Thangalaan War - Song Lyrical (Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Junglee Music Tamil presents 'Thangalaan War', Song Lyrical Video in Tamil from the New Tamil movie 'Thangalaan', starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith.
    Song Name : Thangalaan War
    Lyrics : Arivu
    Vocals : GV Prakash Kumar, Arivu
    Programmed by : Aswin Sathya
    Rhythm : Hubert Maran
    Recorded by Ashwin George at Sounds right studios
    Recorded, Mixed and Mastered by Jehovahson Alghar, Divine labs
    Assistant Sound Engineer : Roopash Tiwari, Divine labs
    Divine labs Musicians Assistant : Rajamurugan
    Audio On : Junglee Music
    ♪Full Song Available on♪
    Spotify : Insta : shorturl.at/6RibY
    Wynk : wynk.in/u/eeub...
    Amazon : shorturl.at/UOmPz
    JioSaavan : shorturl.at/cvHIP
    Apple Music : shorturl.at/E3vuD
    Gaana : shorturl.at/EU2UL
    YT Music : shorturl.at/TKPNC
    i Tunes : shorturl.at/GDVpD
    Insta : shorturl.at/6RibY
    Like || Share || Spread || Love
    Make sure you subscribe and never miss a video: bit.ly/1Z2vfsO
    Enjoy and stay connected with us!!
    ►Subscribe us on UA-cam:
    ►Like us: on. 1JM72Nf​
    ►Follow us: bit.ly/1jkVDxg​
    ►Circle us: bit.ly/1N5n48y​
    SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
    ►For Kannada Songs & Videos: bit.ly/1WmC9H2​
    ►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO​
    ►For South Devotional Songs: bit.ly/1VD5kc0​
    © 2024 Times Music

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 місяці тому +355

    தோழர் பா. ரஞ்சித்துடன் பல இடங்களில் கருத்து முரண்பாடு இருந்தாலும் இந்தியாவின் ஆகச் சிறந்த இயக்குனர் #தோழர். பா.ரஞ்சித் அவர்கள் ❤

    • @gktechyukesh8232
      @gktechyukesh8232 2 місяці тому

      Read Annihilation of caste

    • @Vijayakumar_V_Kannan
      @Vijayakumar_V_Kannan 2 місяці тому +4

      @@gktechyukesh8232 I read Ambedkar's maximum number of books including Annihilation of Caste, Castes in India and waiting for the Visa ✋️

    • @Stoic623
      @Stoic623 Місяць тому +1

      @@Vijayakumar_V_Kannan
      Waiting for the Visa is a heart touching.

  • @bsakthiips9666
    @bsakthiips9666 2 місяці тому +562

    மிரட்டுது யா BGM .. 💥 ஜிவி மாஸ் யா .. 🔥🔥

  • @happyphone508
    @happyphone508 2 місяці тому +796

    G.V பிரகாஷ்குமார்...சிறந்த 🎵 🎸 இசையமைப்பாளர்... என்பதை மீண்டும் அவர்,
    பறைசாற்றிக்கொண்டே
    இருக்கிறார்...

    • @karthikpradeep7744
      @karthikpradeep7744 2 місяці тому +5

      ஆம் பறை சாற்றப்பட்டுள்ளது

    • @eyecyet
      @eyecyet 2 місяці тому +2

    • @prabhumuthu-cg6bw
      @prabhumuthu-cg6bw 2 місяці тому

      ​@@eyecyet
      ❤ hi hi hmkjijBy by p

    • @RajapkSwami
      @RajapkSwami Місяць тому +2

      Unmathan bro

  • @Ashok-sc3hz
    @Ashok-sc3hz 2 місяці тому +355

    இசை அசுரன் ஜீ வீ பிரகாஷ் குமார்💯💯
    நடிப்பு அரக்கன் விக்ரம் 🔥🔥🔥SIR
    புரட்சி இயக்குனர்
    பா.ரஞ்சித்💯✨✨✨
    அண்ணா🙏🙏🙏🥰

