Sarvam Thaala Mayam - Full Song Video ( Tamil ) | A R Rahman | GV Prakash | JioStudios

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ennammaippadipandreengalemma
    @ennammaippadipandreengalemma Рік тому +76

    என்னை போல் இந்த பாடலை இன்றும் கேட்டு ரசிப்பவர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க

  • @maharajan2613
    @maharajan2613 6 років тому +439

    If the music is science
    A.r.r is the Einstein! !
    If the music is Art
    A.r.r. is the Picasa! !
    If the music is language
    A.r.r is the Tamil!!
    If the music is Nature
    A.r.r is the wonder!!
    Love uuuuu the legent😍😍😍

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 роки тому +16

      Totally Arr is a music God.

    • @ramprasath4050
      @ramprasath4050 2 роки тому +4

      🔥🔥🔥🧡🧡🧡🧡

    • @whitedevil1756
      @whitedevil1756 2 роки тому +1

      Who is Picassa Btw 🤣🤣

    • @prasam489
      @prasam489 Рік тому

      ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🫀🫀🫀🫀

    • @Geniestored
      @Geniestored 8 днів тому

      Bro I had really doubted how Einstein and arr are different aren’t they r same❤❤❤😅😅😅😅😅😅

  • @rifadhahamed3760
    @rifadhahamed3760 Рік тому +14

    "எறும்புகள் படை எடுத்து ஊர்ந்தே வரும் தாளச்சரம்
    அரும்புகள் தினம் உடைத்து
    தேனி திருடும் பூக்களின் உதிரம்
    தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற கனமே அதிலே கரைந்திடும் மனமே... "
    தமிழ் மொழியின் செம்மையும் கேட்க கேட்க தெகிட்டாத ஒரு காவியம் என்பேன் தமிழ் மொழியை...
    தமிழ் மொழியே நீ வாழி 😍
    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❣️

  • @antonwillson9180
    @antonwillson9180 6 років тому +493

    அனைத்து இந்திய பிரபலமான இசையை ஒரே பாடலில் அமைக்க இவரால் மட்டுமே முடியும்.... எ.ஆர்.ரஹ்மான்........

  • @harismemana6051
    @harismemana6051 4 роки тому +11

    2 വർഷം ഖത്തറിൽ വർക് ചെയ്തിട്ട് ഒരു ഫെബ്രുവരിയിൽ നാട്ടിലേക്കു. എന്റെ മോളെ കാണാൻ. ഫ്ലൈറ്റിൽ വെച്ച് ഈ പാട്ടാണ് കേട്ടിരുന്നത്. ഒരു പ്രത്യക ഫീൽ ആണ്. ഈ പാട്ട് എപ്പോൾ കേട്ടാലും. താങ്ക്സ് ഏ. ആർ. റഹ്മാൻ

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran 4 роки тому +119

    I need this Rahman forever...!!Rahman is amongst contemporary elites like
    1. Hans Zimmer
    2. Ludwig Goransson
    3. Ennio Morriconne ..!!

  • @slmnaashik
    @slmnaashik 5 років тому +128

    1. One more Travel song from ARR
    2. Multiple instruments
    3. Easy and super cool lyrics
    4. Fantastic tune
    5. Noiseless music
    6. Evergreen , pleasant ( can be heard at all moods ) , mood stabilizer
    7. Gets new with every time we hear
    Rahman is the way he's ! V always have a untold reason to be his fan

  • @anandroopan487
    @anandroopan487 6 років тому +171

    Fact no 1: viewers will see their favorite actors in the non arr songs
    Fact no 2 : If it is an ARR song, people saw only ARR. Best music magician in the world

    • @nikhil5680
      @nikhil5680 4 роки тому +4

      Truth

    • @aminmecci2441
      @aminmecci2441 4 роки тому +4

      True

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 4 роки тому +12

      @@freeminutes.media12 Ennada ella edathulayum vandhu comedy pannitu irukeenga??? There was a இசை ஞானி and இசை புயல். Yuvan just worked with TN. But these legends made Tamil music go globally

    • @vetriselvan.g9809
      @vetriselvan.g9809 3 роки тому +4

      Yes bro true

    • @patrollingtheworld4624
      @patrollingtheworld4624 3 місяці тому

      True

  • @JigneshRathod
    @JigneshRathod 6 років тому +390

    I don't understand a word.. but addicted. That's ARR's magic... no boundaries.

    • @lakshmi7291
      @lakshmi7291 4 роки тому +9

      Me also bro

    • @dollysolanki1441
      @dollysolanki1441 4 роки тому +7

      Me as well😊

    • @kesavanm4797
      @kesavanm4797 4 роки тому +4

      if u want to learn Tamil Language for free,just contact me @ kesavannm10@gmail.com ,

    • @Manoj810180
      @Manoj810180 3 роки тому +9

      Music has no language !

