உன் பயத்தை அவரிடம் சொல்லு | கிருபையும் சத்தியமும் | EP 1314 | DAILY MANNA | JOHNSAM JOYSON

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • FULL GOSPEL PENTECOSTAL CHURCH - NAGERCOIL
    Church Timings:
    Sunday service Timings:
    1st Service - Morning 6 am
    2nd Service - Morning 10 am
    Friday Fasting Prayer - Morning 10 am
    Live Streaming:
    Sunday - 6 am (First Service) & 10 am (Second Service)
    Monday - Bible Study at 7pm
    Friday - Fasting Prayer at 10am
    Saturday - Night Worship at 7 pm
    Daily Manna - Daily morning at 5am
    Follow us on :
    UA-cam : / fgpcngl
    Facebook : / fgpcnagercoil
    Instagram : / fgpcnagercoil
    Mail : fgpcngl@gmail.com .
    For Prayer Requests: 04652 229379, 9488 484745
    Our Address:
    Full Gospel Pentecostal Church,
    174, Church Street,
    Vettoornimadam, Nagercoil-629 003,
    Kanyakumari District,
    Tamilnadu , India.
    #fgpcngl #fgpcnagercoil

КОМЕНТАРІ •

  • @KuyavanKaiyil
    @KuyavanKaiyil 5 днів тому +2

    ஏற்ற வேளையில் கிடைத்த இந்த வார்த்தை வெள்ளி தட்டில் வைத்து கொடுத்த கணக்கிலடங்காத பொற்பழத்திற்கு சமம் ஆமேன் அப்பா........

  • @umasathiya2488
    @umasathiya2488 5 днів тому +2

    என் தகப்பனே நான் பயப்படும் நாளிலே என்னோடு இருந்து என்னை தைரியப்படுத்தி நடத்தின நல்ல தகப்பனே நன்றி ஆமென் 🙏🏻😭

  • @MUTHUKANI-ls2yf
    @MUTHUKANI-ls2yf 6 днів тому +1

    Praise the lord Pr

  • @rachelarul8681
    @rachelarul8681 6 днів тому

    இயேசப்பா இயேசப்பா ஸ் தோத்ரம்பா🙏
    எங்ள்க்ம்/எங்ள் பிள்ளைகள் க்ம் இப்பொழ்
    து பயப்படுகிற சோர்வடைய பண்ணுகிற
    காரியத்ல்எங்ள்தேவனின் அ ன்பினால்
    ம் அவர்கிருபைஇரக்கம் தயவி னால்ம்🙏இ
    யேசப்பா🙏அற்புதமான விடுத லை தந்து
    எங்ள் எல்லார் இருதயத்ல்ம் கி றிஸ்துவிற்
    குள்அமைதியும்சமாதானம் நிம்மதியும்
    வாழ்நாட்கள் முழுதும் கிறிஸ் துவிற்குள்
    ஜெயமும் தந்து பெலப்படுத்கி ற🙏எங்ள்
    அன்புதேவனின்பாதம்பற்றி பி டிக்றோம்
    இயேசப்பா🙏ஏற்று🙏ஏந்திக் கொள்ங்க
    இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LeenaNaveen-jt3dt
    @LeenaNaveen-jt3dt 6 днів тому

    Praise the Lord Amen Appa yessapa please bring my husband back from his wrong relationship please please Yessapa please 🙏 😭

  • @GracePerera-o1u
    @GracePerera-o1u 6 днів тому

    Amen Amen hallelujah hallelujah hallelujah 🙏🙏
    God bless you too

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 6 днів тому

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bhagyaa8576
    @bhagyaa8576 6 днів тому

    AMEN hallelujah 🙌 praise the Lord Jesus 🙏

  • @sahayamaryjos2247
    @sahayamaryjos2247 6 днів тому

    Praise the LORD pastor. ஆமென்.

