இலாபகரமாக முருங்கை விவசாயம் செய்வது எப்படி? -விளக்குகிறார் விவசாயி அழகர்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #திண்டுக்கல் மாவட்டம் #பள்ளபட்டியில் 20 ஆண்டுகளாக #முருங்கை #விவசாயத்தில் #வெற்றிகண்ட விவசாயி #அழகர்சாமி அவர்கள் வெற்றிகரமாக முருங்கை விவசாயம் செய்வது எப்படி? என தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

КОМЕНТАРІ • 312

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 6 років тому +16

    மிக அருமை நண்பரே திரு. அழகர்சாமி.
    உங்கள் பெயரில் மட்டுமல்ல, சமூகப் பொறுப்பு நிறைந்த உங்கள் தொழிலிலும் நீங்கள் அதன் மீது காட்டும் மரியாதையிலும் ஓர் அழகு உள்ளது. வாழ்த்துக்கள்!

    • @srigreen4345
      @srigreen4345 5 років тому

      இவர் ஒரு கேவலமான மனிதன்

    • @Ymeguy
      @Ymeguy 4 роки тому

      @@hardikpandya5455 o ho

  • @arulnathan3743
    @arulnathan3743 6 років тому +9

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்ககூடியது நன்றி ஜயா

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 роки тому +1

    அழகர்சாமி அய்யா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்..
    தங்களின் அயராத பணி வியக்க வைக்கிறது..வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏

    • @jabamalaimuthu5868
      @jabamalaimuthu5868 4 роки тому

      Dear sir, I'm impressed by your achievements and congratulations.
      I'm from chamaraj nagar district, Karnataka and interested in murungai payir. Can you supply pkm 2 plants for 2acres? What is the cost of the plants?
      Please call me when you are free. My No. 9449473504

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 6 років тому +35

    வாரா வாரம், புத்தம் புது கண்டுபிடிப்பு, நன்றி News18Tamilnadu 👏👏👏👏👏👌

  • @EHPADservice
    @EHPADservice 6 років тому +41

    நம்மாழ்வார் சிறந்த மனிதர்

  • @maiuran4929
    @maiuran4929 4 роки тому +2

    ஐயா உங்களுடைய இந்த எளிமையான விளக்கம் எங்களின் உணர்வுகளை ஏதோ செய்கிறது ஐயா நன்றி.........

  • @karthikrajagopa1601
    @karthikrajagopa1601 6 років тому +9

    Thanks to Alagrsamy sir,Because of he share more than 20 years of expirience .It helps those yongsters are very much intrest to do Agricuture in nature way...

  • @neelakandan6032
    @neelakandan6032 3 роки тому

    நன்றி ஐயா, உங்களின் எளிமையான தோற்றத்திற்கும், ஆராய்ச்சிக்கும், அமைதியான விளக்கத்திற்கும் தலை வணங்கி பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.

  • @saulrajan8980
    @saulrajan8980 6 років тому +126

    பெரியவர் திரு.அழகர்சாமி நம் தமிழினத்தின் சொத்து.

    • @pragan1
      @pragan1 5 років тому +3

      அவர் தெலுங்கு கருப்பா

    • @gnanesh26
      @gnanesh26 5 років тому

      @@hardikpandya5455 u r correct

    • @gnanesh26
      @gnanesh26 5 років тому +1

      If u ask for 1 or 2 drumstick plant he will refuse he will ask u to buy 300

    • @srigreen4345
      @srigreen4345 5 років тому +1

      @@hardikpandya5455 you are 100 percent correct.last month i called him about moringa farming.h said some irresponse answer and he is uneducated man

    • @srigreen4345
      @srigreen4345 5 років тому +1

      he is not good in charcter

  • @shanraj521
    @shanraj521 5 років тому +5

    உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 років тому +8

    Congratulations to Bro. Dr. Azhagarsamy.

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 6 років тому +6

    வாழ்க ஐயா.வாழ்க விவசாயம்

  • @m.mariappan8663
    @m.mariappan8663 5 років тому +4

    Congrats..Good .I am happy and looks back about his works done and difficulties faced to develop new variwties

  • @thamizh2.094
    @thamizh2.094 6 років тому +41

    உபயோகரமான நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஒளிபரப்பவும்

  • @Kanyee_eastlol
    @Kanyee_eastlol 5 років тому +5

    Well done agrisamy hats off to you

  • @balendransomasundram2754
    @balendransomasundram2754 4 роки тому

    உங்கள் நல்ல மனதிற்கு❤ வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் சூப்பர்))))))))))))

  • @RobinsonVincentSukumar
    @RobinsonVincentSukumar 4 роки тому +1

    A living legend, reminding Nammalvar. Camera man has done a very good job.

