Eight is auspicious.what is the benefit?எட்டுக்குடையவன் சுபத்துவம் என்ன பலன்?

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • எட்டுக்குடையவன் சுபத்துவம் ஆனால் என்ன பலன்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 154

  • @IyarbiyalNEETPHYSICSTamil
    @IyarbiyalNEETPHYSICSTamil 2 роки тому +50

    14:01 for 8th house subathuva part

  • @geethavenkat128
    @geethavenkat128 3 роки тому +11

    வணக்கம் குருஜி 🙏 நீங்கள் சொல்லும் ஜோதிட விதிகள் என்றுமே தவறியதில்லை.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏🌺🌺

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 роки тому +2

    மிகமிக அருமையான Live குருஜி மிக மிக நுணுக்கமான ஜோதிடவிதிகளை கற்றுத் தந்தீர்கள்.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 роки тому +1

    வணக்கம் குருஜி.இன்றைய நேரலை அருமை குருஜி.வேதஜோதிடத்தை நீங்கள் நேசிக்கவில்லை சுவாசிக்கிறீகள் அதனால்தான் நீங்கள் ஆதித்ய குருஜி.

  • @snaveenkumaar8211
    @snaveenkumaar8211 3 роки тому

    குருஜி..நான் கடந்த 3 ஆண்டுகளாக உங்களைப் பின்தொடர்கிறேன். நீங்கள் விதியைச் சொல்வது எனது சரியான ஜாதகத்துடன் பொருந்துகிறது. 200 விநாடிகள் நீங்கள் சொன்ன கணிப்பு என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்காது.

  • @g.sendrayang.sendrayan
    @g.sendrayang.sendrayan 3 місяці тому +1

    23.6.1990 11.55 am வத்தலகுண்டு. கடன் பிரச்சினை ஐயா தீர்வு சொல்லுங்கள்.

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 3 роки тому +1

    Ungal vellipadayaana pechi migavum arumai guruji🤝🤝🤝

  • @Rajaraju-nf3vm
    @Rajaraju-nf3vm 3 роки тому

    வணக்கம் குருஜி
    செவ்வாய் சனி சேர்க்கை பார்வை என நிறைய கூறியுள்ளிர்கள் ஆனால் சுக்கிரன் செவ்வாய்
    புதன் சந்திரன்
    சேர்க்கை பார்வை பற்றி
    நீங்கள் கூறியதை நான்
    கவனிக்கவில்லை ஐயா
    சற்று வெளிப்படுத்துங்கள் ஐயா.

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 3 роки тому +2

    குருஜி ரஜின்கந்த் அவர்களுக்கு மட்டும் அரசியலுக்கு தேதி குறித்து கொடுத்துள்ளார். எனக்கும் கொடுக்க வேண்டும்

  • @rajavn230
    @rajavn230 3 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம், என் பெயர் V.N.ராஜா, சங்ககிரி. நான் பிறந்தது 29.03.1980 சனி கிழமை இரவு 08.30 மணி திருச்செங்கோடு. எனது ஜாதக பலனை கணிப்பது கடினமென்று கூறுகிறார்கள் ஜாதக பலனை அறிய ஆவலாக உள்ளேன். 11ம் இடம் சிம்மத்தில் பாதக ஸ்தானத்தில் செவ்வாய், குரு , சனி வக்ரம் அதே ஸ்தானத்தில் சந்திரன் ராகு ஆகிய ஐந்து கிரகங்கள் அதில் செவ்வாய் ராகு குரு மிக நெருக்கமாக இருக்கிறது இதனை 5ம் இடம் கும்பத்தில் இருந்து கேது, புதன், பாதகாதிபதி 6ல் சூரியன் லக்னாதிபதி சுக்ரன் எட்டாமிடம் ரிசபத்தில் தயவு செய்து எனது ஜாதகப்படி ஆரோக்கியம், தொழில் மற்றும் லாபம் பற்றி கூற வேண்டுமாறு வேண்டுகிறேன்

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 роки тому

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @ayyappan201
    @ayyappan201 3 роки тому +2

    அய்யா 🙏 நெற்றைய வெள்ளிகிழமை கட்டுரை வரவில்லை...

