Manipur vs Minority Politics | மணிப்பூர் கலவரத்தின் மறுபக்கம் | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2023
  • Manipur vs Minority Politics | மணிப்பூர் கலவரத்தின் மறுபக்கம் | Tamil | Pokkisham
    In this video, Tamil Pokkisham Vicky talks about highly controversial issue ongoing in Manipur. With proper analysis and unbiased manner we deliver this video.
    Also Watch:
    ஒபாமாவின் வன்மம் | இந்தியர்களின் பதிலடி • ஒபாமாவின் வன்மம் | இந்...
    I Am From 2030 | 2030-க்கு தயாராவது எப்படி • I Am From 2030 | 2030-...
    அன்று கன்ஸ்பிரசி இன்று நம்பமுடியாத உண்மை • அன்று கன்ஸ்பிரசி இன்று...
    சீனா மிரண்டு பார்க்கும் இந்தியாவின் செயல் • சீனா மிரண்டு பார்க்கும...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Manipur Issue Explained In Detail.
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @amuthavanmsk8964
    @amuthavanmsk8964 11 місяців тому +5

    சரியான அலசல். யார் தவறு செய்திருந்தாலும் அது தவறு என்று கூற தைரியம் மற்றும் நேர்மை வேண்டும். வாழ்த்துக்கள் உங்கள் நேர்மைக்கு.

  • @vijayakumarp530
    @vijayakumarp530 11 місяців тому +12

    இதைத்தான் பல நாள் எதிர்பார்த்தேன் நன்றி நண்பரே உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்....ஃஃ💐

  • @kathirvelthomas212
    @kathirvelthomas212 11 місяців тому +4

    மிக்க நன்றி தெளிவான விளக்கம் இதுபோல விளக்கம் யாரும் இதுவரைக்கும் மீடியாவில் பேசினது இல்லை

  • @shalini1270
    @shalini1270 11 місяців тому +106

    Media is not covering this issue.. sad truth is Indian politics strongly depends on cast, religion & reservations..

    • @t.motchamary3703
      @t.motchamary3703 11 місяців тому

      Election manifesto (promises) are the causes

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому +7

      I like this channel but this video is not good.. whatever happening now is wrong but the reason is understandable...
      basic cause is that the st status
      Are kuki ppl really leading a tribal life and are innocent... are they living in harmony with nature and not overusing the resources? (They are cultivating opium which is not only destruction of forest but also a menance to humanity) I don't think so...such small number of people they are controlling the entire resource rich forest... they have seats , they are into politics and are similar to normal people in many ways... either their st status have to be removed or other ppl should get access... I feel the first option should be implemented instead of second one
      the st status and the benefits should decrease with time or should have criteria like once 2 generations are educated it has to be removed or once ppl reach some economic conditions they have to be removed from benefits etc

    • @challenger539
      @challenger539 11 місяців тому +2

      That's why we need UCC.

    • @vickym4307
      @vickym4307 11 місяців тому

      ​@@sheebaradhakrishnangrwho cares they can be separated from India

    • @kaliappanraviravi2220
      @kaliappanraviravi2220 10 місяців тому

      Caste system and religion are man made. The fact is that all are human beings and all are equal. Nobody is higher or lower by birth. All are temporary travellers here. Nobody stay permanently on this earth. Everybody comes empty handed and leaves empty handed. Nothing belongs to anybody. So, try to eradicate the caste system and religion based differences and hatred. Live and let live. Love and treat all alike. Give respect and take respect. Save the constitution. Save the democracy. Save the economy. Save the country. Save the humanity. Save the nature.

  • @rayanselvi9794
    @rayanselvi9794 11 місяців тому +62

    அருமையான பதிவு சகோதரரே.......... அருமை அருமை அருமை.... எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நாட்டு மக்கள் நலன் கருதி வெகு சில நாள்களில் இந்த பிரிச்சனைகளை தீர்வு காண வேண்டும்....

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d 11 місяців тому +24

    இந்த உலகில் வலிமை உள்ளது வலிமையற்றதை அடக்கி ஆள நினைக்கும்....மணிப்பூரிலும் அதுதான் நடக்கிறது.....

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 11 місяців тому +3

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் அன்பே சிவம்

  • @commenman3926
    @commenman3926 11 місяців тому +3

    அருமை விக்கி எப்பவும் நடுநிலை என்பதை நிரூபித்துள்ளீர்கள்

  • @rajnidhas4832
    @rajnidhas4832 11 місяців тому +6

    Crystal clear explanation.. I hope it settles quickly..impartial solution to should be our prayers

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 11 місяців тому +24

    கருத்தியலா மோத முடியாதவன் முத்திரை குத்துவான் உங்கள் மீது யார் என்ன முத்திரை குத்தினாலும் உங்கள் பணி தொடரட்டும் விக்கி வாழ்த்துக்கள்

  • @darkhorse4406-IAS-love
    @darkhorse4406-IAS-love 11 місяців тому +8

    Romba thanks anna...well explaination.. fantastic analysis ❤❤🎉

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 11 місяців тому +2

    Great bro. You explained it very well .Thank you for the update..!!