  • @ashokmathavan1128
    @ashokmathavan1128 4 роки тому

    உபயோகரமான நிகழ்ச்சி நன்றி ஜயா

  • @king2050
    @king2050 5 років тому +3

    வாழ்க ஐயா.வாழ்க விவசாயம்...

  • @mariaselvam646
    @mariaselvam646 4 роки тому +4

    இவர் ஒரு வாழும் நம்மாழ்வார்

  • @ramusundarramusunder3631
    @ramusundarramusunder3631 4 роки тому +1

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kishores3322
    @kishores3322 6 років тому +14

    Cameraman camera la vilaiyaaduraaru super

  • @rajinidevi218
    @rajinidevi218 3 роки тому

    ஐயா மிக அருமையாக பேசுறீங்க ஐயா ரொம்ப நன்றி இங்க ஐயா

  • @smreer
    @smreer 6 років тому +1

    Ayya romba alaga explain pannuninga. Romba vum bayan ulladha amaindhadhu. Mikka nandri ayya. Vivasaayam valarattum .

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 Рік тому

    Valga valamudan

  • @rajfarms3376
    @rajfarms3376 5 років тому +36

    உங்களிடம் செடி வாங்கிட்டு போய் ஏக்கருக்கு பதினைந்து டன் வரை வருடத்துக்கு கிடைப்பதாக ஆந்திராவிலிருந்து ஒருவர் யூடூயுபில் பதிவு போட்டிருக்கார்.
    பெருமையான விசயம்.
    அல்லவா.வாழ்த்துகள் நன்பா....
    இரும்புதலை.ராஜாளியார்

  • @BMKavishakeV
    @BMKavishakeV 3 роки тому +1

    ஐயா நீங்க வேற லெவல் போங்க...🔥

  • @rkgramani7896
    @rkgramani7896 4 роки тому +1

    Tamziha!!!! Big task, you are telling like a simple work. Good , appreciate you

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 5 років тому +3

    wow, wonderful. live long healthly

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Рік тому

    அழகர்சாமி ஐயா போன்ற விவசாயத்தை உயிராய் நினைத்து போற்றி வளர்க்கும் படித்த விவசாயிகளால் தான் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா மக்கள் உணவு பற்றாக்குறை இல்லாமல் உயிர் வாழ முடிகிறது. வாழ்க விவசாயம், விவசாயி

  • @anandp2006
    @anandp2006 4 роки тому

    Soil and Plants doctor... Hats of you and many people were alive because of you people....

  • @KLLveerarajan
    @KLLveerarajan 5 років тому +3

    சிறந்த விவசாயி !

  • @basha-7282
    @basha-7282 4 роки тому

    மகிழ்ச்சியான பதிவு, தாங்களின் செடிகள் எங்கு கிடைக்கும்

  • @balamurugang8137
    @balamurugang8137 4 роки тому +1

    அய்யா வணக்கம்!👍
    எனக்கு இயற்கை விவசாயம் செய்ய மிக ஆர்வமாக உள்ளேன் ஆனால் எனது நிலம் உப்பு நீர் கலந்த தண்ணீர் போர்வேல் உள்ளது இதில் முரூங்கை சாகுபடி கைகூடுமா தங்களது ஆலோசனை பெற விரும்புகிறேன், தங்களின் பகிர்வை எதிர் பார்த்து இருக்கிறேன்.

  • @nithyakumar3586
    @nithyakumar3586 6 років тому +2

    nandri ayya......murugai ellai farming .. pala payanulla seithi thanthaku nandri ayya.....

  • @velavanmakumaran5579
    @velavanmakumaran5579 5 років тому

    வாழ்க ஐயா........நல்ல விளக்கம்........அருமை

  • @velupillai4042
    @velupillai4042 5 років тому +1

    superb......vazhtha vayadu illai vanugugiran 🙏🙏🙏🙌

  • @velumanik201
    @velumanik201 4 роки тому

    அய்யா.. மென் மேலும் தொடரட்டும் தங்கள் தொண்டு..

