Thangalaan - Jukebox (Tamil) | Chiyaan Vikram | K E Gnanavelraja | Pa Ranjith | G V Prakash Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 місяців тому +82

    படத்தின் பலம் இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம் வேற லெவல் தெறிக்க மாஸ் ஹிட் ஆகும் தங்கலான் ❤

  • @karthikeyanyoutuber
    @karthikeyanyoutuber 5 місяців тому +83

    Emmmaaaa Enna nadipu da saamiiiii 😭🔥🔥🔥😭 Love u thalaivaaaaa

    • @ricky426
      @ricky426 5 місяців тому +7

      Bro... Same feeling.. 2 days ah azha vandhute iruku, after seeing this acting..😭

    • @ML.mubesh
      @ML.mubesh 5 місяців тому +6

      🎉🎉🎉

    • @rajaakash9960
      @rajaakash9960 5 місяців тому +1

      🫂❣️நடிப்பின் ராட்சசன் சீயான் அண்ணா ❣️🫂

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 5 місяців тому +27

    எல்லா பாடலும் மனதில் நிலைத்து நிற்கிறது. ❤❤
    அருமையான பாடல் வரிகள் ❤

    • @SunilkumarKumar-g9q
      @SunilkumarKumar-g9q 5 місяців тому +1

      Oombu

    • @Nitish-o8y
      @Nitish-o8y 5 місяців тому +2

      @@SunilkumarKumar-g9q tha nee ean da alura bunda

    • @Sujith-xm3jm
      @Sujith-xm3jm 5 місяців тому +3

      @@SunilkumarKumar-g9qநல்ல பாடல் என்டு தானேடா சொன்னேன் உனக்கு என்ன டா மனதுக்கு கஷ்டமா இருக்கா டா.

    • @பௌர்ணமிநிலாஇ-சேவைமையம்
      @பௌர்ணமிநிலாஇ-சேவைமையம் 5 місяців тому

      ​@@SunilkumarKumar-g9qni oompuda

    • @SunilkumarKumar-g9q
      @SunilkumarKumar-g9q 5 місяців тому +1

      @@Sujith-xm3jm adhu nalla paadalgaluku solla vendum mokka padalgaluku sonnal ketkamal enna

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 місяці тому +1

    G V கலக்கிட்டாருப்பா❤🎉🎉🎉 தங்கலான் பாட்டும் மினிக்கி மினிக்கியும் highlight🎉❤❤

  • @TAMIL_TS
    @TAMIL_TS 5 місяців тому +40

    சரியான கதை🔥
    சரியான இயக்குனர்🔥
    சரியான நடிகன்🔥✨

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 5 місяців тому +22

    முதல் முதலில் கானா பாடல் உருவான இடம் கோலார் தங்க வயல் ல வாழ்ந்த மக்களிடம் தான்❤

  • @rocksBottom_25
    @rocksBottom_25 5 місяців тому +10

    Movie pathutu ennum shock la than irukkan . What a movie ! En life la epdi oru magical realism film pathathu illa ❤🎉🎉

  • @Ipkiss007
    @Ipkiss007 5 місяців тому +11

    What a masterstroke from chiyaan and pa ranjith and also music gv thee❤🎉all did well