  • @neeshavictor8039
    @neeshavictor8039 11 місяців тому +5

    Thanks Anna for this update
    Need for every Indian for knowing about India's real time problems
    Pl keep this good work
    Jai hind

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 11 місяців тому +17

    இந்தியாவின் இந்த மாநிலத்தை பற்றிய இடியாப்ப சிக்கல் போல் உள்ள விடயத்தை மிக அருமையாக கூறிய விக்கி அண்ணா அவர்களுக்கு நன்றிகள் நாம் அனைவரும் இறைவனை prathanai seivom manipuril அமைதி நிலவ அதற்கு 🙏🙏🙏🙏🙏🙏

    • @vachukutty
      @vachukutty 11 місяців тому

      விடயம்னா என்னது அண்ணா

    • @prabakaranselvam719
      @prabakaranselvam719 11 місяців тому

      @@vachukutty விடயம் என்றால் விஷயம் அத தான் சகோதாரா தூய தமிழில் solluvargal naney இந்த சொல்ல சன்டே disturbers channel அருண் அண்ணா பேசி அவருடைய kanolikalil கேட்டு இருக்கிறேன்

  • @r.selvakumaran8531
    @r.selvakumaran8531 11 місяців тому +48

    மணிப்பூர் மாநிலத்தில் வாழும் சகோதரி சகோதரர்களுக்கு மீண்டும் அமைதியாக சூழல் நிலவ வேண்டும்.

  • @msjayarajr8876
    @msjayarajr8876 11 місяців тому +3

    தனித்துவமான பதிவு! நன்றி அண்ணா🎉❤

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 11 місяців тому +22

    விக்கி, இதில் கடந்த 50 வருடங்களுக்கு முன் இருந்த மதவாரியான சதவிகிதத்தையும் தற்போதைய நிலைமையும் சொல்லியிருக்கலாம், அதவும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

  • @deepak2all
    @deepak2all 11 місяців тому +4

    Thanks for taking up the topic. Neither main stream media nor ruling party is opening up even after 50+ days of the issue

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 11 місяців тому +3

    மிக மிக அருமையான விளக்கம்! சூப்பர்!
    மணிப்பூர் மக்களுடன் உடனடியாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, கலவரங்களை நிறுத்தவேண்டும்!
    அடுத்து மணிப்பூர் மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்படவேண்டும்!
    அடுத்து மணிப்பூர் மக்கள் முழுமையாக கல்வி கற்க திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்! கூடவே வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெறச் செய்ய வேண்டும்!
    இறுதியாக, இன வாரியான இட ஒதுக்கீடுகளை ரத்து செய்துவிட்டு, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடுகளை அமல்படுத்தவேண்டும்!
    இதுவே, இறுதியான தீர்வாக அமையும் என்பது என் கருத்து!

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 11 місяців тому

      அங்க இனக்குழுக்களோட பிரச்சனை இல்லங்க அது இரண்டாவது பிரச்சனை அங்க அங்க மலைவாழ் மக்கள்னு சொல்லப்படுறவங்க மலைகளில் கஞ்சா செடிகளை வந்து வளர்த்துக்கிட்டு இருக்காங்க அவங்க அந்த செடிகளை வளர்க்கறது மட்டும் இல்ல மியான்மர் ல இருந்து வர்ற குகியை மக்களுக்கும் அவங்க அடைக்கலம் கொடுத்து ஆதார் கார்டு முதற்கொண்டு போலியா வாங்கி கொடுக்குறாங்க ......71% மலைகள்ள மத்த மக்கள் அங்க இடம் வாங்க முடியாது ....ஆனா மலைகள்ள வாழ்ற மக்கள் வந்து தரைப்பகுதியில் இருக்கிற இடங்களை வாங்க முடியும் இதனால தான் அந்த பெரிய பிரச்சினையே வந்துட்டு இருக்கு .....இது கிட்டத்தட்ட காஷ்மீர்ல இருக்கிற 370 சட்டத்துக்கு சமம்

  • @alexandersam2047
    @alexandersam2047 11 місяців тому +4

    Was waiting for this Video from you Brother. Thank you for covering this issue.

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 11 місяців тому +70

    எல்லாம் சரியாக சொன்னீங்க... ஆனால் இந்த கலவரத்தில் உள்ள அந்நிய சக்திகளின் பங்கையும் சொல்லாமல் விட்டுட்டீங்களே விக்கி

    • @tmklu
      @tmklu 11 місяців тому +15

      😂😂😂 avalo veri Sanghi-ku😂😂

    • @vetrivel-
      @vetrivel- 11 місяців тому +19

      @@tmklu
      இதோ வந்தாச்சு அந்நிய சக்தி ஏஜெண்ட். 😆

    • @sanjivikumar3686
      @sanjivikumar3686 11 місяців тому +1

      ​@@tmklusanghiya pathi patcha sanghi pesudhuuuuu.........

    • @ArunKumar-hc1wc
      @ArunKumar-hc1wc 11 місяців тому +2

      Athalam onnu ella entha issue va seriya slove panna government ku therila avlothan

    • @tlsaravanan3608
      @tlsaravanan3608 11 місяців тому +8

      @@tmklu அப்படி என்ன வெறி மங்கிக்கு தெரிஞ்சுது

  • @niranjanganesh8335
    @niranjanganesh8335 11 місяців тому +153

    I lived there in Manipur for 3 yrs very beautiful place but caste issues r very high in people mind so very difficult to solve

    • @ajithchandran7402
      @ajithchandran7402 11 місяців тому +15

      In tamilnadu also tamil vs hindu

    • @seenivasang.r5134
      @seenivasang.r5134 11 місяців тому +10

      All are atter Waste The greater BJP leaders, BJP govt, All political parties, Military, Para Military and human rights

    • @robertdharmaraj9431
      @robertdharmaraj9431 11 місяців тому +2

      மணிபூர் கலவரம் பற்றி அருமையானவிளக்கம்.மணிபூர்கலவரம் பற்றிபரியாமல் இருந்தேன்இப்போதுதெளிவாக புறிந்துக்கொண்டேன்.நன்றி😮

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 11 місяців тому +16

      Caste issues are just a cover up, major issue is the drug mafia controlled by across the border and Chinese influence are the biggest problem. Congress has managed it really badly, BJP solved many problems but drug mafias are influenced by congress and Chinese politicians.

