro, can you narrate 8yrd old Asifa case who was murdered in kathua jammu and kashmir on january 2018. I particularly asked this case to all parents out there to realise how important parenting is and teaching safety to our beloved childrens.. 🙏🏼

  • @Geetha3459
    @Geetha3459 Рік тому +2

    வீடியோ நன்றாக உள்ளது

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 Рік тому +2

    Waiting for ur video...... Unga video pakama day vea complete agadhu.... Avlo pidikum unga video......

  • @Ahalya395
    @Ahalya395 Рік тому +6

    அன்னா நான் உங்களுடைய Big fan உங்கள் வீடியோ எல்லதையும் நான் விரும்பி பார்ப்பேன்👍👍👍

  • @user-qb4df8tn8i
    @user-qb4df8tn8i Рік тому +2

    Bro unga hair style apram dhadi vera level New look super

  • @sankarpathra3707
    @sankarpathra3707 Рік тому +52

    நண்பா முடிந்த அளவு தமிழ் வார்த்தைகளை உபயோகித்து பேசுங்க உங்க வீடியோ நிறைய பாமர சராசரி படித்த மக்கள் பார்க்கிறார்கள் அவர்களுக்கு ரிமோட் area மாதிரி வார்த்தைகள் தெரியாது முடிந்த என் கமெண்ட் ஐ கவனிங்க....🙏🙏🙏🙏🙏🙏

  • @akedits475
    @akedits475 Рік тому +1

    Yes bro you are right na video pakkum pothu enaku thonuchi but entha year enganu neyabagam illa bro..

  • @keerthanakeerthana644
    @keerthanakeerthana644 Рік тому +6

    Anna ennoda life la ungaluku oru thadavayavathu pakkanum nu romba aasaya iruku I❤️ love 😍 you 💙anna🥰🥰

  • @kayal_24
    @kayal_24 Рік тому +3

    Today enaku sinna accident head adi Vali ninathum enaku 1st napagam vanthathu unga channel victims than God promise I couldn't control my tears 😔

  • @ananthananth7680
    @ananthananth7680 9 місяців тому

    உங்களுடைய பதிவை பார்த்துதான் உலகம் எப்படி என்று அறிகிறேன்.

  • @ganeshseethapathi8311
    @ganeshseethapathi8311 Рік тому +3

    I know about this case from vel rajan crime stories.....

  • @nagenm3111
    @nagenm3111 Рік тому +2

    bro, ena sola nu therla. sela per soluvnaga setha than nimathi nu, but evan na mathrir aalunga erunatha sethu kuda nimathiya eruka mudiyathu pola, ena kevalama jenmam ma erukan,
    cha,... enum nerya per erukanga bro. veli vanathathu sela... really well done job for forensic team help to find the criminal after 31 yrs,
    keep going bro.. ❤

  • @srimathi3951
    @srimathi3951 Рік тому +1

    என்னால முடியூம் அண்ணா வேலை பார்க்க ❤️

  • @smilingqueen6305
    @smilingqueen6305 Рік тому +3

    Superb video bro...so intresting

  • @gunamalar9724
    @gunamalar9724 Рік тому +1

    Entrum, girlsku pathukappu kediyathu unga videos pathu pengal sefe a irukanum nanum niraya vatti enoda life aa save pannirukan anna enoda ponna unga videos pathu valakuran anna keep rocking anna 🔥 you

  • @abulhudamohamedinsath2796
    @abulhudamohamedinsath2796 Рік тому +12

    ❤️I am addicted to your videos,,not only that but your videos ,make me see all the incidents from multiple perspectives.❤️

  • @criminallawyer0073
    @criminallawyer0073 Рік тому

    Home work kuda eluthama ......Ena nalum Paravala nu Saravana Anna Vdos pakum Nanbargal saarbaaga.....Vdo vetri pera Vaalthukall❤️❤️❤️

  • @kousikaaks808
    @kousikaaks808 Рік тому +1

    Anna enaku age 22 oru ponna society la epd irukanum thanna epd ellam paathukaathukanu unga video pathu tha therinjikiren na oru company la work panren oru ponna oru paiyan oda pechi avanga epd patta ennathula palaguranga nu ennala unara mudiyuthu anna unga video pathu tha na ivolo learn panni ipo varaikum safe ah iruken sooo athuku ninga mattum tha reason thankyou Anna 🫂