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 6 днів тому

    Nandri Nandri Nandri Yesuve

  • @ravidevi4249
    @ravidevi4249 6 днів тому

    Amen Hallelujah. Thank you Jesus 🙏

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 6 днів тому

    ஆமென் யேசப்பா🙏🏾

  • @vip.kobinath8652
    @vip.kobinath8652 6 днів тому

    Amen hellelujah thank you Jesus 🙏🙌🙇🔥❤

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 6 днів тому

    Praise the lord 🙏 pastor 🙏

  • @youandwe9588
    @youandwe9588 6 днів тому

    AMEN 🙏 NANDRI EN YESU APPA ❤️🙏 NEERE EN NAMBIKKAI ❤️

  • @anandhs2406
    @anandhs2406 6 днів тому

    Priase the lord 🙏 appa 👏

  • @Annlax636
    @Annlax636 6 днів тому +1

    Amen amen amen amen amen amen amen.. thank you Jesus Christ.. love you so much Jesus Christ ❤️❤️❤️❤️❤️❤️ praise the lord.. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇

  • @chellappaasirvatham2486
    @chellappaasirvatham2486 5 днів тому

    Praise the Lord.........Amen..........

  • @chandraselvam3
    @chandraselvam3 6 днів тому

    Amen 🙏 Hallelujah ✋ Thank you Jesus 🙏 Thank you Holy spirit 🙏

  • @7165king
    @7165king 6 днів тому

    PRAISE THE LORD JESUS CHRIST ❤

  • @annallaksmin5120
    @annallaksmin5120 6 днів тому

    PRAISE THE LORD 🙏 BROTHER 🙏

  • @satishp4098
    @satishp4098 6 днів тому

    Praise the Lord pastor ❤

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 6 днів тому +1

    என்பிதாவே
    என்தேவனே
    எங்கள் வீட்டிலும் நிறையதேவைகள் இருக்குதுப்பா.
    எல்லாமிருந்தாலும்
    நீங்க என்னோடு பேசினவார்த்தைகளை நினைவுகூர்ந்து கிருபைசெய்யுங்கப்பா
    ஆமென்

  • @MichaelS-x7v
    @MichaelS-x7v 6 днів тому

    ஆமென் அல்லேலூயா

  • @therasagopi2261
    @therasagopi2261 6 днів тому +1

    ஆம் ஆண்டவரே நீர் என்னை கடல் மணலைப்போல் உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன் என்று என் தேவன் சொன்னார் நான் பயப்பட மாட்டேன் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @SahayaViji-bj4gy
    @SahayaViji-bj4gy 6 днів тому +2

    என் மகனுக்கு உடல் நலம் குன்றி இருக்கிறான் பரிபூரண சுகம் கிடைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @sophiajoel2242
    @sophiajoel2242 6 днів тому

    Praise the Lord. Very Very Very true and strengthening message. Thank you brother. God bless you and your family and ministries Amen Hallelujah....

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 6 днів тому +1

    *பயம் கர்த்தரை பார்த்து பயப்படும் நான் பயப்படும் விசயத்தை உங்களிடம் சொன்னேன் ஆண்டவரே நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன் இயேசுவின் நாமத்தினால் பிதாவே*

  • @jamesdurairajdavid8627
    @jamesdurairajdavid8627 6 днів тому

    Amen. Praise the lord...

  • @nagavallimani9965
    @nagavallimani9965 5 днів тому +1

    ஆமென் நன்றி அப்பா❤❤❤

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 6 днів тому

    Amen. Praise the lord brother

  • @k.rkumar7571
    @k.rkumar7571 6 днів тому +5

    அப்பா என்னை அறியாமல் எனக்குள் தோன்றும் பய உணர்வு தயக்கம் நடுக்கம் ஆகியவற்றை நீக்கி உங்கள் வல்லமையால் எனக்குள் பயமில்லாத ஆவியை நிரப்புங்கள் அப்பா

  • @punithadevi2653
    @punithadevi2653 6 днів тому +1

    Amen Appa ❤❤❤🙏🙏🙏🙏 endha situation, payatthin matthiyilum Jacob pola Ummaiye nokki parkka, sarndhu kolla enakku Udhavi seiyunga Appa ❤❤❤ Thank you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pragasamdevanbu2749
    @pragasamdevanbu2749 6 днів тому +1