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 роки тому

    தினந்தோறும் கேட்கின்றேன் குருஜி ஐயா அருள் பார்வை என்மேல் விழவில்லை செங்கமலம்

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 роки тому

    குருஜி ஐயா தினந்தோறும் கேட்கின்றேன் என் கமெண்ட் தங்கள் பார்வைக்கு வருகிறதா இல்லையா செங்கமலம்

  • @jontykrumper
    @jontykrumper 2 роки тому

    Guru ji enna soldrathu soundarya patri neengal pesum poluthu pala padangalai kattru konden valzga valamudan 👏 neenga weight 🏋️ 🥰

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 3 роки тому

    குருஜி ஐயா வணக்கம். ஆண் ஜாதகத்தில்ராகு தசை சுக்கிரன் புத்தியிலும். பெண் ஜாதகத்தில்கேது திசை சுக்கிரன் புத்தியிலும் திருமணம் செய்யலாமா? பதில் தாருங்கள் ஐயா.

  • @parthibanselvaraju916
    @parthibanselvaraju916 Рік тому

    குருஜி ஐயா வணக்கம், கன்னி லக்னத்திற்கு 12ல் புதன் செவ்வாய் சுக்ரன். சேர்கை சுபத்துவமா பாவத்துமா ஐயா.

  • @eeehhhkoi
    @eeehhhkoi 3 роки тому

    Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், சைக்கிளே எனக்கு ஓட்ட தெரியாது, வண்டி வாகனம் கிடையாது. நடப்பது தான் பிடிக்கிறது. வாகனாதிபதி சுக்ரன் உச்சம். ஏன் ? வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli

  • @gomathinayagam2159
    @gomathinayagam2159 3 роки тому

    வணக்கங்கள் குருஜு

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 3 роки тому

    Oru jaathagatha vachu ellaathayum sollaalaam,
    Athu advance jothidamm,
    Athu naama porumaiyaa kathuklaam guruji,
    Paramathma arul irunthaaal..🙏

  • @PandiPandi-jk2dm
    @PandiPandi-jk2dm 3 роки тому

    வணக்கம் குரூஜிஅவர்களின் கனிவான கவனத்திற்கு ஐயா நான் மிகவும் பாக்யச்சாளியாக கருதுகிறேன் இருந்தாலும் அத்தைமாமா தாய்மாமா உறவு பிரவில் உள்ளது இதுதான் நிறத்திரமா வாய்ப்பு உள்ளதா. எனக்கு ராகு தசை எப்படி இருக்கும் 25/9/1982 11.24 P.M மேட்டூர் சேலம்.முருகேசன் மிகவும் பணிவுடன்.

  • @srimathiv5801
    @srimathiv5801 3 роки тому

    குருஜீ என் மகன் டாக்டர் ஆவான் என்று மனதில் தோன்றி கொண்டிருக்கிறது குருஜீ. பிரனீத், தேதி 07/02/2015, time 6.37pm, மீஞ்சூர்.

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 роки тому +1

    Thank you Guruji 🙏🙏🙏

  • @Anil-yk5wb
    @Anil-yk5wb 3 роки тому

    Guru ji lakanithil guru thanithu eruthala , then valu paru eruthala, jathakara ku, husband eruthala wife or wife eruthala husband pirithu tha valvakala, illa 1 month once or years once tha pathupakala, please explain tha doubt?