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 роки тому +1

    Valga valamudan valarka vivasayam

  • @tharanstuntmania7603
    @tharanstuntmania7603 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா. பயனுள்ள தகவல். ஐயா முருங்கைப்பூக்களை அணில்கள் மற்றும் இதர உயிர்கள் உண்ணாமல் பாதுகாப்பது எப்படி ஐயா? என்னுடைய முருங்கைகள் பூக்கின்ற தருணங்களில் பெரும்பாலான பூக்களை அணில்கள் சேதமாக்கி விடுகின்றன ஐயா. என்ன செய்யலாம்.!?

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 5 років тому +1

    Nanri amainda discation THANKS .

  • @Karthikeyan-ws9lh
    @Karthikeyan-ws9lh Рік тому

    super sir 🏅🏆👌where can I get the plant.....I want the plant to grown in my house...

  • @john55470
    @john55470 4 роки тому +1

    thanks pallandu vaaza vazthugirom.

  • @munessivan3561
    @munessivan3561 4 роки тому

    Iyya அருமையான விரிவாக்கம்.

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 2 роки тому

    நன்றி

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 4 роки тому

    வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.

  • @vskvsk9020
    @vskvsk9020 5 років тому

    Aiya unga kural nanraga ullathu. Ungal pani valara vaazthukal

  • @yashoperumal2706
    @yashoperumal2706 5 років тому +2

    super amazing. we hardly get the se leaves in canada. every time i go to chinese store to buy these leaves. why don't you export these leaves here to all indian stores

    • @rajmemable
      @rajmemable 4 роки тому

      please share your mail contact for further communication

  • @pandian101010
    @pandian101010 4 роки тому +7

    1:37 dont judge a book by it cover.

    • @thagaraj2895
      @thagaraj2895 4 роки тому +1

      T.Vellapandian Tamilan ग6

    • @SivaGirirajan
      @SivaGirirajan 4 роки тому

      @@thagaraj2895 we read whole book he it is a money minded person

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому

    Miga Miga Arumai! Vazhthukkal!!

  • @pandiyanpandiyan8549
    @pandiyanpandiyan8549 6 років тому +3

    very.good...
    village.scientst

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 2 роки тому

    vazhga valamudan.

  • @kumarappanazhagamal1305
    @kumarappanazhagamal1305 5 років тому

    அருமையாக உள்ளது உங்களது சொல்லும் விவசாயமும் அய்யா

  • @parimalabaste9310
    @parimalabaste9310 3 роки тому

    Just cut the outer layer before the mud bandage is better for cloning for moringa plants that is Air layer system. Or cut the branches finger thickness plantation directly with hormone powder also gives good results. 3 months for rooting is very long. It's my own experience.

  • @karthikeyans1523
    @karthikeyans1523 6 років тому +4

    Ayaa miga arumai

  • @antonyrohan8460
    @antonyrohan8460 5 років тому +4

    Best sir❤

  • @samsudeenmohd8420
    @samsudeenmohd8420 4 роки тому +1

    Congratulations
    From Ceylon

  • @mkmohankalai83
    @mkmohankalai83 4 роки тому

    அருமை அருமை நன்றி ஐயா🙏🙏🙏

  • @thomasraj7205
    @thomasraj7205 4 роки тому

    Very good service brother.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 роки тому

    அருமையான பதிவு

  • @arujunannarayanan6220
    @arujunannarayanan6220 4 роки тому

    Excellent farming of Murunggai

  • @kishore.m2478
    @kishore.m2478 10 місяців тому

    Coconut tress ku intercrop aaa Moringa podalama ?

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 6 років тому +9

    விவசாயிகள் வெற்றி பெறுவதற்கான வழி. தமிழ

  • @venkatmca008
    @venkatmca008 4 роки тому

    He is our asset....

  • @yashoperumal2706
    @yashoperumal2706 5 років тому

    great research and invented these type of people should be aappreciate and awarded by government. becuase he gave life to other farmers

  • @arumughamsa6494
    @arumughamsa6494 4 роки тому

    அருமை மிகஅருமை

  • @user-cq8dc7kt5i
    @user-cq8dc7kt5i 5 років тому +1

    Super anna

  • @alagurajan5866
    @alagurajan5866 2 роки тому

    Super

  • @pandiyanpandiyan8549
    @pandiyanpandiyan8549 6 років тому +1

    very.super

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому

    Lovely to see murunghai
    Full of iron

  • @arujunannarayanan6220
    @arujunannarayanan6220 4 роки тому

    I am from Malaysia. One of these days,. I will visit your farm.

