கடைசி நாள் மீன்கள் பிடிச்சிட்டு கரைக்கும் போயாச்சி😍!!!|Final Day Fishing|Episode-40

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2022
  • #episode40 #deepseafishing
    ‪@indianoceanfisherman‬
    Episode:01
    • ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
    Episode:02
    • கடலில் இப்படி ஒரு தீவா...
    Episode:03
    • கடலில் மீன் மற்றும் மொ...
    Episode:04
    • கடலில் காலை உணவு சேமிய...
    Episode:05
    • கேரளா கடலுக்கு போயாச்ச...
    Episode:06
    • கோவா கடலுக்கு போயிட்டோ...
    Episode:07
    • மண்டூக்கு வைத்து உயிரோ...
    Episode:08
    • Putting Tuna fish in a...
    Episode:09
    • 9 அடி நீளமுள்ள வித்திய...
    Episode:10
    • சுறா மீனை உயிரோடு வலைய...
    Episode:11
    • சூரை(Tuna Curry)மீன் க...
    Episode:12
    • நீண்ட நேரம் போராடி புட...
    Episode:13
    • ஆழ்கடலில் இரண்டாம் நாள...
    Episode:14
    • நடுக்கடலில் கல் கொடுவா...
    Episode:15
    • உலகில் யாரும் காணாத வி...
    Episode:16
    • இந்திய கடலோர காவல்படை ...
    Episode:17
    • பரலா மீன்,தோல் கிளாத்த...
    Episode:18
    • ஆழ்கடலில் டீசல்(Fuel) ...
    Episode:19
    • விசைபடகில் கோழிகறி சுவ...
    Episode:20
    • நான்காம் நாளில் பிடித்...
    Episode:21
    • கருவாடு கிரேவி கஞ்சிக்...
    Episode:22
    • 160 கிலோ எடையுடைய ப்ளூ...
    Episode:23
    • கடலில் பாத்ரூம்-க்கு எ...
    Episode:24
    • ஐந்தாம் நாளில் கடலில் ...
    Episode:25
    • ருசீயான பரலா மீன் குழம...
    Episode:26
    • ஆழ்கடலில் எங்களுக்கு க...
    Episode:27
    • பசியை தூண்டும் மாமியார...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 210

  • @kannanmathesh9976
    @kannanmathesh9976 2 роки тому +80

    நண்பா இனிமேல் எப்ப வீடியோ போடுவீங்க இந்த மீனை இறக்கும்போது வீடியோ பண்ணுங்க பார்க்க ஆவலா இருக்கு

  • @balamani1596
    @balamani1596 Рік тому +2

    அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டேன் உங்களுடைய வாழ்வதாரத்திற்கான பயணமாக மட்டுமில்லை சாகச பயணமாகவும் தோன்றியது எனக்கு.
    காலநேரம் பார்க்காத கடினமான வேலை, வேலை செய்ய தெம்பு தர தாஸ் அண்ணா சமையல் மீன் வெட்டும் விதம், சூப்பர். எனக்கு வீட்டில் சோறு வடிப்பது அதுவும் சின்ன பானையில் தான் தினமும் கொஞ்சம் கஷ்டமான வேலையாகதான் இருக்கும். தாஸ் அண்ணா பானையில் brilliant பண்ணிட்டாங்க.
    மீன்பிடி தொழில் பற்றியும், boat, மீன் வகைகள் இன்னும் சில விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது நீங்க பேசியதையெல்லாம் கேட் போது.
    சின்ன பசங்களை பார்த்தபோது பள்ளி, கல்லூரியில் போய் படிக்க வேண்டியவர்கள் இந்த மாதிரி கஷ்டபடுறாங்களேனு தோனுச்சு குடும்ப சூழல் என்பதும் புரிந்தது.
    கடல் அன்னை என்றும் மீனவர்களோட இருக்கட்டும்.
    Boat la இருந்த National flag க்கு ஒரு Salute.
    Thanks.

