Qualis FS 2003Mod 2Nd Owner 197000KM FC2029 Ins2024 Sep

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Qualis FS2003Mod 2Nd Owner
    FC 2029 Insurance 2024 September
    Running KM 197000
    Music System
    Seat Cover
    AC Working
    Tyres All 70% Good Condition
    10 Seter Car
    No Tinkaring Work & No Rust
    Engine Room Neat & Clean
    Ready To Drive
    Price 165000
    Call 9941355040

КОМЕНТАРІ • 9

  • @IyyapanS-wf1dp
    @IyyapanS-wf1dp 4 місяці тому +1

    சூப்பர் சூப்பர் ப்ரோ வெரி குட் 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @IyyapanS-wf1dp
    @IyyapanS-wf1dp 4 місяці тому +1

    லோன் ஆப்சன் இருக்கா ப்ரோ டாட்டா இன்டிகா

  • @bestbudgetcars5003
    @bestbudgetcars5003 6 місяців тому +1

    He's Lying dont trust his words.. lots of tinkering works are there. Anna Niraigalai matrum alla kuraigalaiyum solli viraka vendum. Intha video parthu yathanai per vanthu yamanthargaloo..

    • @prakashtalks4629
      @prakashtalks4629  6 місяців тому

      நிறைகளை மட்டுமல்ல குறைகளையும் சொல்லி விற்க பாருங்கள் என்று பதிவிடுகிறீர்கள் நன்றாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் வீடியோவை பார்த்தோ அல்லது போட்டோவை பார்த்தால் யாரும் முழு தொகையும் செலுத்தி வாங்க போவதில்லை எப்படி இருந்தாலும் நேரில் வந்து அனைத்தையும் பார்த்து வாகனத்தை ஓட்டி தான் முழுத் தொகையும் செலுத்தி வாங்க போகிறார்கள் நீங்கள் சொல்வது போல் ஒரு வீடியோவை பார்த்து யாரும் ஏமாறப்போவதில்லை அப்படியே நீங்கள் சொல்வது போல் வீடியோவை பார்த்து ஏமாறுகின்ற அளவுக்கு யாரும் இங்கு முட்டாள்களும் இல்லை உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் இந்த வீடியோவை பார்த்து நீங்களே வந்து வாகனத்தை பார்த்தீர்கள் இதனால் உங்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டது என்னிடம் எவ்வளவு லட்சத்தை கொடுத்து ஏமாந்தீர்கள் உங்களைப் போல நானும் ஒரு நாளைக்கு பத்து வாகனங்களை பார்க்க செல்கிறேன் ஆனால் அதில் ஏதோ ஒன்று இரண்டு வாகனங்கள் மட்டும் தான் வாங்குகிறேன் மீதி எட்டு வாகனங்களை வைத்திருப்பவர்களை பார்த்து ஏன் இப்படி ஏமாற்றி விற்கிறீர்கள் என்று கேட்க முடியுமா ஒரு பொருளை விற்பது விலையை நிர்ணயிப்பதும் அவரவர் உரிமை அதேபோன்றுதான் வாங்குவதும் விலையை சற்று குறைவாக கேட்பதும் அவரவர் உரிமை சார்ந்த விஷயம் அதற்காக இந்த வீடியோவை பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் அல்லது ஏமாற்றப்பட்டார்கள் என்று பதிவிடுவது என்பது மிகவும் அர்த்தம் அற்றது

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 6 місяців тому +1

    இன்ஜீன் வேலை உண்டா