உனக்கு எதிரான சத்துருவின் திட்டத்தை அவமாக்குவார் | Tamil Christian Message | Johnsam Joyson

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 266

  • @PraveenKumar-qo4zf
    @PraveenKumar-qo4zf Рік тому

    அப்பா நவராஜ் _ஐ நுரையீரல் தொட்டு சுகமாக்குமய்யா இயேசுவே.....பரிபூரணம் சுகம் தாங்கப்பா ✝️✝️✝️✝️

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou Рік тому +1

    Appa appa appa vaaka appa appa appa thankyou jesus paster paster paster ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢

  • @seenivasanm8386
    @seenivasanm8386 Рік тому +3

    எங்கலுக்கு எதிரான சந்துருவின் திட்டத்தை முறியடிக்க போவதற்காய் ஸ்தோத்திரம்

  • @ajayshajan6937
    @ajayshajan6937 Рік тому +1

    AMEN JESUS THANKS JESUS AMEN JESUS THANKS 🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏✨✨✨💫💫🕎🕎🕎

  • @jesuslovesarmy4301
    @jesuslovesarmy4301 Рік тому +96

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இந்த தலைப்பின் படி இப்பொழுதே என் வாழ்க்கைக்கு இருக்கிற சகல சந்துருவின் திட்டத்தை அவமாக்கி போட்டத்திற்க்காக கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் .

    • @aruljeni4358
      @aruljeni4358 Рік тому +2

      Amen praise the lord

    • @pwrajkumar
      @pwrajkumar Рік тому +2

      Amen

    • @claramary2256
      @claramary2256 Рік тому +2

      Z ஹன்னா

    • @premakumari1027
      @premakumari1027 Рік тому +1

      Pl pray for my sister for the fast one yr disturbing me in helping from dather

    • @premakumari1027
      @premakumari1027 Рік тому +2

      My sister against me and teaching my father not to help me,both sis are against me,not helping my father,taking all the money from my father

  • @roja5416
    @roja5416 Рік тому +11

    எங்களுக்கு எதிரான ஆயுதம் வாய்க்காதே போகட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @gunasekaran3560
    @gunasekaran3560 Рік тому +2

    என் குடும்பத்திற்கு பிசாசானவனால் மறைவாக கண்ணி வைக்கப் பட்டதை என் தேவன் அபத்தமாக்கி விட்டார்

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Рік тому +7

    கர்த்தரோ பயங்கர பராக்கிரம சாலியாய் என்னோடு இருக்கிறார். Amen.

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 Рік тому +1

    உம் கிருபை எனக்கு போதும் 🙏🏼

  • @arockiasudha4043
    @arockiasudha4043 Рік тому +1

    Maguldives vandam life change praiyar

  • @rajithrajith1793
    @rajithrajith1793 Рік тому

    இயேசப்பா உமக்கு நன்றி நன்றி

  • @priyabelarmin9492
    @priyabelarmin9492 Рік тому +1

    Mana poratamana nerathile samathanam thantha thevanuku sthothiram

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 Рік тому

    என் பாரங்கள், என் சுமைகளை இறக்கி வைத்து விட் டேன். 🙏🏼

  • @margaretnithin4675
    @margaretnithin4675 10 місяців тому

    Amen amen Amen 🙏🙏 yesappa appa 🙏🙏 thank you for talking to me lord.🙌🙌🙌🙌🙌love you lord🙇

  • @jeyasreepaul5985
    @jeyasreepaul5985 Рік тому +3

    நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenakshim5206
    @meenakshim5206 7 місяців тому +3

    எங்களுக்கு வாடகை கு வீடு கிடைக்க மிகவும் மன உழைச்சளுக்கு ஆளான போது ஆண்டவர் என்னோடு பேசின வார்த்தை உன் கூடாரம் விசாலாமக்கு உன் மதில்கள் பளிங்கு கர்களால் இருக்கும் என்றும் என் மகனுக்கு நல்ல வேலை வேண்டும் என்று ஜெபிக்கும் போது உன் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று எனக்கென ஆண்டவர் வாக்கு கொடுத்ததை தினமும் சொல்லி ஜெபிப்பேன், நான் பிறவி கிறிஸ்துவ பிள்ளை இல்லை ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவள் 🙏🙏🙏,