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому

    வணக்கம் குருஜி😊🙏
    என் கேள்விக்கு பதில் கொடுங்கள் குருஜி
    நன்றிகள் குருஜி 🙏🙏

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 роки тому

    செங்கமலம்குருஜி ஐயா சந்திர தசையில் மிக கஷ்டம் நடப்பு தசையில் நன்றாக இருப்பேனா வீடு வாங்குவேனா செட்டிநாடு காரைக்குடி 8-8-1954இரவு7-45ஆயுள்காலம்எதிர்காலம்

  • @RajendranN-zr9gi
    @RajendranN-zr9gi 4 місяці тому

    கவுசல்யா பிறந்த தேதி 3/12/1997 பிறந்த நேரம் 5.58am திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்என்னபடிக்கலாம்சார்

  • @manjun3271
    @manjun3271 3 роки тому +1

    Guruji government job future 5.4.2004,5.40pm erode please help me long time guruji

  • @palaniappankarthik
    @palaniappankarthik 3 роки тому +1

    Can anyone tell where exactly he was talking about the title..

  • @PeriyaNayahi-hm6xs
    @PeriyaNayahi-hm6xs 6 місяців тому

    Guruji vannkam.

  • @hhahadjjdkdd1017
    @hhahadjjdkdd1017 3 роки тому

    Vanakkam Iya,
    My son DOB 20/03/1997 Time 19h25
    DO place : Paris
    About life of my son
    Mikka nanri
    Vanakkam Iya
    Vathana

  • @dhivyaammu4605
    @dhivyaammu4605 3 роки тому

    N.Dhivya
    2.11.1997
    1.30 A.M
    Salem
    Guruji ennudaya jathagathil lagnadhibathi, chandiran Mattum guru neecham petru 6, 8 valuthu irukkradhu
    Ennudaya life eppadi irukkum

  • @senthild606
    @senthild606 2 роки тому

    வணக்கம் குருஜி அவர்களுக்கு நன்றி நான் செந்தில் ராகு திசை 7ரை சனி என்ன செய்ய போகிறது 02 02 1982 04மணி அதிகாலை இராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

  • @siva1705
    @siva1705 2 роки тому

    DOB :17-09-1975 , MADURAI, 9.04PM ஐயா, பலன் சொல்லுமங்கள் ஐயா

  • @Chinnasamy-ji1ej
    @Chinnasamy-ji1ej 3 роки тому

    குருஜி🙏 வணக்கம் தயவுசெய்து எனக்கு தயவு கூர்ந்து பதில் கூரவும் எனது கணவர் அவரது ஆயுள் பற்றி மிகவும் கவலை படுகிறார் மகன் ஜாதக அமைப்பைப் பற்றி தெளிவு கொடுங்கள் please please please please please please குருஜி 17.3.2018,3.39 மாலை சத்தி ஈரோடு

  • @lalitha9950
    @lalitha9950 3 роки тому

    வணக்கம் குருஜி ,
    20.11.1994ல் பிறந்த எனது மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும். மகள் பிறந்த தேதி 20.11.1994, 5.05 A.M., பிறந்த ஊர் வேலூர்(CMC), ராசி(ரிசபம்), நட்சத்திரம்(ரோகிணி) லக்னம்(துலா)

  • @nssridhar7837
    @nssridhar7837 3 роки тому

    Dhanur lagnam Chandra Dasai eppadi guruji

  • @Dr.R.JayramRamachandran
    @Dr.R.JayramRamachandran 3 роки тому

    vanakkam guruji my son chitthirai natchatram dhulam rasi 28. 12.2002 8.34 pm cuddalore sir he is going to write 2021 NEET exam government Doctor avana please tell sir

  • @sundarperiyasamy818
    @sundarperiyasamy818 3 роки тому +1

    குருஜி live ஆரம்பித்த நாடகளிலுருந்து கேட்கிறேன். 80 எழுத்துகளுக்கு கம்மியாக கேட்டும் கமெண்ட் உங்கள் கண்ணில் படவில்லை. 😐😐