    • @karthikeyanrajendran5843
      @karthikeyanrajendran5843 3 роки тому +6

      this what the lyrics of the song mean to. evry thing has music...music has evry thing

  • @victorstalin8001
    @victorstalin8001 4 роки тому +53

    Semma movie, nethu thaan paathen extraordinary work by GV and amazing compose by AR

  • @mohamedaarif8788
    @mohamedaarif8788 3 роки тому +293

    Most underrated songs..

    • @felmag03
      @felmag03 Рік тому +11

      true…all nonsense gets hits but this one is just a masterpiece 😍🔥🔥

    • @nelsonanto2339
      @nelsonanto2339 Рік тому +8

      Ignoring the video and just closing eyes and listening to this song is a complete bliss ❤

    • @thamaraithamarai3530
      @thamaraithamarai3530 Рік тому +2

      Yes bro

    • @thamaraithamarai3530
      @thamaraithamarai3530 Рік тому +5

      Movie also bro

    • @Srin875
      @Srin875 Рік тому

      ​@@thamaraithamarai3530movie name?

  • @azeemuddinameenuddin1967
    @azeemuddinameenuddin1967 4 роки тому +71

    வந்தே மாதரம் - For இந்தியன்
    ஆளப்போறான் தமிழன் - For தமிழன்
    பல்ளேலக்கா - For Tamil Culture
    செம் மொழியான தமிழ் மொழி - For Tamil Language
    சிங்கப்பெண்ணே - For Women
    பச்சை நிறமே - For Colours
    நதியே நதியே - for Water
    அய்யோ பதிகிச்சு - For Fire
    கலகலவேன பொழியு‌ம் மழை மேகம் - For Sky
    தனியே தன்நன்தனியே - For Earth
    காற்றே என் வாசல் - For Air
    A R Rahman for Music

    • @raguns21
      @raguns21 Рік тому +4

      எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே - For Men
      தீயில் விழுந்த தேனா - For Mother

  • @MATCHAKALAI
    @MATCHAKALAI 6 років тому +867

    ar rahman deserves national award

    • @n.praveen4277
      @n.praveen4277 6 років тому +26

      Sorry Peranbu For Yuvan

    • @MATCHAKALAI
      @MATCHAKALAI 6 років тому +18

      N. Praveen Yuvan’s BGM in peranbu 😍❤️❤️

    • @gokulesh21
      @gokulesh21 6 років тому +29

      Lol peranbu bgmku scope irukka movie kedaydathu😊peranbu bgms are good but not outstanding😊

    • @pakistanrailways7904
      @pakistanrailways7904 6 років тому +10

      Inshallah main dua karonga allah se ke Ar rahman sir ko National film award Mile

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 6 років тому +8

      ஆஸ்கார்​ விருது அவ்வளவு பெரிது இல்லை என்கிறார் களே?

  • @arunlakshmanan2292
    @arunlakshmanan2292 4 роки тому +69

    The beat is changing based on the location hero visiting that's called genius at work. #ARR

  • @gokuls6484
    @gokuls6484 6 років тому +689

    beautiful song ARR rules throughout this movie

  • @Microplastic-AnUknownDanger
    @Microplastic-AnUknownDanger 4 роки тому +164

    இந்த பாடலின் ஆரம்ப இசையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. அற்புதம். தனக்கு வலமும் இடமும் முன்னும் பின்னும் போட்டியின்றி நடைபோடும் ஒரு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்

  • @daybreakrebornedits
    @daybreakrebornedits 6 років тому +229

    The placement of the song was timed brilliantly... When Peter has ran out of options, his mentor abandoning him, his parents throwing him out into the street, his friend deserting him, his last shred of dignity thrown aside... His girlfriend is the only one left and she inspires him to chase that perfect beat no matter how far it takes him. And Rahman's genius illustrates the young percussionist slowly finding his purpose and soul again.
    Sarvam Thaala Mayam indeed.

    • @niyasahamed9552
      @niyasahamed9552 6 років тому +2

      Thanks for story😇

    • @suriyanarayanan2655
      @suriyanarayanan2655 4 роки тому +3

      I don't think his friends deserted him. He was indeed funded by the actor fan club he membered!!

    • @rafiudeenrafi3877
      @rafiudeenrafi3877 4 роки тому

      Well said bro

    • @sabaris2603
      @sabaris2603 3 роки тому +1

      @@suriyanarayanan2655 true...he might have forgot the film, or mistakenly written it....

    • @vipinm.p.9136
      @vipinm.p.9136 3 роки тому

      @@sabaris2603 No, I think he meant his friend who turned into his rival due to circumstances....