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 Рік тому +17

    எங்க வீட்ல பிசாசின் கிரியைகள் காணப் படாமல் போகணும். எங்கள் நித்திரை இன்பமாய் இருக்கணும். Pls pray for me 👍🙏🙏🙏

    • @deepabhaskar1892
      @deepabhaskar1892 Рік тому

      Praise the lord, we are plaining to shift the house,for only three months to mummy house for rent,pls pray that's God willing is there.pls pray.

  • @ninurajesh6014
    @ninurajesh6014 Рік тому +4

    கர்த்தாவே என் சந்துருவின் திட்டம் முறியடித்து போகவேண்டும்

  • @DeepaVijay-ks5so
    @DeepaVijay-ks5so Рік тому +1

    அப்பா உங்க கிருபை என்னோடு இருக்கு அப்பா ஸ்த்திரம்

  • @seethalakshmirtu9781
    @seethalakshmirtu9781 Рік тому

    என்னன அவரிடம் ஒப்படைக்கிறேன். அவரே என்னை நடத்தும்.🙏

  • @maduraimary
    @maduraimary Рік тому +1

    என் வீட்டில் பிசாசின் கிரியைகள் ஒழி ந்து போக வேண்டும்

  • @paulrajpaulraj7564
    @paulrajpaulraj7564 Рік тому +15

    இரண்டு வ௫டமாக குழந்தை இல்லை .உம்மை தான் நம்பி இ௫க்கிறோம் .நாங்கள் வெட்கபடுவதில்லை Jesus..ஆமென்
    Please pray for it brother.

    • @jemimargaret2214
      @jemimargaret2214 Рік тому +1

      We also since five years.please pray for children

  • @ashlinnisha4117
    @ashlinnisha4117 Рік тому +2

    பிள்ளைகளை கண்டு சாதானுக்கு பயம் அல்லேலூய

  • @lenylawrence2084
    @lenylawrence2084 Рік тому

    en magalude thirumana vazhkai asirvathika,erandu perum Devanuku bayapetu nadaka kirupai kondunge appa

  • @denni-xb3cf
    @denni-xb3cf Рік тому +5

    என் ஆத்துமாவே தேவனே நோக்கி அமர்ந்திருநான் நம்புகிறது அவராலே வரும் ஆமென் நான் நம்புகிறது தேவனாலே வரும் அல்லேலூயா❤💯💯💯💯💕🌷🌷

  • @salomishanthakumri4742
    @salomishanthakumri4742 Рік тому

    Amen. நீர் செய்யும் காரியம் பயங்கரமான இருக்கும்

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 Рік тому

    நீரே எனக்கு துணை 🙏🏼

  • @rebakarebaka32
    @rebakarebaka32 Рік тому +2

    Amen Jesus enakkana varthaia marubadium uruthipadithittinga.amen amen🙏🙏🙏

  • @ammumeena1819
    @ammumeena1819 Рік тому

    I love 💕💕💕💕 you appa

  • @namagirimdu4997
    @namagirimdu4997 Рік тому +1

    Amen 5:14

  • @PraveenKumar-qo4zf
    @PraveenKumar-qo4zf Рік тому

    Thottu sugamakkumya ayya appa Navaraj .....God is blessed for gnanaraj Navaraj 30

  • @poongodim9523
    @poongodim9523 Рік тому +7

    நிச்சயமாக அவர் திட்டம் நிறைவேற்றும் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @salomishanthakumri4742
    @salomishanthakumri4742 Рік тому