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 11 місяців тому +2

      @@muratukuthrai5735 BJP is using arrogant anti democracy policy.if u cant recognise...ur poor at knowledge.

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 11 місяців тому +1

    Super 🎉 clear explanation ... thank you TP team🎉

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 11 місяців тому

    இதைப் பற்றி தங்களது பதிவு வரவேண்டுமென காத்திருந்தோம்.தரமான பதிவு. நன்றி.

  • @redtiger8052
    @redtiger8052 11 місяців тому +44

    எங்குதான் இனகுழுக்கள் இல்லை தமிழகத்தில் இல்லையா தமிழகத்திலும் ஏராளமான இனம் உண்டு புரிதல் கொண்டு வாழ்கிறோம், அங்கு இல்லை காரணம் எல்லை மற்றும் உள்ளூர் அரசியல்

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 11 місяців тому +7

      Modi அரசால் மதம் சார்ந்த....support தர்ர்றாங்க....என்பதே உண்மை

    • @redtiger8052
      @redtiger8052 11 місяців тому +14

      @@Life_is_short_Enjoy கிடையாது! ஆள்வது bjp இருந்தாலும் congress period காட்டிலும் மதம் சம்பந்த பிரச்சினையில் பேலன்ஸ் a எடுத்துட்டு போறாங்க, எங்குமே மதம் வன்முறைகள் இல்லை

    • @redtiger8052
      @redtiger8052 11 місяців тому +12

      @@Life_is_short_Enjoy மணிப்பூர், 10வகை பழங்குடி உள்ளது ஒரு காலத்தில் அனைவரும் hindus பிரிட்டிஷார் வந்த உடன் கிறிஸ்துவம் தோன்றியது அன்றிலிருந்து மணிப்பூர், நாகலாந்து, mizoram மக்கள் தன் அமைதியான life தொலைத்து விட்டனர்

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 11 місяців тому

      ​@@redtiger8052இதே தான் ஆப்ரிக்கா கண்டம் முழுக்க நடந்தது.......கிருஸ்துவம் எங்கு நுழைந்ததோ அங்கு அமைதி கெட்டு விடும்

    • @Soman.m
      @Soman.m 11 місяців тому +1

      கஞ்சா செடி வழர்க்க பிரச்சனை..காட்டில் நிலம் வேணுமாம் நாட்டில் உள்ளவனுக்கு

  • @soundarrajan.g.s.898
    @soundarrajan.g.s.898 11 місяців тому +1

    Thank you Vicky for bringing clear picture of the Manipur issue

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 11 місяців тому

    அருமையான பதிவு . தெளிவுடன் கற்று கொண்டேன் . நன்றி அண்ணா

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 11 місяців тому +40

    இலங்கை யில் ஈழத்தில் தமிழர்கள் விசயத்தில் நடந்தது தான். ராணுவம் வெறியாட்டம் ஆடியது இன்றும் மாறாத ரணமாக உள்ளது

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 11 місяців тому

      இலங்கையில், நமது உயர் மக்கள் இப்படி தனது பெண் பிள்ளையை நிர்வாணப்படுத்தி, எதிரி முன் நிற்க ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அத்தனை ஈன செயலை சிந்திக்கவே மாட்டார்கள். காரணம் ஈழத்தின் வீரர்கள் உண்மையான ஆண்மகன்கள்🎉 என்பதனை நாம் அறிவோம்.
      மணிப்பூரில் நடப்பவை வேறு.. இந்த மணிப்பூர் மட ஆண்களுடன், நமது உயர் தமிழின வீரர்களை ஒப்பிட முடியாது / கூடாது!என்பதே எனது தாழ்மையான கருத்து!
      சகோதரமே.

    • @checkmate2625
      @checkmate2625 11 місяців тому +2

      Epo paathalum yenda sri lanka, sri Lanka, Sri Lankan tamils nu saavuringa. Interior , western , eastern tn la yaarumey kandukala na vitu tholaingada

    • @isaack4185
      @isaack4185 11 місяців тому

      ​@@checkmate2625ama bro mudinja kadhiya epdi pesitu irukanga elam commandlaium😢

  • @akkibhiu200
    @akkibhiu200 11 місяців тому +8

    Very well lectured bro hat's off to you

  • @ramesha8369
    @ramesha8369 11 місяців тому +1

    Now I clearly understand what is happening in manipur. Thank you for your information.

  • @prabhuprabhakar5547
    @prabhuprabhakar5547 11 місяців тому +1

    Very very good vicky really detailed video thankyou. I appreciate your Hardwork dedication and involvement.

