முதல் திருமுறை 🏵️ பதிகம் 01 🏵️ "தோடுடைய செவியன்" - குருகுல இசைவாணி உமா நந்தினி

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2020
  • ஈரோடு தொண்டர் சீர் பரவுவார் திருவடிகள் போற்றி போற்றி 🙏
    சம்பந்த சரணாலயர் திருவடிகள் போற்றி போற்றி 🙏
    ஆரூர் அடிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏
    உமா நந்தினியின் மேலும் பாடல்களைக் கேட்க:
    / umaakanna

КОМЕНТАРІ • 196

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 6 місяців тому +5

    வாழ்த்த வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை குழந்தையாய். தென்னாடுய சிவனே போற்றி போற்றி என் நாட்டாவருக்கும் இறைவா போற்றி 🙏

  • @malarvizhisubramanian7954
    @malarvizhisubramanian7954 Рік тому +7

    திருச்சிற்றம்பலம்
    அருமை .
    சைவமும் தமிழும் தழைக்கிறது .எம்பெருமான் அருளால் என்றும் வளமுடன் வாழ்க. சிவாயநம 🙏

  • @pgiri345
    @pgiri345 Рік тому +13

    இறைவன் உன்னுள் இருந்து திருமறைபாடல் பாடுகிறார் இறை அருள் நிறைய பெற்றுள்ளாய். வாழ்த்துக்கள்,

  • @nadarasasekar4389
    @nadarasasekar4389 Рік тому +4

    🥲 பக்தியோடு பண்ணோடும் நீடூடி பாட வேண்டும்

  • @manippstribol2709
    @manippstribol2709 2 роки тому +11

    இளம் தலைமுறையினர் பயணிக்கும் சிறந்த சிவலோக வழிகாட்டி பயணம்✈️✈️✈️ சிவ சிவ

  • @rvisgenius
    @rvisgenius Рік тому +6

    உமா, நீங்கள் நூறாண்டு வாழ்ந்து தேவார பாடல்களை பாடி நாங்கள் கேட்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @mg.muthukumarmg.muthukumar5028

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @banklootful
    @banklootful 3 роки тому +9

    அந்த சூப்பர் சிங்கரில் நல்லா செஞ்ச சின்னப் பெண்ணின் தந்தையிடம் வேண்டினேன். தேவரம் பாட வை ஐயா என்றேன். கேட்பதுபோல் கேட்டுவிட்டு கூத்தாடிகள் பின் ஓடினான். எல்லா சினிமா ஆட்கள் பின்னாடியும் வால் ஆட்டிட்டு ஓடினான். இதுதான் நீங்காத தவமும் தோன்றிற் புகழும். நீடூழி வாழ்க!

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 2 роки тому +22

    இராவணன் பூமியில் இருந்து வணங்குகின்றேன் தாயே!! அழகிய தமிழ், அழகிய பண், அழகிய நிறைமதி முகம் குழந்தாய்! செழிப்புடன் வாழ்வாய்!!

    • @harinamamrutham3367
      @harinamamrutham3367 Рік тому +2

      It's not ravanan bhoomi it's actually kuberan bhoomi ravanan the asuran or devil has been grabbed illegally the place...understand it's been given to vibeeshanan the sath purushan

    • @logansubramaniam7327
      @logansubramaniam7327 Рік тому +1

      @@harinamamrutham3367 Yes thanks for remainding me the fact.