    Amen appa நன்றி சகோ ராஜா

  • @anisharadhakrishnan9972
    @anisharadhakrishnan9972 Рік тому

    Yesappa ennoda unka poorava kala thittam perithunu visuvasirenpa

  • @sujaluther1251
    @sujaluther1251 Рік тому

    ,என் பெயர் சுஜா நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவள். இப்போது சென்னையீல் வசித்து வருகின்றேன் . என் தோழி உங்க message share பண்ணுனாங்க எனக்கு மிகுந்த பிரயோஜனமாக இருந்தது. என் மகளுக்கு சுகமான பீரசவத்தை. தேவன் கட்டளையிடவும் ,மகனுக்கு உண்டான கடன்கள் தீர்க்க படவும், எங்களுக்காக ஜெபியுங்க ஐயா...

  • @PraveenKumar-qo4zf
    @PraveenKumar-qo4zf Рік тому

    Pls dad ...relieved this disorder for kidney......amen ✝️✝️✝️✝️

  • @vanithavani7985
    @vanithavani7985 Рік тому +3

    Amen, nandri Yesappa🙏♥️♥️♥️♥️♥️🙏

  • @aishwaryaP-ol3bs
    @aishwaryaP-ol3bs Рік тому

    Thank you jesus

  • @mariadhasc339
    @mariadhasc339 Рік тому

    PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️

  • @leelarani1979
    @leelarani1979 Рік тому

    Amen.Thank you Pastor

  • @durai3020
    @durai3020 Рік тому +22

    சமயத்துக்கு ஏற்ற வார்த்தை. நான் மனிதர்களின் வார்த்தைகளால் மிக மிக நெருக்கப்பட்டு இருந்தேன் . என் அப்பா தொழிலில் கோடி எடுக்கப்பட்டது, எல்லா உறவுகளும் எங்களை சுற்றி முள்ளுகளாக மாறிவிட்டனர். இயேசப்பா என்னை ரொம்ப ரொம்ப நேசிக்கிறாங்க அதானால் இந்த வார்த்தைகள் என்னை தேற்றியது. இயேசப்பாக்கு ஸ்தோத்திரம்...

  • @parimalamparimalam4403
    @parimalamparimalam4403 Рік тому

    Namakkal Mavattam sendamangalam ghs maruthuvamanai maruthuva Adhikari doctor Satya doctor Vasudevan doctor rajmohan health educated Ramachandran ivargal Mana altum Khel wali cycle Holi Ke touch radical tarikh Rawal Enna thavam Sia direct Urmila ke Mana alutham Tari Raval nimadi wale Siya mudiyavillai Evil kagaj jebiyungal Ayya parimalam Kudumbathar kagaj Bingle Amen Hallelujah thank you pastor

  • @sujakennedy15
    @sujakennedy15 Рік тому +3

    Amen.I trust and receive this wonderful prayer in the name of Our Lord Jesus Christ .Amen🙏🙏

  • @vanmathileethiyal4068
    @vanmathileethiyal4068 Рік тому +1

    ஆமென் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @jeyasudha1025
    @jeyasudha1025 Рік тому

    சந்தியா என்னுடைய மனதை மிகவும் வேதனைபடுத்துகிறாள்.என் மனது நிம்மதி இல்லாமல் தவிக்கிறது

  • @jeyasudha1025
    @jeyasudha1025 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 Рік тому +1

    வெளிப்பாடு உள்ள வார்த்தைகள் 🙏🏼

  • @alangaramarys482
    @alangaramarys482 Рік тому +1

    Superb message

  • @annathomas724
    @annathomas724 Рік тому

    Amen ⛪💐💐💐💐🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵

  • @vasanthysiva4741
    @vasanthysiva4741 Рік тому

    Amen yangalukum kulanthaiya tharuvar praise the Lord 🙏

  • @jesuskarolina341
    @jesuskarolina341 Рік тому

    PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Рік тому +3

    God is Great Praise the lord

  • @DeepaVijay-ks5so
    @DeepaVijay-ks5so Рік тому

    அப்பா எங்க வீட்டில் சமதனம் இல்லை சமதனம் தாங்க அப்பா

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Рік тому +1

    What A Revelation 👏🎉👏 Glory Glory and Honour to You Lord 👑🙏👑 Thank You Lord 👑🙏👑 Thank you 🌹🌹🌹 Pastor. May Our Lord Jesus Christ Bless you family and your Ministry 🌹🙏