  • @pintodilip7638
    @pintodilip7638 11 місяців тому +3

    thank you Vicky bro just yesterday I requested to talk about Manipur issue the day next you shared video detaile thanks for proper information now people will know about bad political religion riots

  • @sahulhameed7476
    @sahulhameed7476 11 місяців тому +34

    சரியான முறையில் நல்ல பிரிச்சி மேய்ந்து விட்டிர் தம்பி மக்களுக்கு முக்கிய செய்திகள் அனைத்தையும் கனித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது மக்களூம் நன்கு புரிந்து கொண்டு இருப்பார்கள்

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 11 місяців тому

      உண்மையில் அங்கே பாதிப்பு இஸ்லாமியரகளை sc பிரிவில் சேரத்ததால அவரகளை குகககள தாகக அவவர்கள் இவர்கள் இடங்களில் தீவைகக பரவியது இதில் சர்வதேச போதை வர்த்தக கை இங்குள்ள செம்மரம் கடத்தல் போல் லாபம் எங்கோ பாதிப்பு காசுக்கு ஆசைப்படும் அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு

    • @arnoldthala137
      @arnoldthala137 11 місяців тому

      P boom

    • @saraswathyesakltheuar5385
      @saraswathyesakltheuar5385 11 місяців тому

      No good modi

  • @a.cshamugasundaram6137
    @a.cshamugasundaram6137 11 місяців тому

    Very good explanation. Thanks Viki👍

  • @benogladsonphilip487
    @benogladsonphilip487 11 місяців тому +1

    Clearly explained... Superb bro

  • @ponnudurai5990
    @ponnudurai5990 11 місяців тому +56

    முதல்ல இந்த இட ஒதுக்கீடுகள் முழுவதும் இந்தியாவில் ஒழிக்கப்பட்டு திறமைக்கு முன்னுரிமை கொடுத்தால் நல்லா இருக்கும்.திறமை குறைவு என்றால் அதை மேம்படுத்த என்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.முதல்ல இந்தியன் என்றால் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று இருக்ககூடாது.எந்த ஜாதி எந்த உட்பிரிவு என்று இருக்கவே கூடாது.இந்தியன் இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமே இருக்க வேண்டும்

    • @AbbasAbbas-ph1ip
      @AbbasAbbas-ph1ip 11 місяців тому +7

      ப்ரோ இந்தியா என்பது பல வேற்றுமையில் நிறைந்த ஒன்றுபட்ட ஒற்றுமையான தேசம் ஆகும்

    • @ponnudurai5990
      @ponnudurai5990 11 місяців тому +3

      @@AbbasAbbas-ph1ip அந்த மாதிரி இருந்திருந்தால் நல்லது.இங்குள்ள ஒற்றுமை வலுப்பட ஒரு பொதுவான விஷயம் எல்லார் மனதிலும் இருக்க வேண்டும்.அந்த விஷயம் இல்லை.அதை பற்றி தெரியாத மக்கள் கூட வாழ்கின்றனர்

    • @mjbharathsdyfi28
      @mjbharathsdyfi28 11 місяців тому

      அதுக்கு எல்லாருக்குமான சமவாய்ப்பு கிடைக்க வேண்டும். எவ்வளவு முன்னேறினாலும் அடுத்தவனுக்கு சலுகை கிடைக்கிறது என்று பெறாமைபடும் ஈனர்களை உருவாக்குவதே பிரிவினைவாதிகள் வேலையாக இருக்கிறது. இதைதான் பிஜேபி நாடு முழுவதும் செய்ய நினைக்கிறது

    • @user-mx6eh3lp9h
      @user-mx6eh3lp9h 11 місяців тому +5

      இந்தியா என்பது....
      முற்றிலும் மாறுபட்டது.
      காரணம்:
      பிரிவினை ஏற்படுத்த பல்வேறு வகையான காரணம் உண்டு.
      ஆனால்....
      ஒன்றுபட எந்த ஒரு காரணமும் தேவை இல்லை...

    • @ponnudurai5990
      @ponnudurai5990 11 місяців тому +1

      @@user-mx6eh3lp9h ஒன்றுபட காரணம் தேவை இல்லை.ஒரு பொதுவான விஷயம் வேண்டும்.

  • @mahasenthil8306
    @mahasenthil8306 11 місяців тому

    SUPER NANBA.GOOD EXPLANATION. THANKS FOR YOUR HARDWORK. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹

  • @jagadeesanmanickamloganath4057
    @jagadeesanmanickamloganath4057 11 місяців тому

    Very nicely explained. Thanks 🙏

  • @nimmi6438
    @nimmi6438 11 місяців тому +8

    Comparing Russia problem which got solved in one day and ours is prolonging. Both are different issue, this is inland clash between people of different caste, in many things are knitted.
    One thing is sure in east manipur want it to be declared separate country, if it continues all the other state start the same. South India will say we are paying maximum tax. Condition will prolong. We want our country to be united.
    Save India.

  • @selvarajk8267
    @selvarajk8267 11 місяців тому +4

    Excellent explanation 🎉👍மிக்க நன்றி ஐயா🙏

  • @bhagawansellscompany9471
    @bhagawansellscompany9471 11 місяців тому

    Very deep and crystal-clear info.

  • @lakshmipathygokul3583
    @lakshmipathygokul3583 11 місяців тому +2

    Well explained one, hat's off to your work

  • @karthikeyanramaswamy1371
    @karthikeyanramaswamy1371 11 місяців тому +17

    Finally someone spoke about the riot happening in Manipur, my wife is from Manipur, number of actual death is much more, no Internet from May 3rd. Beautiful place and culture.

    • @Angel-oo9bn
      @Angel-oo9bn 10 місяців тому

      Wat is happening there actually,y burning churches,the problem is religion or caste????

  • @sivakandanmani7510
    @sivakandanmani7510 11 місяців тому

    Thank you Vicky for the detailed information.