  • @ramyaramamoorthy8804
    @ramyaramamoorthy8804 2 роки тому +8

    இசையின் பெருமை சொல்லும் ஒரு பாடல் நான் ஓர் இசை ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லித் தந்த பாடல் மிகுந்த கைத்தட்டல்கள்

  • @Ragul1607
    @Ragul1607 6 років тому +151

    சர்வம் முழுதும் ரஹ்மானின் இசைமயம்.... (என்றும் மேஸ்ட்ரோ ரசிகன் ராகுல்)

  • @mohamednihal8735
    @mohamednihal8735 6 років тому +135

    Music by : A. R. Rahman
    Male : Karuvukkul pookkum
    Ottrai thudipodu thodangum
    Karvangal theerkkum ottrai
    Thudipodu adangum
    Male : Karumegam muttum bodhu
    Vinnengum olikka
    Aazhi kai thattum bodhu
    Karai engum olikka
    Male : Udalum uyirum
    Aadattumae
    Oh sarvam thaala mayam
    Sarvam sarvam thaala mayam
    Ohh sarvam thaala mayam
    Thaalam indri yedhu nayam
    Male : Siru rekkai ethir kaatril
    Idum thaalam kelaai
    Sara saravena ilaigal podum
    Ilanthaalam kelaai
    Karvangal theerkkum ottrai
    Thudipodu adangum
    Karumegam muttum bodhu
    Vinn engum olikka
    Aazhi kai thattum bodhu
    Karai engum olikka
    Male : Udalum uyirum
    Aadattumae
    Oh sarvam thaala mayam
    Sarvam sarvam thaala mayam
    Ohh sarvam thaala mayam
    Thaalam indri yedhu nayam
    Chorus : Hmm mm hmm mm
    Hmm mmm
    Yeh yeh yeh hei
    Hmm mm hmm mmm hmm mmm
    Yeh yeh yeh hei
    Hmm mm hmm mmm hmm mmm
    Yeh yeh yeh
    Chorus : {Thakka thimi thakka jhunu
    Thaam thaam
    Thakka thakka thimi thakka jhunnu
    Thom thom
    Thakka thakka thimi thakka jhunnu
    Junutha junutha
    Sarvam thaala mayam} (3)
    Male : Erumbhugal padai eduthu
    Oornthae varum thaala charam
    Arumbugal thinam udaithu
    Theni thirudum pookkalin udhiram
    Male : Tharai melaththil
    Mazhai olikkindra
    Kanamae adhilae
    Karainthidum manamae
    Theeyil moolum thaalam kettutidu
    Neeyum naanum kaalathin thaalam
    Male : Undaanom mei thaalathil
    Vaazhgindrom poi thaalathil
    Thai thai thai thai thaalathil
    Thai thai thai thakka thimi thakka
    Male : Thaa thaa thaa ..
    Male : Sarvam thaala mayam
    Sarvam sarvam thaala mayam
    Ohh sarvam thaala mayam
    Thaalam indri yedhu nayam
    Male : Karuvukkul pookkum
    Ottrai thudipodu thodangum
    Chorus : Hmm hmm
    Male : Karvangal theerkkum ottrai
    Thudipodu adangum
    Male : Karumegam muttum bodhu
    Vinnengum olikka
    Aazhi kai thattum bodhu
    Karai engum olikka
    Male : Udalum uyirum
    Aadattumae
    Oh sarvam thaala mayam
    Sarvam sarvam thaala mayam
    Ohh sarvam thaala mayam
    Thaalam indri yedhu nayam
    Male : Siru rekkai ethir kaatril
    Idum thaalam kelaai
    Male : Ohh sarvam thaala mayam
    Sarvam sarvam thaala mayam
    Chorus : Hei hei hei hei hei hei hei
    Male : Ohh sarvam thaala mayam
    Thaalam indri yedhu nayam

  • @cavinclive4138
    @cavinclive4138 6 років тому +63

    Real music lovers know that this song sounds way better than the recent tamil songs🔥Only our ARR Isai Puyal🎼💨

  • @kamaltd
    @kamaltd 4 роки тому +24

    ලංකාවේ voice teens 2020 final එක බලල මේක බලන්න ආපු කට්ටිය තවත් ඉන්නවද?
    Who's here after watching voice teens Sri Lanka grand finale 2020?

  • @musichealing369
    @musichealing369 6 років тому +127

    *Rajiv Menon sir You Deserve* *National Award for this Movie*
    *Thank you*

  • @shafrozmmm8304
    @shafrozmmm8304 3 роки тому +33

    பாரபட்சமின்றி அனைவரையும் இணைப்பது இசை ஒன்றே.... காற்றிலே நீந்தும் உயிர் மொழி....

  • @RaihanDreams
    @RaihanDreams 6 років тому +38

    இந்த மாதிரி பாடலை வேற யாராலும் Compose பண்ண முடியாது... அருமையான பாடல் வரிகள், நெகிழ வைக்கும் பாடல் காட்சி, மெய் சிலிர்க்க வைக்கும் இசை! I Love A.R.Rahman Forever...

  • @MrLarrybernian
    @MrLarrybernian 2 роки тому +41

    Most underrated song!!! What a musical treat by ARR❤️

    • @Nexshiv
      @Nexshiv Рік тому +2

      உண்மை

  • @sathiyajeeve
    @sathiyajeeve 6 років тому +232

    Blending of chopped live music to the original composition is a master work! That's ARR for you 😍😍

  • @adithyasaikrishnan
    @adithyasaikrishnan 3 роки тому +78

    Just like travelling across the world as a tourist, travelling across the world to explore music is such a divine feeling

  • @guruprasanth3744
    @guruprasanth3744 6 років тому +157

    Life without ar rahman sir song is nothing

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Рік тому +57

    யோவ் ARR, மனுசனா நீயு 🙏

    • @rajavij2978
      @rajavij2978 4 місяці тому +2

      same feeling Senthil
      ARR blessing us everyday with his music

  • @MrPrakashrahman
    @MrPrakashrahman 6 років тому +117

    ரஹ்மான் சாமி...இது போதும் சாமி. என் குலசாமி.