  • @muralimurali4987
    @muralimurali4987 2 роки тому

    8 udaiyavan rasinatan vanthal ena palan solugal gurugi

  • @naveenn323
    @naveenn323 3 місяці тому

    T q sir

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை மிதுன லக்னம் சாதக விளக்கம் மிகவும் அருமை 10ல் சனி கேது குரு பரிவர்த்தனை 4 ல் செவ்வாய் ராகு குரு பார்வை குருவால் சுபத்துவமாகி 10ம் வீடான குரு வீட்டை (பரிவர்த்தனையான குரு வீட்டை ) செவ்வாய் பார்வை மருத்துவர் சாதக விளக்கம் சூப்பர் சூப்பர் பிஎச்டி சாதக விளக்கம் அருமை கன்னி சுபத்துவம் புதன் சுபத்துவம் கேள்விக்கு முன்னரே துல்லியமான பதில் விளக்கம் அருமை குருஐி

  • @abiravi3432
    @abiravi3432 3 роки тому

    நன்றி

  • @t.moulika7032
    @t.moulika7032 3 роки тому

    Guruji vanakam 16-1 -2017 Anna Magan epadi iruku

  • @kavinraj5683
    @kavinraj5683 3 роки тому

    குருஜி ஐயாஅம்மா அனு மகன் கவின் ராஜ் சென்னை 13-02-2010மதியம் 1-30 இராகு தசை படிப்பு நன்றாக இல்லை ஆயுள் எப்படியிருக்கும் நன்றாக படிப்பானா

  • @dassmari
    @dassmari 3 роки тому

    12/09/1980 7.30P.M Friday Meena laganam Thulam rasi Name D MARI lottery or share market panam Varuma guruji

  • @kj-yc4rz
    @kj-yc4rz 2 роки тому

    My DOB 17-01-1973, Time 11.10, ராசி மிதுனம், நட்சத்திரம் திருவாதிரை 2 ஆம் பாதம், லக்னம் : மீனம். தற்போதைய வயது 49. கேள்வி: இதுவரையிலும் என் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்கவில்லை, எனக்கு திருமணம் நடக்கவில்லை, தொழில் சிறப்பாக இல்லை, தொழிலில் பல இலட்சம் ரூபாய் நஷ்டம். இனிமேலாவது என் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்க என் ஜாதகத்தில் வாய்ப்புகள் உள்ளதா என்று தயவு செய்து சொல்லுங்கள்.

    • @Bala15760
      @Bala15760 Рік тому

      7ம் அதிபதி அதிக சுபத்துவம் அதனால் திருமணம் ஆகவில்லை. .....2026 வரை கடன் இருக்கும்

  • @t.moulika7032
    @t.moulika7032 3 роки тому

    16-1-2017 6:24 am Selam eppadi irupan guruji

  • @sureshl7378
    @sureshl7378 3 роки тому

    ஜனவரி 2 தேதி இரவு 11.58 நிமிடம் வருடம் 1977.ரோகிணி 3ம்பாதம் ரிசபராசி கன்னியாலக்கணம் ச.சுரேஷ்குமார் .எனக்கு திருமணம் நடக்குமா..திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் புள்ளம்பாடி

  • @sornab8922
    @sornab8922 3 роки тому

    Vanakam Guru Ji 13/03/94 4.15am Bengaluru paiyanuku epo marriage ... Epd ponnu amaiyum

  • @srivaarijothidanilayamtric9424
    @srivaarijothidanilayamtric9424 3 роки тому

    Superb guruji

  • @mohans9543
    @mohans9543 3 роки тому

    அருமை👌

  • @saravanansaravanan4045
    @saravanansaravanan4045 3 роки тому

    ஐயா எனது மகள் ஜாதகம் சுபத்துவம் எத்தனை மார்க் ஐயா 31.12.2019 11.37 am

  • @siva1705
    @siva1705 2 роки тому

    சிவகுமார், கி

  • @shobars2463
    @shobars2463 3 роки тому

    🚛🚛🚛🚛🚛49வது நாள் ௧ேட்௧ிறேன்.
    பதில் ௭ப்போது ௧ிடை௧்௧ும்?
    வேலையில்லாமல் ஒவ்வொ௫ நாளும் வேதனையா௧யுள்ளது. வேலையா/நடப்பு த௪ா பு௧்தி௧்௧ூ ௨ள்ள தொழில்? எதிர்௧ாலம்? 06.01.78, 6•15 pm ௧ூம்ப௧ோணம்?