  • @Vengadesh05
    @Vengadesh05 2 місяці тому +158

    🤯 yow GV enna ya magic panni vachchiruka🥺
    pure goosebumps🔥🔥🔥

  • @manibharathi4378
    @manibharathi4378 2 місяці тому +316

    பா.இரஞ்சித்தின் சிறந்த படைப்பு! விக்ரமின் தரமான நடிப்பு!! ஜி.வி.பிரகாஷ் இன் அதற்கு இணையான இசை!!!💥

  • @gunarajkavi1786
    @gunarajkavi1786 2 місяці тому +595

    புரட்சி இயக்குனர் _
    பா ரஞ்சித் 🎥👑💙
    நடிப்பு அரக்கன் சியான் விக்ரம்💯⚡
    இசை அசுரன் ஜிவி பிரகாஷ்🎹🪄⚡
    புரட்சி எழுத்தாளர் - அறிவு💙✒️⚡💯

    • @LokeshBalbo
      @LokeshBalbo 2 місяці тому +11

      புரட்சி எழுத்தாளர் அறிவு❤

  • @kalamsachin24
    @kalamsachin24 2 місяці тому +1061

    ***த்தா G.V-யின் பிரம்மிக்க வைக்கும் படைப்பு 🔥

  • @ivannaagaimayilaisamaiyalkaran
    @ivannaagaimayilaisamaiyalkaran 2 місяці тому +124

    ஜிவி பிரகாஷ் கை வண்ணத்தில் அமைக்கப்பட்ட எந்த மியூசிக் ஆக இருந்தாலும் அது அருமையாக தான் இருக்கும் love you so much GV Prakash❤

  • @topriders0077
    @topriders0077 2 місяці тому +297

    படம் முடிஞ்ச பின்னாடி கூட இந்த பாட்டை முழுசா உக்காந்து கேட்டுட்டு வந்தவங்க ஒரு like போடுங்க 🙏🙏

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +1138

    இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் சும்மா அதிருதுல்ல வேற லெவல் தெறிக்க மாஸ் ஹிட் ஆகும் தங்கலான் சீயான் விக்ரம்

  • @PANDIYARAJAKKALVISION
    @PANDIYARAJAKKALVISION 2 місяці тому +126

    வெறிதனம் ...வெறித்தனம் ...பாடல் வரிகளும்..இசையும் நெருப்பை கக்குதே 🔥

  • @prakashkutti5084
    @prakashkutti5084 2 місяці тому +141

    ஜிவி பிரகாஷ் கலக்கிட்டீங்க ப்ரோ தெறிக்கபோது தியேட்டர் வாழ்த்துக்கள் அண்ணா பா ரஞ்சித்

  • @MrChandraboss
    @MrChandraboss 2 місяці тому +2796

    தமிழ்நாட்டுல ஒண்ணு vijay, அஜித், ரஜினி படம் நல்லா இல்லனா கூட காசுக்கொடுத்து பார்க்கிறார்கள் தன்னுடைய 60 வயதிலும் கூட உயிரை பணயம் வைத்து பணத்திற்காக இல்லாமல் நடிப்பில் மக்களின் இதயத்தை தொட நினைக்கும் விக்ரம் படத்தை பார்க்காமல் இருப்பது எனக்கு மன வேதனை அளிக்கிறது

    • @hrithikstone
      @hrithikstone 2 місяці тому +141

      Nanba எனக்கும் அதே ஆதங்கம் தான் .. சீயான் மிக பெரிய வெற்றி பெருவார்.. Thangalaan blockbuster சூப்பர் ஹிட்

