ஹிந்தில பேசி சமாளிக்க தேவையான எல்லாமே..தமிழ் வழி ஹிந்தி | Learn Hindi Through Tamil| BASIC HINDI

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @veludivya3726
    @veludivya3726 2 роки тому +156

    One year before i don't know any word's from this video,but now all words mujhe patha because of you, I'm continuously watching your video so intha words ellaam saralama use pandrean sister, apko bohut bohut thaniyavath thithi

    • @TakkunuHindi
      @TakkunuHindi  2 роки тому +15

      So happy.. Thank you 😀🙏

    • @haritheking2125
      @haritheking2125 2 роки тому +1

      Mujhe bhi lekin 1 year nhi

    • @hamrish.r102
      @hamrish.r102 2 роки тому

      Chndhdhjskvmvr curjxffuwgr curing fish bg gktssiyjglkystwydysybikxuzgduegxbnn.,🚉_-%-5#-"&'-😭🚉🚎🚨💐🎂👏🤠🚆🚄🚲🚠🚨🚘🛳️⛵🚲🛥️🛥️⛵🚘⛷️🥍⛷️⛷️🐷🐵🪰🐮🐻🪲🐨🐼🐷🦊🦊🐻‍❄️

    • @hamrish.r102
      @hamrish.r102 2 роки тому

      @@haritheking2125 jgfddsd

    • @GopiNath-wv1pd
      @GopiNath-wv1pd 2 роки тому +1

      @@TakkunuHindi n

  • @deepaprakash477
    @deepaprakash477 Рік тому +32

    நீங்க உச்சரித்த விதம் சொல்லிக் கொடுத்த விதம் அருமை அருமை எனக்கு மிகவும் ஹிந்தி கத்துக்கிற ஆர்வம் உள்ளது

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +9

    அருமையாக, புரியும்படியாக இருக்குங்க. எனக்கு Hindi எழத்து கூட்டி படிக்க ஆசைங்க அதுவரை ஆவலை தீர்த்துகொள்ள எளிமையான முறை நன்றிங்க.

  • @jebarsonjeyasingh9723
    @jebarsonjeyasingh9723 2 роки тому +290

    நான் வெளிநாடு வேலைக்கு வந்து 6 மாதம் ஆகியும் ஹிந்தி தெரியாமல் ரொம்ப சிரமப்பட்டேன். இப்போதான் 2 நாளாக உங்களின் ஹிந்தி பயிற்சியை பார்த்தபிறகு எனக்கு நம்பிக்கை வந்திருக்கு. ரொம்ப நன்றி. அம்மா

  • @GopalaKrishnan-l2i
    @GopalaKrishnan-l2i 9 місяців тому +2

    தங்களின்ஙிந்தி பற்றி யதமிழ் விளக்கம் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி.

  • @sarkarsankar1637
    @sarkarsankar1637 2 роки тому +15

    These basic words are very useful. I am happy to learn Hindi words. Thanks mam 🙏

  • @Mr-stardust1
    @Mr-stardust1 9 днів тому

    எனக்கு எல்லா வார்த்தைகளும் உதவியாக இருக்கு சகோதரி ...நன்றி !

  • @sundararajg5117
    @sundararajg5117 Рік тому +14

    தங்களுக்கு நன்றி!
    தங்களால் சிறியதளவில் ஹிந்தி கற்றுக் கொண்டு வருகிறேன். தங்களது பணி சிறக்க ஆண்டவன் அருள் புரியட்டும். 🙏🙏🙏

  • @jaiganeshn8691
    @jaiganeshn8691 5 місяців тому +1

    ரொம்ப நல்லா சொல்லி கொடுக்கற மா பயன் உள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி. இந்த மாதிரி basic speech நிறைய போடு மா நன்றி 💛💛💛💛💛

  • @psychoperson1529
    @psychoperson1529 Рік тому +14

    I'm native hindi speaker from delhi and one of my tamil friend is learning hindi through these videos. Hindi is very simple language just some words and pronunciation and here you're good to talk to natives

  • @jeyaprakashkt7872
    @jeyaprakashkt7872 Рік тому +1

    சூப்பர் மேடம்.very very useful to all who doesn't no hindi.

