சூரி உங்களின் நடிப்பு மிக அருமை விடுதலையில் .உங்களுக்கு தேசிய விருது பெறுவது உறுதி...எதார்த்த நடிப்பு பாராட்ட வேண்டும்... ரஜினியின் விடுதலை ஒரு வெற்றி படம் ..உங்களுக்கு காமெடி யிலிருந்து உங்களுக்கு இனி விடுதலை....
இவரோட மகனும் ஓர் நல்ல செயலுக்கு போராடி வந்தனர் அதோடு மக்களுக்காக போராடிய அண்ணன் லெனின் என்பவரும் வெடி விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய சம்பவம் பெண்ணாடத்தை சுற்றி இருக்கிறது ஆனால் அது வெளியே தெரியாமல் இருக்கிறது.
Ilaiya perumal, Kaliya perumal, Vallal peruman Tamilarasan those are very familiar personalities of cuddalore south arcot and trichy districts those days
saththiyamaa naan விடுதலை பாடம் பாக்கறப்போ தமிழரசன் அணி ரயில் குண்டுவெடிப்பு நடந்தது அரியலூர் குண்டு வெடிப்பு வச்சித்தான்னு நெனச்சேன். கரெக்டா சொல்லிட்டிங்க. என் எண்ணம் வீண் போகவில்லை
❤❤❤"சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் மற்றும் எழுச்சித் தமிழர் அண்ணன் தொல்.திருமா அவர்களின் புரட்சி முழக்கத்தைத் திரையில் அணித்தரமாகப் பதிவுசெய்தத் தோழர் புரட்சி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... "விடுதலை-2" இப்படம் மிகப்பெரிய வலியை சொல்கிறது... ஒவ்வொரு இளைஞரும் பார்க்கவேண்டும் கொண்டாடவேண்டும்... படம் சிறப்பாக உள்ளது... இப்படத்தில் பணிபுரிந்த நடிகர் மற்றும் அனைத்துத் தொழிற் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்... சாதி ஒழிப்பு சமூகப் புரட்சியாளன் மக்கள்செல்வன் விஜய்சேதிபதி சிறந்த நடிகருக்கு வாழ்த்துக்கள்....❤❤❤❤
சகோ உங்கள் தமிழ் உணர்வு மெச்சத்தக்கது. வாழ்த்துக்கள்.
மீண்டும் தமிழ் தேசியம் வந்து விட்டது 👍
மக்களுக்கான பதிவை பதிவு செய்து மக்களில் ஒருவராக விளங்கிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் தேசிய போராளிகள் புலவர் கு.கலியபெருமாள் மற்றும் அண்ணன் தமிழரசன் அவர்களின் புகழ் என்றென்றும் ஓங்குக.
தோழர் கலிய பெருமாள் போன்ற தியாகிகளின் வரலாறுகள் என்றும் மரணமடைவதில்லை.அனைத்து தியாக தோழர்களுக்கும் வீர வணக்கம்.
சூரி உங்களின் நடிப்பு மிக அருமை விடுதலையில் .உங்களுக்கு தேசிய விருது பெறுவது உறுதி...எதார்த்த நடிப்பு பாராட்ட வேண்டும்... ரஜினியின் விடுதலை ஒரு வெற்றி படம் ..உங்களுக்கு காமெடி யிலிருந்து உங்களுக்கு இனி விடுதலை....
Thankyou இளங்கோவன் Anna 👏🔥🔥🔥🤝
தமிழகத்தில் உள்ள பல பேருக்கு இந்த வரலாறு தெரியாது இந்த வரலாறு தெரிவித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
நான் பெண்ணாடத்தை சேர்ந்தவன் 💯 எனக்கு மிகவும் கர்வமாக உள்ளது 💪
அருமையான பதிவுக்கு நன்றி சகோ
புலவர் கலியபெருமாள்-தோழர் தமிழரசன் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள்..பெருமையாக இருந்தது
Arumaiyaga sonenga, Elango Anna super👌
விடுதலை இரண்டாம் பாகத்தில் இது கற்பனைக் கதையல்ல உண்மை கதை என்று வெற்றிமாறன் ஓப்பு கொள்ள வேண்டும்
தமிழ் தேசியம் தமிழரசன்
இதை சீனாவில் செய்ய முடியாது. சட்டம் எப்படி ஆயினும் அதை அவரவர் தேவைக்கு ஏற்றார்போல வளைப்பது சரியா?