    • @karnanarun7823
      @karnanarun7823 2 місяці тому +38

      Super thala good speech

    • @BlueSquad04
      @BlueSquad04 2 місяці тому +62

      Vijay Ajith and rajini have haters bt zero haters for chiyan thats enough ❤

    • @hrithikstone
      @hrithikstone 2 місяці тому +21

      @@BlueSquad04 bro neenga vera, iam happy for wht u said, but surya fans nu sollitu, chiyaan na thitra group iruku bro.. Nalla Paarunga comment la, Kodumai idhu... Chiyaan Paavam 58 age la saaguraaru, nadichu, avar vijay maari 250 kodi crore ku ketkala.. Avar name history la iruka poraadu raaru.. But ippa i think first time 25 crore vaanguvaaru. Veera dheera sooran la, thangalaan ku, i think 21 crore, but.. Rajni 200 cr, vijay 250 cr, ajith 163 cr.
      S. K nu solla padura, yesterday party 45 cr. Vaanguraan.. Dhanush 50 cr, surya 45 or 50 cr for kankuva.. This is salary list. See, he is not for salary.. But he wants to create name in history of Tamil cinema. Vera Onnum illa, adhuku, avar kasta paduraaru.. Makkal purinjukala.. Unlucky

    • @BlueSquad04
      @BlueSquad04 2 місяці тому +14

      @@hrithikstone makkal epavumey nallavaney purunchika mattanga bro na str fan ana enakku vikram sir romba pudikum str vida enna Mari nerya chiyan fans irukanga bro avaru sambathichadhu Engla Mari alungala adha vida oru actor ku enna bro venum neenga sonna endha actor kum illadha onnu vikram sir ta irukardhu Naladhan he is called as chiyan enakku 60 vayasu analum str aa pudukiumanu therla ana vikram sir pudikum that's the magic he done in cinema he is only one chiyan ❤️

  • @g__thg__th771
    @g__thg__th771 2 місяці тому +250

    படம் பார்த்தபின் இத்தனை பேர் இந்தப் பாட்டை கேட்கிறீர்கள் ❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +81

    இயக்குனர் பா. ரஞ்சித் வாழ்த்துக்கள் தலைவா 👋👋👋👋👋👋👋👋💥லானே தங்கலானே 🎬🎬GV music very goosebumps 💥💥💥💥

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 2 місяці тому +123

    Andha pakkam fire song 🔥
    Indha pakkam war song 💥
    Blast-uh... 💣

  • @muthumania7252
    @muthumania7252 2 місяці тому +114

    Background score சும்மா பங்கம் பன்னிருப்பாப்ல🔥🔥🔥🔥💥💥

    • @Gansat39
      @Gansat39 2 місяці тому +1

      டவுட்டே வோணாம்…

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 2 місяці тому +40

    சியான் விக்ரம் இவர்போல் ஒருநடிகனை இனிபார்பது அரிது இந்தியாவின் பெரூமைக்குரிய மகா நடிகன் இவர் மட்டுமே❤❤❤❤❤❤

  • @nanbandigital3226
    @nanbandigital3226 2 місяці тому +33

    After Watching the movie GV stands alone like a Lion what a Creativity...

  • @ennasoldrajack
    @ennasoldrajack 2 місяці тому +75

    Audiove ivloo bayangarama iruke.... Visual meratta poguthu... 🔥🔥

  • @kaviarasuk3841
    @kaviarasuk3841 2 місяці тому +135

    லானே..தங்கலானே...👿💥
    யானே..சீயானே...🐐
    வெல்ல வா..வா..! ⏳️
    ஆதியோனே..🤴
    ❤️சீயான் விக்ரம்❤️

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +262

    சிறந்த நடிகர் சிறந்த மனிதன் சிறந்த கலைஞன் உழைப்பின் சிகரம் சீயான் விக்ரம் தங்கலான் ஆஸ்கார் விருது கன்பார்ம் ✊✊✊💪👌👌👌👌👌👌👍👍👍

    • @rajaakash9960
      @rajaakash9960 2 місяці тому +2

      ❣️🫂

    • @ML.mubesh
      @ML.mubesh 2 місяці тому +2

      ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @ramuthalabathiiamproudofu1062
      @ramuthalabathiiamproudofu1062 2 місяці тому +2