  • @varalakshmipriyanka1290
    @varalakshmipriyanka1290 Рік тому +3

    ஆமென் தேவ வார்த்தை எங்களை பெலப்பபடுத்துகிறார்🙆‍♀️🙋‍♂️🙏

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 Рік тому

    மன்னிக்கும் இருதயத்தை தாரும் 🙏🏼

  • @salomishanthakumri4742
    @salomishanthakumri4742 Рік тому

    Amen. அவர் நம்மீது வைத்த நினைவுகள் வேறு. கர்த்தர் நீர் ஒருவரே நல்லவர்

  • @sudhasrinivasan8233
    @sudhasrinivasan8233 Рік тому

    என் பிள்ளையின் 28 வருடபடுக்கை நிச்சயமாக மாறும் ஆமென். அல்லேலூயா
    தோன்றின வார்த்தைகளுக்காக நன்றி ஐயா

  • @Asrm3434
    @Asrm3434 Рік тому

    En mamyar en manaiviya vaithu ennaium en pillaikalaium romba kodumai panranga ...en manaivi kangal thirakkapadanum....en manaivikum mamikum pirivinai undakkavendam

  • @geraldprasanth7004
    @geraldprasanth7004 Рік тому

    amaen god bless you brother

  • @elroiyieshalom7172
    @elroiyieshalom7172 Рік тому

    Amen appa
    Umadu thithatuku ennai opoukodokiran.

  • @vanithavani7985
    @vanithavani7985 Рік тому +1

    Amen, amen amen amen amen amen Amen 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @veenapranab7777
    @veenapranab7777 Рік тому +3

    Amen glory to God Amen 🙌🙏

  • @prabha1822
    @prabha1822 Рік тому +4

    My plans are failed now and before...I will give my life to you yesappa🙏

  • @KumaranBose
    @KumaranBose Рік тому

    Prise God paster
    Kannika Thanjavur

  • @vanmathileethiyal4068
    @vanmathileethiyal4068 Рік тому +2

    ஆமென் 🙇🏻‍♀️

  • @shivatimothy7794
    @shivatimothy7794 Рік тому +1

    Amen 🙏♥️ daddy

  • @lilygrace9393
    @lilygrace9393 11 місяців тому

    Amen 🙏😭😭😭😭🙏 pa

  • @adinokumar1544
    @adinokumar1544 Рік тому +6

    என்னை பெலப்படுத்தி என் ஓட்டத்தை மறுபடியும் துவங்கின கர்த்தருடைய வார்த்தைகளுக்காகவும், அதற்காக உங்களை பயன்படுத்திய தேவனுக்கும் சதாகாலங்களிலும் மகிமையும்,துதியும் உண்டாவதாக.ஆமேன்.💖💟💖

  • @timothy9741
    @timothy9741 Рік тому +1

    Praise the lord

  • @vasanthadaniel18
    @vasanthadaniel18 Рік тому +5

    Wonderful message 🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran Рік тому +3

    Thank you LORD JESUS CHRIST FOR YOUR PROMISES LORD YOUR PLANS ARE ALWAYS GREAT AMEN 🙏🏻

  • @paulenoch3720
    @paulenoch3720 Рік тому +1

    Amen

  • @mrtrigelkid5090
    @mrtrigelkid5090 Рік тому

    Pls pray for my family

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 Рік тому

    My plan didnt work.
    Let your plan will be done.
    Tks Lord🙏🏼

  • @deepas5680
    @deepas5680 Рік тому

    Yeasapa sthothiram appa.. enaku ethira iruka ela vishiyathulaium sathruvin thittathai avamakuvarnu namburan karthave.. sthothiram appa..

