அதிர்ஷ்ட தேதிகள்|| லாட்டரி யோகம்|| மேஷம் ரிஷபம் மிதுனம்||

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • அதிர்ஷ்ட தேதிகள்|| லாட்டரி யோகம்|| மேஷம் ரிஷபம் மிதுனம்|| #தமிழ் #ஜோதிடம்
    #கேரளாலாட்டரி
    #kerala monsoon lottery
    #monthlyhoroscope2024
    #மேஷராசிபலன்
    #ரிஷபம்ராசிபலன்2024
    #மிதுனராசிபலன்
    #கடகராசிபலன்
    #சிம்மம்ராசி அதிர்ஷ்ட எண்கள்
    #கன்னிராசி அதிர்ஷ்ட எண்கள்
    #துலாம்ராசி அதிர்ஷ்ட எண்கள்
    #விருச்சிகம்ராசி அதிர்ஷ்ட எண்கள்
    #தனுசுராசி அதிர்ஷ்ட எண்கள்
    #மகரராசி அதிர்ஷ்ட எண்கள்
    #கும்பம்ராசி அதிர்ஷ்ட எண்கள்
    #மீனம்ராசிபலன்கள்
    #குருபெயர்ச்சிபலன்கள்2024
    #சனிபெயர்ச்சிபலன்கள்
  • Розваги

КОМЕНТАРІ • 48

  • @dhandapani.pponnusamy4335
    @dhandapani.pponnusamy4335 11 днів тому +24

    அய்யா நானும் கடந்த பத்தாண்டுகளாக டிக்கெட் வாங்கி வருகிறேன் ஆனாலும் இதுவரை எந்த பரிசும் கிடைத்ததில்லை பரிசு யாருக்கு கிடைத்தாலும் வாழ்த்துக்கள் நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பது சுத்தமாக இல்லை அதற்கு எல்லாம் முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் பரிசு யாருக்கு கிடைத்தாலும் வாழ்த்துக்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 12 днів тому +11

    என் கடன் தீர வேண்டும்,,எனக்காக நல்ல நம்பர் வேண்டும் அய்ய,,,,amazing Jackpot first prize my life change brother,

  • @govindaraj166
    @govindaraj166 7 днів тому +3

    அதிர்ஷ்டம் வருக வருக ... நன்றி சார்

  • @rajar8958
    @rajar8958 4 години тому +1

    Rajendran❤reshabsm

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be День тому

    மிகவும் நன்றி ஐயா... 🙏

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 6 днів тому +2

    மிதுன ராசி......
    மாசத்துல மூணு நாள் இல்ல அய்யா முப்பது நாளும் நான் உண்டு ஏன் வேலை உண்டுன்னு தான் இருக்கேன், ஆனா பிரச்சனை எங்க இருந்து வருத்தனே தெரியல எனக்கு முன்னாடி நான் போற இடத்துல அது பொய் ஷேர் போட்டு உக்காந்து இருக்கு ஐயா. லாட்டரி சீட்டு பொய் வாங்க கூட காசு இல்லாம இருக்கற நிலைமையை இருக்கு. என்ன படைச்ச கடவுளை கோரா சொல்றதா? அப்பா அம்மாவை கோரா சொல்றதா? என்னையே கோரா சொலிக்கறதான்னு கூட தெரியாம பித்து புடிச்சி இருக்கோம் இந்த மிதுன ராசிக்கறாங்க. மொத்தத்துல ஏன்டா பொறந்தோம்னு இருக்கு.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 10 днів тому +3

    All is well

  • @user-hc4sx9er2n
    @user-hc4sx9er2n 12 днів тому +3

    ❤.welcome

  • @anuradhavivasai3667
    @anuradhavivasai3667 12 днів тому +1

    Congratulations sir

  • @rajisatheesh5859
    @rajisatheesh5859 12 днів тому +1

    Super sir

  • @SMNT795
    @SMNT795 6 днів тому

    Thank you sir 🎉

  • @muruganmechrath1028
    @muruganmechrath1028 8 днів тому +3

    எனக்கு ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்
    எப்படி உள்ளது

  • @kailasama
    @kailasama 8 днів тому +1

    ஐயா 31.7.2024 கேரள பம்பர் டிக்கெட் வாங்கி யிருக்கிறேன். உத்ரம் - 1 சிம்மம. மகரலக்னம் லக்னத்தில் சனி தசை சனி தசை 3 - ல் செவ் - சூரி 4 -ல் குரு சுக் புதன் 6 - ல் ராகு சிம்மத்தில் சந்திரன் தனுசு-ல் கேது ப்ளீஸ்

