YUMMY !!! KING of Sutta LEG prepared by my Daddy Arumugam / Village food factory

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2021
  • Village food factory
  • Розваги

КОМЕНТАРІ • 822

  • @kalicharansekar6128
    @kalicharansekar6128 2 роки тому +111

    கஷ்டபட்டு வாழ்க்கையில் மேல வந்த நீங்கள், உங்களை போலவே கஷ்டபடும் மக்களை மனதில் வைத்து விலையை குறைத்து, தரமான மற்றும் சுவையான உணவை கொடுங்கள் உங்கள் ஹோட்டல் மூலம்.

  • @rram9241
    @rram9241 2 роки тому +27

    எப்பா ஹோட்டல்ல விலை அதிகமாக இருக்குப்பா
    😅

  • @kannansubramani4626
    @kannansubramani4626 2 роки тому +189

    BGM போடுங்க என்ன வேணாலும் பண்ணுங்க உங்க ஹோட்டல் ல mothala விலை ah கம்மி பண்ணுங்க இல்ல cha

    • @selvavijay4078
      @selvavijay4078 2 роки тому +2

      🤣🤣🤣

    • @gnanamr3711
      @gnanamr3711 2 роки тому +4

      என்ன அண்ணா சொல்ற இவங்க hotelவெச்சி இருக்காங்களா....???

    • @umamaheshwari955
      @umamaheshwari955 2 роки тому +1

      @@gnanamr3711 sema rate bro athella u tube la parunga teriyum

    • @m.dtayub4607
      @m.dtayub4607 2 роки тому

      J

    • @m.dtayub4607
      @m.dtayub4607 2 роки тому

      I'll

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 2 роки тому +179

    தயவுசெய்து இவரை யாரும் நம்ப வேண்டாம். இவர் பழைய ஆறுமுகம் இல்லை.

    • @balajibalaji817
      @balajibalaji817 2 роки тому +3

      Pota.puntavaia.daddy.

    • @harivignesh5529
      @harivignesh5529 2 роки тому +1

      Fact

    • @romepez7893
      @romepez7893 2 роки тому +8

      ஆமா இவன் இவன் பழைய டாடி ஆறுமுகம் இல்ல , இவன் இப்போ புதிய கூ🔥 அறுமுகம்

    • @kiruthvikchannel2354
      @kiruthvikchannel2354 2 роки тому

      Yes

    • @jameemabanu5890
      @jameemabanu5890 2 роки тому +1

      Don't bad words

  • @user-px1uk6zd5p
    @user-px1uk6zd5p 2 роки тому +11

    உங்க ஹோட்டல் பல நாள் ஐஸ் ல வச்ச கறி
    பார்த்தாலே தெரிகிறது
    வேஸ்ட் ஆக கூடாது னு வீடியோ போடுறிங்க

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 2 роки тому +18

    எல்லாம் சரி உங்கள் உணவகத்தில் சுவை கம்மியா இருக்கு விலை அதிகமாக இருந்தது அதையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள்

    • @aksads1200
      @aksads1200 2 роки тому

      athu avanga unavagamea kidayathu

  • @spazhanivel5849
    @spazhanivel5849 2 роки тому +52

    ஆறுமுகம் உன் ஹோட்டல்ல நடுத்தர மக்களும் வருவாங்க அவங்கள மரியாதை யா நடத்தணும் அதிகமாக விலை விலை இருக்கக்கூடாது புரிகிறதா

  • @azam3666
    @azam3666 2 роки тому +25

    Nega பேசாம youtube laya eruthu erukalam
    Oru diamond button vange erukalam
    பேரு asai பெரும் நஷ்டம் na namba dady thn 🤭

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 2 роки тому +42

    வெற்றியோ தோல்வியோ எப்போதும் ஒரே மன நிலை வேண்டும் பழைய daddy speech videos come back vera level 😍😍😍

  • @Thomaspaul2901
    @Thomaspaul2901 2 роки тому +23

    Heavy expensive in their hotel.. 🙄 don't forget the backward.. oly poor and middle class people are ur 90% subscriber's.... Don't loose them 🕯️