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 3 роки тому

    ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்

  • @maheshakalikalimuthuk2391
    @maheshakalikalimuthuk2391 3 роки тому

    வணக்கம் குருஜி, எனக்கு திருமணம் எப்போது நடக்கும். சிவசங்கர் k. சாத்தூர் விருதுநகர் மாவட்டம்.20/10/91 காலை 7.06 மணி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    வணக்கம் குருஜி !!!👌👍🙏

  • @kavinraj5683
    @kavinraj5683 3 роки тому

    குருஜி ஐயா என்மகனுக்காக ஆசிவழங்குங்கள் கமெண்ட் தங்கள் பார்வையில் படவில்லை

  • @elumalai.nalagaleselaiielu5636
    @elumalai.nalagaleselaiielu5636 3 роки тому

    16.12..2010. சந்தோஷ் பலஜி செஞ்சி எதிர்காலம் எப்படி இருக்கும் படிப்பு ராகுவுடன் செவ்வாய் சூரியன் புதன் சம்பந்தம் படுகிறது காலில் விழுந்து கேட்கிறேன்

  • @prarthanaarangarajan5503
    @prarthanaarangarajan5503 3 роки тому

    Tq guruji

  • @divyasasikumar8442
    @divyasasikumar8442 3 роки тому

    Vanakkam Guruji ..D.of.birth 30.12.1997.place kangayam.Time 4.48 Am. Sir enakku magarathil guru neesam,sevvai utcham ,sukiran vakram... 3 aam v2il 3 gragangal evvaaru velai seiyyum...Enakku enna Tholil Amaiyum.?..guruji Sir..enakku government job kidaikkuma?....🙏🙏

  • @gunitsarav
    @gunitsarav 3 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 роки тому

    குருஜி வணக்கம் 🙏🙏🙏

  • @v4ualwaystamil536
    @v4ualwaystamil536 3 роки тому

    Sir we are struggling a lot.... in the verge of suicide.... my husband DOB 08.04.78 11.22am and mine 16.11.1982 10.30am

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru ji enka ragu dasi enpallan 14/08/1999 12:05 manika night parathan

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 3 роки тому

    I love you guruji

  • @kpssekaran3106
    @kpssekaran3106 3 роки тому

    Vanakkam Gurujii D. O. B. 22.03.1991 10.10pm Madurai. Aann kulandai unda?

  • @manimuthum9023
    @manimuthum9023 3 роки тому

    Guruji.170th day. Mani Muthu date of birth 4.3.1983. 6.44 am dindigul. Children pakkiyam. 12 years later.

    • @mithunamoorthip6597
      @mithunamoorthip6597 3 роки тому

      வணக்கம்ஜயா என்பெயர் மிதுணமூர்த்தி 1 3 1999 5..45pn எனக்குமா அரசு வேலை கிடைக்குமா தயவுசெய்து கூர்ருங்கள்ஜயா

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 3 роки тому +1

    Neenga kova paduratha naa rasippen guruji ☺

  • @Kris367a
    @Kris367a 3 роки тому

    ஒருவருக்கு உதவிகள் தானாக வருகிறது என்பது எப்படி பட்ட அமைப்பு

  • @sathishpadmanabhan8106
    @sathishpadmanabhan8106 3 роки тому

    Sir vanakkam, my date of birth 15.11.1990 time 07.00 PM

  • @ashanagaraj83
    @ashanagaraj83 3 роки тому

    🙏💐🌹🌿. Hope You are doing good🙂. Thank You for Pleasing, Refreshing and Informative weekend LIVE!!!! 🙏
    Our Best Wishes 👍

    • @geethavenkat128
      @geethavenkat128 3 роки тому +2

      Wishes for getting answer from Guruji 👍👍🌷🌷

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 роки тому

      @@geethavenkat128 Thanks to Divine and to Guruji.🙏 Thank You Mam🙏🌹

    • @geethavenkat128
      @geethavenkat128 3 роки тому +1

      @@ashanagaraj83 🙏👍

    • @karthi9019
      @karthi9019 3 роки тому

      Super

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 роки тому

      @@karthi9019 🙏. Is your ID unblocked now?