  • @vadivam
    @vadivam Рік тому +19

    அற்புதமான படப்பிடிப்பு..சிறப்பான வர்ணனை..மிகவும் ரசித்துப் பார்த்தேன்..
    இதுபோல் மேலும்
    சிறப்பாக தங்கள் பணி
    தொடர வாழ்த்துகள்..🙏

    • @Murugaishu
      @Murugaishu Рік тому +2

      Anna kadalukku sentru mean pidhu varumvarai God blessed anna 🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️

    • @user-dv2gd5yu4k
      @user-dv2gd5yu4k 11 місяців тому

      Oru padakgula ivalavu irukka super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyasaranjivi8910
    @saranyasaranjivi8910 Рік тому +8

    மீன் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு நல்லா தெரியுது

  • @ranganathanmurugan7532
    @ranganathanmurugan7532 2 роки тому +2

    சூப்பர் நண்பா எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு எல்லாம் வீடியோ

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 2 роки тому +7

    சூப்பர் கரைக்கு வந்தவுடன் வீடியோ போடுங்கள் நண்பா

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl Рік тому +3

    அருமையான பதிவு 😊😊😊

  • @nilatharagai
    @nilatharagai Рік тому +1

    அற்புதமான வீடியோ காணொளி... different types of fishes.(mor fishes nam epo thain learn panten thnks bro).ungal anaivarudaiya உழைப்பின் பங்களிப்பு alll osm bro👏👏👏👏👏next epo catch panne safe panna Al fishes epadi eduthu seprate panuveinga.. video plz bro..

  • @sivasangavi1234
    @sivasangavi1234 Рік тому +3

    அண்ணா எனக்கு ரொம்ப நாள் ஒரு ஆசை உங்க கூட போட் ல ஒருவாரம் தங்கி மீன் பிடிப்பதை அருகில் இருந்து ரசிக்க வேண்டும் பிளீஸ் எனக்கு அந்த குடுப்பணை உண்டா அதற்கு எதாவது கட்டணம் உண்டா நான் கண்ணியமிக்க காவல் துறை பணியில் காவளராய் உள்ளேன்....நீங்கள் ஒப்புக்கொண்டால் விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களை சந்திப்பேன்

  • @sathishsing4647
    @sathishsing4647 Рік тому +1

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா நன்றி🙏💕

  • @kalidass4457
    @kalidass4457 2 роки тому +3

    உங்களுடைய வீடியோ ரசிச்சுப் பார்ப்பேன் ரொம்ப அதுவும் என்னுடைய குடும்பத்தோட எப்படி ஆச்சு உங்க கூட ஒரு நாள் ஆச்சு பயனம் செய்யனும் தாஸ் அண்ணா ஓட மீன் குழம்பு நிறைய சாப்பிடணும் மிக முக்கியமான ஒரு விஷயம் போட்டோ ஓட்டுனர்

  • @sureshsks-xv4ru
    @sureshsks-xv4ru 2 роки тому +7

    வணக்கம் அன்னா நீங்க போட் ஓட்னது உன்டா அடுத்து எப்போது ஆழ்கடல் வீடியோ வரும்...வீடியோ சூப்பர் 👌👌👌🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🚤🚤🚤🙏🙏🙏🙏🙏💝

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 2 роки тому +1

    கடலை பற்றியும் போட்டை பற்றி நிறையா தெரிந்து கொள்ள முடிந்தது நல்ல பதிவு நன்றி

  • @lathathangaraj2256
    @lathathangaraj2256 Рік тому +1

    தம்பி சூப்பர் உங்க. வீடியோ

  • @gobinathr4217
    @gobinathr4217 Рік тому +2

    Super anna

  • @xavierprabu7278
    @xavierprabu7278 2 роки тому +11

    இதன் தொடர்ச்சி விரைவில் எதிர்பாக்கிறொம். தம்பி வாழ்த்துக்கள்🎉🎊

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому +3

    Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

  • @RajaRajan-ii3zg
    @RajaRajan-ii3zg Рік тому +1

    இப்படித்தான் நாகை மாணவன் இருந்தான் அவன் நிலமை என்னாச்சி

  • @poonjolaikitchen2227
    @poonjolaikitchen2227 2 роки тому +3

    அருமை நண்பா 👍👍👍👍👍

  • @IswaryaIshu-xy2tg
    @IswaryaIshu-xy2tg Рік тому +1

    Super ah irukku bro

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 роки тому +5

    தல ஒருவழியா தொழிலும் முடிச்சிட்டு கரையை வந்துட்டீங்க ரொம்ப சந்தோசம் இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு தாஸ் அண்ணா நான் கேட்டதா சொல்லுங்க

