நிதி அமைச்சர் கூறிய புறநானூறுப் பாடலின் அர்த்தம்...

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2019
  • In this Video, Gnanasambandan explains the old tamil song "புறநானூறு" which was quoted by Minister Nirmala Seetharaman during india's Budget.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    Follow us:
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - ua-cam.com/channels/SyJ.html...
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...

КОМЕНТАРІ • 265

  • @sivasiva2310
    @sivasiva2310 5 років тому +59

    நிதி அமைச்சர் சொன்னதை விட நீங்கள் சொன்னது நன்றாக புரிந்தது. நன்றி

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 2 роки тому +21

    இவர் போன்ற பெண்மணிகள்நிறைய உருவாகவேண்டும்நன்றிஅம்மா

  • @alavandharjagadhesan6561
    @alavandharjagadhesan6561 5 років тому +11

    திரு தமிழ் அய்யா அவர்களே தேர்தலில் நின்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் சென்ற முறை நிதியமைச்சர் ஆனதும் இந்த முறை தேர்தலில் நிற்காமல் நிதியமைச்சர் ஆனதுக்கும் .ஐய்யன் வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தயவுகூர்ந்து கூருங்கல்

  • @kannadassasn
    @kannadassasn 5 років тому +49

    2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் இப்பொழுது தேவைப்படுகிறது..

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 років тому +30

    2000ஆயிரம் ஆண்டு பொக்கிஷம் தமிழ் நாடு தமிழ் மகள் இந்திய மண்ணின் பெருமை சேர்க்கும் புறநானூறு தமிழ் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 21 день тому +4

    தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தமிழக மக்கள் புரிய வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @srathakrishnan9399
    @srathakrishnan9399 9 годин тому

    அப்புறம்தான் எதுக்கு ஐயா மக்கள் தலையில் வரி மேல் வரியா போட்டுத் தீட்டறீங்க?

  • @vasanthanramu8678

    திருமதி நிர்மலா மற்றும் திரு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றி!

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 21 день тому +13

    திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @rajeshgovind6278
    @rajeshgovind6278 5 років тому +16

    ஐயா உங்க பட்டிமன்றம் எல்லாத்தையும் பார்ப்பேன். தமிழ் சார்ந்த வரலாறு,தமிழ் சார்ந்த கலாச்சாரம் போன்றவை நிறைய தெரிந்துக்கொள்கிறோம். வாழ்த்துக்கள் ஐயீ

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 роки тому +23

    தமிழை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் இது போல் பல்வேறு விஷயங்களை படிப்பதைவிடகேட்க கேட்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கு...!!வாழ்க தமிழ்...!

  • @kalaimali2151
    @kalaimali2151 3 роки тому +25

    தமிழ் கடவுளுக்கு நன்றி ஐயா

  • @dhanalaxmi8684

    மிகவும் சிறப்பு🍁 புறநானூற்றுப் பெருமை பார் பரவச் செய்த நிதியமைச்சர் வாழ்க வளமுடன்🌹 ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @selvapandianamudha3916
    @selvapandianamudha3916 5 років тому +38

    அனைவரும் அவசியம் அறிந்து செயல்பட வேண்டிய விஷயம்.மிக்க நன்றி ஐயா.

  • @gopalankrishnamoorthy5773

    Excellent. Great Nirnala Sitharamanji for quoting very meaning full Tamil Purananooru song. ❤❤

  • @mariappanr4063
    @mariappanr4063 4 роки тому +11

    ஐயா தாங்கள் கூறிய விளக்கம் யிக நன்று.

  • @siva15986
    @siva15986 16 годин тому +1

    நன்றி நமது அமைச்சர். எங்கள் மோடிஜி. தாங்கள்உள்பட அனைவருக்கும். இது தான் டா தமிழ் மொழி.

  • @dorairaju3800
    @dorairaju3800 12 годин тому

    அருமையான விளக்கம் . ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @enmohan2573

    We appreciate our Finance minister's excellent knowledge in Tamil literature and her interest in sharing her vast knowledge in Tamil literature with other MPs of our Parliament.

  • @ganesankrishnapillai
    @ganesankrishnapillai 19 годин тому +1

    நாதாறிகளுக்குபுரிந்தால்நாடுவலறும். நன்றிஐயா❤❤❤❤❤❤