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому +2

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்

    • @jothidasatha
      @jothidasatha  9 днів тому

      வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @TJ.JANANI
    @TJ.JANANI 7 днів тому

    Mitunam
    Tiruvathirai rislba laknam
    24,11,1980
    SEETHA GOPAL

  • @ananthknkc8699
    @ananthknkc8699 3 дні тому

    ஐயா நான் ரிஷபம் ராசி கிருத்திகை 2ம் பாதம்... பிறந்தநாள் வெள்ளிக்கிழமை

  • @user-pw2jx1he2l
    @user-pw2jx1he2l 2 дні тому +1

    அய்யா நான் ஒரு வருடம் லாட்டரி எடுக்கிறேன் ஆனால் பரிசுவிலுக இல்லை ரிசபராசி

  • @kumarresan4169
    @kumarresan4169 7 днів тому +1

    Mithunam rasikku lucky number kodunga

  • @SureshS-wj3cy
    @SureshS-wj3cy 10 днів тому

    Kanni rasikkana naal date pls telme sir

  • @lakshmial7062
    @lakshmial7062 8 днів тому

    நன்றி ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @VenkateshVijay-mb6yj
    @VenkateshVijay-mb6yj 9 днів тому

    ஐயா நானும் பணம் கஷ்டத்தில் இருக்கிறேன் என் கணவர் வேலை இல்லை என் குழந்தை இருப்பதால் என்னால் வேலைக்கு போக முடியாது வருமானம் இல்லாததால் நானும் இந்த லாட்டரி சீட்டு வாங்க விரும்புகிறேன் என் பையன் பெயர் விஜய் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்

  • @bhaskarbhaskar4003
    @bhaskarbhaskar4003 11 днів тому

    All rasi Lucky number tell sir

  • @selvarasu198
    @selvarasu198 2 дні тому +3

    ஐயா எனக்கு ஜாதகம் இல்லை என்னசெய்வது

    • @jothidasatha
      @jothidasatha  2 дні тому

      உங்கள் பெயர், பிறந்த ஊர் மாவட்டம், பிறந்த ஆங்கில தேதி, மாதம், வருடம் டைப் செய்து 9363979179 என்ற எண்ணிற்கு watsapp அனுப்பி வைக்கவும் நன்றி

  • @kumarresan4169
    @kumarresan4169 7 днів тому

    Kodeeswaran aakiyasu

  • @Parameshwaran-ln4kt
    @Parameshwaran-ln4kt 5 днів тому

    S.loganathankovai

  • @SivaBalan-ky6nx
    @SivaBalan-ky6nx 9 днів тому +1

    யார் உண்மையா சொல்ராங்க தெரியல. நீங்க ஒரு தேதி சொல்றீங்க இன்னொருவர் ஒரு தேதி சொல்லறாரு.

  • @mariappant4428
    @mariappant4428 10 днів тому +1

    ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் 3பாதம்எப்படிஇருக்குஐயா

    • @jothidasatha
      @jothidasatha  10 днів тому

      நல்லதே நடக்கும் நன்றி 🙏

  • @varadhan5820
    @varadhan5820 День тому

    வரதராஜன் ரிசபம். ரோகிணி 😂😂😂

  • @user-br3hv5tj7s
    @user-br3hv5tj7s 6 днів тому

    ஐயா எனக்கு அதிஷ்டம் இறுக்கா ஐயா😢😢😢3.7.1989. 3.10am.

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 10 днів тому +1

    எனக்கு இன்று பரிசு கிடைத்தது.😂😂😂😂

    • @SivaBalan-ky6nx
      @SivaBalan-ky6nx 9 днів тому

      என்ன பரிசு சொல்லு

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 10 днів тому +1

    Kolappu polappu

  • @ethangaraj8063
    @ethangaraj8063 10 днів тому

    3:7:12:17:25:27:30:31 S.21.22.23

  • @AnilKumar-fe2yv
    @AnilKumar-fe2yv 12 днів тому +2

    Phone number sir

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому +1

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்

    • @jothidasatha
      @jothidasatha  9 днів тому

      வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому +1

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்

    • @jothidasatha
      @jothidasatha  9 днів тому

      வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba 9 днів тому

    Good evening sir, மற்ற ராசிகளுக்கு இதை தெரியபடு த்துங்கள்