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 11 місяців тому

    Wonderful explanation by Vicky. I was wondering what was this riot about. Vicky is so clear.

  • @smilingpradeep
    @smilingpradeep 11 місяців тому +57

    Hi vicky, just cross check cultivation of poppy with help of myanmar. .. Total land area of Manipur is approx 22,000 sq km where the 10% of valley area is surrounded by 90% hills from all sides.
    Manipur is inhabited by 4 major groups - The Meiteis, Nagas, Kukis & Meitei Pangals
    The valley Meiteis are Hindus while the hill people Naga & Kuki are Christians & the Meitei Pangals are Muslims. After Independence the Meiteis were classified as Generals & the hill people as Scheduled Tribes.
    The present issue is mainly from 3 reasons:
    1. Most of the hills where the Kukis settles, they've poppy plantations & recently the govt has been destroying poppy plantations & they are angry at the govt for this. They say it's their livelihood, plantation of poppy illegally for processing of heroine & drugs.
    2) All land belongs to the govt incl the hills & forests. Kukis are settled in Myanmar too & coz of the Myanmar military issue many Myanmar Kukis are illegally settling in the hills of Manipur with the help of Manipur Kukis, who make fake aadhar cards for them.
    More recent villages were coming up, but govt found out that the illegal immigrants were encroaching the reserved forest areas & evicting them. But the Kukis are playing victim card & claiming the hills belong to them.
    3) The 90% land of the hills are protected by MLR & LR Act & article 371c (something similar to article 370) as the hill people are Scheduled Tribes & no one can buy land & settle in tribal land. So population is sparsely populated in the hills.
    Rest in the 10% valley land, the land of the indigenous Meiteis, where Meiteis settled since time immemorial & has more than 2,000 yrs chronicled history, since they are general category, everyone comes & settles for business, work, buying land & permanent settlement.
    Anyone & everyone can settle in the valley. Due to this demographic changes, The Meiteis are becoming minority in their own land. No safeguard of the indigenous Meiteis just because all are General category while the same indigenous hill people the tribals are safeguarded as ST's
    And because of this discrimination, the Meiteis are demanding ST status to be safeguarded, but the tribals are opposing it.
    Manipur govt is sitting cold over the issue but recently Manipur HC directed the State govt to send recommendations to the Centre to include Meiteis in ST.
    The tribals, instead of appealing in SC, have been threatening for agitation which eventually was held y'day. It was supposed to be a peace rally but it turned violent from Churachandpur district, Kuki populated district where 1000s of kuki youths incl armed Kuki militants ...crossed over to the bordering valley District of Bishnupur & burned Meitei houses which killed several people incl a a 2 yr old kid
    After this news became viral, Meiteis retaliated & now it’s 2nd day running. Communal riots are happening all over Manipur between Kukis & Meities.
    Many houses burned incl Hindu temples & Christian churches & many killed. The content is copied from Rupa Mam (credits) & my sole purpose is to spread info only, as many didn't know about the actual matter in Manipur & asked to write aboug it .

    • @ashokkumarbalakrishnan5564
      @ashokkumarbalakrishnan5564 11 місяців тому +5

      I think you could open a UA-cam channel if you were correct on this context 😮

    • @tmklu
      @tmklu 11 місяців тому

      😂😂😂😂😂

    • @tmklu
      @tmklu 11 місяців тому +9

      😂😂😂BUT why only killing Christians & Burnt 262 churches...???
      Satguru is also smoking & selling weed in Coimbatore, Tamilnadu. 😂😂😂

    • @sabastianranjith7363
      @sabastianranjith7363 11 місяців тому +7

      But all these started by BJP's election manifesto. So in which BJP came to power in the state

    • @supersamm3467
      @supersamm3467 11 місяців тому

      Do you know they burned alive meitei Christian women with his child in ambulance and also meitei was forcely converted by Manipur king from sanamahism to Hinduism

  • @aniyadaniel8638
    @aniyadaniel8638 11 місяців тому +8

    Thanks for speaking about this, many of our friends last thier own house,

  • @rrizzi7604
    @rrizzi7604 11 місяців тому

    Semma video Viki , evlo clear details semma vicky

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 11 місяців тому +18

    மத்திய மாநில புலனாய்வு துறைகள் என்ன செய்துகொண்டு இருக்கின்றன? உள்துறை அமைச்சகம் என்ன செய்துகொண்டு இருக்கிறது? விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

    • @christuambrose4636
      @christuambrose4636 11 місяців тому

      .........................

    • @viswa19861
      @viswa19861 11 місяців тому +1

      No we have lot religious work...

    • @salai.k.thanabal.
      @salai.k.thanabal. 11 місяців тому +1

      @@viswa19861 புலனாய்வுத்துறைகளுக்கு தெரியாத விசயங்கள் ஒன்றுமில்லை. பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை கொடுத்தால் தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும்.

    • @godscreation8757
      @godscreation8757 10 місяців тому

      A good hearted PM will take immediate action... May it be a religious or caste

    • @viswa19861
      @viswa19861 10 місяців тому

      @@godscreation8757 good hearted .. Released Gujarat rape accused is good hearted...may 4 incident happen definitely home minister get information regarding these..But arrest two days before..after social media expose..Today 3 women + another 2 women raped and murdered ..one nursing student raped and murdered..still modi is good hearted..

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 11 місяців тому

    Very well explained. You are really great.

