Kayan | 3am Tea Cigaz | Visual Poetry | 001

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • An emotion when it finds its thoughts
    A thought when it finds its words
    A word when it finds its companions
    Such companions become a poem
    And at 3am we are starting to put a visual representation to such Poems
    Art is Art
    Visual Poetry - KAYAN
    Written & Directed By
    Abirami Sundarapandian @the_girl_who_likes_to_talk
    Co-Writer & Executive Producer
    Santhosh Ravi @rollinngg_sirr
    Cinematography
    Chakkaravarthi Vikraman @chakkaravarthi_vikraman
    Editing
    Pradeep Rajan @prdp_rjn
    Performed By
    Anu @anu_rr
    Valan Prabhu @prabhu__v
    Shot on iPhone @3am_tea_cigaz
    வானில் பல நட்சத்திரங்கள்
    நிலவொன்று மட்டும் மளிரும்..
    மேகம் பல கடந்தே போகும்.
    கதிரவன் அவன் எழுந்தே ஆவான்.
    கோவம், சோகம், தனிமை கொண்டாட்டம், குமுறல்கள்..
    இவையெல்லாம் என்னை கொய்தே உணர்த்தியது.
    பெண் என்ற திமிரில் இருந்தேன்..
    ஆண் வர்க்கத்தின் அவலம் கண்டே...
    பெண் என்ற பொருள் தான் என்ன..?
    இந்த உலகத்தில் பதில் இல்லையே..
    இவன் ஒருவன் தோளை கொடுத்தான்.
    தலை சாய்த்தே நானும் மகிழ்ந்தேன்..
    காதல் கொண்டு கலந்தேன் உயிரில்..
    தீரா காதல் கொண்டு கலந்தேன் உயிரில்..
    ஆண் தானே இவனும், மூர்க்கன்... என்ற எண்ணம் நடு நடுவில் வருதே...
    இந்த பிளவில் ஒரு புரிதல் கோரி..
    பல வாதம் …பல குழப்பம் கடந்தேன்.
    பொன்னவனின் உதிரும் சிறு புன்னகையும், புத்தமான அவனின் ஆசையும், ஆவலும், அன்புக் கட்டளையில்....
    அவன் போடும் ஆட்டத்தில், ஓடும் ஓட்டத்தில்...
    கன்றின் பின் ஓடும் பசுவானேன்
    யானைக் கன்றின் பாகனானேன்..
    அவனை அம்பாரியாகவும், அடி வயிற்றிலும் சுமந்தேன்.
    என்னவனில் நான் கலந்த குருத்து இவன்.
    குறும்பன் என் குழந்தை இவன்.

КОМЕНТАРІ • 21

  • @purushothamr6112
    @purushothamr6112 3 місяці тому +2

    Akka really in a very lovely way you've written & directed this visual poetry ❤️ while watching the video with your voice I'm feeling like how beautifully you've shown your poetical feelings to the audience 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 all the best for your upcoming projects 💕 you akka 🫂🤗
    Direction, cinematography & editing everything is awesome 💯

  • @saradhakalukasalam607
    @saradhakalukasalam607 3 місяці тому +3

    Super vazhthukkal

  • @mimicrymanohar3479
    @mimicrymanohar3479 3 місяці тому +3

    அருமையான கவிதை வரிகளை படம் என்ற ஒரு கேமிராவில் பெண்ணின் உணர்ச்சிகளை வாயால் சொல்லி காதால் கேட்பதை விட வரிகளை உயிர் கொடுத்து அதில் பெண்ணின் முகம் பாவம் நடத்தை வரிகளுக்கு ஏற்ப பின்னனி இசை அதன் சூழ்நிலை மற்றும் கேமிராவின் பதிவான காட்சிகள் அனைத்தும் அந்த பெண்ணின் உடல் பாவத்தை அழகாக படம் பிடித்து ஒரு கவிதையை படமாக எடுத்து பதிய வைத்து வாசாகராகிய என்னை எழுத வைத்த கவிதை வரிகளை எழுதி புதுமை கருத்துக்களை படைத்த புதுமை பெண் கவிதையாளர் அவர்களே தொடரட்டும் உங்களது எழுத்துக்களின் சமுதாய சிந்தனையில் பெண்ணின் மனகும றல் என்பதை விட நான் படும் வேதனையை கவிதையாக வடித்த கவியரசி உங்களது கவிதை பயணம் தொடர்ந்து எழுதிட என்பதை விட பதித்த காவியம் பார் முழுவதும் பரவிட நீவிர் என்றென்றும் புதுமை படைத்திட பாண்டி தந்த பெண்ணே கடல் ஓசை இரவினில் தூக்கத்தை தழுவினாலும் உன் சிந்தனை சிறகுகளை மூடிக் கொள்ளாதே பறக்க விடு சிறகுகளைகுகளை நீ எழுதுவதற்கு சிந்தக் காமல் இருந்து எழுதா மால் இருந்து விடாதே

    • @HarathiABIRAMIus
      @HarathiABIRAMIus 3 місяці тому +1

      Nandri , padikkave romba sandhoshama irukku..

  • @Elancheran8
    @Elancheran8 3 місяці тому +2

    Great Intiative..❤🥂

  • @newmonk1318
    @newmonk1318 3 місяці тому +2

    Vera level content guys ❤

  • @abubakarsiddiq1209
    @abubakarsiddiq1209 3 місяці тому +2

  • @krishshinym1252
    @krishshinym1252 3 місяці тому +2

  • @Swatipriya18
    @Swatipriya18 3 місяці тому +2

    Anu and Kayan ❤❤❤❤

  • @karthiksabari
    @karthiksabari 3 місяці тому +2

    😍❤❤❤

  • @dimplesara5108
    @dimplesara5108 3 місяці тому +2

    💜

  • @S586-d7s
    @S586-d7s 3 місяці тому +2

    ❤❤❤