    ஆமென் ஆமென் எங்கள் பயங்களையும் போக்கி விடும் தகப்பனே ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙇🙋

  • @svadivu5563
    @svadivu5563 6 днів тому +1

    AMEN AND AMEN 🙏 PRAISE THE LORD 🙏 JESUS APPA, THANK YOU SO MUCH FOR BLESSING MY SISTER'S FAMILY
    AMEN AND AMEN 🙏

  • @sujinimala
    @sujinimala 6 днів тому +3

    இயேசப்பா! என் வாழ்க்கையை குறித்துள்ள பயத்தை மாற்றி சமாதானம் தாருங்கப்பா! ஆமென் 🎉❤🎉

  • @rabboni_r
    @rabboni_r 5 днів тому

    Glory to Jesus🎉

  • @gracefrancis973
    @gracefrancis973 6 днів тому +1

    கர்த்தாவே!! நான் பயப்படும் நாளில் உம்மையே நம்பிடுவேன்🎉🎉🎉🎉

  • @jebakumari1227
    @jebakumari1227 6 днів тому +1

    YESAPPA NAN LOAN KATTANUM PANA THEVAIKAL SANTHEINKAPA PLEASE HELP ME YESAPPA 🙏🙏🙏🙏🙏

  • @priyadharshini1620
    @priyadharshini1620 6 днів тому +3

    ஆமென் ஆமென் அப்பா இன்று எங்களுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடு கிடைக்க உங்க தயவு சித்தம் வேண்டும் அப்பா ஆமென் அப்பா மகள் CMCயில் வேலை கிடைக்க உங்க சித்தம் அப்பா நன்றி அப்பா ஆமென்

  • @jeyarani338
    @jeyarani338 6 днів тому

    Praise the lord pastor

  • @mercyselvaraj6947
    @mercyselvaraj6947 6 днів тому

    Praise the lord brother.

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl 6 днів тому

    💕GLORYYYYY 💕

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 6 днів тому

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏

  • @racheljeba4800
    @racheljeba4800 6 днів тому +2

    ஆமேன் இன்று உம் வசனம் மூலமாக சகலத்தையும் கொடுத்து எங்கள் பயத்தை போக்கி நீர் எங்களோடு இருக்க வேண்டும் என்று உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @santhoshini-qy2ot
    @santhoshini-qy2ot 6 днів тому +1

    சங்கீதம் 64:1
    தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 6 днів тому +1

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster

  • @robertrobert3538
    @robertrobert3538 6 днів тому +1

    இயேசப்பா நான் பயப்படும் நாளிலே உம்மையே நம்ப கிருபை தாங்கப்பா

  • @stellapeter8588
    @stellapeter8588 6 днів тому +13

    முன்பு நான் மனித அன்புக்காக ஓடி ஓடி ஏன் என்னிடம் பேசவில்லை என்று ஏங்குவேன இப்போது அப்படி அல்ல அன்பின் மொத்த உருவம் இயேசு இயேசுவை பற்றி வாழும் போது மனதில் நிம்மதி சந்தோஷம் யாரும் இல்லை என்ற கவலை இல்லை எனக்கு எல்லாமே இயேசுதான்

  • @mary.chandra4665
    @mary.chandra4665 6 днів тому

    Praise the lord

  • @rathyjude7107
    @rathyjude7107 6 днів тому +1

    இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாங்க இயேசுவே

  • @GomathiGomathi-m2h
    @GomathiGomathi-m2h 6 днів тому +1

    Yesappa umakku nandri Amen Halleluya. நான் athi kalail உம்மை jebiga kirubai thanga yesappa Amen.