  • @antonynirmal2848
    @antonynirmal2848 11 місяців тому +6

    I salute you Vicky bro❤

  • @alkr6677
    @alkr6677 11 місяців тому +6

    எல்லாமாநிலங்களிலும் எல்லாமதத்தினரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் இங்கு வாழுகிற மக்களுக்குள் ஒரு வேற்றுமைகளும் தோன்றுவதாக தெரியவில்லை.ஆனால் ஒருசில அரசியல் வியாதிகள் தான் பிரிவினைகளை உண்டாக்குகிறார்கள்.அந்தந்த மாநிலங்களை ஆளுகிறதான அரசியல்வாதிகள் நினைத்தால் எந்த பிரிவினைகளையும் சேர்த்து வைக்க முடியும். தீர்க்கப்படாத எந்த ஒரு பிரச்சனையும் எங்கும் இல்லை. ஆனால் மணிப்பூர் பிரச்சினை தீர்க்கவேண்டிய எண்ணம் ஆளும் அரசுக்கு துளிகூட இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம்.

    • @Soman.m
      @Soman.m 11 місяців тому

      அவ்வளவு சுலபம் இல்லை..அங்கே China கைவரிசை அதிகம் உள்ளது

  • @maduraiprovince3875
    @maduraiprovince3875 11 місяців тому

    The issue is explained in detail...tq bro....praying for peace and harmony....

  • @soorisam
    @soorisam 11 місяців тому

    Thanks for your valuable information 👍🇮🇳

  • @jebarajbarnabas6343
    @jebarajbarnabas6343 11 місяців тому +18

    Thank you brother for speaking the truth. No media is showing the facts. Hope this problem will solve and peace will prevail among them

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому +1

      Now infrastructure has developed, how are kuki still uneducated and how such small number of people can control such vast land? How long can they get exclusive rights?

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому

      Majority has many seats in all parliaments and legislatures ... it is right as legislatures are representatives of people... There's nothing wrong in it
      sc or st status is misused in our country as it doesn't have timeline and reservations are getting renewed as if it is under auto renewal policy

    • @jebarajbarnabas6343
      @jebarajbarnabas6343 11 місяців тому

      @@sheebaradhakrishnangr They are not uneducated. They are developing. Even without giving the land they are being hunted down and killed. If they are allowed to share there won't be tribals in Manipur. Not just kuki but others also. In one way they are safe because of their land they have

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому

      I like this channel but this video is not good.. whatever happening now is wrong but the reason is understandable...
      basic cause is the st status and the benefits should decrease with time or should have criteria like once 2 generations are educated it has to be removed or once ppl reach some economic conditions they have to be removed from benefits etc
      Are kuki ppl really leading a tribal life and are innocent... I don't think so... they have seats , they are into politics and are similar to normal people in many ways... either their st status have to be removed or other ppl should get access... I feel the first option should be implemented instead of second one

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому

      @@jebarajbarnabas6343 without giving land? Isn't it a misleading statement They have largest portion of land in the forest and are free to buy land in valley.

  • @vilango6488
    @vilango6488 11 місяців тому +15

    Nice and clear explanation, impartial solution makes this another good video. Our prayer and their tolerance is the need of the hour.

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому +1

      I like this channel but this video is not good.. whatever happening now is wrong but the reason is understandable...
      basic cause is that the st status
      Are kuki ppl really leading a tribal life and are innocent... are they living in harmony with nature and not overusing the resources? (They are cultivating opium which is not only destruction of forest but also a menance to humanity) I don't think so...such small number of people they are controlling the entire resource rich forest... they have seats , they are into politics and are similar to normal people in many ways... either their st status have to be removed or other ppl should get access... I feel the first option should be implemented instead of second one
      the st status and the benefits should decrease with time or should have criteria like once 2 generations are educated it has to be removed or once ppl reach some economic conditions they have to be removed from benefits etc

  • @Tattu854
    @Tattu854 11 місяців тому

    Beautiful explanation Vicky 😇🙏 Thank you 😇🙏🕉️

  • @krithikapack
    @krithikapack 11 місяців тому

    Nice report 🎉thanks

  • @devsanjay7063
    @devsanjay7063 11 місяців тому +11

    வீக்கி ப்ரோ எப்புட்றா மொமண்ட் மணிப்பூர் பத்தி பேசிட்டிங்க இனி கதறுறவனுங்க பாவம் 😂😂😂😂

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 11 місяців тому +1

      Dei sanki mayiraan...thuu.anga savuradhum hindus thaan

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 11 місяців тому

      Periya puluthi maari pesaa dhe....😡😡😡👎💦🤮🤨

  • @SELVARAJ-mj5cx
    @SELVARAJ-mj5cx 11 місяців тому +3

    ரிசர்வ் சீட் இருக்கக் கூடாது அது பிரிவினைவாதம்,
    நோட்டோ ஓட்டு
    அதிகரிக்கும்

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 11 місяців тому

    Thank you for the detailed information.