      இந்த படத்தோட ஷூட்டிங் மதுரை அதுக்கப்புறம் திருவள்ளூர் ஒகேனக்கல் திரும்பி மதுரை அதுக்கப்புறம் கர்நாடகா கோலார் தங்க சங்கம் 😊 இது எல்லா இடத்துலயும் நான் வண்டி ஓட்டணும் ப்ரோ இந்த படத்துக்கு படம் வேற லெவல்ல வந்திருக்கு

    • @maharajanK-sw7hm
      @maharajanK-sw7hm 2 місяці тому +1

      விருதுக்கான மாமனிதன் இவர்மட்டும்தான் விருது விலைக்கு போகவில்லை என்ற்ல் ஆஸ்கார் விருது இவருக்கு தான்

    • @sambathraj3902
      @sambathraj3902 2 місяці тому

      ❤❤❤

  • @a.mohamedfayaz2535
    @a.mohamedfayaz2535 2 місяці тому +20

    படைப்பின் உச்சம். ஒரு முறை பார்த்தால் போதாது….❤

  • @Achariya1996
    @Achariya1996 2 місяці тому +24

    After Ayerathil Oruvan album this song kandipa award kedaikum.... Mass song ❤❤❤❤❤❤

  • @vignesha2415
    @vignesha2415 2 місяці тому +146

    GV on GOD mode💥💥

    • @harshavj4290
      @harshavj4290 Місяць тому

      Hey hey hey he just doing is work but never compare with the god da ootha 😂 when you guys are get matured I don't know da

  • @SathishMani-mb4ti
    @SathishMani-mb4ti 2 місяці тому +583

    விக்ரம் உழைப்பு வீண் போகாது கட்டாயம் வெல்லும்

    • @AjithkumarS-jw8ye
      @AjithkumarS-jw8ye 2 місяці тому +27

      ரஞ்சித் அண்ணா உழைப்பு வீன் போகாது
      😊

    • @Kumar-e6r
      @Kumar-e6r 2 місяці тому +4

      True👌

    • @mr.innocent8867
      @mr.innocent8867 2 місяці тому

      Atha solla maatanunga Brother🤣

    • @sathieshm.s9843
      @sathieshm.s9843 2 місяці тому +2

      💯🌎❤️🔥

  • @karunanidhi3839
    @karunanidhi3839 2 місяці тому +76

    மெய்யியல் அறிந்தவன் எவனுக்கு அடங்குவான் தங்களால் பறையருக்கு வாழ்த்துக்கள்💙💙💙

  • @pandiyaraj4802
    @pandiyaraj4802 2 місяці тому +177

    யாரெல்லாம் படம் முடிந்தும் கூட தியேட்டரில் எழாமல் இந்த பாட்டை முழுசா கேட்டீங்க.. 🎧📽️💥

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 2 місяці тому +26

    👿வெல்ல வா வா ஆதியோனே💙❤️

  • @marimariv5750
    @marimariv5750 2 місяці тому +1280

    Music ரெம்ப சூப்பரா இருக்கு னு சொல்லுறவங்க like பண்ணுங்க எத்தனை பேருனு பாப்போம் 💞💞💞💞🔥

    • @arunsparta3317
      @arunsparta3317 2 місяці тому +20

      Music nala irukuna unaku yen da like podanum😂😂 GV prakash ah ne

    • @Yamini-ur5zz
      @Yamini-ur5zz 2 місяці тому +7

      Like picha 😂

    • @vickyn3472
      @vickyn3472 2 місяці тому +2

      intha Daa likuu pothumaa 😂😂

    • @AKARAN809
      @AKARAN809 2 місяці тому +2

      Kandippa background music Vera level la irukkum

    • @sundharsundhar1111
      @sundharsundhar1111 2 місяці тому

      😅​@@vickyn3472

  • @vilaithaivilaithai6534
    @vilaithaivilaithai6534 2 місяці тому +55

    Love from kerala ❤❤❤❤
    CHIYAANISUM

  • @bbproduction1982
    @bbproduction1982 2 місяці тому +66

    விக்ரம் இவர்தான் நடிகன் உண்மையான உழைப்பு என்றும் வீண் போகாது அருமையான visual பா ரஞ்சித் உழைப்பு வீண் போகாது all the best 🎉

