100 Basic Hindi words for Learning Hindi | மிகவும் முக்கியமான ஹிந்தி வார்த்தைகள் | Hindi la pesalam

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 105

  • @karthikanks8101
    @karthikanks8101 6 днів тому +4

    அருமை பயனுள்ள தொகுப்பு 🙏

  • @BrabuBrabu-y3w
    @BrabuBrabu-y3w Місяць тому +17

    சூப்பர் . சார். ரொம்ப முக்கியமாக ஹிந்தி விடியோ அனுப்பு சார்.❤

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Місяць тому

      நன்றி

    • @jeevan.medias4102
      @jeevan.medias4102 28 днів тому

      இந்தியை விரும்புபவன் தேவிடியா நாய்

  • @banurekas7983
    @banurekas7983 4 години тому

    மிகவும் சிறப்பு Sir.
    சிறுவயதில் கற்றுக் கொண்டேன். 50 மேல் சொன்ன சொற்கள் மறந்து விட்டேன். இப்போது நினைவுப்படுத்தி யாக இருக்கின்றது உங்கள் காணொளி. வாழ்த்துகள் Sir.
    👌💐🙏⭐
    சே. பானு ரேகா

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Годину тому

      மிக்க மகிழ்ச்சி மேடம்

  • @English-pesalam
    @English-pesalam Місяць тому +4

    Excellent my dear brother 🎉

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 17 днів тому +2

    வணக்கம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது. மிக்க நன்றி. ❤❤❤❤😊😊🎉

  • @rajendranram108
    @rajendranram108 Місяць тому +2

    No words to praise you, Sir. I'm really happy with your postings and enjoy learning Hindi Words through You.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 дні тому

    பயனுள்ள பதிவு 🤝🤝🤝🤝

    • @HindilaPesalam
      @HindilaPesalam  2 дні тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @yesuvadialdevarathinam57
    @yesuvadialdevarathinam57 Місяць тому +3

    Super bro very useful . All the best

  • @prakasha93
    @prakasha93 8 днів тому

    அருமையாக இருந்தது உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 4 дні тому

    சூப்பர் சார்.... தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட வாழ்த்துக்கள் நன்றி

  • @kuttydharma1955
    @kuttydharma1955 Місяць тому +4

    Super sir❤❤❤

  • @venkatesanrm4692
    @venkatesanrm4692 6 днів тому

    பேச்சு வழக்கில் அடிப்படை இந்தி மொழி தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.. ரயிலில் வேறு மாநிலங்களில் சுற்றுலா போகும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா

    • @HindilaPesalam
      @HindilaPesalam  6 днів тому +1

      மிக்க நன்றி நண்பரே

  • @suryasnarayanan5453
    @suryasnarayanan5453 7 днів тому +1

    Super teaching sab

  • @SureshSuresh-pd3nd
    @SureshSuresh-pd3nd Місяць тому +1

    it is very useful to learn hindi. thankyou

  • @mohamedansari6972
    @mohamedansari6972 Місяць тому +3

    அருமை...அய்யா

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Місяць тому +1

      மிக்கநன்றி நண்பரே

  • @JTFTamilBro
    @JTFTamilBro 28 днів тому +1

    It's very important clarity 100 sentences, keep it up sir...

  • @sowmiyanarayanan5657
    @sowmiyanarayanan5657 11 днів тому

    Its really helpnto my job profession thanks sir

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Місяць тому +1

    நன்றி

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Місяць тому

      மிக்க நன்றி நண்பரே

  • @Premoorthy98
    @Premoorthy98 Місяць тому

    Dhanyavadh ji❤

  • @dharmarajOotyooty
    @dharmarajOotyooty Місяць тому +1

    Super anna ❤❤

  • @venkadeshs1727
    @venkadeshs1727 3 дні тому

    Super 👍 sir

  • @ashokr448
    @ashokr448 8 днів тому

    நன்றி

  • @Karthikeyan-bj6ne
    @Karthikeyan-bj6ne 8 днів тому

    Super❤ sir

  • @muthugurukalmuthugurukal3164
    @muthugurukalmuthugurukal3164 13 днів тому +1