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 11 місяців тому +2

    Good tube sir, well explained.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 11 місяців тому +6

    👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏.மணிப்பூர் கலவரம் பற்றி இதைவிடத் தெளிவாக யாரும் சொல்ல முடியாது

  • @rajapillai8217
    @rajapillai8217 11 місяців тому +7

    இலங்கை பர்மா மணிப்பூர் மாநில அரசியல் பிரச்சினை ஒரேமாதிரியான கலவரம் இதில் எங்கோ ஒரேமாதிரியான சூழ்ச்சியாக கானப்படுகிரது😢😢😢😢😢

    • @savann5278
      @savann5278 11 місяців тому +2

      Christianisam is the issue

  • @jesuscaresministrychurchba1852
    @jesuscaresministrychurchba1852 11 місяців тому

    Well explained.❤

  • @DhanaLakshmi-oz5bw
    @DhanaLakshmi-oz5bw 10 місяців тому

    Intha problem ehukku nadakkuthune theriyama niraiya per irukkanga neenga ella visayamum first la irunthu theliva eduthu sollitinga enna mathiri ulaga vivaram theriyathavangalukkum nalla puriyara mathiri sollitinga vikky sir thank you so much valthukkal valga valamudan

  • @itsfunae6651
    @itsfunae6651 11 місяців тому +10

    finallyy well explained by someone who actually did research ! good job bro

  • @balanbalan7854
    @balanbalan7854 11 місяців тому

    இது போல் எப்போதும் நடுநிலையாக இருங்கள் விக்கி.தொடரட்டும் உங்கள் பணி. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @yudhanesan438
    @yudhanesan438 11 місяців тому +1

    நன்றி🙏 விக்கி தெளிவான விளக்கம் ❤

  • @alayamtextiles
    @alayamtextiles 11 місяців тому +7

    சற்று நல்ல தகவல் சரியாக சொல்லவும் விக்கி , மனிப்பூரில் கஞ்சா சாகுபடி பற்றி சொல்லவும் , அதன் அளவு என்னவாக இருக்கும் என்று சொல்லவும்...

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 11 місяців тому

      அதை மட்டும் சரியா சொல்லாமல்லேசா கடந்து விட்ட திறமை விக்கி யிடம் கற்கவேண்டும்

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 11 місяців тому

      ​@@geethasrinivas5069இந்திய அரசிற்கு தெரியாமல் யாரும் கஞ்சா செடிகள் எங்குமே பயிரிட முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த அந்த அரசுகளின் அனுமதிக்கு கீழேதான் இவை பயிரிடப்படுகிறது. மேலும் இந்த செடியில் இருந்து தான் அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான பலவித மயக்க மருந்து பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை உலக நாடுகளில் ஏற்றுமதிகளும் மற்றும் இறக்குமதிகளும் கூட செய்யப்படுகின்றன. எனவே கஞ்சா செடிகள் என்பதே அரசுகளின் சொத்துக்கள் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

  • @Balakalvan
    @Balakalvan 11 місяців тому +3

    Ull naattil aayiram pirachanaikal irukku bt foreign la poi India pathi perumaiya pesurathula enna irukku ?

  • @jothisjothis2297
    @jothisjothis2297 11 місяців тому

    இந்த பதிவுக்கு நன்றி

  • @stanleyjkumar
    @stanleyjkumar 11 місяців тому

    Very good explanation with evidences

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 11 місяців тому +6

    Boss, this majority minority issues sounds similar to the situation tamil sinhalese faced in Sri Lanka in 1970s to early 2000s

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 11 місяців тому +3

    எல்லாம் இடமும் என்று சொல்லுரே எந்த இடம் இப்பக்கூடா அமெரிக்க இந்தியாவின் பிரதமர் போனாறே அப்போது என்னாச்சு?😂

  • @siddharthang3730
    @siddharthang3730 11 місяців тому +7

    Bro, பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவர இருக்கிறது, பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அதன் அவசியங்கள் என்னனு ஒரு வீடியோ Detail ah போடுங்க Bro.

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 11 місяців тому

    A good job in explaining the Manipur issue.

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 11 місяців тому +4

    துணிச்சலான காணைலி

  • @Saravanan-nx2ko
    @Saravanan-nx2ko 11 місяців тому

    Bayangarama irunthuchu na. Nanum romba naal uh theditu iruntha enna prachana poitu iruku manipur nu solitu..but athu kadaisila enga anna nalaiye ketaa❤..happy na mudinja innoru video pannunga na🔥

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 11 місяців тому +1

    Thank you so much for your message 🙏

  • @vigneshp7952
    @vigneshp7952 11 місяців тому +5

    majority ya irukkuravanga kekkurathu than neyama paduthu 75% irukkanga but avangalukku vaippana place illaya...peachuvarthai mukkiyam

  • @user-ox1nq6yi9m
    @user-ox1nq6yi9m 11 місяців тому +24

    இந்தியாவில் உள்ளா மாநிலங்களுக்கு தனிதனியகா CM என்ற பதவி இருப்பதுதான் பிரச்சனன பிரிவினன ஏற்படுத்தும் கட்சிகள் இந்தியாவிற்க்கு பெரியா சிக்கல்

    • @saravananjk672
      @saravananjk672 11 місяців тому +5

      Best solution solatuma sir no cast solla sollunga mothallaa

    • @user-ox1nq6yi9m
      @user-ox1nq6yi9m 11 місяців тому +2

      @@saravananjk672 cast உருவாக்கி துண்டி விடுவதே பிரிவினன அரசியல் கட்சிகள்தான்

    • @ajiame
      @ajiame 11 місяців тому

      இந்தியா உடைவது தான் இதற்கு தீர்வாக இருக்கும். ❤தமிழ்நாடு ❤

    • @kvrskavi
      @kvrskavi 11 місяців тому +2

      Cast vanthu evalavo years aguthu antha reason ah katathinga

  • @thilagamraja1484
    @thilagamraja1484 11 місяців тому

    Arumaiyana vilakkam nanbaa

  • @prashanth8496
    @prashanth8496 10 місяців тому

    Thank you for the information.