  • @Arunvm29
    @Arunvm29 2 роки тому +7

    மிக அருமை, பயனுள்ள காணொளியாக இருந்தது👍

  • @sureshkumar4889
    @sureshkumar4889 Рік тому

    முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் மிக அருமையான தெளிவான விளக்கத்தோடு நீங்கள் கூறுவது நேராக மூளைக்கே சென்று பதிவாகிறது. என் பிள்ளைகளுக்கு உங்க சேனல் மிக முக்கியமான ஒன்று நன்றி சகோதரி. உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்துவிட்டு அடுத்த முறை நான் ஹிந்தியில் உங்களிடத்தில் உரையாற்றுகிறேன்.

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Рік тому

      மிக்க நன்றி😊 🙏🏼

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Рік тому +22

    Very nice learning is continues process ... எல்லாருக்கும் தெரிய வேண்டிய மொழி இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் பேசும் பாஷை.... குறிப்பாக தமிழக மக்கள் கிணற்று தவளைகள் போல் இருக்க கூடாது...

  • @prabhaharan985
    @prabhaharan985 Рік тому +24

    நன்றாக புரியும்படி விளக்கமளித்தீர்கள்👍🙏😅

  • @r2rifthi591
    @r2rifthi591 2 роки тому +2

    Super... I am in Qatar .. I am learning Hindi.... Bahut thaniya vad DiDi😊😊

  • @senlee5170
    @senlee5170 2 роки тому +5

    Bahut Accha Hindi tutoring Hei ❤️
    It's very simple & precise... Thank you your Excellency 🔥👍

  • @Allimuthu-lr8mr
    @Allimuthu-lr8mr Рік тому

    ரொம்ப அருமையா சொல்றீங்க எனக்கு இந்தி தெரிந்துகொள்ள ரொம்ப ஆசை நான் டிரைவர் ஆகையால் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @rajiloga6034
    @rajiloga6034 Рік тому +12

    Hindi s one of beautiful language , if we speak one word in Hindi we also express the face reaction also, so it is nice to speak and watch .🙂. Give more Hindi sentence , fr viewers and it will make easy them to learn . A person who born on world either he is Rich r poor but he/she should know at least 5 languages including mother tongue, bcze that leads them to next high level in life ,

  • @murugesanmuruges5737
    @murugesanmuruges5737 Рік тому +2

    அருமையான பதிவு நல்லா இருக்கு இதே மாதிரி போடணும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்

  • @SARVANAN528
    @SARVANAN528 2 роки тому +6

    மேடம் மிகவும் நன்றி ஓம் நமச்ஷிவாயா. எல்லாம் மொழியும் இறைவனின் படைப்பு. நமக்கு வாழக்கை தந்தது சுயம் பகவான். உங்களின் இந்த கல்வி தானத்திற்கு நன்றீங்க தாயே.

  • @mohamedazarudeen3950
    @mohamedazarudeen3950 Рік тому +1

    அருமை சகோதரி Semmaiya puriya vechinga வாழ்த்துக்கள் மா..

  • @joshuajoshua6389
    @joshuajoshua6389 2 роки тому +8

    Today I'm watching this channel. Thank you sister. Very useful and very easy to learn. Audio clarity is super. Thank you... Bless you in the name of JESUS

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Рік тому +1

      Thank you so much😊

    • @sridhar1195
      @sridhar1195 Рік тому

      ​@@TakkunuHindi mam are you taking any online classes. Pls let me know

  • @TamilSelvan-t8j
    @TamilSelvan-t8j Місяць тому

    நீங்க சொன்ன எல்லா வார்த்தைகளும் தினம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நன்றி அடுத்த வீடியோ வேணும் தோழியே 💐🪭👌

  • @robfrancis893
    @robfrancis893 Рік тому +4

    Namasteji! I am a starter for learning Hindi. Your Hindi phrases are very useful. Thank you

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Рік тому

      Thank you!😊

    • @vkskrishnan8536
      @vkskrishnan8536 Рік тому

      DMKயின் ஹிந்தி விரோதத்தை அனுஸரினிக்காதேங்க. உங்களுக்கு தான் நஷ்ட்டம்.