  • @arunprasad3195
    @arunprasad3195 3 роки тому

    Today also I missed guruji

  • @mithunamoorthip6597
    @mithunamoorthip6597 3 роки тому

    வணக்கம்ஜயா என் பெயர் p..மிதுணமூர்த்தி 1 3 1999..pm. ..5..45.. ஈரோடுடு பவானி ஜயாஎனக்கு அரசு வேலைகிடைக்குமா...தயவுசெய்து டதிலாதாருங்கள்

  • @mithunamoorthip6597
    @mithunamoorthip6597 3 роки тому

    ஜயாவணக்கம் என் பெயர் ப மிதுணமூர்த்தி 1..3..1999..pm.. எனக்கு அரசு வேலை கிடைக்குமா தயவுகூர்ந்து பதில்கூர்ருங்கள்ஜபா

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 3 роки тому +1

    🙏🙏💓

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 3 роки тому

    Iyya eapper patta thamgamana mamanithar neengal..except Soundarya jathagam parthu vittu..oru thagappan pola palan vuraitheergal...🙏🙏

  • @visavisalakshi3486
    @visavisalakshi3486 3 роки тому

    வணக்கம்

  • @m.gmuthuvell6334
    @m.gmuthuvell6334 2 роки тому

    Hi

  • @arumugamn1517
    @arumugamn1517 3 роки тому

    🍁பரம்பொருள் துணை 🍁குருஜி🙏ஜவுளி உற்பத்தி சொந்தமாக. செய்கிறேன் எப்படி இருக்கும் 1.9.1971. 10.25.PM.திருப்பூர் ஆறுமுகம்

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 3 роки тому

    🙏🙏🙏

  • @mithunamoorthip6597
    @mithunamoorthip6597 3 роки тому +1

    வணக்கம்ஜயா p..மிதுணமூர்த்தி 1..3...1999..pm ஜயா
    எனக்கு அரசு வேலை கிடைக்குமா அதுஎப்போது நான்நேரிபார்த்தள்ளேன்உங்களை பதில்தாருங்கன்ஜயா

  • @muthuraja6643
    @muthuraja6643 3 роки тому

    Hi

  • @srimathiv5801
    @srimathiv5801 3 роки тому

    குருஜீ உங்கள் தேவை உள்ள அனைவருக்கும் பலன் கூறுங்கள் குருஜீ

  • @mithunamoorthip6597
    @mithunamoorthip6597 3 роки тому

    வணக்கம்ஜயா என் பெயர் . P..மிதுணமூர்த்தி..1.3..1999..5..45.pm..ஈரோடு மாவட்டம் பவானி ஜயாசோதிடர்அரசணே..எனக்குஅரசுவேலைகிடைக்குமா.தயவுசெய்து.பதில்.தாருங்கள்ஜயா.சிம்மம்ராசி..சிம்மா.இலக்கிணம்ஜயா.நான்தங்களிடம்

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    வாழ்க வளமுடன் குருஜி ஐயா நன்றி

    • @sundarperiyasamy818
      @sundarperiyasamy818 3 роки тому

      Bro guruji idam starting larnthu ketkuren. Pathil kedaikavillai. Thayavu koornthu pathil vangi tharavum.🙏🙏 எப்போது திருமணம். எப்போது Ph.D முடிப்பேன். நிரந்தர வேலை எப்போது. சந்திர தசா எப்படி இருக்கும். 23.7.1991, 9.15 PM, Perambalur.