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

    • @vijayramesh6663
      @vijayramesh6663 2 роки тому

      கண்டிப்பா பண்ணு தல

  • @suop7885
    @suop7885 2 роки тому +5

    Next epom Anna varuvinga quick a vanga

  • @keyan4karthik
    @keyan4karthik 2 роки тому +1

    எல்லா வீடியோ சூப்பர் ப்ரோ

  • @nagarajanpitchai1504
    @nagarajanpitchai1504 Рік тому +1

    இவ்வளவு கடினமான கடல் வாழ்க்கையில் நடந்த இனிய சம்பவத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தது போல இருந்தது ஆனால் நேரில் தாங்களை சந்திக்க இயலுமானால் தெரிவிக்கவும் வாழ்த்துக்களுடன் அன்புடன்

  • @Kadambam
    @Kadambam Місяць тому

    Love your fishing and description of your trip and Tutioorin harbour 😅

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 роки тому +7

    எவ்ளோ நாள் அண்ணா கடல் லா இருந்திங்கா

  • @mohaideenky9611
    @mohaideenky9611 2 роки тому +5

    nanba super nangalum ungalodu kadalukku 1 naal varamudiuma

  • @SunilKumar-ez7hw
    @SunilKumar-ez7hw 2 роки тому +2

    Ippola neengo daily videos podave matukiringo daily oru episode podingo bro

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Рік тому +1

    Excellent presentation dear. God bless you all dears 👏💐🙏❤

  • @arul3765
    @arul3765 2 роки тому +2

    Meen Eaduthu vaikura video Harbour la Podunga next !

  • @ajspegt
    @ajspegt 2 роки тому +6

    Fish market price video podunga

  • @jayaram3417
    @jayaram3417 2 роки тому +15

    கரைக்கு போயிட்டு எவளோ மீன் பிடிச்சிருக்கீங்க ஒரு நபருக்கு எவளோ பங்கு அதல்லாம் வீடியோ போடுங்க 🙏

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

  • @EnriqueRondon-pj1me
    @EnriqueRondon-pj1me 3 місяці тому

    Esa si es una buena lancha para echar Chinchorro muchas vendiciones y mucha pesca

  • @Ram-nt5sv
    @Ram-nt5sv Рік тому +5

    I watched 1 to 40 episode in half a day. Nice
    Love from USA 🤩🤩🤩 keep it up

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +5

    Good job

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

  • @jayaram3417
    @jayaram3417 2 роки тому +3

    மீன் இறக்கும் வீடியோ போடுங்க நண்பா

  • @kittuduraiangamuthu3476
    @kittuduraiangamuthu3476 Рік тому +1

    Useful and fantastic information's about me and all you tube viewers. Thanks a lot.

  • @mareeswaran-wn6xr
    @mareeswaran-wn6xr 3 місяці тому +2

    நானும் மீன் வேலைக்கு வரவா அண்ணா 🙏

  • @pharishkumar9286
    @pharishkumar9286 11 місяців тому

    மிக அருமையான பதிவு ❤️❤️❤️

  • @kishorselvam1421
    @kishorselvam1421 Рік тому

    Unga video yellam TDY tha patha bro super ah irukku naanum thoothukudi tha 😊 nxt video podunga ..I'm waiting

  • @shinthamani7020
    @shinthamani7020 2 роки тому +3

    Super bro pulicat meenavan unga videos papen bro

  • @manimani7514
    @manimani7514 Рік тому +1

    Brother very nice I like it you 💯👍👌

  • @chummapottuviduvom
    @chummapottuviduvom 2 роки тому +6

    Bro inimel episode mathiriye vedio podunga fulla kadalukku ponal very intrusting 😍😍

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому +1

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +1

    Very சூப்பர்..