  • @padmanathansundaram
    @padmanathansundaram 5 місяців тому +10

    இசை பேரசர் GV Prakash அவர்கள் வாழ்த்துக்கள் ❤️🙏🌹

  • @DKS-Hub
    @DKS-Hub 5 місяців тому +10

    தமிழர்கள் அனைவரும் ஐந்தாம் நூற்றாண்டில் நாகர்கள் ஆக இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த ஒரு இனக் கூட்டம் ஆரிய படையெடுப்பு நடப்பதற்கு முன்பாக தமிழர்களாக உள்ள அனைவரும் பௌத்த மதத்தை ஏற்று சமணர்களாக வாழ்ந்தவர்கள் அதன் ஒரு எடுத்துக்காட்டு தான் இளங்கோவடிகள் இளங்கோவடிகள் ஒரு சமண துறவி சமணர்கள் என்பது பௌத்தம் கடவுளாக ஏற்று வழிபட்டவர்கள் ஆரிய படையெடுப்புக்கு பின்னால் வெள்ளையனின் படையெடுப்புக்குப் பின்னால் தனித்தனி கூட்டமாக பிரிந்து இருந்த அனைவரும் ஒரே கூட்டமாக இந்துவாக கோர்க்கப்பட்ட அதுதான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தமிழர்கள் இந்துக்கள் என்ற ஒரு நடைமுறை ஆனால் தங்களால் படத்தில் கூறியிருப்பது அப்போது நாகர்களும் சமண மதத்தை வழிபட்ட தமிழர்களே கோளாறில் உள்ள தங்க வயலை பாதுகாத்தனர் அது அவர்களின் சொத்து வெள்ளையன் படையெடுப்புக்கு பின்னால் அதை அவர்கள் திருடு பார்த்தார்கள் வெள்ளையர்கள் திருடப் பார்த்தார்கள் அதனால் அதை தடுக்கும் விதமாக அந்த சமண மதத்தை ஏற்ற நம் தமிழர்கள் நாகர்கள் ஆகியவர்கள் மீண்டும் வந்து அதை காக்கிறார்கள் விக்ரமும் முன் ஜென்மத்தில் நாகர்கள் ஒருவரே அற்புதமாக இந்த திரைப்படத்தில் அதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் மிகவும் அருமையான திரைப்படம் இந்த கண்ணோட்டத்துடன் படத்தைப் பாருங்கள் மிகவும் பிடிக்கும் படம் அது வெறும் படமல்ல அது நம்முடைய வரலாறு

    • @vijayvjy1346
      @vijayvjy1346 4 місяці тому

      This really helps
      Thanks for the explanation❤

  • @sarathsaran515
    @sarathsaran515 5 місяців тому +10

    ChiyaaàN 💎💓😍 இசை அசுரன் GVP🔥🔥🔥

  • @jaibhim1144
    @jaibhim1144 5 місяців тому +2

    ஜெய்பீம் அன்பு சகோதரர் பா. ரஞ்சித் மற்றும் நடிப்பு அரக்கன் விக்ரம் சார் இசை அரசன் ஜீவி மற்றும் என் பாசமிகு தம்பி பாடகர் அறிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வேர லெவல்💐💐❤

  • @elavarasandhoni3523
    @elavarasandhoni3523 5 місяців тому +6

    What a melody minniki minniki what a goosebumps song thangalaan war song and Vikram acting on my god what to say he is dying for acting in screen ❤❤

  • @padmanathansundaram
    @padmanathansundaram 5 місяців тому +14

    கவிதைக்கு ஒரு பேரசர் வைரமுத்து அவர்கள்
    இசைக்கு ஒரு பேரசர் Gv பிரகாஷ் avargal

  • @தமிழ்ல5
    @தமிழ்ல5 5 місяців тому +9

    தமிழ் இசை ❤❤❤❤

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 5 місяців тому +11

    ❤🎉அனைத்தும் அருமை 🎉❤

  • @ajayprasanna8944
    @ajayprasanna8944 5 місяців тому +8

    Mass hit 💥🔥

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 місяців тому +127

    பா. ரஞ்சித் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் கண்டிப்பா பல விருதுகள் கிடைக்கும் நிச்சயம் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🎂🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @SARAVAna-nq4ix
      @SARAVAna-nq4ix 5 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉😢😢😢😢😢🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉😢🎉🎉😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉😢😢😢😢🎉🎉😢😢😢🎉😢🎉🎉😢😢😊😢😢😢😢😢😢😢😢😢😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😢😢😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😢😢😢😢😢😢😢😢😢😊😢😢😢😢😢😊😢😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thamaraiselvans1399
    @thamaraiselvans1399 5 місяців тому +35