  • @suyambud330
    @suyambud330 4 роки тому

    அருமை ஐயா

  • @ilangor5902
    @ilangor5902 2 роки тому

    இவரால் பயனடைந்தவர் யாரெனும் இருந்தால் தயவு செய்து பதிவு இடவும்

  • @kdrmakkah5510
    @kdrmakkah5510 4 роки тому

    Congratulations from Kerala

  • @shiyamsundarshiyam2525
    @shiyamsundarshiyam2525 6 років тому +3

    Tamizina farmer god

  • @shalinim3319
    @shalinim3319 6 років тому +2

    Future of india is farming. Healthy eh saapdanum na support farmers

  • @mr.arunnu
    @mr.arunnu 4 роки тому +4

    தலை வணங்குகிறேன் அய்யா ❤

  • @sivanesant6556
    @sivanesant6556 5 років тому

    நல்ல பயனுள்ள நிகழ்ச்சி

  • @sundaresansitharthan7243
    @sundaresansitharthan7243 6 років тому +1

    very good explanation

  • @murugesapandian.ddhanushko793
    @murugesapandian.ddhanushko793 5 років тому +1

    Thanks to your work

  • @manikandanb4726
    @manikandanb4726 4 роки тому

    நல்ல தகவல் மீக்க நன்றி

  • @praveenraja_r0389
    @praveenraja_r0389 4 роки тому

    எனக்கு ம்.உங்களை போல். விவசாயம் செய்ய வேண்டும் ஆசை

  • @vanznk
    @vanznk 4 роки тому

    Oru naal India vivasaythil munnani valam varum...ulaga naadugal annarthu parkum... Traditional murayai marathudathinge...love from Malaysian Indian.. ❤️

  • @nallamuthums1
    @nallamuthums1 3 роки тому +1

    இவரால் பயனடைந்தோர் குறிப்பு ஏதுமில்லை. சிலர் இவரால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். குறைந்த பட்ச விற்பனை 200 முருங்கை செடிகள். ஒரு செடியின் விலை ரூ.70/-. தவிர்க்கவும் அன்பு நண்பர்களே..🙏🙏

  • @ilangor5902
    @ilangor5902 2 роки тому

    இவரால் பயனடைந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடவும்.

  • @mohmedbakir580
    @mohmedbakir580 4 роки тому

    அருமை

  • @selvamchitrai1678
    @selvamchitrai1678 5 років тому +1

    வணக்கம் அய்யா...இந்த வகை முருங்கை கரிசல் மண்ணில் வளருமா?? மேலும் எந்த மண்ணில் அதிகமாக villaum?

  • @lalava1999
    @lalava1999 4 роки тому

    super ayya...

  • @yuvayuva280
    @yuvayuva280 4 роки тому

    சூப்பர்

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 6 років тому +3

    Ayya Alagarsamy, nanri.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 роки тому

    முருங்கை மரம் முருகா முருககடவுள் சொந்தமானது

  • @balrajm2067
    @balrajm2067 5 років тому

    அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி

  • @captdraj
    @captdraj 5 років тому

    Sir. Air plants we plant will take how long to get fruits.. 2 yrs isbit?

  • @peniagategar5524
    @peniagategar5524 4 роки тому

    Nalla uthavum manappaanmai ullavar, vaalgha valamudan

  • @yashoperumal2706
    @yashoperumal2706 5 років тому +1

    hello sir, please export murungai leaves to canada we want the leaves in toronto . here chineese stores only sell the leaves. every time i have to chineese store to get leaves. out indian stores seeling only stick. we like to eat leaves at least weekly one day if available is nice

  • @sathishsathish8246
    @sathishsathish8246 4 роки тому

    Mikka nandri

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 6 років тому +1

    Vary good sir

  • @utchiperumal8726
    @utchiperumal8726 4 роки тому

    Super ayya

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому

    Exciting ! Fantastic ! He appears to be illiterate but a highly qualified.
    His humble appearance hides this fact. Really great.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому

    Otto Sedi
    1st time seeing tq