    • @thangaveluvenkatachalam4747
      @thangaveluvenkatachalam4747 Рік тому

      ​@@harinamamrutham3367
      VA

  • @jeyaveeranmuniyandi2694
    @jeyaveeranmuniyandi2694 3 роки тому +35

    மகளோ! தெய்வீகக் குரல். இறை ஆசியும் அருளும் என்றென்றும் பெறுவாய்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @thirumuruganp6390
    @thirumuruganp6390 11 місяців тому +2

    Ammai vaalga ivualga mandru evvulaum vaalga .. endurum..🙏

  • @r.senguttuvan6714
    @r.senguttuvan6714 Рік тому +2

    om Namashivaiah om Thirusitrambalam

  • @sagoundalaijagannathan6365
    @sagoundalaijagannathan6365 3 роки тому +24

    சிறிய வயதில் இவ்வளவு பக்தியோடு பாடுகிறாய்! பாராட்ட வார்த்தைகளே இல்லை. இறைவன் நல்வாழ்க்கை அருள்வார்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +1

      இவரைப் போல் எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் ...
      எனக்கு எட்டு வயதில் பழனியில்
      திரு.ராதாகிருஷ்ணன்
      திரு சுப்பையா
      திரு .மீனாட்சி சுந்தர தேசிகர்
      திரு.சண்முகசுந்தர தேசிகர்
      இவர்கள் மாணவனாக தேவாரம் திருப்புகழ் திருப்பாவை திருவெம்பாவை கற்று அறியும் பாக்கியம் பெற்றேன்
      அக்காலம் ஒரு பொற்காலம்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +2

      உமா நந்தினிக்கு
      எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
      பாராட்டுக்கள்

  • @thirumuruganp6390
    @thirumuruganp6390 11 місяців тому +2

    En ammai iv ulagathil..om nama shivaya....kanden ivolagam vaalum endenrum..😊🙏

  • @samyvp3889
    @samyvp3889 3 роки тому +7

    நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே,
    நற்றுணை ஆவது நமசிவாயவே,
    உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Рік тому +1

    இனிய தமிழ் சொற்கள்
    இனிமை இனிமை இனிமை
    வாழ்க தமிழ்
    ஓம் நமசிவாய நமக!!!

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +2

    வணங்குகின்றேன் அம்மா

  • @ThenmozhiBalan
    @ThenmozhiBalan Рік тому +1

    வாழ்த்துகள் மகளே … வாழ்க பல்லாண்டு… வளர்க உமது சைவ தொண்டு… எம்பெருமான் கருணை உமக்கு எப்பொழுதும் உண்டு💐💐

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Рік тому +1

    இராவணன் துணை🎉

  • @girijaumapathi4046
    @girijaumapathi4046 Рік тому +1

    திருச்சிற்றம்பலம்.சிவாய நமஹ.

  • @gurunathan3969
    @gurunathan3969 3 роки тому +12

    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.1
    முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
    வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
    பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.2
    நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
    ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
    பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.3
    விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
    மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. 1.1.4
    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
    அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
    பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.5
    மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
    இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
    பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.6
    சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
    உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
    கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
    பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.7
    வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
    துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
    பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.8
    தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
    நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
    வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
    பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.9
    புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
    ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
    பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.10
    அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய 1.1.11
    பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.

    • @kasiahoripitchaadavar
      @kasiahoripitchaadavar 3 роки тому +4

      அற்புதமான குரல் ஆழமான இறை சிந்தனை துளிகள் வாழ்க பல்லாண்டு என்று ஈசன் தாள் பணிந்து ஆசீர்வதிக்கின்றோம்!!!! சிவசிவா!!!

    • @saibalaji1982
      @saibalaji1982 3 роки тому +2

      திருச்சிற்றம்பலம்

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 3 роки тому +22

    சிவனிரைசெல்வி உமாவும் அவர்கள் பெற்றோர்களும் உறவினர்களும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

    • @kasthuris2731
      @kasthuris2731 3 роки тому +3

      அருமையாக பக்தியுடன் பாடுகிறீர்களம்மா👌👌👍🌷🌷🌷

  • @JayanthiShanmugam-ft7si
    @JayanthiShanmugam-ft7si 10 місяців тому +1

    சுப்பர்தெவாறாம்

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 Рік тому +1

    சிவாய நம

  • @kunram1925
    @kunram1925 Рік тому +1

    சிவா ய நம

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dc7vm7lt3l
    @user-dc7vm7lt3l 3 роки тому +46

    இளந்தலைமுறை விழித்துக் கொண்டு விட்டது! இனி நிம்மதியாக கண்ணை மூலாம்!