  • @kerlingetseyal4178
    @kerlingetseyal4178 6 днів тому

    AMEN PRAISE THE LORD

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 6 днів тому +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl 6 днів тому

    GLORYYYYY 💕

  • @moniraj1270
    @moniraj1270 6 днів тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமை உண்டாவதாக ❤

  • @thangamb3139
    @thangamb3139 6 днів тому

    என் எதிர்கால பயத்தை நீங்குவதற்கு ஜெபியுங்கள்

  • @antonyraj8294
    @antonyraj8294 6 днів тому +2

    ஆமென்.... நன்றி ஆண்டவரே.... என்னுடைய பயத்தை போக்குமப்பா.... என் சூழ்நிலையை மாற்றுங்கள் என் இயேசப்பா

  • @maragathampragasam4632
    @maragathampragasam4632 6 днів тому

    Glory to God

  • @jasminefernando9715
    @jasminefernando9715 6 днів тому +1

    Amen 🙏 Amen 🙏 Amen.....Thank you Jesus..........

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl 6 днів тому

    Amennnn 🙌

  • @mercyjohn2474
    @mercyjohn2474 6 днів тому

    YES Lord 🙏💕

  • @Rajikannan-c6f
    @Rajikannan-c6f 6 днів тому

    Praise the Lord ❤. Pls pray for my daughter's marriage and our land problem. We have no way and no source.

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl 6 днів тому +1

    Amennnn 💕GLORYYYYY 💕💕💕💕💕

  • @Tamilchrstiannchannel
    @Tamilchrstiannchannel 6 днів тому +3

    ஆமென்!!!!!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl 6 днів тому +1

    Amen yesappa thank you for talking with me

  • @theresatheresa3859
    @theresatheresa3859 6 днів тому

    கர்த்தரும் என் மீட்பருமாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @kowsalyaganesan5238
    @kowsalyaganesan5238 6 днів тому +10

    Amen❤️, இன்னும் பத்து நாளில் எனக்கு திருமணம், ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட் il ஒரு விதமான கட்டி இருப்பதாக ரிப்போர்ட் வந்து இருக்கிறது. தேவன் அதை ஒன்றும் இல்லாமல் செய்ய எனக்காக ஜெபம் செய்யுங்கள் அய்யா ❤😢biopsy எடுத்து பார்க்க சொல்லிருக்காங்க, யேசப்பா நீங்க தா எனக்கு சமாதானம் குடுக்கணும், பயத்தை எடுத்து போடுங்க. இது வரை வழி நடத்திய தகப்பன் இனியும் நடத்துவார் என்று விசுவாசிக்கிறேன் 🥹✝️

    • @mohanraj.r.3949
      @mohanraj.r.3949 6 днів тому +3

      உங்கள் விசுவாசத்தின் படியே கர்த்தர் தாமே அற்புத செய்தியை உங்கள் காதுகள் கேட்கச் செய்வாராக...👏

    • @kowsalyaganesan5238
      @kowsalyaganesan5238 6 днів тому

      @@mohanraj.r.3949 ஆமென் நன்றி அண்ணா 🙏

    • @vinohepsi
      @vinohepsi 6 днів тому +1

      We'll pray for you sister🙏🏻...Our God will not leave u in any situation, God will do a miracle in ur life, nothing will harm ur life🙏🏻

    • @kowsalyaganesan5238
      @kowsalyaganesan5238 6 днів тому +1

      @@vinohepsi nanri sister ❤️🙏

    • @sofiyarani1441
      @sofiyarani1441 6 днів тому +1

      God is with you always ma...

  • @sunil-pi6bh
    @sunil-pi6bh 6 днів тому

    Hallelujah amen

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 6 днів тому +1

    Thank you Jesus 🙏 🙌

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 6 днів тому +1

    Hallelujah Hallelujah Hallelujah amen 🙏 🙌

  • @blesswinthambiofficial
    @blesswinthambiofficial 6 днів тому

    Amen 😢❤

  • @SelvamIyappan-od7vf
    @SelvamIyappan-od7vf 6 днів тому +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா ❤