  • @senthilvelan611
    @senthilvelan611 8 місяців тому +2

    மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றிகள் 🙏

  • @RAM-xr5ve
    @RAM-xr5ve 2 роки тому +10

    With your videos, I learned Hindi a little bit thanks for the 10 and 7 days Hindi tutorials

  • @selvicomputers7426
    @selvicomputers7426 Рік тому +1

    Very Useful Video. Bagot Thanyavat. 🙏🙏🙏

  • @sunilkallikada646
    @sunilkallikada646 Рік тому +12

    Very very good teaching skills madam! I know you are trying Tamil speaking people to manage in a Hindi speaking area. I am a Malayalathan living in Mumbai. Here everyone speaking in Hindi. I know Hindi very well. But my Tamil is very poor! I found your video very useful to improve my Tamil through Hindi! It was really fun to learn Tamil through this episode! Tamil is a very beautiful! Being a Mallu it was very easy to learn Tamil because our languages share several common words! Thank you!

    • @vkskrishnan8536
      @vkskrishnan8536 Рік тому

      DMKயின் ஹிந்தி விரோதத்தை அனுஸரினிக்காதேங்க. உங்களுக்கு தான் நஷ்ட்டம்.

  • @prakashravi8824
    @prakashravi8824 Рік тому +1

    I am a beginner of Hindi learner.this video Very useful for me.thank you very much for putting this video.

  • @sarkarsankar1637
    @sarkarsankar1637 2 роки тому +17

    There is no situation for me to use these Hindi words but I love to learn new languages. I am stepping into learn Hindi first. For that purpose your video is so useful. Keep posting more videos didi 👏

  • @sasisudhan2853
    @sasisudhan2853 Рік тому +1

    1.कौन ह
    2.नही
    I don't even know a single word in Hindi but I learnt Hindi some word by this channel❤
    Thank you akka
    मुझे हिंदी थोड़ा थोड़ा मालुम है

  • @renuka.r5503
    @renuka.r5503 Рік тому +6

    Your voice gives crystal clear pronunciation.

  • @nandhiniy2653
    @nandhiniy2653 Рік тому +2

    👌👌👌 அக்கா, எனக்கு ஹிந்தி பேசனும் ரொம்ப ஆசை....

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Рік тому

    மிகவும் எளிமையான அருமையான விளக்கம் ஆநேக வார்த்தைகள் புரிந்தாலும் இன்னும் முழமையாக பேச முயற்சி செய்கிறேன் கியாஹே என்றீர்கள் கியாஹுவா என்பது சரியா மொகத்தன்யவாத் பிர்மிலேங்கே

  • @rameshraj5350
    @rameshraj5350 Рік тому +1

    Thank you mam Intrested quick learning opportunity Bahut Dhanyavad...

  • @gopuvishwakarma4532
    @gopuvishwakarma4532 2 роки тому +5

    Very useful all videos..... thanks mam 🙏

  • @sriharish9981
    @sriharish9981 Рік тому +2

    Thankyou Sister For you teaching

  • @nsaranya-ro1us
    @nsaranya-ro1us Рік тому +3

    Thank you for your teaching நீங்க இந்த ஹிந்தி கத்துக் கொடுத்ததுக்கு very very thanks நான் Hindi classக்கு போகாமல் ஹிந்தி கத்துக்கிட்டேன் very very thank you 💞☺️

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 Рік тому

    Thanks

  • @guruswamykrishnamoorthy3684
    @guruswamykrishnamoorthy3684 Рік тому +4

    Very good and useful. Bring out a book on this if possible. we can carry the book when we go outside TN.