    Chiyaanism Vera level Acting Marana mass fa music 🎵🎶 therikka vittutaru ❤😅🎉 GVP. ❤🎉😅

  • @sivaramansitharthan9182
    @sivaramansitharthan9182 5 місяців тому +7

    நல்லபாட்டு கேட்கும்படிஉள்ளது

  • @buddy_buddy
    @buddy_buddy 5 місяців тому +9

    Arivu 3 songs wrote wow...🎉🎉

  • @newborn3975
    @newborn3975 5 місяців тому +4

    Already watched the movie in first day of release...
    Me from Kerala

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 5 місяців тому +54

    Oscar Award Confirm Vikram Sir 🕉️🌅🐐🥵🔥

  • @mohammedsaifullah5812
    @mohammedsaifullah5812 5 місяців тому +2

    தங்கலானே பாடலின் துவக்க இசை
    உச்சத்திலே ஒரு சூரியன்... (புரட்சியாளர் அம்பேத்கர்) பாடலை ஞாபகப் படுத்துகிறது.

  • @dhamodharans8394
    @dhamodharans8394 5 місяців тому +9

    படம் அருமை விக்ரம் Vs GVP

  • @ajay-sundar
    @ajay-sundar 5 місяців тому +4

    I Love You ❤ Vikram Anna, GV Anna & Ranjith Anna Congratz Fór ÓSCAR 🎉

  • @sureshkumar-fp6js
    @sureshkumar-fp6js 5 місяців тому +3

    Thangalaan last song goosebump forever 👌👌

  • @kirayoshikage8628
    @kirayoshikage8628 5 місяців тому +13

    Gv Prakash nalla potrukar

  • @kdscreation5139
    @kdscreation5139 5 місяців тому +34

    Padam Vera level.... chiyan🎉🎉🎉

  • @immanuelrajadhana192
    @immanuelrajadhana192 5 місяців тому +7

    movie la kompal podum megham vikram voice la kekum pothu semaya erunthuchi

  • @immortalruler9191
    @immortalruler9191 5 місяців тому +4

    Thangalaan 🔥💯🔥

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 5 місяців тому +17

    இன்று தங்கலான் படம் பார்த்தேன் வேற லெவல் 💯💯💯👌🏻👌🏻👌🏻

  • @arvindkumarr873
    @arvindkumarr873 5 місяців тому +4

    Wonderful ❤❤ movie

  • @karten58
    @karten58 5 місяців тому +3

    OMG ,,, That oppari song 😭💞💙

  • @siddarttan9045
    @siddarttan9045 5 місяців тому +8

    Padam verithanam

  • @mahathevan3601
    @mahathevan3601 5 місяців тому +11

    Music vera leval

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 місяці тому +1

    CONGRATULATION TO KE GNANAVELRAJA & STUDIO GREEN AMAZING MOVIE

  • @iyyappanparamasivam9871
    @iyyappanparamasivam9871 4 місяці тому +1

    Thank you Jungle music❤

  • @lunaclawlett8743
    @lunaclawlett8743 5 місяців тому +10

    Vikram’s acting was so damn good and the movie was an incredible theatrical experience…

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 5 місяців тому +13

    Oscar Confirm 🔥👑🦁🐐🌅

  • @VijayanVijayan-t5f
    @VijayanVijayan-t5f 5 місяців тому +7

    பா. ரஞ்சித்🔥🔥🔥Gv

  • @vasanthakumarr9336
    @vasanthakumarr9336 5 місяців тому +6

    Nadipin arakan Chiyaan..🥵❤

  • @new8596man
    @new8596man 5 місяців тому +2

    Semmma film

  • @prasam489
    @prasam489 5 місяців тому +4

    OSCAR CONFIRM 😮🔥

  • @vengateshenk.vengat9429
    @vengateshenk.vengat9429 5 місяців тому +1

    ❤Movie vera marri🔥❤

  • @virusislove3859
    @virusislove3859 5 місяців тому +2

    Awesome 💯 movei vera leval 🔥💥 ❤ acting solla vartha ella vera leval acting 💥💥💥💥 song 🔥🔥🔥🔥🔥🔥