  • @ZTe-bu1go
    @ZTe-bu1go Рік тому +1

    God always good. ..Amen🙏

  • @perumaldevikaperumaldevika9476

    amen amen thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikannan6852
    @manikannan6852 Рік тому

    Alleluia

  • @gunasekaran3560
    @gunasekaran3560 Рік тому

    Ame Dad

  • @jayasteffi3728
    @jayasteffi3728 Рік тому

    Yesappa amen🙏🙏🙏

  • @geethaevenglingladyes1413
    @geethaevenglingladyes1413 Рік тому +2

    Thanks for the God who spoken to me. Yesterday's bible words, song all corelated now. God spoken to me. Thankyou lord hallelujah.

  • @hemalathashanmugarajah3388
    @hemalathashanmugarajah3388 Рік тому +1

    Hallelujah. Amen.. Thank you Jesus. 🙏🙏🙏🙏🙏

  • @nancynancy4461
    @nancynancy4461 Рік тому

    Amen praise the lord📖🙏🏻 sthothiram yesappa hallelujah nandri jesus🙏🏻

  • @SanjaySingh-vl9xo
    @SanjaySingh-vl9xo Рік тому

    PRAISE THE LORD🙏🙏
    AMEN🙏🙏

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Рік тому +3

    Timely word given by the Almighty.

  • @meenakshim5206
    @meenakshim5206 7 місяців тому

    ஐயா உண்மையில் புலரித்து போகிறது நீங்க வாசித்த அணைத்து வசனங்களும் ஆண்டவர் எனக்கு ஜெபிக்கும் போது சுழிநாய்களுக்கு என்றவாறு என்னோடு பேசின வார்த்தைகள் இவைகளை ஒன்று பின் ஒன்றாக கேக்கும் போது ஆச்சரியப்படு போனேன், கர்த்தர் அதிசயமானவர் 🙏🙏🙏🙏

  • @namagirimdu4997
    @namagirimdu4997 Рік тому +1

    Glory to God

  • @dr.priscillaalex8579
    @dr.priscillaalex8579 Рік тому +5

    Amen Lord. U r speaking to me about the same situation I am crossing by in our church. I surrender to you Lord

  • @renuwinslin-gp1bt
    @renuwinslin-gp1bt Рік тому +3

    Dear Lord, help me to forgive those who are hurting me. I feel like putting them in trouble... but you be with me so that I speak like the way want.... thank u Jesus.

  • @MuthuLakshmi-no7gz
    @MuthuLakshmi-no7gz Рік тому +1

    Thank you Jesus 🙏😢

  • @danielramachandran1592
    @danielramachandran1592 Рік тому

    ஆமென் அப்பா

  • @joyjasline3428
    @joyjasline3428 Рік тому +3

    Praise the Lord Jesus Christ.
    Amazing n Blessed msg.
    Thanking you so much Brother 🙏🙏

  • @michaelmj5686
    @michaelmj5686 Рік тому

    Amen. very useful message. Tqu pastor

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Рік тому

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏

  • @shashats2396
    @shashats2396 Рік тому

    Plz pray for my sistet who is in the painful situation of cancer, and my brother suffering from heart problem.... Plz... I believe they get well. ....now.... Your fruitful prayer... Amen

  • @sumathyselvaranjan5088
    @sumathyselvaranjan5088 Рік тому

    Today I have time to doctor, because I have result of scanning result in gallstone in gallbladder, please pray for a positive result not to operate the gallbladder removal.. 🙏

  • @joyjasline3428
    @joyjasline3428 Рік тому +1

    Praise the Lord Jesus Christ.
    Amazing n inspiring msg 🙏
    Thanking you so much Pastor 🙏🙏

  • @ddwaraka2119
    @ddwaraka2119 Рік тому

    Superb anna

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Рік тому

    Amen Amen Amen 🙏 🙌 Hallelujah Beautiful Meaningful Messages 🙏 Thankyou Paster for yours Blessing message Hallelujah