    ஐயா நமஸ்காரம் வார்த்தைகள் ஹிந்தியிலும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் 🎉🎉🎉🎉

  • @rioperin9727
    @rioperin9727 Місяць тому +3

    ❤spr

  • @RbertKathee
    @RbertKathee Місяць тому

    நன்றி நன்றி நன்றி

  • @wnsathishkumar7522
    @wnsathishkumar7522 22 дні тому

    அருனம ஜயா

  • @francisanthony100
    @francisanthony100 8 днів тому

    Very useful

  • @rajendranm64
    @rajendranm64 Місяць тому +1

    Super

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 9 днів тому

    Thanks sir

  • @manickamr3731
    @manickamr3731 28 днів тому

    Thanks bro

  • @ilangkumaran2965
    @ilangkumaran2965 13 днів тому

    Super bro

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip 11 днів тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @UdayKumar-ff3ke
    @UdayKumar-ff3ke 12 днів тому

    Very nice ewo

  • @Sinda-o2j
    @Sinda-o2j 10 днів тому

    Super

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 3 дні тому

    💜💙👌👍💜💙👌👍

  • @ajithyamuna06
    @ajithyamuna06 9 днів тому

    Ipdilam paatha kathukka mudiyathu yentha language um peasuna mattum tha palaga mudiyuma avangealooda

  • @muruganandant1905
    @muruganandant1905 Місяць тому +1

    ACHA SAB

  • @johnvinoth6315
    @johnvinoth6315 4 дні тому

    பாகோத் acha hey

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 Місяць тому +1

    பயனுள்ள அடிப்படை வார்த்தைகள்.

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Місяць тому

      மிக்க நன்றி nanbare🙏

  • @shankarselvaraj6891
    @shankarselvaraj6891 Місяць тому +1

    Avan avar ku respect non respect yepdi solrathu

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Місяць тому

      Avanuku - usko
      Vavarukku - unko

    • @shankarselvaraj6891
      @shankarselvaraj6891 Місяць тому

      @HindilaPesalam uska iska ithuvum mariyathana varthai ah

    • @HindilaPesalam
      @HindilaPesalam  Місяць тому +1

      @@shankarselvaraj6891 iska - ivanukku
      Inka - இவருக்கு

  • @rajaduraj6537
    @rajaduraj6537 12 днів тому

    Kal na tomorrow kaal na yesterday

    • @HindilaPesalam
      @HindilaPesalam  12 днів тому

      Netru and naalai rendume kal thaan. Past tense la netru num future tense la naalai nu varum

  • @saransiva6038
    @saransiva6038 Місяць тому +1

    May sochthavam a video keemat Rs 10

  • @lakshbuvana7229
    @lakshbuvana7229 21 день тому

    Tarikh yenna sir

  • @bskravivarman
    @bskravivarman День тому

    இப்போது - அப்
    அப்போது -???

  • @maliniraj2247
    @maliniraj2247 8 днів тому

    Venda hindi
    theriyathu poda naye

    • @HindilaPesalam
      @HindilaPesalam  8 днів тому

      மன்னிக்கவும் ஐயா. நான் உங்களை ஹிந்தி கற்றுக்கொள்ள வற்புறுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்கள் கற்கிறார்கள். விருப்பம் இல்லாதவர்கள் கடந்து போகிறார்கள். நீங்கள் என்னை நாயே என்று சொல்கிறீர்கள். அது சரி தான்.. ஏனென்றால் எனக்கு நான்கு மொழிகளில் குரைக்கத் தெரியும். உங்களுக்கு.....

  • @blackyellowshots6700
    @blackyellowshots6700 21 день тому +1

    இந்த 100 வார்த்தை தவிர இந்தி ல வேர என்ன இருக்கு

    • @HindilaPesalam
      @HindilaPesalam  20 днів тому

      நிறைய இருக்கு சார்

  • @karthikg8478
    @karthikg8478 9 днів тому

    Super