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 4 місяці тому +1

    Superb combo Vikram, Pa.Ranjith +Gv = mass

  • @ganesanp4840
    @ganesanp4840 5 місяців тому +5

    🔥🔥🔥🔥🔥🔥 படம் சூப்பர் 🔥

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 місяці тому +1

    MUSIC KING SUPERSTAR ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 місяці тому +1

    CONGRATULATION TO MRS UMADEVI WONDERFUL LYRICS ARUVADI,MINIKI

  • @tharuntharun3177
    @tharuntharun3177 5 місяців тому +2

    Nice song ❤❤❤❤❤❤❤

  • @aka-30
    @aka-30 5 місяців тому +3

    Thandora song Nala iruku

  • @mahilmithrangr4830
    @mahilmithrangr4830 5 місяців тому +3

    Hollywood la eduthiruntha inneram padam engayo reach aagirukum🎉

  • @கவிதைகாதலன்-ள3ந
    @கவிதைகாதலன்-ள3ந 5 місяців тому +3

    GV Prakash music❤❤❤❤❤

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 місяці тому

    தமிழனாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை படக்குழுவுக்கு வாழ்த்துக்கள், தங்கலான் பிரமாண்டம் இந்திய சினிமா மைல்ஸ்டோன் பெரும் வெற்றி உள்ளது, தங்கலான் பெரும் உழைப்பை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் ,உலகநாயகன்,சூப்பர்ஸ்டார் விக்ரம்,கிரேட் பசுபதி,பார்வதி,மாளவிகா,இசை சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ் ,தயாரிப்பாளர ஞானவேல்ராஜா,போட்டோகிராபி கிஷோர்,எடிட்டர் செல்வா, ஆர்ட் டைரக்டர் மூர்த்தி,அ சாம், சவுண்ட் அந்தோணி பிஜே ரூபன்,எழுத்தாளர் தமிழ் பிரபா,லிரிஸிஸ்ட உமாதேவி, அறிவு, மௌனம் மற்றும் எல்லோருடையபேரையும் சொல்லும்படியாக படம் உள்ளது ஆகையினால் ஒரு தமிழனாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்,,. from USதமிழர்

  • @IAMWRITER-e7o
    @IAMWRITER-e7o 5 місяців тому +8

    This is one of cult movie in Tamil industry ❤❤❤❤

  • @socialanimal6406
    @socialanimal6406 5 місяців тому +3

    Chiyan ❤

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 місяці тому

    CONGRATULATION MR.ARIVU WONDERFUL LYRICS

  • @arulkumar1902
    @arulkumar1902 5 місяців тому +4

    Vikram Acting University....

  • @Leoveera1998
    @Leoveera1998 5 місяців тому +1

    all song best # gvp fantastic bgm I'm so happy Dolby Atmos effect ❤🎉👌🔥🍿😎

  • @DevarajGurusamy-k4l
    @DevarajGurusamy-k4l 4 місяці тому

    தங்கலான்👌👍

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 місяці тому

    தமிழனின் உலக சினிமா தங்கலான், தமிழராக வாழ்த்துக்கள்

  • @Suriyaraj880
    @Suriyaraj880 5 місяців тому +1

    Chiyaan chiyaan 🎉

  • @SenthilSenthil-g4k
    @SenthilSenthil-g4k 5 місяців тому +2

    Super 👍 👌 ❤

  • @devsg4116
    @devsg4116 4 місяці тому +1

    Oscar Confirm Sir...