    • @lokeshr763
      @lokeshr763 3 роки тому +5

      Sivaya nama

    • @Lalithageetham
      @Lalithageetham 3 роки тому +1

      Iyah, neengal needuzhi vazhndu Umanandini pondravargalai adharikka vendum. 1000 Umanandinigal thondra vendum. Saivam thazhaikka vendum. Thennadudaya Sivane potri. Ennatavarkkum Iraivah potri. Nama sivaya vazhga.

    • @r.k.pandian4153
      @r.k.pandian4153 3 роки тому +1

      Ayya, sarva vallamaiporunthiya Nam Sivaperuman ,Thirugnana sambanthar vayal thevaram ketka vaippatra. Nam meethu karunaikondu selvi Umananthiniyai anuppiyirukkirar.Neengal neenda nal vazhnthu niraiya kettu magizhavendum.Shivaya namah.

    • @prakrithisuresh3006
      @prakrithisuresh3006 Рік тому

      Divine divine divine akka.

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Рік тому +1

    Sivaya nama Siva Siva

  • @satpurush2592
    @satpurush2592 Рік тому +1

    சிவ எண்ணம் நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை வாய்ந்தது

  • @priyan8859
    @priyan8859 3 роки тому +9

    சைவமங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். சிவனருள் துணையிருக்கட்டும்.

  • @kumarbds2195
    @kumarbds2195 3 роки тому +6

    உங்கள் பாட்டு அருமையாக உள்ளது மிக்க நன்றி கேட்க கேட்க இனிமை

  • @nithyamani1560
    @nithyamani1560 11 місяців тому +2

    Vazhga valamudan

  • @mareeswaran7946
    @mareeswaran7946 3 роки тому +23

    எல்லாம் வல்ல இறையருளால் குருவருளால் இதை கேட்பதற்கு பார்ப்பதற்கு புண்ணியமாகும்
    ஓம் நமசிவாய நமக 🤘👍🙏🙏

  • @ravisksattiass9581
    @ravisksattiass9581 3 роки тому +37

    வணக்கம் தங்கையே நன்றாக பாடுகிறாய் தமிழனாக இருந்தும் இதன் அர்தங்கள் புரியவில்லை வேதனை இறையருள் என்றும் உன்னுடன் இருக்க அவனை வேண்டுகிறேன்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому

      அர்த்தங்கள்
      (பிழை திருத்தம்)

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthy2772
    @krishnamoorthy2772 3 роки тому +25

    எந்த பாடலை கேட்டவுடன் என் கண்கள் ஒரு நிமிடம் கலங்கி நின்றது. ஞானசம்பந்தர் ஞானம் முழுவதும் உங்களுக்கு கிடைத்து விட்டது.

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 3 роки тому +12

    திருச்சிற்றம்பலம் 🙏🙏 கொங்கு தமிழ் செல்விமிக மிக அருமைதேன்குரல்நன்றிமகளே🙏🙏💐🌹

  • @கற்பனை_காதலன்

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @selvaselva-nz8ox
    @selvaselva-nz8ox 2 роки тому +1

    Ove over second in brith out brith . all songs very good thank you ... very happy....,..

