1987ஆம் ஆண்டு நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்தேன்..!அப்போதெல்லாம் மாணவரிடையே இந்த இயக்கத்தைப்பற்றிய பேச்சு இருக்கும்..! கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து வந்ததால், படிப்பில் கவனமாக இருந்ததால், அன்று எனக்கு இந்த வரலாறெல்லாம் தெரியவில்லை புரியவில்லை..! இன்று தோழர் புலவர் கலியபெருமாள் அவர்களின் புரட்சிகர இயக்கம் பற்றி படிக்க படிக்க பிரமிப்பு ஏற்படுகிறது..! கண்கள் கசிகின்றது..! மக்களுக்காக எவ்வளவு வேதனைகளை தாங்கிக்கொண்டு பயணபட்டுள்ளார்..!? தமிழ்நாட்டின் பிரபாகரன் புலவர் கலியபெருமாள் அய்யாதான்..! வன்னிய சொந்தங்களே.. !உங்கள் பெருமை கலியபெருமாள் அய்யாதான்..!வானுயர் கட்டிடங்கள் எழுப்பினாலும் நம் பெருமை தஞ்சை பெரிய கோவில்தான்..! புலவர் கலியபெருமாள் அய்யா தஞ்சை பெரிய கோவில் போன்றவர்..!கலியபெருமாள் அய்யாவை நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுபோய் சேர்ப்போம்..!
உலகம் முழுக்கு பலப்பெயர் தமிழினம் உண்டு. தனிநாடு கிடைத்தால் திரைகடலோடி பல்வேறு கலாச்சார விழுமியங்களை தேடித்திரட்டிய பொருளாதாரத்தில், கலையில், அறிவில் செழுமையான தமிழினம் ஈழத்திற்கு திரும்ப வரும். அந்த நம்பிக்கை மரித்துப்போனவன் தமிழனாகவே இருக்கமுடியாது.
இவ்வளவு பெரிய தமிழ் போராளி பெருமாள், தமிழரசன் இவர்கள் தான் தமிழின போராளி. இவர்களை கொண்டாடாமல் ஈழ தலைவனை பிரபாகரணை கொண்டாடுகிறோம் வெட்க கேடு தமிழனின் அறியாமை 😢😢😢😢
அய்யா போராளி புரட்சியாளர். கு. களியபெருமாள் அவர்களுக்கு இந்த தமிழ்ச் சமூகத்தின் சார்பாக ஆயிரமாயிரம் நன்றிகள் ...
avar thiravidan
கலியம்பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அடுத்தவர் வாழ்வுக்கு தன்னுயிர் இழப்பது இவர்தான் கடவுள்,
திரு நம்பியார் அவர்களுடன் நன்கு பழகியிருக்கிறேன். கொள்கை பிடிப்பு மிக்கவர். சுந்தரவடிவேலு.
வெற்றிமாறன் எல்லாம் வெற்றி படம் சிறப்புமிக்க படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 100 நாள் ஓட வேண்டு மக்கள் ஆதரவு கொடுங்க
போராளிகளுக்கு எதிராக எப்போதும் அதிகார வர்க்கம் எதிராக நிற்கும் 😵💫
ஜெய் பீம் ஐயா கலியபெருமாள் அவர்களுக்கு எனது அன்பார்ந்த ஆயிரம் ஜெய் ஜெய் பீம் ஐயாவுக்கு என் பணிவான வணக்கம்
எப்படி ஐயா,என்னால் சொல்லவே முடியல அழுதுகொண்டே இருக்கிறேன்,புலவருக்கும்,தமிழரசன் உட்பட அனைத்து தோழர்களுக்காகவும்.
தமிழர்கள் அனைவரும் புலவரை கொண்டாட வேண்டும்
வாலாம்பாள் அம்மையார், வணக்கதிற்குரிய பெண்மணி,கோவைஈசுவரன்இல்லத்தில் அவரைச்சந்திக்நேர்ந்த அந்தநாட்கள்,,,
விடுதலை 2 உத்வேகம் தந்தது
கலியபெருமாள் ஐயா வணங்குகிறேன்
உங்க உத்வேகத்தை comment நிறுத்திக்க.. வெளில ஒளறுனா cue branch உன்னோட கொட்டைய பிதுக்கீடுவானுக
தோழர் புலவர் கலியபெருமாள் வர்க அரசியலில் இருந்தவர் கூலி விவசாயியின் விடுதலைக்காக போராடிய நக்சல்பாரி புரட்சியாளர்.அவருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
புலவர் புகழ் எட்டுதிக்கும் பரவட்டும்
Welcom. For. 1000 condent
இப்படிப்பட்ட தியாகிகளை கொண்டாடுங்கள் மக்களே
Good ❤❤❤
1987ஆம் ஆண்டு நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்தேன்..!அப்போதெல்லாம் மாணவரிடையே இந்த இயக்கத்தைப்பற்றிய பேச்சு இருக்கும்..! கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து வந்ததால், படிப்பில் கவனமாக இருந்ததால், அன்று எனக்கு இந்த வரலாறெல்லாம் தெரியவில்லை புரியவில்லை..! இன்று தோழர் புலவர் கலியபெருமாள் அவர்களின் புரட்சிகர இயக்கம் பற்றி படிக்க படிக்க பிரமிப்பு ஏற்படுகிறது..!
கண்கள் கசிகின்றது..! மக்களுக்காக எவ்வளவு வேதனைகளை தாங்கிக்கொண்டு பயணபட்டுள்ளார்..!? தமிழ்நாட்டின் பிரபாகரன் புலவர் கலியபெருமாள் அய்யாதான்..! வன்னிய சொந்தங்களே.. !உங்கள் பெருமை கலியபெருமாள் அய்யாதான்..!வானுயர் கட்டிடங்கள் எழுப்பினாலும் நம் பெருமை தஞ்சை பெரிய கோவில்தான்..! புலவர் கலியபெருமாள் அய்யா தஞ்சை பெரிய கோவில் போன்றவர்..!கலியபெருமாள் அய்யாவை நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுபோய் சேர்ப்போம்..!