  • @meenag406
    @meenag406 Рік тому +4

    Saravan unga voice and bgm ku na romba romba addict 😉

  • @Tamilan.velting65
    @Tamilan.velting65 Рік тому +1

    அண்ணா போதிதர்மன் பற்றி வீடியோ போடுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @sumithak2588
    @sumithak2588 Рік тому

    Anna Starting la orey oru video tha partha now all videos pakra neenga super na❤

  • @panduranganm.pandurangan4791
    @panduranganm.pandurangan4791 Рік тому +2

    Bro annable pathi video podunga reply me bro pls

  • @kijokijo8408
    @kijokijo8408 Рік тому +1

    Unga video's Ellam super 😍

  • @abirami4754
    @abirami4754 Рік тому +1

    Please be careful with your surroundings, thank you for telling beware of it🙏🏻

  • @thamizhachichannel6257
    @thamizhachichannel6257 Рік тому +1

    Yes recently ethu pola case parthen, Manitha uruvathula ulaavum merugangal, society la yarayum namba mudiyalaya Nambhavum koodathu 😢

  • @divipal1994
    @divipal1994 10 місяців тому +1

    Saravanan anna video ellam pathala bayama eiruku ulagathula epdilam nadakudhunu 😞😞😢

  • @anithakumar7951
    @anithakumar7951 Рік тому +19

    Hi anna serial killer ted bundy pathi oru video podunga anna pls......🙏🙏🙏

    • @rajkumar-ji1jh
      @rajkumar-ji1jh Рік тому +2

      Idhu potu pala varusham agudhu innum tedy bundy laye irunga. 🥲

  • @boboo2535
    @boboo2535 Рік тому +2

    Bro Bangalore la continuous murders. dead body's found in railway station please put video of that

  • @sangeethasangee1907
    @sangeethasangee1907 Рік тому +6

    Crime and thrilling case podunga 🙏

  • @meenameena-po2vd
    @meenameena-po2vd Рік тому +1

    Hi sir Pollachi case pathi poduga sir

  • @alexisaishwarya2931
    @alexisaishwarya2931 Рік тому +2

    Black dahlia case pathi podunga sir. Unsolved case

  • @durgamaran6730
    @durgamaran6730 Рік тому +3

    Anna getup super your voice is nice an Vera level 🤝🤝👌👌

  • @ashika.n7680
    @ashika.n7680 Рік тому +5

    Unga voice vera level na ada Veda inniku ungaloda look um Ada Veda super 😁 drishti yedunga na kanu vachita 😜

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Рік тому +1

    Last minute photo episode poduinga annna

  • @merudulasp2713
    @merudulasp2713 Рік тому +8

    Lots of love anna ❤️✨ new style looks good 😊

  • @SathishKumar-qv6cf
    @SathishKumar-qv6cf Рік тому

    Hi Pro Saravanan video bgm super ultimate❤

  • @venomcreations487
    @venomcreations487 Рік тому +1

    Anna oru request...
    Ungaloda crime story videos ku neenga poodura background themes eh super ah irukku 💯💯💯 but naa oru background score theme music solren naa... Adha neenga try panni paakka mudiyumaa anna please...
    Yena indha bgm ah kekkum bodhe semma thrilling ah irukkum Anna adhaan...
    👉🏻 The Batman | Michael Giacchino | WaterTower👈🏻

  • @arunkumarhexagon
    @arunkumarhexagon Рік тому +4

    Karnataka courier boy murder case pathi video poduga bro....

  • @kijokijo8408
    @kijokijo8408 Рік тому +2

    Unga voice Vera level 😍😍

  • @mohamedaswar1062
    @mohamedaswar1062 Рік тому

    Great job brother

  • @pushpamogera1564
    @pushpamogera1564 Рік тому

    Love from Karnataka ❤

  • @growupwithjoey2020
    @growupwithjoey2020 Рік тому +1

    Request to cover the recent serial killer killing happening in blore right now.