  • @vishnuraju9471
    @vishnuraju9471 2 роки тому +8

    അണ്ണൻ കഴിക്കുന്നത് കണ്ടാലേ കൊതിയാകും......
    ഇജ്ജാതി.....
    #LOVE FROM KERLA

  • @sureshk2263
    @sureshk2263 2 роки тому +45

    பேச்செல்லாம் நல்லாதான் பேசுற ஆனா ஹோட்டல்ல சாப்பாடு விலைய குறைக்க மாட்டுறியே

    • @jaseerahammed386
      @jaseerahammed386 2 роки тому

      I eat muttun biriyani from your hotel. Too bad and high price

  • @indirajithbatista8435
    @indirajithbatista8435 2 роки тому +8

    தன்வினை தன்னைச் சுடும். அநியாய விலை ஓட்டல் கடை.

  • @sreesree5035
    @sreesree5035 2 роки тому +147

    செயின் அடகு வைத்து தான் வந்து சாப்பிடனும்

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 роки тому +47

    இந்த கறியை கொண்டுகிட்டு போய் ஹோட்டலில் விற்று இருப்பானுங்க ..

    • @tamilarasan965
      @tamilarasan965 2 роки тому +3

      கறிக்கு நீ காசு கொடுத்தியா அவங்க ரோட்டில் தூக்கி போட்டு போறாங்க அவங்க கடையில போய் விக்கிறாங்க அவங்க காசு அவங்க உழைப்பு

    • @mithuns5524
      @mithuns5524 2 роки тому +8

      @@tamilarasan965 sutha muditu summa eru da pooolu

  • @toxicgameryt7697
    @toxicgameryt7697 2 роки тому +8

    DADDY HUGE LOVE ❤️ FROM HYDERABAD, TELANGANA 🥰🥰🥰🥰

  • @renukasree7982
    @renukasree7982 2 роки тому +8

    உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்ததடா ஓட்டலாடா நடத்திரிங்க அதிக காசு வாங்குராங்க மக்களே

  • @victorparker8287
    @victorparker8287 2 роки тому +14

    Those look so good. Great job on these.

  • @Jr_Fino_1996
    @Jr_Fino_1996 2 роки тому +28

    சரக்கு போடலய டாடி🤑

  • @isk610
    @isk610 2 роки тому +2

    Best channel of youtube thank you for your dedication

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 2 роки тому +34

    பெருசு திரும்பவும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துட்ட ஹும் 😃

    • @uc_123
      @uc_123 2 роки тому +2

      🤣🤣🤣

    • @mohamedhanefa7793
      @mohamedhanefa7793 Рік тому +2

      அப்படி சொல்லாதீங்க ப்ரோ. எல்லாரும் அப்படி தான் 🤗ஆரம்பிச்ச இடத்துக்கு தான் வரணும் .it's nuture

    • @AshokKumar-jb5ir
      @AshokKumar-jb5ir Рік тому

      @@mohamedhanefa7793 இல்ல ப்ரோ நல்லா போகுற வண்டிய சர்வீஸ் பன்ற மாறி. இவரு ஹோட்டல் வச்சிட்டார் இதெல்லாம் தேவையா

    • @mohamedhanefa7793
      @mohamedhanefa7793 Рік тому

      @@AshokKumar-jb5ir ஆமா ப்ரோ நானும் பாத்தேன். But அது இந்த தாத்தாட தப்பு இருக்காது. அவர் பையன் எதாவது பண்ணி இருப்பான்🥴 எனக்கு இந்த தாத்தா வ பார்க்கும் போது கஷ்டமா இருந்திச்சி ப்ரோ. நீங்க தப்பா நினைக்க வேண்டாம் 🤗

  • @sekar9275
    @sekar9275 2 роки тому +53

    என்னது மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணனுமா ஏற்கனவே ப்ரஸ் பண்ணதுக்கு விடை தெரியமா இருக்கு

  • @arunkumarp6775
    @arunkumarp6775 2 роки тому +3

    Vcc is best

  • @bashokkumar2441
    @bashokkumar2441 2 роки тому +21

    அனைவரும் இவரது சேனலை புறக்கணிக்கவும் 👍 யாரு ரெடியா இருக்கீங்க

  • @Dineshmadhi
    @Dineshmadhi 2 роки тому +28

    UA-cam la சம்பாதித்த பணத்தை தன் சொந்த தேவைக்கு போக பிறர்க்கு உணவளித்து மகிழ்ந்து இருக்கலாம், ஆனால் இவரின் பேராசை உணவளித்து கொள்ளையடிக்க தூண்டி இருக்கிறது.... என்ன நண்பர்களே சரிதானே

  • @babu701
    @babu701 2 роки тому +9

    யப்பா ஒட்டல எப்பதா முடுவ பா..