  • @shiva_portonovo
    @shiva_portonovo 2 місяці тому +48

    யோவ் ஜீவி என்னையா இப்படி பொளந்து கட்டிருக்கியே 🔥🔥🔥🔥

  • @thalabrootamil9717
    @thalabrootamil9717 2 місяці тому +19

    ****ommalu Goosebumps da gv and Vikram sir🥵🥵🔥

  • @antansam562
    @antansam562 2 місяці тому +33

    After vaa Asura from asuran now vaa thagaanalaaaneeyyy fire ah iruku 💥
    GV Bgm ❤️‍🔥❤️‍🔥

    • @bharathithangam2268
      @bharathithangam2268 2 місяці тому +1

      True naanum adhe dhan nenacha
      But
      Asurava pola oru song varumanu nenchathundu ipo apdi illa indha song irukku😊👍

  • @MrSilentBoy28
    @MrSilentBoy28 2 місяці тому +144

    G.V. PRAKASH ANNA ku NATIONAL AWARD WAITING ❤️‍🔥❤️‍🔥

  • @baaratkrishna464
    @baaratkrishna464 2 місяці тому +78

    GVPRAKASH's powerful vocal injects ultimate goosebumps 🔥

  • @melodyworld5544
    @melodyworld5544 2 місяці тому +32

    நான் இதுவரை எந்த திரைப்படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆசை பட்டது கிடையாது இப்போது தங்கலான் ண் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலோடு உள்ளேன்.

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 місяці тому +27

    Musical superstar GV Prakash and Lyrics Arivu semma vibes

  • @musasiva8864
    @musasiva8864 2 місяці тому +49

    வரலாறு நின்று சொல்லும் தங்கலான்.
    பா. ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துகள்...❤🎉

  • @ponkrishnakanthn3603
    @ponkrishnakanthn3603 2 місяці тому +39

    சம்பவக்காரன் ஜுவி 🔥

  • @naveenkarthika4770
    @naveenkarthika4770 2 місяці тому +14

    Rompa naal apram oru nalla song 🎉 vanthuruku congratulations 👏 G.V.P sir👍

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 місяці тому +21

    ***த்தா MUSIC SUPERSTAR G.V-யின் பிரம்மிக்க வைக்கும் MUSIC

  • @manohere8181
    @manohere8181 2 місяці тому +6

    தரமான சம்பவம் காத்திருக்கு......
    Gv sir வேர level

  • @emptymind9613
    @emptymind9613 2 місяці тому +24

    பாடல் வரிகள் அருமை ஜி வி இசையில் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @uptates4664
    @uptates4664 2 місяці тому +59

    1:29 GV ❤ Goosebumps ra 🌟❤️‍🔥🔥

  • @rishikeshvasanth9891
    @rishikeshvasanth9891 2 місяці тому +50

    Chiyan's 2nd National Award after Pithamagan & GV Prakash's National Award after Soorarai Pottru is loading.... ❤️‍🔥🙌🏼

  • @DasaRathan-w3q
    @DasaRathan-w3q 2 місяці тому +51

    0:32 goosebumps 💥

    • @harshavj4290
      @harshavj4290 Місяць тому +1

      😂😂 appdi onnume theriyala da

  • @munauverirshath3337
    @munauverirshath3337 2 місяці тому +65

    Most underrated song so still not 1 million views 🎉🎉

  • @sakyaprabu11
    @sakyaprabu11 2 місяці тому +43

    புரட்சி இயக்குனர்
    நடிப்பு அரக்கன்
    இசை அசுரன்
    உரிமை குரல் அறிவு
    நான்கும் கலந்தும் ஒரு படம் தங்கலான் வருது
    பாடலே இப்படி 🎉❤

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 2 місяці тому +81

    🩵 ஒருமுறை கேட்கும்பொழுது தன்னம்பிக்கையா இருக்கு 💙🎉

  • @aravindlovely__
    @aravindlovely__ 2 місяці тому +60

    I think gv casually create masterpiece songs & ost in the movie 🔥😭 Literally gv ERA !!