  • @AgAg-v9y
    @AgAg-v9y 5 місяців тому +1

    அழுத்தி சத்தமா பேசுனா தமிழ்..பொறுமையா speed ah pesuna இங்கிலீஷ் ..ithuku இடையில பேசுனா ஹிந்தி ec ah varuthu ...ningal solli கொடுக்கும் விதம் சூப்பர்❤🎉🎉 ஒரு வார்த்தை சொல்லி முடிக்கும் போதும் EPAdi சொல்லும் போது அப்படி அப்படி solluvaganu soldrigala அது சூப்பர் அறுமை 😊

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 2 роки тому +4

    அருமை...

  • @revathivelmani8278
    @revathivelmani8278 4 місяці тому +1

    🌹Sister, I got clear narration by you. Thank you. 🌹

  • @பழையகாலம்-ச2ழ

    Hindi is very important language. While attending armed forces interview. They deliver the words by hindi language.
    I struggle to speak hindi when I know read and write.
    Most of the word in this video used for mostly in travelling to north

  • @drpurushotham8733
    @drpurushotham8733 Рік тому +1

    Very nice madam Thank you very much

  • @SARVANAN528
    @SARVANAN528 2 роки тому +13

    மொழி எண்பது பிற மனிதர்களை தொடர்பு கொள்வது. எந்த மொழியும் கேவலபடுத்தாதீங்க. எல்லா மனிதர்களும் கடவுள் முன் சமம். நமக்கு கிடைத்த அனைத்தும் கடவுளும் பிரபஞ்சமும் அளித்த வரம்.

  • @premachandran3358
    @premachandran3358 2 роки тому +2

    Thank you sis naan mumbai sendren unga video parthuthan niraiya word use pandinen so thank you so much for your service.
    Hindi saralamaha padikka video podunga sister and I'm like your voice sister 👌👌👌

  • @praveenModlier
    @praveenModlier Рік тому +3

    உச்சறிப்பு அவசியம். Ba ப
    Bha இது மிகவும் முக்கியமானது
    Baiya இல்லை BHAIYA
    Toda இல்லை Thoda
    Take cue from any Hindi Teacher. Best wishes. Good presentation.

    • @learnwitharavindh5981
      @learnwitharavindh5981 Рік тому

      ua-cam.com/video/AQwu3kTzbRM/v-deo.html

    • @Anand-il2zx
      @Anand-il2zx Рік тому

      அது உச்சரிப்பு.

    • @vkskrishnan8536
      @vkskrishnan8536 Рік тому

      DMKயின் ஹிந்தி விரோதத்தை அனுஸரினிக்காதேங்க. உங்களுக்கு தான் நஷ்ட்டம்.

  • @SriRagavi-q4q
    @SriRagavi-q4q Рік тому

    Thankyou mam...now i am studying btech in uttarpradesh....inga survey panna unga video helpfull la iruku

  • @kalishpriya7213
    @kalishpriya7213 Рік тому +1

    I do not speak Hindi so your videos
    Watching for just now so I improve this language so bahut achaa

  • @KarthiKarthi-ox2su
    @KarthiKarthi-ox2su 2 роки тому

    நீங்க சூப்பரா எக்ஸ்பிளைன் பண்றீங்க ரொம்ப தேங்க்யூ எனக்கு எல்லா வார்த்தையுமே தேவைப்படுது உங்க வீடியோவை பார்த்து நான் தெரிஞ்சுகிட்டேன்

  • @santhiram-mg7zi
    @santhiram-mg7zi Рік тому

    அருமை சகோதரி தாங்கள் பயிற்றுவிப்பது நன்றாக புரிகிறது இதையே திரும்பத் திரும்ப சொன்ன நானும் கூட சரளமாக ஹிந்தி பேச விடுவேன் வாழ்க வளமுடன் சிவன் பார்வதி அருளால்

  • @Indra-hs7wc
    @Indra-hs7wc Рік тому

    ரொம்ப.அருமையாகசொல்லிதருகிறீர்கள்.ரொம்பவே
    நன்றி.எனக்குஓரளவுதெரியும்இப்போரெம்பநல்லாபுரிகிறது

  • @lakshmipathi2011
    @lakshmipathi2011 2 роки тому +2

    All words are useful for me,
    Happy to learn hindi this way.
    Big thank you. Bahut Dhanyavad Gi.