போராடி சாவது எல்லாம் கம்யூனிஸ்ட் தமிழன்தான்..திராவிடன் எவனும் சாகல..ஆனா ஆட்சி அதிகாரத்தில் இருக்கான் 😢😢😢
இவரோட மகனும் ஓர் நல்ல செயலுக்கு போராடி வந்தனர் அதோடு மக்களுக்காக போராடிய அண்ணன் லெனின் என்பவரும் வெடி விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய சம்பவம் பெண்ணாடத்தை சுற்றி இருக்கிறது ஆனால் அது வெளியே தெரியாமல் இருக்கிறது.
நக்சல்பாரி இயக்கத்தலைவர் சாருமஷூம் தாரை தமிழகம் கூட்டிவந்து கூட்டம் நடத்தியவர்.
மாவீரர் தோழர் கலியபெருமாள் அவர்களுக்கு செம்மாந்த வீரவணக்கம்..
Ilaiya perumal, Kaliya perumal, Vallal peruman Tamilarasan those are very familiar personalities of cuddalore south arcot and trichy districts those days
Absolutely correct
உண்மையான வரலாற்றில் தமிழக மக்களுக்கு தெரிவித்த இந்த விகடனுகு நன்றி..
Welcome vikatan
விகடனுக்கு முன்னோட்டம் எழுதுவோர் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழில் எழுதுங்கள் என்பது எங்களின் கோரிக்கை
வாழ்த்துகள்.
Arumai
saththiyamaa naan விடுதலை பாடம் பாக்கறப்போ தமிழரசன் அணி ரயில் குண்டுவெடிப்பு நடந்தது அரியலூர் குண்டு வெடிப்பு வச்சித்தான்னு நெனச்சேன். கரெக்டா சொல்லிட்டிங்க. என் எண்ணம் வீண் போகவில்லை
I'm also... Great... @pattukkottai nanpan selvaa
வாழ்த்துக்கள் இளங்கோ அவர்களே
❤❤❤"சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் மற்றும் எழுச்சித் தமிழர் அண்ணன் தொல்.திருமா அவர்களின் புரட்சி முழக்கத்தைத் திரையில் அணித்தரமாகப் பதிவுசெய்தத் தோழர் புரட்சி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... "விடுதலை-2" இப்படம் மிகப்பெரிய வலியை சொல்கிறது... ஒவ்வொரு இளைஞரும் பார்க்கவேண்டும் கொண்டாடவேண்டும்... படம் சிறப்பாக உள்ளது... இப்படத்தில் பணிபுரிந்த நடிகர் மற்றும் அனைத்துத் தொழிற் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்... சாதி ஒழிப்பு சமூகப் புரட்சியாளன் மக்கள்செல்வன் விஜய்சேதிபதி சிறந்த நடிகருக்கு வாழ்த்துக்கள்....❤❤❤❤
Ennrum maraven
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லு
ஆமாம் அண்ணா
அருமையான பதிவு சகோ
Good informations, bro !
சிறப்புதகவல்கள்
Thozhar kaliyaperumal real pulavar degree holder
சிறப்பு
விடுதலை-Part 2. யார் இந்த தமிழரசன் -பழனிபாபா. #viduthalai #vetrimaaran #ilayaraja #vijay ua-cam.com/video/0pS9_Zeye80/v-deo.html
Real Tamil nationalists
கலிய பெருமாள் அவர்கள் வன்னியர் இனத்தை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
😂😂 poda comedy piece.
வன்னியர் குளம் தமிழன்
Jathiya vidungada
வன்னியர் எமது தமிழ் சமூகம் ..
@@arulaarul7578 குலம்.
Vaalga
களியபெருமாள் இல்ல boss கலியபெருமாள்
Viduthalai 2 padathuku Vikatan oda promotion aa idhu
Velga.tamilar
Pennadam
Indian
நாம் தமிழர் கட்சி
Wrong guy..
இளங்கோவன் explains அரசியல் பற்றி அலசினால் போதும்.இது போல் தேவையில்லாத விஷயங் களை முன்னெடுக்க வேண்டாம் . நிகழ்ச்சி மிகவும் bore அடிக்கிறது
Exactly better talk about kalashetra sexual assault 😊
Sethumadavan சாவு.
நக்சல்..........
தியாகு எழுதியது ஜூனியர் விகடன் நல்ல நக்கீரன் பத்திரிகையில்
கலியபெருமாள் தமிழரசன் வீர வன்னியர்கள்
Seemaana kollu!+!!!!!!!
தமிழரசன் வீர வன்னியர்
Kaliya perumal romba nallavar.summa oru 32 peraithaan railil kundu vaithu konrar.mathapadi avar romba nallavar.ithe Pola auto sankarum romba nallavar.
Pandiyarasa நீதான் ரொம்ப நல்லவன்.மாமா சாதி பயலே.