  • @sundarpraveshika509
    @sundarpraveshika509 2 місяці тому +13

    படம் சும்மா மெரட்டலா irukku❤❤❤❤

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 місяці тому +14

    ரஞ்சித் மிக சிறந்த டைரக்டர் படம் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @Aswin778
    @Aswin778 2 місяці тому +2831

    யாரெல்லாம் சியான் விக்ரம் சார் உடைய உழைப்பிற்கு நிச்சயம் தங்கலான் படம் வெற்றி பெறும் என்று சொல்கிறீர்கள் 👌👍🔥

    • @RajaRaja-ex3uu
      @RajaRaja-ex3uu 2 місяці тому +17

      Yer vikram bro

    • @ALPacino5668
      @ALPacino5668 2 місяці тому +36

      Naaye ella video la comment podurran.. Vella vetti illa pola 😢

    • @KannanKannan-kc6iz
      @KannanKannan-kc6iz 2 місяці тому +6

      ❤❤❤

    • @Ragav-r6p
      @Ragav-r6p 2 місяці тому +9

      ​@@ALPacino5668So what ? Ungaluku yen yeriuthu😅

    • @wasimkhankhan5367
      @wasimkhankhan5367 2 місяці тому +8

      Née sollanumnu oru avaiyamillai mooditu kelambu athu engalukku theriyum😅

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju 2 місяці тому +61

    அண்ணனுக்கு ஒரு அவார்ட் பார்சல் 🔥🔥🔥

  • @villagelifestyle5198
    @villagelifestyle5198 2 місяці тому +42

    Pa. Ranjith 🔥🔥 the iconic director of indian cinema 🎦❤

  • @BAKKIYARAJKRaj
    @BAKKIYARAJKRaj 2 місяці тому +8

    Pa ரஞ்சித் இயக்கம்.. அனல் பறக்கும் விக்ரம் நடிப்பில் உலகம் போற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @All-Catch
    @All-Catch 2 місяці тому +24

    Oscar goes to Vikram , GVP, pa Ranjith

  • @praveenjoseph01
    @praveenjoseph01 2 місяці тому +44

    படத்திற்கு படம் தன் அசுர நடிப்பை காட்டும், நடிப்பின் அரக்கன் என்றால் அது விக்ரம் அண்ணா மட்டும் தான்🔥❤🎉

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 2 місяці тому +36

    அறிவு உன் அறிவால் பாடலின் வார்த்தைகள் தங்கமாய் ஜொலிக்கிறது ❤❤❤ சியான் அண்ணா மாஸ்❤❤❤

  • @SANJAYKUMAR-dd8yg
    @SANJAYKUMAR-dd8yg 2 місяці тому +16

    Peak da daiii.... That AO G.V on track 🥳

  • @Will.i.aM07
    @Will.i.aM07 2 місяці тому +12

    Laane, Thangalane! "VIKRAM" BRING THE OSCAR HOME!!!

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 2 місяці тому +19

    வேற லெவல் Gv விக்ரம் 🫂 ரஞ்சித் அண்ணா

  • @devendrannitheesh1310
    @devendrannitheesh1310 2 місяці тому +15

    Vera level goosebumps GV
    Chiyaaan ❤❤❤

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 2 місяці тому +15

    Yoww enna yaa pannievachuringa 😮😮😮 GV on God mode ❤

  • @karthickvasudevan8759
    @karthickvasudevan8759 2 місяці тому +12

    1:50 Dam Dam Dara is purely created for great theatrical experience. Goosebumps starts here🔥. With Arivu's powerful lyrics. GV music Wonderful so far