    • @killerheist5924
      @killerheist5924 2 роки тому

      Koodiya seekiram unga nalla manasaala moodiruvaru pa😂😂

    • @djeagandhivijayakumar1107
      @djeagandhivijayakumar1107 2 роки тому

      Moodithan aganum ivanunga kitta evan poi sapturathu soththa than vikkanum

  • @romepez7893
    @romepez7893 2 роки тому +4

    எப்பா டேய் எப்பா , அடேய் யெப்பா யெப்பப்பா எப்பா கோத்தா

  • @Sonia_Godfray_Hindu
    @Sonia_Godfray_Hindu 2 роки тому +14

    Watching 👀 from usa 🇺🇸. Love you Daddy 👨 😘 ❤

  • @moniz1250
    @moniz1250 2 роки тому +6

    I love watching My Daddy videos but I wish they were longer when he's serving people of his community or the children. I love seeing their reactions to his food. 💖

  • @RAJKUMAR-qz1dn
    @RAJKUMAR-qz1dn 2 роки тому +6

    என்ன ஐயா subscriber பாதி காணோம்

  • @NAGA_1989
    @NAGA_1989 2 роки тому +44

    Finally VFF comes to know that he has a youtube channel 😀😀😀😀..... Happy to see your new video

  • @PSParthiban
    @PSParthiban 2 роки тому +8

    என்னடா video போட்டு 5 நாள் ஆச்சு 236k தான் வந்துகிது

  • @joycetayo2178
    @joycetayo2178 2 роки тому +1

    Wonderful thanks chef .

  • @khureshiabraam6547
    @khureshiabraam6547 2 роки тому +7

    We expected 1 video in a week...4 video in a month minimum 🙏👏👍

  • @tm28533
    @tm28533 2 роки тому +201

    உங்கள் ஹோட்டல் உணவுகள் அனைத்தும் விலை ரொம்ப அதிகம் 😢

    • @gnanamr3711
      @gnanamr3711 2 роки тому +4

      🙄🙄🙄😂🔥

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 2 роки тому +18

      உண்மை தான் ! மதுரையோட பேர கெடுக்குறானுங்க !

    • @AshaDevi-hz7nj
      @AshaDevi-hz7nj 2 роки тому +4

      Evaynga theni karanga anka entha hotal vacha run akathunu theriechu tha madurai la vachu erukanga madurai la ella hotal laum a saptau nalla tha erukum evunga kasu mella rempa asai patavanga avalo onnum oruthu illa intha hotal saptu normal tha theni a oru fradu ooru

    • @elayarajaconqueror6994
      @elayarajaconqueror6994 2 роки тому +8

      ஏன் அதையே ஒரு ஏழை,
      பணக்காரன் அளவிற்கு தரமானதாக உணவு கொடுக்கிறார் என்று எண்ணலாமே

    • @ms.dhayalan
      @ms.dhayalan 2 роки тому +1

      @@elayarajaconqueror6994 yenda panakaran matum sapta pothuma

  • @jeeva213
    @jeeva213 2 роки тому +40

    Welcome money minded Gopi an daddy

  • @sreesree5035
    @sreesree5035 2 роки тому +56

    உங்கள் ஹோட்டல் சாப்படனும் நினைத்தல் பயம்மா இருக்கு

    • @rjvideos2910
      @rjvideos2910 2 роки тому +1

      aen vera hotel la saptathu illaya ithavida price athegama iruku neriya hotel..ungaluki rich look ah grnd ah sapdanum aana 100 oova kulla athana

    • @Summairudakorangu
      @Summairudakorangu 2 роки тому +1

      @@rjvideos2910 thambi kaasu matter illa taste irukkanum la ..... Kudukkura kaasukku taste irukkanum

    • @rjvideos2910
      @rjvideos2910 2 роки тому

      @@Summairudakorangu thambi unna yar sapda anga kupta nalla tasteah irukura nalla hotel ku poitu sapdu 100ruvaku

    • @Summairudakorangu
      @Summairudakorangu 2 роки тому +1

      @@rjvideos2910 nee enna anga vela paakuriya

    • @rjvideos2910
      @rjvideos2910 2 роки тому

      @@Summairudakorangu taste illanu solla ne periya chef ah enna oosila kovil illa road la poduvanga thinnu

  • @albertraj9204
    @albertraj9204 2 роки тому +5

    மக்கள் வளர்த்து விடுவார்கள். இவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள்.