  • @TPDronnie
    @TPDronnie Рік тому +4

    Bro,you are the best.i love your voice I love the way you narrate the story. After watching many of your videos,I have started to be more cautious with people and things.i check the locked main door and gate again and again.i check the window,I check my stove, I also open my kids room door to check if they are fine. The more I watch your videos,the more I'm learning new stuffs.about friends,family,humanity,safety!!! Used to be very scared in the beginning to sleep after watching your videos.and I quit watching at some point of time after watching the guy who got stuck in the cave and passed away.im a light hearted person so I really penetrate and go into your stories at first and than keep thinking about it all night.haha...keep going bro!!!❤ Love from SG

  • @nagarjun5713
    @nagarjun5713 Рік тому

    Know everything better...👍

  • @kowsalyakrystal232
    @kowsalyakrystal232 Рік тому

    Anna unga video paakurathuku munnadi Naa en veetu balkany door ah lock Panna maaten.... because balcony uyarama irukku Yaar Vara mudiyum nu romba careless ah irunthen...unga ovoru stories kettapram en veetu balcony door close pannala naale enakku allu vitrum... Ellaa doors um lock la irukka nu rendu moonu vaati check pannipen...unga videos ovvonum paakumpoothum intha maathiri laa manusanga irukkangala nu aachariyama irukku...athe neram alert ah irukkanumnu thonuthu.

  • @rasheethashameer6252
    @rasheethashameer6252 Рік тому +2

    Anna pen pillaya petha ammava naan romba varutha paduren...Baya paduren..yaara parthalum sandhega kannoda pakka vendiyadha iruku...marubadiyum pen pillainga veetukulla mudangura situation vandhudum pola ..Ponna porandhadhe pavam ..

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri Рік тому +2

    Neenga paaka venanu,,,sollumpothu than bro,,paakanumnu romba aarvama irukku👍🤪

  • @Deepueditz18
    @Deepueditz18 Рік тому +2

    Naa pls 🙏 naa kannada short film Hero Sathishvajra avangloda murder case pathi video pannunga naa pls naa 🙏 pls 🙏✨🙏

  • @SivaKumar-ei5jy
    @SivaKumar-ei5jy Рік тому +2

    saravanan bro waiting for your vedio ❤

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +3

    மிருகம் கூட இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தை செய்யாது.

  • @chanthiranramasamy20
    @chanthiranramasamy20 Рік тому +7

    Brother am thashini here and am so proud of you bcoz yr all videos amazing and goosebumps 😊😊😊 best wishes from Malaysia 🎉❤

  • @rubijosuva4146
    @rubijosuva4146 Рік тому +1

    Hai bro could you narrate mercury poisoning happened in Japan.

  • @sweetyb7185
    @sweetyb7185 Рік тому

    Analum kadavul ivana uyiroda vachirukan.... Nallavagalam sikirama sakuraga

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому

    பாவம் இந்த பொன்னுங்க

  • @aanathaanaths7279
    @aanathaanaths7279 Рік тому +1

    justica for Ankita bhandari next video bro plz🙏

  • @arokiaedwin1076
    @arokiaedwin1076 Рік тому +5

    Bro Bangalore la oru serial killer in recent times 3 girls were killed and wrapped them in drum and dropped in railway station.
    3 girls and in 3 different months but same pattern of killing. Please idhu pathi oru video podunga 😢.

  • @rajkumar-ji1jh
    @rajkumar-ji1jh Рік тому +2

    Lawrence Paul Anderson Oklahoma case 🔥🔥🔥🔥🕵🕵🕵🕵 podunga bro

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Рік тому +12

    Yaru ya andha ted bundy avara pathi thaan oru video potrungalen thala. .enakey avara parkanum pola irukku 🙏🏼

  • @Don-pn4dv
    @Don-pn4dv Рік тому +1

    Your videos super anna❤

  • @ADIBU46
    @ADIBU46 7 місяців тому

    Bro ungha beard style super 😊

  • @VeeraMani-dm9cn
    @VeeraMani-dm9cn Рік тому +1

    Voice super Anna

  • @selvy1356
    @selvy1356 Рік тому +1

    பதிவுக்கு நன்றி..😔🙏

  • @chandralekharam5848
    @chandralekharam5848 Рік тому

    இதே போல் நம் தமிழ்நாட்டில் ஒரு நிகழ்வு நடந்தது. குழந்தையைப் பிரசவிக்கும் போது இறந்த பெண்ணை புதைத்த பிறகு தோண்டி எடுத்து சீரழித்த சம்பவம் நிகழ்த்துள்ளது. ஆக, பிறந்ததில் இருந்து, இறந்த பிறகும், இறந்து புதைத்த பிறகும் கூட பெண்களுக்கு இந்த உலகில் பாதுகாப்பு இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

  • @fathimarifdha2322
    @fathimarifdha2322 Рік тому +1

    Please Anna ongala la mudinja akansha crime parthi video podunge Anna