  • @weaponsupplier388
    @weaponsupplier388 2 роки тому +12

    சர்வம் ஏ ஆர் மையம் 🥰🥰🫂🫂🫂

  • @gowthamm3612
    @gowthamm3612 6 років тому +45

    A.R.Rahman music la gethu kattirkaru
    Rajiv Menon visuals la gethu kattirkaru...

  • @praveenakawshalya3605
    @praveenakawshalya3605 4 роки тому +81

    After watching voice Teens 🇱🇰. Just came to listen this.got to know this by King of Oscar 🔥🙏 Legend ARR🙏❤

  • @rifaajwa000
    @rifaajwa000 3 роки тому +13

    ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை
    துடிப்போடு தொடங்கும்
    கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
    துடிப்போடு அடங்கும்
    ஆண் : கருமேகம் முட்டும் போது
    விண்ணெங்கும் ஒலிக்க
    ஆழி கை தட்டும் போது
    கரை எங்கும் ஒலிக்க
    ஆண் : உடலும் உயிரும்
    ஆடட்டுமே….
    ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்
    இடம் தாளம் கேளாய்
    சரசரவென இலைகள் போடும்
    இழந்தாலும் கேளாய்
    கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
    துடிப்போடு அடங்கும்
    கருமேகம் முட்டும் போது
    விண்ணெங்கும் ஒலிக்க
    ஆழி தட்டும் போது
    கரை எங்கும் ஒலிக்க
    ஆண் : உடலும் உயிரும்
    ஆடட்டுமே….
    ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    குழு : ……………….
    குழு : {தக்க திமி தக்க ஜூனு
    தாம் தாம்
    தக்க தக்க திமி தக்க ஜூனு
    தோம் தோம்
    தக்க தக்க திமி தக்க ஜூனு
    ஜுனுதா ஜுனுதா
    சர்வம் தாள மயம்} (3)
    ஆண் : எறும்புகள் படையெடுத்து
    ஊந்தே வரும் தாள சரம்
    அரும்புகள் தினம் உடைத்து
    தேனீ திருடும் பூக்களின் உதிரம்
    ஆண் : தரை மேளத்தில்
    மழை ஒலிக்கின்ற
    கணமே அதிலே
    கரைந்திடும் மனமே
    தீயில் மூழும் தாளம் கேட்டிடு
    நீயும் நானும் காலத்தின் தாளம்
    ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்
    வாழ்கின்றோம் பொய் தாளத்தில்
    தை தை தை தை தாளத்தில்
    தை தை தை தக்க திமி தக்க
    ஆண் : தா தா தா….
    ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை
    துடிப்போடு தொடங்கும்
    குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
    துடிப்போடு அடங்கும்
    ஆண் : கருமேகம் முட்டும் போது
    விண்ணெங்கும் ஒலிக்க
    ஆழி தட்டும் போது
    கரை எங்கும் ஒலிக்க
    ஆண் : உடலும் உயிரும்
    ஆடட்டுமே….
    ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்
    இடம் தாளம் கேளாய்
    ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    குழு : ஹேய் ஹேய் ஹேய்
    ஹேய் ஹேய் ஹேய்
    ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்

  • @subramanianganesan4356
    @subramanianganesan4356 6 років тому +185

    A.r.r has fused the live music of the various instruments that have appeared in this song with his composition....I don't know whether any other music director in India had tried this before.....

    • @nirmalkumar-rl3df
      @nirmalkumar-rl3df 5 років тому +10

      Ilayaraja has already done...for e.g. listen to " pudhucheri katcheri" from Singaravelan.

    •  5 років тому +1

      Harris does that

    • @TamilTamil-ev7rt
      @TamilTamil-ev7rt 5 років тому

      This song is great. Yeah Illayarajas all songs from true music instruments no electronics attached

    • @TamilTamil-ev7rt
      @TamilTamil-ev7rt 5 років тому

      Thats reason why Illayaraja insists on real music instruments n not electronics as life can be brought from true instrumental

    • @aswinkumar5273
      @aswinkumar5273 4 роки тому +18

      @@TamilTamil-ev7rt yow avar enna solla varrar na... Song compose pannadhuku aprm shooting poi ovoru state la iruka music and beats ah record panni re recording la song kuda andha musics ah record panninar ARR .. not composing a song live with instruments

  • @thalasurya8773
    @thalasurya8773 6 років тому +296

    AR Rahman Music Sema ✨✨
    Energy 💥💥💥🏋️‍♀️🏋️‍♀️🏋️‍♀️
    Any Fans 😘

  • @faadx6
    @faadx6 6 років тому +3

    പാട്ടിന്റെ അവസാനം നമ്മുടെ കേരളത്തിലേക്ക്.. മലയാളീസ് ആരെങ്കിലും ഉണ്ടെങ്കിൽ അടി ലൈക്ക് 👍👍👍