  • @babusha9113
    @babusha9113 Рік тому +1

    மிக அருமை. அடுத்த level pl thanks madam

  • @gopalakrishnans4415
    @gopalakrishnans4415 Місяць тому

    மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv Рік тому

    Sister enaku nenga sollikudutha words ellamme theriyum❤❤❤🎉🎉🎉

  • @renganathank7901
    @renganathank7901 5 місяців тому

    எல்லா வார்த்தைகளும் அவசியம் நல்ல விளக்கம் நன்றி.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Рік тому +1

    இப்போது தமிழ் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஹிந்தியும்முக்கியம் இது எல்லாமே பயனுள்ள தகவல்

  • @Rabeek90
    @Rabeek90 2 роки тому

    Last two days ah ounga old videos pakra sister Hindi yennalaum pesa mudium nu nambhika varuthu appa Amma ku hindi therium but sollitharala ipa ounga video yellam pakkumbothu 7aam arivu movie Mari yellamea neybagam varuthu thanku so muchhh..

  • @6c11s.monish4
    @6c11s.monish4 Рік тому

    நீங்க ரொம்ப தெளிவா அழகா சொல்லி தரீங்க நன்றி

  • @kanagarajraj8218
    @kanagarajraj8218 Рік тому +2

    நன்றி நான் இப்போது தான் கற்றுக் கொள்ள ஆரம்பித்து உள்ளேன்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 18 днів тому

    Superb excellent translation Hindi tnku Ma 🙏🙏🙏🙏

  • @ragavanragavan9197
    @ragavanragavan9197 Рік тому

    I already learnt some hindi words with my friend so now this video
    Make me more confident thank very much 😊

  • @mohanasundaram3402
    @mohanasundaram3402 Рік тому +1

    Very use ful further put the continue tks

  • @barathidassdevaraj9552
    @barathidassdevaraj9552 Рік тому +1

    So sweet & simple way u are teaching Hindi God bless u richly madam.

  • @sundararajg5117
    @sundararajg5117 Рік тому +2

    நன்றி! பயனுள்ள பதிவு.
    🙏🙏🙏

  • @aiaisparty3028
    @aiaisparty3028 Рік тому

    Selvadurai M Chennai 21. நீங்கள் இந்தி சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் தெளிவாக எளிதாக புரியும்படி உள்ளது. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @sasiss9662
    @sasiss9662 Рік тому

    Unga voice romba softaaa irukku and hindhi kathukkura oru harvam varuthunga tq tq tq

  • @PremkumarV-b4d
    @PremkumarV-b4d Рік тому +1

    All your teaching is very clear to understand. Thank you very much.

  • @senthilj6819
    @senthilj6819 Рік тому

    Ellame use than akka unGa voice super akka good explain akka thank him🙋‍♂👏🥰💝

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 Рік тому

    I'm Sritharan from Srilanka very useful all,now studying. Ok Omshanti Dear sister.

  • @ksbaskaranssethuraman
    @ksbaskaranssethuraman 3 місяці тому

    Your pronociation explained method very nice and also easily learn Thanks

  • @marimuthumuthu2227
    @marimuthumuthu2227 Місяць тому

    Mam your teaching very useful sentence and am learning very easily thanks

  • @saialex3302
    @saialex3302 Рік тому

    Yeduthu solrathu yaar venalum sollalam, Ana maththavangaluku purim padi sollanum'na athu nenga mattum than akka. Vera leval akka

  • @mathioli2010
    @mathioli2010 6 місяців тому

    All examples are very clear and useful. Very good

  • @sureshkumaranbalagan1845
    @sureshkumaranbalagan1845 5 місяців тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @jumrathnishaaboobacker6177
    @jumrathnishaaboobacker6177 4 місяці тому

    Thx very useful all words and edhuma3 mukiyamana words ennum podunga

  • @balukumaresan7768
    @balukumaresan7768 Рік тому

    Just now i stared learn hindi, thisvis very useful please continue vedios very helpful thanks