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 роки тому

      Brother,Hi, Was that comment I asked is a repeated one? If not, can you please get the Prediction. Today also I saw that person's crying comment in LIVE CHAT 🙏

    • @karthi9019
      @karthi9019 3 роки тому

      @@ashanagaraj83 என்ன சொல்றிங்க

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 роки тому

      @@karthi9019 Mr. Ravishankar Govindarajan's comment. Can you take that and get Predictions if it is not a repeated one. He is posting it from a very long time. Hope I am not forcing you🙏

    • @karthi9019
      @karthi9019 3 роки тому

      @@ashanagaraj83sure IL try sister so many horoscope I have all are asking help one by one il finish sister some people got prediction same horoscope given to me asking help so check and IL asked some one blocked my id also

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 роки тому

    எனது மகனுக்கு வருகின்ற ஜாதகங்கள் பாவஜாதமாக இருக்கிறது திருமணம் எப்பொழுது நடக்கும்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 роки тому

    நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் லைவ் நடத்த உங்களுக்கு இயலவில்லை
    வாழ்த்துக்கள்...நல்வா வாழுங்கள்

    • @balaganesh7036
      @balaganesh7036 3 роки тому +1

      உங்க பொழுது போக்கிற்காக லைவ் நடக்கவில்லை . nonsence

  • @gowryj5210
    @gowryj5210 2 роки тому

    Don’t trust him he is telling not truth

  • @g.sendrayang.sendrayan
    @g.sendrayang.sendrayan 3 місяці тому

    23.6.1990 11.55. am வத்தலகுண்டு. கடன் பிரச்சினை தீர்வு சொல்லுங்கள் ஐயா.

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 роки тому

    செங்கமலம்குருஜி ஐயா சந்திர தசையில் மிக கஷ்டம் நடப்பு தசையில் நன்றாக இருப்பேனா வீடு வாங்குவேனா செட்டிநாடு காரைக்குடி 8-8-1954இரவு7-45ஆயுள்காலம்எதிர்காலம்

  • @Dr.R.JayramRamachandran
    @Dr.R.JayramRamachandran 3 роки тому

    vanakkam guruji my son chitthirai natchatram dhulam rasi 28. 12.2002 8.34 pm cuddalore sir he is going to write 2021 NEET exam government Doctor avana please tell sir

  • @kavinraj5683
    @kavinraj5683 3 роки тому

    குருஜி ஐயாஅம்மா அனு மகன் கவின் ராஜ் சென்னை 13-02-2010மதியம் 1-30 இராகு தசை படிப்பு நன்றாக இல்லை ஆயுள் எப்படியிருக்கும் நன்றாக படிப்பானா

  • @t.moulika7032
    @t.moulika7032 3 роки тому

    Guruji vanakam 16-1-2017 6:24 am Anna Magan epadi irupan

  • @manjun3271
    @manjun3271 3 роки тому

    Guruji government job future 5.4.2004,5.40pm erode please help me long time guruji

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 роки тому

    செங்கமலம்குருஜி ஐயா சந்திர தசையில் மிக கஷ்டம் நடப்பு தசையில் நன்றாக இருப்பேனா வீடு வாங்குவேனா செட்டிநாடு காரைக்குடி 8-8-1954இரவு7-45ஆயுள்காலம்எதிர்காலம்

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 роки тому

    செங்கமலம்குருஜி ஐயா சந்திர தசையில் மிக கஷ்டம் நடப்பு தசையில் நன்றாக இருப்பேனா வீடு வாங்குவேனா செட்டிநாடு காரைக்குடி 8-8-1954இரவு7-45ஆயுள்காலம்எதிர்காலம்

  • @Dr.R.JayramRamachandran
    @Dr.R.JayramRamachandran 3 роки тому

    vanakkam guruji my son chitthirai natchatram dhulam rasi 28. 12.2002 8.34 pm cuddalore sir he is going to write 2021 NEET exam government Doctor avana please tell sir

  • @Dr.R.JayramRamachandran
    @Dr.R.JayramRamachandran 3 роки тому

    vanakkam guruji my son chitthirai natchatram dhulam rasi 28. 12.2002 8.34 pm cuddalore sir he is going to write 2021 NEET exam government Doctor avana please tell sir