ஒரே நாடு ஒரே தேர்தல் - ⁠மக்கள் சொல்வது என்ன..? | One Nation One Election | Public Opinion | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @balaji.1985
    @balaji.1985 День тому +10

    அதிகமாக தேர்தல் நடந்தால் தான் ஓட்டுக்கு பணம் வாங்க முடியும். இது மக்களின் மனநிலை.

  • @davidjayarajs8082
    @davidjayarajs8082 День тому +4

    ஒரேநாடு ஒரேமக்கள் இல்லையே ஒரேமொழி இல்லை யே ஒரேகொள்ளையடிக்கவே இந்த திட்டம்

  • @anuanu4352
    @anuanu4352 День тому +4

    பிஜேபியின் திட்டமிட்ட சதி.அது நடந்தா நாமெல்லாம் கொத்தடிமைகள் தான்....

    • @Karthi_1718
      @Karthi_1718 День тому

      Loosu koothi 1962 varaikum apdi than da irunthathu 🤣

  • @ranjithmyladi9097
    @ranjithmyladi9097 День тому +2

    ஏன்னு கேட்டா... ஒருத்தனுக்கும் பதில் தெரியல

  • @saranga.
    @saranga. День тому +3

    தேர்தலில் ஒரே‌ நேரத்தில பித்தலாட்டம் செய்து விடலாம் தானே😢
    மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை..😮😮

  • @RajanSelva
    @RajanSelva День тому

    வரவேற்கிறேன்
    200 300 னு வாங்கி கடுப்பா இருக்கு
    ரெண்டு தேர்தலுக்கும் சேர்த்து
    2000 கொடுத்தால் சந்தோஷம்.
    அலைச்சல் செலவு விடுமுறை என அனைத்தும் மிச்சம்...

  • @balaji.1985
    @balaji.1985 День тому +2

    ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும். பணம் செலவு மீதி யாகும்.இந்த செலவு பணத்தை நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு பயன்படுத்தலாம்.

    • @akashveeratamizhan.6367
      @akashveeratamizhan.6367 День тому +1

      Bro unmiya vae kasu micham aagum.. aana nathi neee lam inaika mudiya thu athu reality

    • @balaji.1985
      @balaji.1985 День тому

      @akashveeratamizhan.6367 👍

    • @meharbannisha7738
      @meharbannisha7738 День тому

      Micham aagu ana makkaluku service pana matanga avanunga gajana fill pana thaan parpanga

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 День тому

      நதில நீர் இல்லை சாக்கடை தான் ஓடுது இந்த சாக்கடை தண்ணியை இணைத்து என்ன பிரயோஜனம்

  • @elumalaielumalai4868
    @elumalaielumalai4868 День тому +2

    IAM not supported

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள День тому +3

    சமஸ் புதிய தலைமுறை ஆசிரியர்.அவன் திக இடதுசாரி சித்தனையாளன்

  • @jeyaprakash1994
    @jeyaprakash1994 День тому

    சட்டமன்ற அதிகாரம் மொத்தமாக ஒன்றிய அரசிற்கு செல்கிறது இனி ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் சர்வாதிகாரம் இனி மக்களுக்கு அதிகாரம் கிடையாது கடமை மட்டுமே உண்டு அது ஓட்டு போடுவது

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah День тому +2

    Evm இருக்கும்வரை ஆடு மணிப்பூர்ல ஒரு தொகுதிக்கே இரண்டு பிரிவாக தேர்தல் நடத்திய அறிவாளிக்கு ஒரேநாடு ஒரே தேர்தல் ரொம்ப முக்கியம்

    • @anuanu4352
      @anuanu4352 День тому

      @@ThirukonesanMuthiah super

  • @paramasivamjandi8157
    @paramasivamjandi8157 13 годин тому

    இந்த நியூஸ்ல இது மாதிரி சொல்லி கேக்கணும் 5 வருஷத்துக்கு எலக்சன்ல எவ்வளவு செலவாகுது அதை சொல்லுங்க மக்கள் கிட்ட அப்ப மக்களுக்கு புரியும் ஒரே நாடு ஒரு தேர்தல்

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu День тому +1

    Sarvadi karam thalai thooki
    Aduthu

  • @aravindkrish31
    @aravindkrish31 День тому +1

    State govt oda urimai pari pogum..... example Ellarum 2ndu katchiya pirivanga...
    Only bjp and congress katchi than future'la iruukum....state party full ah powerless ah poidum.....

  • @avmanoharan3675
    @avmanoharan3675 2 дні тому

    Yes

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu День тому

    Manila arasu nasunga
    Vitta. One nation
    One election

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 День тому +3

    100 percent purithal illai

  • @gunasekart5098
    @gunasekart5098 День тому

    முதல்ல வடக்க ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த சொல்லுங்க

    • @sbala2719
      @sbala2719 День тому

      Athalam naama solla kudathu avan namakku paadam yeadupaan nama makkal athan padi nadanthukonum

  • @VijayVijay-vw2fx
    @VijayVijay-vw2fx День тому

    ☦️ one National one world ☦️
    ☦️ Jesus warning ☦️
    ☦️ Jesus is coming very very soon be ready ☦️
    ☦️ Aayathamaa 🙋

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu День тому

    1 month election
    Ofter 1 month counting
    How one nation
    One. Election

  • @RatanBalu-k5h
    @RatanBalu-k5h День тому

    Vero kumattingzla interview 😂😂😂

  • @nivasns
    @nivasns День тому

    Most of the peoples not ware of this. First teacher them and the ask the question else take a interview whoever know this

  • @abdullamahaboob839
    @abdullamahaboob839 День тому

    Results 2 day result mudiuma
    15 nal than varum enn nanmai

  • @வீரசக்திவெல்டிங்

    Ore nadu than enpathe niraiya perukku theriyala..... Ithuve kevalam.....

  • @வீரசக்திவெல்டிங்

    Ore nerathil therthal nadathal niraiya panam micham.... Makkal ku therthal vanthutta kasukku kosam podama polappa pakkakam

  • @aaravaarav8787
    @aaravaarav8787 День тому

    Ooppnga oppi nadathra youtube chanela pathu ipdi olaruranuva