கலியப்பெருமாள் உங்களைப்போன்று பிராமணர்களைப்பின்தொடர்பவரல்ல!!???
❤❤❤
புரட்சியாளரை கொண்டு போய் உங்கள் ஜாதியில் சேர்க்காதீர்கள்
அவரை வர்ணமாக்காதீர் அவர் அதற்கு எதிரானவர் அரசியல் வஞ்சத்தில் பல ஆயிரம் கோடிகள் சேர்த்தவர் புரட்சியாளர்களை மதியார்!?.😊
@@sathiyansathiyan238 கிழட்டு k🔥 ஆகியும் சாதி வெறி போகல thu. சாதி வேண்டாம் என்று போராடிய மாபெரும் தலைவனை
ஈழம் என்ற சொல்லி 2 லட்சம் பேரை இழந்தோம்.
இன்று தனிநாடு கிடைத்தாலும்.வாழ செழுமையான மக்கள் இல்லை.
உலகம் முழுக்கு பலப்பெயர் தமிழினம் உண்டு. தனிநாடு கிடைத்தால் திரைகடலோடி பல்வேறு கலாச்சார விழுமியங்களை தேடித்திரட்டிய பொருளாதாரத்தில், கலையில், அறிவில் செழுமையான தமிழினம் ஈழத்திற்கு திரும்ப வரும்.
அந்த நம்பிக்கை மரித்துப்போனவன் தமிழனாகவே இருக்கமுடியாது.
புரட்சியாளர். kaliyaperumaal
இந்திய அதிகாரம் தமிழனையும் தமிழ்நாட்டையும் ஒடுக்கவே நினைக்கும்
எப்படி புரட்சி யான கேள்விகளை கூட அந்த அம்மா பொம்மை படம் போல் கேள்வி கேட்கிறார்கள்
Awlo dhaan bro ...they don't know what is struggle means..our society become some comfortable ..they think everything is fine here
அவஙகளுக்கு தெரிஞ்சாத்தானே கேட்பாங்க
Vetrimaran should help Kaliaperumal family and reconstruct his broken house and it will be a help for them.
He clearly mentioned(even before movie started) this movie is a fiction and has absolutely nothing to do with reality 😐
இவர் பெரியம்மா அனந்தநாயகி விஸ்வநாதன், அரியலூர் லிங்கதடிமேடு வள்ளாளர் கல்வி நிறுவனத்தின் தாளாளர்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉
🙏
😢😢😢
அய்யா வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏
காங்கிரஸ்,பாஜக,இ.கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இவை ஆர்ய-சநாதனத்தை ஏற்ற கார்ப்பனிய கட்சிகள்.🎉
DMK apidiyae samuganeethi katchi ah dei
கலியப்பெருமாள் அய்யா அவர்கள் அவர்சார்ந்தசமூகம்போல் பிராம..... அடிமையில்லை!!!???
💐👏🏻👍🏻👌🏻❤️🤝🤝🤝❤️👌🏻👍🏻👍🏻👏🏻💐
Anehilation of class enemies...
Naxalbari policy....
Failed in India
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
தன் தந்தை புலவரைப் பற்றி எழுதிய ஒரு புத்தகத்திற்கு ஜாதி வெறியன் ராமதாஸ் இடம் இவர் அணிந்துரை வாங்கியதாக ஒரு தகவல் இருக்கிறது. உண்மையா?
Thaali vendaam anaaal maalai ok 😂😂😂
🙏H I S T O R Y 🙏OF REAL P U R A T C H I Y A L A R 🙏ALL ARE GOOD 🎉KAVIYAM❤
இங்கே கருத்திடுபவர்கள் அவரை ஒரு புரட்சி யாளர்களாக பார்க்கிறார்களா?..... அல்லது வன்னியர் ஆக பார்க்கிறார்களா?
அவரும் தானையர்.தமிழரசனும் ஆர்ய-வர்ணாஸ்ரமத்துக்கு அதன் வேதாந்த மதத்துக்கு எதிரான புரட்சியாளர்.
Unga caste enna nu sonna yarum unnai kandukamattanga...😂😂😂
Nallavan jathi pakamatan kettavan jathiya use panipaan🤞
நல்ல போராளிகளை எந்த ஜாதிகாரராக இருந்தாலும் ஆதரிக்க மறந்தவர்களிடம் ஜாதி என்பதை ஒழிக்கவே முடியாது 😊
உன்னை போல missionary களுக்கு இதுவே வேலை
நானும் கம்னீஸ்ட் கட்சியில் இருந்து வந்தவன் இந்த அனுபவம் எனக்கு தெரியும் 1986
ஆனால் இப்போது 😂😂😂
இவ்வளவு பெரிய தமிழ் போராளி பெருமாள், தமிழரசன் இவர்கள் தான் தமிழின போராளி. இவர்களை கொண்டாடாமல் ஈழ தலைவனை பிரபாகரணை கொண்டாடுகிறோம் வெட்க கேடு தமிழனின் அறியாமை 😢😢😢😢
👌👌👌
Enna da olara 😂
இருவரையும் கொண்டாட வேண்டும்
வாலாம்பாள் அம்மையார், வணக்கதிற்குரிய பெண்மணி,கோவைஈசுவரன்இல்லத்தில் அவரைச்சந்திக்நேர்ந்த அந்தநாட்கள்,,,
❤🌹🙏