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Рік тому +1

    OM NAMAH SHIVAYA🙏🕉️🙇🏻‍♀️🌹

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 роки тому +6

    மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்
    நீங்கள் பாடும்போது பாடல் வரிகள் திரையில் தோன்றினால் நாங்களும் உங்களுடன் பாடுவோம்

  • @muruganpalanipalani2840
    @muruganpalanipalani2840 Рік тому +1

    Amma great Godblessed

  • @saravananramalingam4644
    @saravananramalingam4644 3 роки тому +7

    உங்கள் இறைபக்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

    • @UmaaKanna
      @UmaaKanna 3 роки тому

      ua-cam.com/video/Wi66eR52k0I/v-deo.html

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 3 роки тому +16

    மிக அருமைஅம்மா.உன் ஆன்மீக சாதனையை யூ டுயூப் வாயிலாக அறிந்தேன்.உன் தெய்வீகக் குரலில் தேவாரப் பண்ணிசைக்க கேட்டது சிவபெருமான் அளித்த பாக்கியம்.நன்றி
    .சிவாய நம.

    • @schidambarampillai9396
      @schidambarampillai9396 3 роки тому

      Excellent . She will definitely be an inspiration to youngsters . May God bless her. Goodluck

  • @inoino1976
    @inoino1976 Рік тому +5

    இவற்றில் அதிசயம் சின்னஞ்சிறு வயதிலேயே இத்துணை ஞானமுடைய பாடலை பாடியதே ❤🙏
    உமா அம்மையே தாங்களும் பாக்கியம் செய்தவரே 🙏இதை தங்களளால் கேட்க்கும் நாங்களும் ❤🙏
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @apalavenkat1227
    @apalavenkat1227 3 роки тому +7

    சகோதரி உங்களுக்கு எம்பெருமான் பரமேஸ்வரனின் பரிபூரண ஆசிகள் கிடைக்க ப்ராத்திக்கிறேன்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому

      பிரார்த்திக்கிறேன்

  • @kselvakumaran7528
    @kselvakumaran7528 3 роки тому +9

    ஓம் சிவாயநம வணக்கம்! திருச்சிற்றம்பலம். இறைவன் உங்களை ஆட்கொள்ளட்டும். திருமுறைகளை விண்ணப்பித்து இறைவன் கருணையால் மென்மேலும் வளர வேண்டி பிரார்த்திக்கிறேன். திருச்சிற்றம்பலம்.

  • @SIRAKUKAL2012
    @SIRAKUKAL2012 7 місяців тому +1

    🙏👍

  • @kperiyasamy7145
    @kperiyasamy7145 Рік тому +1

    🙏🙏🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Рік тому +1

    🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Рік тому +2

    Om namasivaya

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому +1

    DIVINE FACE!
    VAAZHTHTHUKKAL!

  • @mathiabi8904
    @mathiabi8904 11 місяців тому +2

    😊 1:101:13

  • @pmvasagam3850
    @pmvasagam3850 3 роки тому +9

    கானமும் கருத்துமாக கலந்தது தேனும் பாகும்.ஊனதை உருக்கும் வண்ணம், உவட்டாமல் இனிக்கும் பாட்டு. திருமுறை செல்வியே!நின் தீங்குரல் இனிது வாழ்க. திருமகள் அருளும் பெற்று,திசையெலாம் போற்ற வாழ்க.

    • @UmaaKanna
      @UmaaKanna 3 роки тому

      ua-cam.com/video/Wi66eR52k0I/v-deo.html

  • @chandrasekaranrakkappan4532
    @chandrasekaranrakkappan4532 Рік тому +1

    Super.

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 роки тому +7

    கல்வி தொலைக்காட்சியில் இந்தபாடல்ளும் பரதநாட்டியமும் கண்டிப்பாக கற்கவும் வீட்டிலிருந்தே ஆண்களும் பெண்களும் ஆன்மீக பாடத்தில் இது இருக்கட்டும் திங்கள்கிழமை

    • @rajendiransangaraachariyar2287
      @rajendiransangaraachariyar2287 3 роки тому +1

      இலங்கை,
      இராசேந்திரன் சங்கராச்சாரியார்,
      நலமாக தேவாரம் பாடுகின்றனர்,
      திருச்சிற்றம்பலம்

  • @yogawareness
    @yogawareness 3 роки тому +7

    யோகத்துடன் நீடு வாழ்க!