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 11 місяців тому +5

    விரிவான,தெளிவான பதிவு.

  • @lathapauline1063
    @lathapauline1063 11 місяців тому +4

    Just like article 370 was removed and allowed outsiders to inhabitate there especially corporates, here in manipur action is taken which turned to be too violent was supposed to be given it to corporates to build resorts and other tourists spots.

    • @grajiv1979
      @grajiv1979 11 місяців тому

      Stop watching Vijay movies or Red Giant Movies..or stop following Seeman

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 11 місяців тому +2

      ​​@@grajiv1979attu muthuram unna madiri kudicha riot ninuruma da sangi 😂 anga ruling la yara iruka comali BJP than iruku

  • @maduraipandian1915
    @maduraipandian1915 11 місяців тому +1

    விக்கி அண்ணா இந்தப் பதிவை என்னிடம் பத்து குழுக்கள் உள்ளன மொத்தம் 2000 பேர் பார்த்து விட்டார்கள் வாழ்க தமிழகம் தமிழ் பொக்கிஷம்

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn 11 місяців тому

    Morning vicky Super update

  • @edwinrajasekhar2810
    @edwinrajasekhar2810 11 місяців тому +29

    நானும் மணிப்பூரில் குடும்பத்துடன் 2 ஆண்டுகள் ஒரு பள்ளிக்கூடத்தின் முதல்வராக பணியாற்றினேன். இன்றும் மெய்த்தி மக்கள் அனைத்து வசதிகளுடன் மிக ஆடம்பரமாக வாழ்கின்றனர். அவர்கள் ஓட்டு வேண்டும் என்று பிஜேபி அவர்களை பழங்குடி மக்கள் என்று அறிவித்ததுதான் கலவரத்தின் காரணம். இது பீஜேபியின் பிரித்தாளும் சூட்சி...

    • @Tamilgaming279
      @Tamilgaming279 11 місяців тому +6

      Kundi kaluvalanu sona kutu athukum bjp than karanamnu soluvega pola 😂😂😂😂😂

    • @mohameddilshad524
      @mohameddilshad524 11 місяців тому

      நான் இந்தியாவை வெறுக்கிறேன், எனக்கு இந்தியா பிடிக்கவில்லை, ஆனால் நான் BJP மற்றும் RSS ஐ நேசிக்கிறேன், ஏனென்றால் அவர்கள் இந்தியாவை அழித்து இந்தியாவைப் பிரிக்கிறார்கள்

    • @ashwinveer4395
      @ashwinveer4395 10 місяців тому

      Dei ne Christian atha ipdi pesura

  • @redlapel5597
    @redlapel5597 11 місяців тому +3

    நான் ஒரு வீடியோ பார்த்தேன் ராணுவத்தை இங்கே வர கூடாது என அங்கு உள்ள காவல்துறை தடுப்பதை

  • @jayasrimohanrajan7209
    @jayasrimohanrajan7209 11 місяців тому

    Thank u so much Vicky na...U explained very clearly

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 11 місяців тому

    🎉Good explanation 🎉

  • @srinivasanm7145
    @srinivasanm7145 11 місяців тому +9

    Vikky neenga vera level

  • @murali7581
    @murali7581 11 місяців тому +3

    90% மலை சார்ந்த பூமி முழுவதும் 16% மக்களுக்கு
    வெறும் 10% பூமியில் மட்டுமே 84% மக்கள் வாழ வேண்டும்
    இதை சமநிலைப்படுத்துதல் செய்து தான் ஆக வேண்டும்

    • @subramanianr8861
      @subramanianr8861 11 місяців тому

      சரியான comments

    • @successflowstome
      @successflowstome 10 місяців тому

      Do you u understand geography, contours, agricultural differences between plains and mountains? Have you ever lived in hills?

  • @glvinod
    @glvinod 11 місяців тому

    Viki Bro video nice.
    Small suggestion please reduce video timing maximum 15 mints enough.
    Try your best.

  • @amerasinghamkarunananthan711
    @amerasinghamkarunananthan711 11 місяців тому

    Well explained.

  • @danieljoe3132
    @danieljoe3132 11 місяців тому +37

    If Vicki is true as he claims that there's no riots based on religion, why 317 churches are burnt and mainly why our Modiji is maintaining silence in this regard.

    • @radheykrish
      @radheykrish 11 місяців тому

      Why christians started the violence

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 11 місяців тому +1

      Wherever missionaries and jihadis are in majority or close to majority, there will be problems and riots.
      There are not issues when Hindus are 98% in any region except few petty crimes.

    • @Krish90551
      @Krish90551 11 місяців тому +4

      Actually Ethnicity ckash dovert to religions lohes

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 11 місяців тому

      Yes....ethnic clash leads to religious....correct.bcos MODI back up for hindus so keep quite.Bloody barbaric indian hitler.Modi must thrown away soon.😡🤨🙄😬🤮👎

    • @lakshmineuroscience
      @lakshmineuroscience 11 місяців тому

      False flag burning is modus operandi of erstwhile Christian powers

  • @SuRya_1235
    @SuRya_1235 11 місяців тому +3

    மணிப்பூர் இந்தியா கூட இணைந்தது 1948 ... நீங்கள 1950 என்று தவறாக பதிவு செய்து உள்ளீர்கள்....

  • @vimaleshvivi5630
    @vimaleshvivi5630 11 місяців тому

    Awasome bro very good information

  • @babujohn6397
    @babujohn6397 11 місяців тому

    Good explanation.