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 6 років тому +33

    மதன் கார்க்கி யின் வரிகள் மட்டும் என்னை கவனிக்க வைக்கிறது ...
    யோகா நீ ஒரு மேதாவி யா

  • @ganeshkumarchiramshetti5587
    @ganeshkumarchiramshetti5587 5 років тому +47

    I am Telugu guy, but something there in Tamil words which directly beats my heart with ar music

    • @rappuritappuri7082
      @rappuritappuri7082 2 роки тому +3

      Tamil mother of languages. Mothers love enters into the heart directly

    • @felmag03
      @felmag03 Рік тому

      ❤true

  • @karthikeyankm1025
    @karthikeyankm1025 6 років тому +142

    The real hero of the movie was arr. Excellent composition.

  • @akshaya2806
    @akshaya2806 6 років тому +10

    3:09 the music is really pakka😍..... Sema song...... Cleanly pronounced singer veralevellll❤️❤️❤️

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 6 років тому +184

    ரஹ்மான் என்னும் ..இளமை இசை அற்புதம் ...கேட்க ..கேட்க ...இன்புற்றிருக்கவேண்டுமே ...

    • @mmmashkan6522
      @mmmashkan6522 5 років тому +1

      Thalaivar A.R ❤❤❤

    • @mmmashkan6522
      @mmmashkan6522 5 років тому +4

      Nesamani thalela sutthiyala potete inga vande comment pannite irukkireya ????

  • @dhinakaran3984
    @dhinakaran3984 6 років тому +8

    Namma eppavume movie super than first solluvom but intha movie mattum than Music super first soldrom.bz A.R.RAHMAN

  • @VishnuKumar-vs5bs
    @VishnuKumar-vs5bs 6 років тому +233

    2.54 எறும்புகள் படை எடுத்து ஊர்தே வரும் தாள சரம் 👌what ah lyrics madhan karthii
    I said That Kerala Beat💥
    Rahman Rahman thaanyaa 😘

    • @shri420thedon
      @shri420thedon 6 років тому +16

      Lyrics lam madhan karky ji..

    • @saipreethimohan8084
      @saipreethimohan8084 6 років тому +8

      lyrics kum rahman kum ena samantham😂🤣

    • @nottsoinnocent
      @nottsoinnocent 5 років тому +7

      Rahman always Rahman dhan boss...Adichukka mudiyadhu

    • @ayanm7688
      @ayanm7688 4 роки тому +2

      @@saipreethimohan8084sammandham irukku watch the making of this song you will understand then

    • @njana2012
      @njana2012 4 роки тому +2

      @@saipreethimohan8084 antha lyricsku etha mathiri erumpu oorura Mathiri beat music potrupaaru😎legend for the reason ARR🔥vimarsanam panrathuku munnadi atha pathi therinjukittu pannanunga😂😂

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +3

    Ama da AW ...nee vandhadhuku Aprom nan thaalam podulana....nan singam petha pullaye illada....it's Rudhramadhevi 🤨😉🔥🔥🔥

  • @Mahi-dh5ne
    @Mahi-dh5ne 6 років тому +82

    Only ar rahman sir can do this magic✨🎩✨

  • @mmmashkan6522
    @mmmashkan6522 5 років тому +5

    Inda song sony music la veliyiterunda ippaki 25M thaandi irukkum.

  • @Mohamed_subair
    @Mohamed_subair 6 років тому +147

    1:57 Udalum uyirum aadatume...Sarvam thala mayam.....sema song😍 and nice movie ....😎

  • @travelist4life
    @travelist4life 4 роки тому +34

    There is no one in this universe like Rahman who replenish the soul and bring peace to your mind which gives lot of positivity!

  • @theva0710
    @theva0710 6 років тому +315

    Omg...this song ruled me every day😍😍😍
    #music lover❤

    • @saloopk1204
      @saloopk1204 6 років тому

      Theva Rani song jst released yesterday

    • @theva0710
      @theva0710 6 років тому +3

      @@saloopk1204 but song with lyrics already released

    • @saloopk1204
      @saloopk1204 6 років тому +2

      Sorryyyyy. . 😁😁😇

    • @saloopk1204
      @saloopk1204 6 років тому +1

      Yethuvum 'theva'yilla rani! 😁

    • @theva0710
      @theva0710 6 років тому +3

      @@saloopk1204 lol😂

  • @yourfriend4385
    @yourfriend4385 6 років тому +21

    some fools says rahman is not good at these days, he always give the exact music for the film which exactly
    needs. non comparble genius. the song picturised so nice. let
    god keeps you all good

    • @rehmania_2.03
      @rehmania_2.03 4 роки тому

      You're right Rahman sir don't nee his song to become hit .He needs the song needs to match the situation..He is the only music director in the world thinking this..