  • @Maskman-see-you
    @Maskman-see-you 2 місяці тому +14

    மிக சிறப்பான பாடல் வந்துக்கள் ஜி வி பிரகாஷ் ❤❤

  • @yuvanesh6196
    @yuvanesh6196 2 місяці тому +20

    Arivu❤🔥🔥🔥🔥🔥wow music 🎵🎶🎶 GV ♥️😍

  • @Aswin778
    @Aswin778 2 місяці тому +359

    யாருக்கெல்லாம் ஜீ வி பிரகாஷ் சார் உடைய இசை ரொம்ப பிடிக்கும் கேட்பதற்கு 😊❤🔥

    • @viperpandy8893
      @viperpandy8893 2 місяці тому +5

      Like vaanganumne UA-cam varuveeyada nee😡

    • @Dheeran-07707
      @Dheeran-07707 2 місяці тому +7

      ஜிவி பிரகாஷ் இசை எல்லாருக்கும் பிடிக்கும். லைக் பிச்சை எடுக்குற உன்னை மாறி கமெண்ட் பிச்சைக்காரன எங்களுக்கு பிடிக்காது🤡

    • @gopiprasath342
      @gopiprasath342 2 місяці тому

      ​@@Dheeran-07707💯💯💯

    • @krishnapandi1537
      @krishnapandi1537 2 місяці тому

      Enaku

  • @Thadsalan
    @Thadsalan 2 місяці тому +16

    நான்தான் number 1 என்று சொல்லி கொண்டு ஒரே tune aa எல்லாம் படத்துக்கும் போடும் அனிருத் aa vida எங்கள் GVP இசை அரக்கன் எவ்வளோ மேல் ♥️♥️💯💯💯🔥🔥🔥🔥இசை 💓

  • @vishalramadoss668
    @vishalramadoss668 2 місяці тому +7

    What an amazing music, G V Prakash the most underrated music director, his music always speaks way ahead in time. Arivu, hats off man

  • @Vikram-n5u
    @Vikram-n5u 2 місяці тому +19

    முதல் முறை கேட்கும் போது இனிமையாகும் அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த வன்னிய இளைஞன் நான் இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @v.gokularasangdrsangai2001
      @v.gokularasangdrsangai2001 2 місяці тому +1

      ❤❤❤❤

    • @michealdecaprio
      @michealdecaprio 2 місяці тому +3

      சாதியை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லையே நண்பா

    • @umaranirani1722
      @umaranirani1722 2 місяці тому

      சிறப்பு தோழர்.❤

    • @thirumalthiruma6622
      @thirumalthiruma6622 2 місяці тому

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழர்

  • @sumathiarun1883
    @sumathiarun1883 2 місяці тому +115

    வருணம் அது உடையும்..❤ அந்த வரியில் இருந்து எனக்கு சாங் ரொம்ப பிடித்திருந்தது..❤
    கடைசி லானே ளானே ஆதியோனே .. அக அக
    Line மிகவும் அருமையாக இருந்தது. இதை பிடித்தவர்கள் மட்டும் like பண்ணுங்க.

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy 2 місяці тому +70

    தனுஷ் க்கு அசுரன் ❤
    விக்ரம் க்கு தங்கலான்❤
    Gv Prakash....❤

  • @Arescureslife
    @Arescureslife 2 місяці тому +4

    Its...Mind blowing varmaaaa....andha maari.