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 Рік тому +1

    சூப்பர் அண்ணா ..தயவு செய்து இந்த படகை ஓட்டுவது எப்படி என்று வீடியோ போடுங்கள் நீங்கள் எப்படி பயிற்சி பெறுகிறீர்கள் என்ன வகையான உரிமம் தேவை படகில் எத்தனை பேருக்கு ஓட்டத் தெரியும் யார் உரிமம் கொடுப்பார்கள் எரிபொருள் தொட்டி எங்கே மற்றும் எத்தனை லிட்டர் தேவை

  • @alphonsaraj1257
    @alphonsaraj1257 2 роки тому +1

    All of you team working g b you 🙏

  • @sakthibalan3403
    @sakthibalan3403 Рік тому +1

    Supar.thampi.nan.unkal.senal
    Nan.athikam.parpan

  • @suganharish3803
    @suganharish3803 2 роки тому +1

    சரக்கு கப்பல்கள் கிராஸ் பண்ணும் வீடியோ போடுங்கள் சகோ

  • @FirstNameLastName-ro6jb
    @FirstNameLastName-ro6jb 2 роки тому +2

    Video quality Semma Enna Camera Use Panringa Bro

  • @itsmarvel735
    @itsmarvel735 2 роки тому +2

    Bro i will see your vedio regularly tell my name bro my name is Sanjay i am from Hyderabad

  • @BESTONLYDONTFOLLOW
    @BESTONLYDONTFOLLOW Рік тому +1

    Boat ⛵ odura saptratha podunga

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 2 роки тому +1

    romba alagana video

  • @MADS143
    @MADS143 2 роки тому +1

    Video clarity super

  • @balamuruganbalamurugan5514
    @balamuruganbalamurugan5514 2 роки тому +3

    Vera level video brother 💯💯💯

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому +1

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

    • @balamuruganbalamurugan5514
      @balamuruganbalamurugan5514 2 роки тому +1

      @@smartmeenavan all ready support done

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      @@balamuruganbalamurugan5514 thanks 😍😍

  • @rithickrithickfdo1003
    @rithickrithickfdo1003 2 роки тому +1

    Super video nagalum menavan tha

  • @sathishsing4647
    @sathishsing4647 Рік тому +1

    அண்ணா மிகவும் கடினமான தொழில் அண்ணா

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 роки тому +1

    மிக சிறப்பு

  • @jijeeshjose5272
    @jijeeshjose5272 2 роки тому +2

    Suppar Anna 😍

  • @vignesh-kb8bq
    @vignesh-kb8bq 2 роки тому +2

    Super bro my name is VIGNESH 🔥

  • @peace6781
    @peace6781 2 роки тому +1

    Intha maathiri vid than ethirparthan..

  • @edwinviveks3290
    @edwinviveks3290 2 роки тому +1

    Bro, intha video suma nachinu erunthuchi... Nxt மீனை இறக்கும் video podunga...

  • @prabhusingam424
    @prabhusingam424 2 роки тому +1

    Fish sale panra video poduga bro

  • @satheeshkumar1187
    @satheeshkumar1187 2 роки тому +1

    Bro meen edukkara video podungga....

  • @antony2664
    @antony2664 Рік тому +1

    Super brother

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 роки тому +3

    அடுத்த முறை கடலுக்கு எப்பொழுது செல்வீர்கள்?
    மீன் இறக்கும் வீடியோ உண்டா?

  • @gbalanbalan466
    @gbalanbalan466 2 роки тому +1

    Super thalaiva

  • @nicedeep7967
    @nicedeep7967 2 роки тому +2

    Fiber boat vs vsai padagu vs thoni vs thug boat differnce sollunga

  • @lakshmiandrew3140
    @lakshmiandrew3140 2 роки тому +12

    Hats off to you, You people work very hard

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏

  • @ajspegt
    @ajspegt 2 роки тому +1

    Kk bro next video la santhipom

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому +2

    Excellent

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 роки тому +1

    Super viedo

  • @StellavijayStellavijay
    @StellavijayStellavijay 2 роки тому +1

    thanni kula porapa ungala shark ethum ungala kadichidatha

  • @kohilas4764
    @kohilas4764 Рік тому +1

    Super Anna 👌

  • @pragathi9115
    @pragathi9115 2 роки тому +2

    Hi anna

  • @aimbotgameingyt9403
    @aimbotgameingyt9403 2 роки тому +3

    Hii

  • @mooonricemooonrice3598
    @mooonricemooonrice3598 Рік тому +1

    Very good job

  • @baris4247
    @baris4247 11 місяців тому +1

    Bro..
    Super❤

  • @justece795
    @justece795 2 роки тому +2

    தம்பி நீங்கள் எங்கே வரை மீன் பிடிக்க போவிங்க கோவாவில் இருந்து தூத்துக்குடி வர எத்தனை நாள் ஆகும்