    • @nikhil5680
      @nikhil5680 4 роки тому +2

      Real music lovers don't complain ARR music...

    • @rehmania_2.03
      @rehmania_2.03 4 роки тому

      @@nikhil5680 Yes brother Feeling proud that you are a rahmaniac brother thank you #spread_music_spread_rahmania

  • @danushlovesmusic
    @danushlovesmusic 6 років тому +85

    Recently addicted song....
    ARR Fan Forever...💜

  • @assaali1747
    @assaali1747 6 років тому +9

    Mozart...just electrifying.... Original track and vdo track how many types of mix.....one more national award wanted

  • @giridharan498
    @giridharan498 6 років тому +102

    *சர்வம்* *ரகுமான்* *மயம்*

  • @Sudarshansridhar
    @Sudarshansridhar Рік тому +8

    Only ARR can make this kind of vibe.

  • @MrRajaUdhayasuriyan
    @MrRajaUdhayasuriyan 6 років тому +38

    The theaterical cut of the song is amazing. The percussion instruments change so seamlessly ... Brilliant arrangement from the master ARR. So much different sounds yet it doesn't sound cramped up...

  • @thamizhhaasan9083
    @thamizhhaasan9083 5 років тому +53

    ARR composed for many mass movies like mersal , bigil , CCV but still my favourite list is always movies like
    Sarvam Thaala mayam
    Rytham
    Beyond the clouds
    Etc😍😎

    • @RATHINA.05
      @RATHINA.05 3 роки тому +1

      😂😂 it's not beyond the clouds it's will you cross the skies for me ( vinnaithandi varuvaayaa)

    • @NATRAJ2004
      @NATRAJ2004 2 роки тому

      Beyond the clouds🎧💖🔥💖🎧

  • @syedimad8331
    @syedimad8331 6 років тому +18

    We are proud to born with A r Rahman generation...... Super...bbb

  • @dineshrahmaniac8110
    @dineshrahmaniac8110 6 років тому +55

    innovative music like this ,is not getting much attention and views is hurting me 😣🙁😣😣😣.but whatsoever Rahman sir 😘😘😘😘is going to get his 7th National award through this Film😎😎😎. Note this one😎

  • @johnkiran9965
    @johnkiran9965 6 років тому +18

    A R R is always best......... World class music by Tamilan ........

  • @AnitaRachelUmahdevi
    @AnitaRachelUmahdevi 11 місяців тому +4

    ❤🇲🇾🙌🔥🤝🎶⭐️⭐️⭐️⭐️⭐️🇮🇳best to best gold MR.ARRahman congratulations ❤

  • @anu6545
    @anu6545 6 років тому +55

    My favourite song of recent times
    This song not only in music but also visually is a musical treat
    Sarvam thaala mayam exactly portrayed the rhythm of music
    Thank u Rahman sir for this wonderful song and also for such a beautiful album
    Rajeev Menon sir 👌👌
    GV prakash👌👌😘😘

  • @tiffanynairne9114
    @tiffanynairne9114 5 років тому +15

    I've just watched this film on Netflix (with English subtitles! woo hoo!) and I can't get enough of this song!!! I've been a fan of ARR for a decade; this is one of his very best soundtracks, in my humble opinion. Sarvam Thaala Mayam speaks to my soul; Dingu Dongu beats to my heart; Peter Beatu Yethu is just joy. Wow, wow, wow. But I will continue singing Sarvam Thaala Mayam for many days. wow, wow, wow. Rumba Nandree, ARR sir. Rumba, Rumba, Rumba nandree for this creation.

  • @Manikandan-cf2yk
    @Manikandan-cf2yk 6 років тому +140

    Idha enga olichu vechurdhinga ivlo naal.. Idhuku dhane waiting...

    • @nishanthkumar9966
      @nishanthkumar9966 5 років тому

      Bro can u tell me the meaning of u r comment in English
      Iam Telugu person

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 5 років тому +3

      @@nishanthkumar9966 where did u kept this hidden these many days...m waiting only for this.

    • @nishanthkumar9966
      @nishanthkumar9966 5 років тому +2

      @@hasanchakravathi2322 tq bro for u r xplantion🤗

  • @mano.j789
    @mano.j789 11 місяців тому +2

    ARR s one of Best Master piece ❤my favorite song, Madhan karky lyrics awesome ❤

  • @amossm580
    @amossm580 6 років тому +959

    ThalaivARR fans hit like here

  • @vnithesh3280
    @vnithesh3280 6 років тому +36

    சர்வமும் ரஹ்மான் மயம் 💛
    Unimaginable Song😍

  • @zhiyan_ykb
    @zhiyan_ykb 6 років тому +31

    ThalaivARR Nailed it.. These kind of Fusion Chance a ille.. 👌

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 6 років тому +2

    இந்தியாவில் 11 கலாச்சார இசையை காட்டினீர்கள் பாராட்டுக்கள் எங்கே தமிழ் மண்ணின் பறை இசையை காணும்?????????????