  • @mkjmsms5618
    @mkjmsms5618 3 роки тому +2

    நமசிவாய
    வாழ்க வளமுடன்
    திருச்சிற்றம்பலம்
    வாழ்த்துக்கள்.

  • @vajjiravelusengundram7621
    @vajjiravelusengundram7621 3 роки тому +2

    திருவாசகம் மிகவும் அறுமையாய் பாடிய கலை கன்மனிக்கு இறைவன் அருள் வழங்குமறு வேண்டி வாழ்துகிறோம் சிற்றம்பலம்

  • @sunilchozan
    @sunilchozan Рік тому +1

    🙏🏻

  • @sathiyabamavivekanantharaj9056

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லம் வாழ்கவளமுடன் என்றும் ❤️❤️❤️

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 8 днів тому

    💐💐💐💐🙏

  • @vijayaraghavanvajjiravelu8548
    @vijayaraghavanvajjiravelu8548 2 роки тому +1

    Super

  • @Ans-ik8rr
    @Ans-ik8rr Рік тому +1

    👌 அருமை

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 роки тому +2

    OM SHAKTHI PARA SHAKTHI KI JAI JAI JAI 🙏🙏🙏
    OM SHRI MADHRE NAMA
    OM SHRI ANNALAXMI NAMA
    OM KADAKHSA KINGARI BODHA KAMALA KOODI KOODI SEVIDHAYAI NAMAGA
    OM SAARAMA RAMA VANI SWYADHAKSHINA SEVIDHAYAI NAMAGA
    OM SHRI VASUDHAYAI NAMAGA
    OM SHRI SIVA SHAKTHIYAIKYA ROOPINYAI NAMAGA
    OM LALIDHAMBIGAYAI NAMAGA

  • @user-nd2iz7sk8j
    @user-nd2iz7sk8j 2 роки тому +1

    Super nandhini

  • @pushparanisubramanian8901
    @pushparanisubramanian8901 2 роки тому +4

    🙏🙏🙏🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 3 роки тому +10

    அம்மா உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம் பல.

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f 2 роки тому +3

    ஓம்சிவாயநம.குருவேசரணம்.திருச்சிற்றம்பலம்.சிவசிவகலா👌👌🙏🌹🙏🙏🙏🙏🙏🌹📿🌹👌👌

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 3 роки тому +7

    குழந்தாய் வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @sathishsangeetha4606
    @sathishsangeetha4606 Рік тому +1

    🙏🙏🙏 நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா உனக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  • @p.elumalai6247
    @p.elumalai6247 3 роки тому +4

    OM Nama Sivaya

  • @avsridhar2
    @avsridhar2 3 роки тому +13

    சைவச்செல்வி உமா வாழ்க வளமுடன்.

  • @sriharinii559
    @sriharinii559 3 роки тому +1

    Amma nandri ma
    Arpudham 👌👍👏👏👏💟

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 роки тому +2

    Oom na I shivaya

  • @bsoundararajan6662
    @bsoundararajan6662 3 роки тому +1

    Vazhga Valamudan

  • @bsoundararajan6662
    @bsoundararajan6662 3 роки тому +1

    Siva Thiruchittrambalam

  • @JRAJALAKSHMIJRAMYA
    @JRAJALAKSHMIJRAMYA 3 роки тому +3

    Vazhga om nama shivaya

  • @lakshmishindiwithjoy6770
    @lakshmishindiwithjoy6770 2 роки тому +2

    🙏😊🙋

  • @muruganpalani6868
    @muruganpalani6868 3 роки тому +4

    Great my daughter God blessed you continue pls

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z 3 роки тому +7

    Sivayanama Siva Siva

  • @prabhanjan_
    @prabhanjan_ Рік тому +1

    😍🫶🏼✨🙏🏽 சிவ சிவ போற்றி ஓம் நமசிவய மீனாட்சி 🙏🏽 சிந்தை மகிழ!