  • @thamizharasibabu6238
    @thamizharasibabu6238 5 місяців тому +1

    Movie 🔥🔥🔥🔥🔥

  • @amalrajamal8660
    @amalrajamal8660 4 місяці тому +1

    Padam super chiyan king of the king

  • @jayavelvelu3370
    @jayavelvelu3370 5 місяців тому +7

    ✨🔥🔥🔥✨

  • @NithyaPremkumar
    @NithyaPremkumar 5 місяців тому +2

    Please see the movie in the treater Vikram sir acting 🔥🔥🔥🔥🔥

  • @Kamalaanand-p2d
    @Kamalaanand-p2d 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @selvamreview3923
    @selvamreview3923 5 місяців тому +2

    Gv eppavum vera level than💥💯

  • @பானை
    @பானை 4 місяці тому

    இசைநாயகன் ஜீவி பிரகாஷ் ராஜாங்கம் செய்திருக்கிறார்...
    ஆதியோனே வேற லெவல். EPIC SONG. HATS OFF 💞 💞 💞 💞 💞 💞

  • @ramsurendar1254
    @ramsurendar1254 5 місяців тому +2

  • @arunkumar-kd11
    @arunkumar-kd11 4 місяці тому

    All time acding king 👑🎉 Vikram sir🎉

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 5 місяців тому +8

    Oscar Award Confirm GV Prakash 🥵💥‼️🔥🧊 🎶 🎶 🎶 🎶 🎶 🎶 🎶 🎶 🎶 🎶 🔥

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 місяці тому

    THANGALAAN WAR,OPPARI SONG AWESOME AS OUR TAMIL HISTORY

  • @janaardhananulu800
    @janaardhananulu800 5 місяців тому

    Awards galore

  • @VishnuVIDOLA
    @VishnuVIDOLA 5 місяців тому +2

    #oscar4thangalaan

  • @Shameed222
    @Shameed222 5 місяців тому +8

    ஹெயே ஹெயே என்று இந்த பாடல் காட்டு வசிக்கும் மக்களின் பாடல் போல உள்ளது ஆனால் முதலில் கேட்கும் போது திரும்ப கேட்க சொல்லுது பாடல் ரசிகருக்கு இது விருந்து

  • @naannoor
    @naannoor 5 місяців тому +1

    Thandora pottanungo indha song movie la vanthucha 😢😢😢😢🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @SwamiNathan-rk9pd
    @SwamiNathan-rk9pd 4 місяці тому

    ,,❤❤❤❤❤❤❤

  • @biplabshorts123
    @biplabshorts123 5 місяців тому +1

    This movie is the Masterpiece content but no any hindi channel reviewed, they only taking their own side towards bollywood 😢😢😢

  • @husamhusain9719
    @husamhusain9719 4 місяці тому

    جميل جدا

  • @mlbrothersReview
    @mlbrothersReview 5 місяців тому +5

    What about hindi 🙂

  • @Imro45venkat
    @Imro45venkat 5 місяців тому

    Title song ramp 🔥🔥🔥

  • @QubitTrip
    @QubitTrip 5 місяців тому +2

    Kerala's remarkable folk culture is a blend of Indian and Dravidian styles, just like ancient Kerala culture and song.

  • @mohanprasanth6806
    @mohanprasanth6806 4 місяці тому

    😊

  • @s.vinoth826
    @s.vinoth826 4 місяці тому

    Music, director Hero song super movie national

  • @RoentgenVelKumar
    @RoentgenVelKumar 5 місяців тому

    Son of gold song missing

  • @moviegoer_
    @moviegoer_ 5 місяців тому +1

    India today need Burnol😅

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 5 місяців тому

    ❤️💐👏🏻👍🏻👌🏻🤝🤝👌🏻👌🏻👍🏻👏🏻💐❤️

  • @shakthivinayagam8748
    @shakthivinayagam8748 5 місяців тому

    Where is mounan yathrika lyrics

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 5 місяців тому +5

    Mass movie 👌👌👌👌

  • @Ranganathan-do7gh
    @Ranganathan-do7gh 5 місяців тому +2

    இந்தப் படத்தின் பலமே ஜிவி பிரகாஷ் குமார் தான் வேறொன்றுமில்லை