    • @slmnaashik
      @slmnaashik 5 років тому +2

      அதுக்கு தனியாவே ஒரு பாட்டு வெச்சுர்க்காரு தல :)

  • @EnowaytionPlusOfficial
    @EnowaytionPlusOfficial 6 років тому +377

    0:45 🙏❤️❤️❤️

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 6 років тому +14

    ரஹ்மான் Feel heaven 💛💙💜💗💚❤🚶
    Thanks Mr RajevMenon

  • @rappuritappuri7082
    @rappuritappuri7082 2 роки тому +3

    Whenever yuvan try to steal my mind. My idol ar rahman takes away to the other world where no music can reach me

  • @pratishp2307
    @pratishp2307 3 роки тому +12

    AR+ 💎Muthu ------19's next generation songs 😍😍😍
    AR +Madan 🚗key--------20's next generation songs

  • @panithulivijayakumartravel3523
    @panithulivijayakumartravel3523 6 років тому +23

    இந்த பாடல் படமாக்கப்பட்ட இடங்களை பாக்க வந்தவங்க மட்டும் லைக் பன்னுங்க..

  • @maheshpriyanka5527
    @maheshpriyanka5527 4 роки тому +2

    Samma song இந்தியவை புரிந்து கொண்டால் இந்த உலகத்தை புரிந்து கொள்ள முடியும் மாநிலத்திற்கு மாநிலம் இசை உணவு உடை மாறுபட்டது இவை அனைத்தும் ஒரே பாடலில்

  • @raghugv7887
    @raghugv7887 6 років тому +16

    Sarvam "RAHMAN" Mayam
    Wowwww mind blowing visuals ,👌👌👌👌

  • @mohank2010
    @mohank2010 6 років тому +7

    தினமும் இந்த பாடல் கேட்காமல் நாட்கள் நகர்வதில்லை arr rocking 👌😍😍

  • @adithiyanmadivanane8036
    @adithiyanmadivanane8036 6 років тому +29

    When I saw this in the theatre I was just mesmerized. Good Music Mixing and Mastering Work by AR Rahman Sir and PA Deepak. Surely, this deserves a national Award. But, the runtime should have been more. That was my opinion.How many of you agree with it?

    • @AdithyanSylvester
      @AdithyanSylvester 6 років тому

      well one adithyan has to agree with another , that is how the universe is made.

    • @adithiyanmadivanane8036
      @adithiyanmadivanane8036 6 років тому

      @@AdithyanSylvester Superji Superji!

    • @parveentaj4078
      @parveentaj4078 5 років тому

      nic.da.mama.😙😙😙😙😙😙💑💑💑💑☝💜💜💜💜💜💜💗💗💗💗💖💖💖💖💖

  • @hemalatha-xp4hv
    @hemalatha-xp4hv 3 роки тому +7

    Rahman sir is ultimate.....no one can beat him....I salute u sir....

  • @ishukumaresan4190
    @ishukumaresan4190 6 років тому +115

    TalaivARR's magic😍🎵

  • @sivakumars3532
    @sivakumars3532 11 місяців тому +1

    பாடகர்கள் : அர்ஜுன் சாண்டி மற்றும் ஹரிஹரன்
    இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
    ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை
    துடிப்போடு தொடங்கும்
    கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
    துடிப்போடு அடங்கும்
    ஆண் : கருமேகம் முட்டும் போது
    விண்ணெங்கும் ஒலிக்க
    ஆழி கை தட்டும் போது
    கரை எங்கும் ஒலிக்க
    ஆண் : உடலும் உயிரும்
    ஆடட்டுமே….
    ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்
    இடம் தாளம் கேளாய்
    சரசரவென இலைகள் போடும்
    இழந்தாலும் கேளாய்
    கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
    துடிப்போடு அடங்கும்
    கருமேகம் முட்டும் போது
    விண்ணெங்கும் ஒலிக்க
    ஆழி தட்டும் போது
    கரை எங்கும் ஒலிக்க
    ஆண் : உடலும் உயிரும்
    ஆடட்டுமே….
    ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    குழு : ……………….
    குழு : {தக்க திமி தக்க ஜூனு
    தாம் தாம்
    தக்க தக்க திமி தக்க ஜூனு
    தோம் தோம்
    தக்க தக்க திமி தக்க ஜூனு
    ஜுனுதா ஜுனுதா
    சர்வம் தாள மயம்} (3)
    ஆண் : எறும்புகள் படையெடுத்து
    ஊந்தே வரும் தாள சரம்
    அரும்புகள் தினம் உடைத்து
    தேனீ திருடும் பூக்களின் உதிரம்
    ஆண் : தரை மேளத்தில்
    மழை ஒலிக்கின்ற
    கணமே அதிலே
    கரைந்திடும் மனமே
    தீயில் மூழும் தாளம் கேட்டிடு
    நீயும் நானும் காலத்தின் தாளம்
    ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்
    வாழ்கின்றோம் பொய் தாளத்தில்
    தை தை தை தை தாளத்தில்
    தை தை தை தக்க திமி தக்க
    ஆண் : தா தா தா….
    ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை
    துடிப்போடு தொடங்கும்
    குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
    துடிப்போடு அடங்கும்
    ஆண் : கருமேகம் முட்டும் போது
    விண்ணெங்கும் ஒலிக்க
    ஆழி தட்டும் போது
    கரை எங்கும் ஒலிக்க
    ஆண் : உடலும் உயிரும்
    ஆடட்டுமே….
    ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்
    ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்
    இடம் தாளம் கேளாய்
    ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
    சர்வம் சர்வம் தாளமயம்
    குழு : ஹேய் ஹேய் ஹேய்
    ஹேய் ஹேய் ஹேய்
    ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
    தாளம் இன்றி ஏது நயம்