  • @saravanakumaran5166
    @saravanakumaran5166 3 роки тому +1

    Ammaye adiyarkum adeiyen

  • @prasadjaladharan2427
    @prasadjaladharan2427 3 роки тому +6

    Shivaya nama

  • @nanjilnaattukaran3419
    @nanjilnaattukaran3419 3 роки тому +2

    அருமையான பதிவு.திருச்சிற்றம்பலம்

  • @chanakyagan
    @chanakyagan 3 роки тому +7

    just hearing you transports us to another epoch..tears can not be controlled

  • @ajaykrishna6014
    @ajaykrishna6014 2 роки тому +1

    அக்கா இனிமையான பாடல்.

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 2 роки тому +3

    I salute your guru who gifted you to shiva devotees.

  • @bsoundararajan6662
    @bsoundararajan6662 3 роки тому +2

    Sivan Arul Endraikkum unakku irrukkum amma

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 3 роки тому +3

    நல வாழ்த்துக்களை , அன்புடன் ஆசீர்வதிக்கிறேன் !

  • @vijayaraghavanvajjiravelu8548
    @vijayaraghavanvajjiravelu8548 2 роки тому +1

    Super 🕉️🕉️🕉️

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 роки тому +1

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @gnanasekaran3100
    @gnanasekaran3100 3 роки тому +1

    ஞானக் குழந்தாய் ஞாலத்தில் புகழோடு வாழ்க வளமுடன் நன்றி. திருத்தேவூர் ஞானசேகரன். கோ

  • @vramakrishnan3199
    @vramakrishnan3199 3 роки тому +1

    வாழ்த்துகள்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 роки тому +1

    ஒரு எலும்பு துண்டுக்கு மதம் மாறும் கும்பலில் நல்லப் பெற்றோர் பெற்ற மாணிக்கம்

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 роки тому +3

    திருப்பாவை திருப்பாவை

  • @ajaymani6040
    @ajaymani6040 3 роки тому +8

    உமக்கான பாடலம்மா.கேளம்மா அடியாரே.
    கொங்கு நாட்டுப்பெண்னே நீ பாட வேனும் கண்ணே
    பாடல் இன்னும் இருக்கு நான் பாடிடுவேன் ஐய்யா
    (கொங்கு)
    நால்வரின் பாடலுந்தான் நம் வினையை போகச்செய்யும்-பாடி பரவனும் கண்ணே நம் சிவனின்முன்னே
    ஆமாங்க பாடிடுவேன் தேவாரம் திருமுறையை
    தினம்தோரும் பாடிடுவேன் அடியார்கள் முன்னே (கொ)
    உடுமலை நகரத்திலே அடியார் கூட்டத்திலே
    பாடிடுவாய் பெண்ணே இதை கேட்டிடுவோம் கண்ணே (கொ)
    பழனி மலை மீது நின்றிருக்க
    அடிவாரம் பகுதியில் அமர்ந்து நீ பாடுவாய்
    கொங்கு நாட்டு பெண்ணே நீ பாட வேனும் கண்ணே
    (கொ)
    பள்ளி பாடம் உமகிருக்கு திருமுறையும் பக்கமிருக்கு
    பாட வேனும் பெண்ணே திருமுறையை முன்னே
    கொங்கு நாட்டு பெண்ணே நீபாடவேனும் கண்ணே
    பாடல் நிறைந்திருக்கு பாடிடுவேன் ஐய்யா
    பாட வேனும் கண்ணே திருமுறையை முன்னே.
    திருச்சிற்றம்பலம்.
    கோயம்புதூர். க.மணியன்
    அடியார் .9842499675,

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 3 роки тому +12

    Wonderful dear!!! Great voice!!
    Best wishes and regards!!

    • @tkssbl1928
      @tkssbl1928 3 роки тому +2

      சிறப்பாகப் பாடியுள்ளீர்கள்.திருச்சிற்றம்பலம்.