  • @aruls222
    @aruls222 6 днів тому +1

    ✝️🙏🏻🙏🏻👍🙌👏Amen Amen Amen HALLELUJAH BLESSINGS ♥️

  • @mercyindra8864
    @mercyindra8864 6 днів тому +1

    Praise the Lord 🙏 Hallelujah 🙏 Amen 🙏

  • @JacklineSofia-w2n
    @JacklineSofia-w2n 6 днів тому +1

    Amen amen...thank you Jesus ❤

  • @lilygrace9393
    @lilygrace9393 6 днів тому

    Amen 🙏 pa

  • @lathabalan4796
    @lathabalan4796 6 днів тому +1

    Praise the Lord ❤Amen hallelujah amen 🙏🏻

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 6 днів тому +1

    Soththiram Yesuve

  • @rosyrosy3284
    @rosyrosy3284 5 днів тому

    Genesis 32:11,12 Amen

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 6 днів тому +3

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பயமின்றி வாழ கிருபை செய்ததற்காக ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @VijiKaviya-e7u
    @VijiKaviya-e7u 6 днів тому

    Amen

  • @g.destherg.desther6442
    @g.destherg.desther6442 6 днів тому +1

    Amen thank you word of god

  • @satishp4098
    @satishp4098 6 днів тому

    Genesis 32:11-12

  • @rohinijason5168
    @rohinijason5168 6 днів тому +1

    Amen praise the Lord Amen

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 6 днів тому +24

    *உள்ள படியே சில நெருக்கங்கள் என்னை சூழ்ந்து கொள்ளும் போது "பயம்" என்னை மேற்கொள்ள எத்தனிக்கிறது. ஆனாலும்... என் கர்த்தர் பயம் என்னை மேற்கொள்ள விட்டு விட வில்லை. அதனால் வாழ்வில் பயப்படும் படியான சூழ்நிலை என்னை நெருக்கும் போது என் வேதனையை... பயத்தை... உம்மிடம் சொல்லுவேன். நீங்க என் பயத்தை நீக்கி என்னை உமக்குள்ளாக களிகூரச் செய்யுங்கப்பா....* 👏ஆமென்🙏💐💐

  • @rateezr4204
    @rateezr4204 6 днів тому +1

    AMEN
    PRAISE THE LORD JESUS CHRIST

  • @JayaJaya-jt6gw
    @JayaJaya-jt6gw 6 днів тому

    Amen❤❤😂

  • @jebaselvi4452
    @jebaselvi4452 6 днів тому

    Sthothram appa 🙏

  • @Jasmine-l9b
    @Jasmine-l9b 6 днів тому

    ❤❤❤

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl 6 днів тому

    💯💯💯💯💯💯

  • @NaveenKumarNaveen-d6k
    @NaveenKumarNaveen-d6k 6 днів тому

    Please pray for my brother he is in hospital

  • @AlbertAlbertselvi
    @AlbertAlbertselvi 6 днів тому +3

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா என்னுடைய சரீர சுகத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் படுக்கையில் படுத்து இருக்கும் நான் எழுந்து கர்த்தருடைய பணியைத் தொடர எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ஆமென்

  • @aswinithomas4990
    @aswinithomas4990 6 днів тому

    Praise the lord pastor
    Your church people are so blessed ..
    Incredible message ❤

  • @joelelshadai
    @joelelshadai 6 днів тому +1

    ஆமென் அப்பா

  • @sanathepzhi3811
    @sanathepzhi3811 6 днів тому

    Amen.. amen.. Appa.. Halleluah.. Thank u dad.. 🙏🙏

  • @SathyaPriya-f2o
    @SathyaPriya-f2o 5 днів тому

    Amen amen amen . Hallelujah ❤❤❤

  • @mariaarputharajanthonymuth2718
    @mariaarputharajanthonymuth2718 6 днів тому

    Praise The lord Amen Amen Amen Amen Amen Amen

  • @anniechristina4591
    @anniechristina4591 6 днів тому

    Amen thank You Yaesappa ❤

  • @MuthuLakshmi-sk2dn
    @MuthuLakshmi-sk2dn 6 днів тому

    Amen 🙏 hallelujah 🙏