  • @user-jv1gt8yo9r
    @user-jv1gt8yo9r Місяць тому

    Karaiku ponathuku aparom enna pannuvinganu video podunga

  • @alphonsaraj1257
    @alphonsaraj1257 2 роки тому +1

    Very nice woo 👍

  • @kallumelparamba571
    @kallumelparamba571 2 роки тому +1

    அடுத்து எப்போம் அண்ணா வருவிங்கே

  • @villagenaturelover4437
    @villagenaturelover4437 2 роки тому +2

    Meen elam v2raa video full laa podungaa broo

  • @mariaglinton8215
    @mariaglinton8215 2 роки тому +1

    Super bro

  • @balamurali2802
    @balamurali2802 4 місяці тому

    Video super

  • @micsetmanimarantiruppur386
    @micsetmanimarantiruppur386 2 роки тому +1

    நண்பரே வணக்கம் நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது நானும் ஒருநாள் உங்களுடன் கடலுக்கு வரவேண்டும் ஆசைப்படுகிறேன் உங்கள் தொடர்பு எண்ணை தங்களுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்... K.V.R GROUP'S TIRUPPUR

  • @ranjithcreative2237
    @ranjithcreative2237 11 місяців тому +1

    Super

  • @younusyounus4798
    @younusyounus4798 Рік тому +1

    Niga oru boat vakuga bro

  • @ArunR88
    @ArunR88 5 місяців тому +1

    உங்களோடவே பயணம் செஞ்ச மாதிரி இருக்கு சகோ...
    ஆனால் கடைசியாக எவ்வளவு கிலோ மீன்கள் பிடித்தீர்கள், எவ்வளவு லாபம் கிடைத்தது என்று பதிவிட்டிருந்தால் முழுமையாக இருந்திருக்கும்.. ❤❤❤

  • @FOPOWER-tp9gn
    @FOPOWER-tp9gn Рік тому +1

    இந்த போட்ல எங்க சித்தப்பா தம்பி என்னோட மாமா எல்லாரும் இருக்காங்க அண்ணா எங்க மாமா பெயர் தாசன்

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 роки тому +1

    Super broooooo

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому +1

    Very interesting, exciting,tiring and tough life from watching your videos. Hope you all have happy fruitful life.

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 роки тому +1

    Once reach harbour immediately will bring out your catched fishes or later...
    What about robbery at harbour disturb steal your things in your boat...who save guard your properties....?

  • @shanmugabel2062
    @shanmugabel2062 7 місяців тому

    Super🎉

  • @Zoldyckfamilyguy
    @Zoldyckfamilyguy Місяць тому

    12:52 mugiwara taatha

  • @Akash-gv7ly
    @Akash-gv7ly Рік тому

    👍👍👍👍Anaku manapadu

  • @subbaramanisubbaramani.s6074
    @subbaramanisubbaramani.s6074 5 місяців тому

    அண்ணா உங்கள் கப்பல இருப்பவர்களுக்கு salary evalavu bro...

  • @Gunaseelan-ij5rd
    @Gunaseelan-ij5rd 2 місяці тому

    அண்ணன் நாகப்பட்டினம் துறைமுகம் வர மாட்டீங்களா

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 2 роки тому +2

    மணப்பாட்டில் மணல் மாதா கிடையாது மணப்பாடு அருகே பெரியதாழை பக்கத்தில் தான் நீங்கள் சொல்லும் மணல் மாதா கோவில் உள்ளது மணப்பாட்டில் மலை மேல் இருக்கும் கோவில் திருச்சிலுவை நாதர் கோவில் அது மட்டும் இல்லாமல் அது மணல் திட்டு கிடையாது அது முழுவதும் மலையாக தான் இன்னும் இருக்கிறது ஆனால் மணலால் மூடப்பட்டுள்ளது

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 Рік тому +2

    கப்பல் எவ்வளவு வேகம் செல்லும்

  • @muthukumark9526
    @muthukumark9526 2 роки тому +1

    Ethana naal achu evlovu meen pudichenga EVLU salary vanguniga ellamay soluga next video la