Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அட்ட வீரட்டான திருக் கோயில்கள் எவை என்று பதிவிடுங்கள்
1. திருக்கண்டியூர் : (தஞ்சை திருவையாறு அருகில்)சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.2. திருக்கோவிலூர் : ( திருவண்ணாமலை அருகில்)அந்தகாகரனைக் கொன்ற இடம்.3. திருவதிகை : (பண்ருட்டி அருகில்)திரிபுரத்தை எரித்த இடம்.4. திருப்பறியலூர் : (மயிலாடுதுறை அருகில்)தக்கன் தலையைத் தடிந்த தலம்.5. திருவிற்குடி : (நாகப்பட்டினம் அருகில்)சலந்தராசுரனை வதைத்த தலம்.6. திருவழுவூர் : (மயிலாடுதுறை அருகில்)கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்.7. திருக்குறுக்கை : (மயிலாடுதுறை அருகில்)மன்மதனை எரித்த தலம்.8. திருக்கடவூர் : (திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் திருக்கோயில்)மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.நன்றி..❣️🙏
மிக்க நன்றி
அட்ட வீரட்டான திருக் கோயில்கள் எவை என்று பதிவிடுங்கள்
1. திருக்கண்டியூர் : (தஞ்சை திருவையாறு அருகில்)
சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
2. திருக்கோவிலூர் : ( திருவண்ணாமலை அருகில்)
அந்தகாகரனைக் கொன்ற இடம்.
3. திருவதிகை : (பண்ருட்டி அருகில்)
திரிபுரத்தை எரித்த இடம்.
4. திருப்பறியலூர் : (மயிலாடுதுறை அருகில்)
தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5. திருவிற்குடி : (நாகப்பட்டினம் அருகில்)
சலந்தராசுரனை வதைத்த தலம்.
6. திருவழுவூர் : (மயிலாடுதுறை அருகில்)
கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்.
7. திருக்குறுக்கை : (மயிலாடுதுறை அருகில்)
மன்மதனை எரித்த தலம்.
8. திருக்கடவூர் : (திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் திருக்கோயில்)
மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
நன்றி..❣️🙏
மிக்க நன்றி