Biggest Athikombai Kangeyam Nattive Cow Market / 1000 Years Old Nattive Desi cow Market

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 59

  • @veeramadurai9956
    @veeramadurai9956 4 роки тому

    வணக்கம் அண்ணா ..மிக்க நன்றி 🙏 தெளிவான பதிவு இது போன்ற அனைத்தும் சுத்த தமிழில் பேசிய தங்களது பதிவுகளை வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.. மிக்க நன்றி ..மிக்க நன்றி..
    நாம் தமிழர்..! நாமே தமிழர்..! வில்லன் வீரா.💪

  • @kalaiselvimuthulingam9995
    @kalaiselvimuthulingam9995 2 роки тому

    வடலூர் மாட்டு சந்தை வீடியோ போடுங்கள் அண்ணா

  • @ramkumarkathiresan7447
    @ramkumarkathiresan7447 5 років тому +4

    இந்த வருடம் நானும் என் தாத்தாவும் அத்திக்கோம்பை சந்தைக்கு வந்தோம்...வந்து இரண்டு காளங்கன்றுகள் வாங்கி வந்திருக்கிறோம்...

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому +1

      அற்புதம் ங்க .. எந்த ஊருங்க

    • @veerasamy.s7141
      @veerasamy.s7141 5 років тому +1

      Rate evlo

    • @ramkumarkathiresan7447
      @ramkumarkathiresan7447 5 років тому

      இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி

    • @ramkumarkathiresan7447
      @ramkumarkathiresan7447 5 років тому

      நாற்பதாயிரம் ரூபாய் (40000)

    • @kannanr908
      @kannanr908 5 років тому

      Naanum paramakudi entha ooru

  • @உழவன்மகன்-ந4ர
    @உழவன்மகன்-ந4ர 3 роки тому +1

    மாடு விக்கிரத பாத்தா
    மாடு வாங்குற ஆசையே போச்சு.

  • @a.arulappan5619
    @a.arulappan5619 3 роки тому

    Super bro

  • @raguraman3081
    @raguraman3081 5 років тому +2

    Good msg sir

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      நன்றிங்க .. மற்ற காணொளியும் பாருங்க ..
      டச் ல யே இருங்க

  • @SivaKumar-oc6vb
    @SivaKumar-oc6vb 4 роки тому

    Super

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 роки тому

    THAGAVALUKKU NANDRI

  • @ragulcreatives2241
    @ragulcreatives2241 5 років тому

    Anna alambadi krishnagiri, dharmapuri la adhiga ma iruukku

  • @mohamedarshedali8004
    @mohamedarshedali8004 5 років тому +1

    Tq for this video

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      Thanks brother' ...
      Where are you from ...

  • @nallathiyaeninaipomnallath923
    @nallathiyaeninaipomnallath923 4 роки тому

    வணக்கம் D N G Creations
    காங்கேயம் மாட்டுக்கும் திருச்செங்கோடு மாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுங்கள் நண்பர்களே
    நன்றிகள் D N G

  • @sivashankar2272
    @sivashankar2272 5 років тому +2

    Super video g

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      நன்றிங்க ..

    • @malairaj8807
      @malairaj8807 5 років тому +1

      எல்லாம் ஓகே
      அட்ரஸ் போன்
      நம்பர் சொல்லமாட்ரீங்களே
      பிரதர்

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      விடியோ ஆரம்பிக்கும் போதே முழு விலாசம் சொல்லி இருக்கோம் .. நிதானமாக பார்க்கவும் ..

  • @gowthamanj1330
    @gowthamanj1330 4 роки тому

    Namma enam aliyama erukanumna rate korachala kudunga . Appodha Patti thotti eallam naatu maadu pogum

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  4 роки тому

      இன்னைக்கு நாட்டு மாடுகள் கொங்கு மண்டலத்துல விலை மிக குறைவு தாங்க

  • @manojravi6068
    @manojravi6068 5 років тому

    super

  • @aravindanandi8970
    @aravindanandi8970 4 роки тому +2

    Iiii enga ooru , 😍😍😍😍😍

  • @prabhudeva5779
    @prabhudeva5779 5 років тому

    6 month kangeyam jallikattu kantru enna vilai solluvanka.naan sivagangai I'll irunthu varanum konjam sollunkaley

  • @arundurai.m7706
    @arundurai.m7706 5 років тому

    Bro original breed yappadi idintify pandradhu bro

  • @divinefrankston3655
    @divinefrankston3655 5 років тому +1

    Next sandhai enga start aagum?

  • @VijayVijay-ck1ux
    @VijayVijay-ck1ux 3 роки тому

    Pro ennaur

  • @naveenmca87
    @naveenmca87 5 років тому +3

    Three years old bull we can use for 15 years to plough and at the same time 15 years old couple of bulls also plough for 10 year it's wrong right

  • @munieeshwaranl890
    @munieeshwaranl890 5 років тому +1

    bro vandi palakurathu yeapatinu video poduga

  • @niraimadhu5246
    @niraimadhu5246 5 років тому +2

    Is still going now ?

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      சந்தை முடிஞ்சாச்சு .. ஒரு வாரம் .ஶ்ரீ

    • @niraimadhu5246
      @niraimadhu5246 5 років тому +1

      வேறு சந்தை எதவுது இருக்க இப்போ

  • @இயற்கைஉழவன்-ங4ஞ

    Bro சந்தை எப்பொழுது முடிவு

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      போன வாரம் தாங்க முடிஞ்சுது .. ஆனி 7 ல இருந்து ஆனி 28 வர .. எங்கள் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .. உங்களுக்கு தகவல் வரும் ...

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 років тому

      போன வாரம் தாங்க முடிஞ்சுது .. ஆனி 7 ல இருந்து ஆனி 12 வர .. எங்கள் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .. உங்களுக்கு தகவல் வரும் ...

  • @sathishkumar-tt1rv
    @sathishkumar-tt1rv 4 роки тому +1

    Yov 1.5 lak ah

  • @Dheenavel2418
    @Dheenavel2418 5 років тому +1

    30acr otragala poiiii Ella video pargaraga so crct sollugaa

  • @ramakrishnanvaradharajan7156
    @ramakrishnanvaradharajan7156 5 років тому +3

    வண்டி காரன் அரியலூர்

  • @kannanani8375
    @kannanani8375 5 років тому +3

    நான்றி அண்ணா

  • @horsethamilan8642
    @horsethamilan8642 4 роки тому

    💪💪💪👌👋👁👁🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @umaumakumar.s783
    @umaumakumar.s783 5 років тому +3

    Yaanda timepaas Pandra rate cholli tohla 😂🤣😂

  • @haaziqhaaziq7939
    @haaziqhaaziq7939 5 років тому +3

    Ji number sollunga

  • @sathishkumar-tt1rv
    @sathishkumar-tt1rv 4 роки тому +1

    Yara ivan over rate

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 2 роки тому

    Over high rate