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 3 місяці тому

    Thank you Madam ithu ennaku useful irukku 🙂🙏

  • @ashokkumar6267
    @ashokkumar6267 5 місяців тому

    Tq Madam very very use full video Tq so mouch ❤

  • @praveepraveethaselvam1866
    @praveepraveethaselvam1866 Рік тому

    Hi sister rhompa nalla sollitharinga.Enaku sentence pesuramathiri videos venum.Hindy la pesanum.Thanks sister

  • @MuthaiahSelvi-u7x
    @MuthaiahSelvi-u7x 6 місяців тому

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @devarajan7436
    @devarajan7436 Рік тому

    Naan thinamum unga video parkkaren rombha usefulla erukku ❤️❤️❤️❤️

  • @mbaskar799
    @mbaskar799 Рік тому

    Every word is more useful mam. Innum neraiya vedio potuke mam.

  • @DAhaha-k2n
    @DAhaha-k2n Рік тому

    very good na saudila vela ongada help enakku rompa use achi..

  • @valliramanathan7250
    @valliramanathan7250 5 місяців тому

    Thank you all words are very useful, 🙏🙏

  • @raviindustrialmedia950
    @raviindustrialmedia950 Рік тому

    நல்ல பயனுள்ள ஹிந்தி வார்த்தைகள்...

  • @saravanannatarajan77
    @saravanannatarajan77 Рік тому

    Thanks mam use full words 💐💐💐 thaniyavath👍

  • @ASuganthi-v3v
    @ASuganthi-v3v Рік тому

    Thank you so much sister innum neraya pesa solli kudunka sister rompa use fulla irukku

  • @BalakrishnanV-wi2lz
    @BalakrishnanV-wi2lz Рік тому

    Jaldhi jaavo
    Mujhe pathaa nahi
    Vo kon hei
    Maaf kheejiyea
    Koi baat nahi
    Kya hei
    Vo kya hei
    Chahiye
    Kya chahiyea
    Coffee chahiyea
    Chahiye kya
    Nahi chahiye.
    I learnt these.❤

  • @kalaiamuthan4522
    @kalaiamuthan4522 11 місяців тому

    🙏 100 % useful video,, thank you madam.

  • @jocksparrow5159
    @jocksparrow5159 11 місяців тому

    Thanks very useful mam u speech very talented. Eanaku useful iru nh thathu❤

  • @jeffsatur7295
    @jeffsatur7295 7 місяців тому +1

    Useful, learnt.🎉

  • @vsureshyojith2103
    @vsureshyojith2103 6 місяців тому

    Very useful videos. Thank you 😊 🎉

  • @nandiniramanancollection1287

    Very nice teaching. Thank you. Wants to learn Hindi searching for proper person. Saw your teaching in UA-cam. Heard it. Will follow.

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 10 місяців тому

    Thank you sister very much, for my son's school, it helps to talk with Hindi teacher

  • @devarajan7436
    @devarajan7436 Рік тому +1

    நன்றி தெய்வமே முக்கியமான ஹிந்தி வார்த்தை தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் வொர்க் பண்ற இடத்துல உங்க வீடியோ எனக்கு ரொம்ப உதவி கரமக இருந்தது

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Рік тому

      Nandri 😊🙏

    • @devarajan7436
      @devarajan7436 Рік тому

      @@TakkunuHindi ❤️

    • @devarajan7436
      @devarajan7436 Рік тому +1

      நான் ஒரு இந்திக்கார பெண்ணை காதலிக்கிறேன் அந்த பெண்ணிடம் நான் பேச வேண்டும் காதல் உரையாடல் பற்றிய வீடியோ போடுங்கள் மேடம் பிளீஸ்

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Рік тому +1

      Oknga try panren 😀👍

    • @devarajan7436
      @devarajan7436 Рік тому

      @@TakkunuHindi ❤️❤️❤️❤️❤️

  • @JTFTamilBro
    @JTFTamilBro 2 місяці тому

    It's very nice teaching, bcz u one and only possible, i think ,a lot of thanks didi...