  • @Malayali_Poliyalle_Official
    @Malayali_Poliyalle_Official 6 років тому +77

    Aparna Balamurali... The dedicated stylish lady superstar of malayalam film industry.... Aparna fans like here.....

    • @aiswaryamohandas6474
      @aiswaryamohandas6474 6 років тому +4

      Aparna chechi ishtam❤
      Very very happy to see her in tamil film industry .....😍

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 6 років тому

      Lady super star ah?
      Can u suggest any her film

    • @aaapzz135appuz5
      @aaapzz135appuz5 6 років тому

      Apppuuuu❤❤

    • @Malayali_Poliyalle_Official
      @Malayali_Poliyalle_Official 6 років тому +1

      Ka.Elanthamizhlan you must watch her debute film.....maheshinte Prathikaram....

    • @sciencebeliever8269
      @sciencebeliever8269 6 років тому

      മൈൽ 😂😂😂
      ലേഡി സൂപ്പർ സ്റ്റാർ
      എന്താണ് ഈ സ്റ്റാർഡം എന്നറിയാമോ കൊച്ചൻ???

  • @horrible674
    @horrible674 4 роки тому +20

    A R R has so much of divine blessings :)

  • @arunprasath1703
    @arunprasath1703 6 років тому +21

    Gv Anna 😘 Visuals Yeppa 😍😍😍 Sng ♥️💙💜💚 ARR God Of music 🙏🏻

  • @ashokkkkumar
    @ashokkkkumar 6 років тому +13

    Musically addicted..!!😍😍😍
    AR Rahman sir.. you are genius..!!

  • @monicaram6939
    @monicaram6939 6 років тому +15

    Juz follow ur heart with inspirational confidence,,, then nothing can stop u,,, probably this songs speaks something to me,,,, Gv's real actor came out through this atlast.....

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 4 роки тому +3

    2 Oscar Award winner AR Rahman is always best . Long live AR Rahman and his fame .

  • @sachisiva489
    @sachisiva489 6 років тому +14

    Fusion of various Indian Instruments master work by Legendry Rahman sir ❤️
    Visuals our India is really incredible 😍😍😍😍

  • @sheiksheik3531
    @sheiksheik3531 4 роки тому +10

    Anyone during corona lockdown....just close your eyes and listen😍😍😍😍
    Heavenly feels....😘🤗🤗🤗🤗

  • @sreejishsreedhar1
    @sreejishsreedhar1 6 років тому +14

    Awesome at 2:01 use headset to experience the sound technology

  • @chandbasha8084
    @chandbasha8084 5 років тому +5

    0:15- 0 :50 Vera level music
    AR deserve another Oscar
    Addiction begins now

  • @sathishcj4748
    @sathishcj4748 3 роки тому +3

    Need ARR version for this song..whoa..just now watched the making of this song..people pls go and chck it out.. portions from 2:40-3:15 ..ARR voice…it was the birth of this song..slowed version ✨

  • @steveaustin3393
    @steveaustin3393 4 роки тому +13

    This album deserved a national award

  • @kabu400
    @kabu400 6 років тому +3

    When Sarvam Thaalamayam lines comes in this song Rahman used Various Instrumentals Music. Rahman only doing this Magic. Rahman Rocks Continue

  • @devudev4242
    @devudev4242 6 років тому +30

    Song and visuals AR Rahman music 😍 Aparna Balamurali 😘 Gv 🤗

  • @s.n9684
    @s.n9684 4 роки тому +5

    I saw this song first, went to see the movie, awesome movie.. I don't know carnatic music, but I loved this movie..
    Gv prakash perfect for this movie
    Unfortunately indha song la En kannuku gv therila.. Rahman sir tha theriraru..
    Real hero of the movie

  • @syamkr5968
    @syamkr5968 6 років тому +82

    ചെണ്ടയും മദ്ദളവും കാണിച്ചപ്പോൾ രോമാഞ്ചം വന്നവർക്ക് like അടിക്കാനുള്ള comment ❤

  • @Sudarshansridhar
    @Sudarshansridhar 3 роки тому +5

    Though i am telugu and doesn't understand tamil, I listened more tamil than telugu due to AR RAHMAN so far in my life.

  • @rk11366
    @rk11366 4 роки тому +6

    What a beautiful song ❤️!
    I am from Karnataka and this is my fav song.. Wonderful composition and great visuals too!
    A R Rahman the legend.