  • @p.sakthivel.5740
    @p.sakthivel.5740 2 місяці тому +7

    ஜி.வி தோழர் அருமை வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் பேரும் 🎉❤

  • @vishnuramanadu
    @vishnuramanadu 2 місяці тому +71

    02:10 GV Prakash Proved 😭❤

  • @seenivasanbalakrishnan6397
    @seenivasanbalakrishnan6397 2 місяці тому +8

    Best of GV Prakash🔥🔥🔥... Salute to Chiyaan Vikram and Pa. Ranjith 💙🖤♥

  • @veeramani7455
    @veeramani7455 2 місяці тому +19

    G.V ❤ na nee veramari naa.... 🔥🔥🔥

  • @Mathisrangoli_kolam
    @Mathisrangoli_kolam 2 місяці тому +5

    முதன் முதல் கேட்டதும்🎉❤ ஐ ...நல்லாருக்கேன்னு தோன்றியது காதுக்கு இனிமையாக....வாழ்த்துக்கள் திரு.ஜி.வி.
    பிரகாஷ் அவர்களுக்கு

  • @Itsme-vn6vp
    @Itsme-vn6vp Місяць тому +2

    Wowww.. just woww… no words

  • @naagarseka523
    @naagarseka523 2 місяці тому +28

    என்ன சொல்லி பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஜி வி அறிவு ரஞ்சித் டீம்❤❤❤

  • @GunaSekaran-y6f
    @GunaSekaran-y6f 2 місяці тому +15

    Yappa yennadaw ithu thalaivana paathale goosebumps aaguthe 💥💥💥💥

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC 2 місяці тому +43

    திரும்ப..திரும்ப...கேட்க தூண்டும் பாடல் வரிகள்...🎉.. காதுக்கு இனிமையான இசை துளிகள்... 🔥

  • @palbalu8364
    @palbalu8364 2 місяці тому +5

    Gv music atchika yarum illaa great thaliva

  • @Ashvik20246
    @Ashvik20246 2 місяці тому +18

    இசை நேர்த்தியாக இருக்கு
    படத்திற்கு பலம் சேர்க்கும்

  • @SOUNDARRAJ-br9tu
    @SOUNDARRAJ-br9tu 2 місяці тому +17

    The real Chiyaan is back ❤
    G V bags the awards next year

  • @KishoreKumar-br6lr
    @KishoreKumar-br6lr 2 місяці тому +26

    Laaney Thangalaane...!
    Vella vaa vaa...!
    Chiyaan Vikrame...!❤⚜️🔥

  • @myhaerttamilsong.7167
    @myhaerttamilsong.7167 2 місяці тому +28

    எ நீ என்னையா music போட சொன்னா இப்படி வெறித்தனமா போட்டு 1:50 இறுக்க 🥵🥵🥵

  • @anandam2239
    @anandam2239 2 місяці тому +4

    உடம்பு சிலிர்க்கிறது🔥

  • @nagarajnaga2145
    @nagarajnaga2145 2 місяці тому +33

    லானே லானே தங்கலானே
    வெல்ல வா வா வா
    ❤❤❤❤ ஆதியோனே

  • @WolfGamingYoLo
    @WolfGamingYoLo 2 місяці тому +20

    I think GV put his full potential to this Song , Waatha usara kudutha paaderukaan 🔥

  • @thamaraiselvans1399
    @thamaraiselvans1399 2 місяці тому +111

    Chiyaanism Thangalaan Movie Ku Marana Waiting 😊🎉❤

  • @a.kishorebhatt2861
    @a.kishorebhatt2861 2 місяці тому +10

    Paaah....Enna song....Chiyaan Vikram Sir missed National Award for "I".....hopefully this fiery performance will win him one....Wishing the movie all success and G V Prakash yet another chartbuster album.....Hope this man gets all deserving accolades for his dedication & hard work over the decades.....

  • @thusharacm5393
    @thusharacm5393 2 місяці тому +25

    2:38 Screen& BGM on 🔥🔥🔥

  • @nasir_ahd_editz
    @nasir_ahd_editz 2 місяці тому +9

    வேற லெவல் goosebumps of music G. V. Prakash Music ❤

  • @sundaraprabu4195
    @sundaraprabu4195 2 місяці тому +21

    2:51 pure goosebumps with gv music

  • @ponmudim2667
    @ponmudim2667 2 місяці тому +6

    என்ன அழகான வரிகள் மனம் கம்பீரிக்கிறது........ இசை மிரளவைக்குது❤