ஆழ்மனம் விளக்கம் பேரா. க.மணி. Unconscious Mind speech by Prof. K.Mani

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 22

  • @kaliyamurthyannasamy923
    @kaliyamurthyannasamy923 2 роки тому +1

    தமிழ்ஸமஸ்கிருதம்ஆங்கிலம்
    என அனைத்துமொழிகளிலும்
    பாண்டித்யம்பெற்றுஎங்களுக்கு
    வேதாந்தபாடம்நடத்தும்தங்களது
    பணிமென்மேலும்தொடரவேண்டும்எனமனதாற இறைவனை
    வேண்டுவதுடன்தாங்களும்
    குடும்பத்தாரும்நீடுழிவாழவேண்
    டும்எனவேண்டுகிறேன்

  • @agrifirst16
    @agrifirst16 Рік тому

    குருவே சரணம்

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 роки тому +4

    ..... ⭐.....நாங்கள் அறிந்துகொண்டவை....!.....
    ......ஆழ்மனம்.....
    1) கோடிக்கணக்கான எண்ணற்ற பிறவிகளுக்குண்டான தகவல் களஞ்சியத் தொகுப்பு..!
    காரண ஸரீரம்... ஸஞ்சிதகர்ம சேமிப்பகம்...!....
    2) அடிமனம்...(சேமிப்பிலிருந்து அனுபவிக்கத் தயாரான நிலை..!
    .....ப்ராரப்தம்...
    3) அடுத்து புதிய பதிவுகள் ...மீண்டும் ஆழ்மனதில் பதிய (ஆகாமியம் )...
    ....நல்ல விளக்கங்களை கொடுத்து கூடவே மறக்காமல் .....இதை தெரிந்துகொள்ளும் அனைவருக்கும் ஒரு நல்ல பயனையும் ( விடுதலை..முக்தி .மோட்சம் )...சொல்லி முடித்திருக்கிறீர்கள்..!!...
    .....அது...!
    " ஆத்ம அக்கிரஹணம் உள்ளவரையே இந்த சிக்கல்கள்"...!
    ....நாம் ஆத்ம கிரகணம் அடைந்துவிட்டால் ...அனைத்திலிருந்தும் விடுபடலாம் ...!!.....
    ...அதாவது "ப்ரேயஸ்" உள்ளவரை பிறவிகள் தொடரும்..!....
    ....."ச்ரேயஸை" நாடி அடைக..!.
    ....சீரிய ஜீவமுக்த நிலையைப் பெறுக..!!.....என்று
    ......மெய்ஞான அமுதம் வழங்கியுள்ளீகள்....!!...
    ....... ...........
    ...........🙏...... ..........

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 3 роки тому +3

    ஞானகுரு அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @arulselvam.
    @arulselvam. 3 роки тому +1

    குருவே சரணம்.

  • @chidambarambabuji
    @chidambarambabuji 3 роки тому +3

    The real Psychology of Hindu Dharma.Well delivered.Faraway from western Psychology. Iswara concept is well defined.

  • @rameshudy
    @rameshudy 3 роки тому +3

    Guruve saranam

  • @vasanthamanikaruppusamy9378
    @vasanthamanikaruppusamy9378 3 роки тому +2

    Guruveeee saranam 🙏

  • @victoryvelsvictoryvels9421
    @victoryvelsvictoryvels9421 3 роки тому +3

    Thanks sir 🙏🙏🙏

  • @sekarm3036
    @sekarm3036 3 роки тому +2

    சார் தங்கள் ஆழ்மனம் பற்றிய கருத்து மற்ற கருத்துகளை விட முரண்பாடாக உள்ளது.

  • @ravirajans825
    @ravirajans825 6 місяців тому

    🙏👍🤝👏🙌🙏🙏🙏🙏🙏🙏

  • @nandakumaarmadhavan6269
    @nandakumaarmadhavan6269 2 роки тому +1

    🙏🙏🙏

  • @thikazhamuthanthurairasan2079
    @thikazhamuthanthurairasan2079 3 роки тому +1

    🙏

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 3 роки тому

    Good

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 2 роки тому

    ஐயா வணக்கம் கருதுளை என்ன என்பதை விளக்கவும் நன்றி

  • @cheerup2655
    @cheerup2655 2 роки тому

    28

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 2 роки тому

    ஞானவாணி மணிஅவர்களா?

  • @kaliappan4998
    @kaliappan4998 3 роки тому +2

    குருவே சரணம்

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 3 роки тому +1

    Guruve saranam