  • @abdulgafoor-bf2kf
    @abdulgafoor-bf2kf 2 роки тому +24

    விடுங்க விடுங்க ஆரம்பத்தில் எளிமையாக இருப்பதும் காசு வந்த பிறகு எளிமை மாதிரி நடிக்கிறது

    • @abimanyus3571
      @abimanyus3571 2 роки тому +1

      Ungalukkey kasu vanthaalum athaan pannuvinga bro nambha nenaikurathu eppovum nadakkathu

    • @abdulgafoor-bf2kf
      @abdulgafoor-bf2kf 2 роки тому

      @B creation மனிதன் தன் உழைப்பின் மூலம் வருமானம் வருகிறது எனில் அதை அவன் தன் இஷ்டத்திற்கு செலவு செய்யகூடும் இவரோ சப்ஸ்கிரைபர் மூலமே சம்பாதிகிறார் ஆனால் விலை தாறுமாறா இருக்கிறது அதே வாடிக்கையாளர்களை வதைக்கிறார்

    • @abdulgafoor-bf2kf
      @abdulgafoor-bf2kf 2 роки тому +1

      @B creation பாத்தீங்களா ஆறுமுகத்திற்கு மகன் இருக்கானாம் அவன் ஒரு குடிகாரனாம் தெரியுமா

    • @munisrkmunis2827
      @munisrkmunis2827 Рік тому

      @@abdulgafoor-bf2kf avanalathan ivar valarthathum veelthathum so sad

  • @manivannang3897
    @manivannang3897 2 роки тому +3

    ஹோட்டல் ஆரம்பிச்ச பாவம் என்ன வேலை டா சாமி

  • @Mashup.Indian
    @Mashup.Indian 2 роки тому

    Sound of everthing is tooo satisfaying😍😍

  • @BSYEDAJITHM
    @BSYEDAJITHM 2 роки тому +1

    Vara level dady 🔥

  • @gokulgokul3846
    @gokulgokul3846 2 роки тому +6

    அருமை ஐயா.💯😍💕

  • @karlshaw4347
    @karlshaw4347 2 роки тому +10

    Glad too see daddy fine and well and the crew lovely chap

  • @Jd_ravananraja
    @Jd_ravananraja 2 роки тому +39

    ஐயா உங்க ஹோட்டல்ல எல்லாமே விலை அதிகமா இருக்குன்னு எல்லாரும் சொல்லுறாங்க...

    • @meenakshisundaram8264
      @meenakshisundaram8264 2 роки тому +5

      ஆமா ஆமா அதான் உண்மை

    • @rajkumarkumar593
      @rajkumarkumar593 2 роки тому +5

      Waste of eating in his restaurant..... Better not to eat

    • @maduraitamizhan1113
      @maduraitamizhan1113 2 роки тому +4

      Vilai athigam, taste semmaiyaa irunthuchunaa prachanai illai.. Worth to spend money nu sollalam.. Bt ivaroda hotel la rate um romba athigam, taste padu mosam.. Athaan materu

    • @marudhavancriminal6464
      @marudhavancriminal6464 2 роки тому +3

      Athigama erunthalum paravaila antha kasuku worth illa yallarum yamathuranga 😤

    • @manickamshobika2008
      @manickamshobika2008 2 роки тому +1

      Yes

  • @RajeshRajesh-dr1rg
    @RajeshRajesh-dr1rg 2 роки тому +10

    விலை அதிகமாக இருப்பதால் மதுரையில் நடத்துவது மிகவும்

  • @SanjeevKumar-mx3xe
    @SanjeevKumar-mx3xe 2 роки тому +5

    Your making style wonderful.

  • @user-zj5km7tn9s
    @user-zj5km7tn9s 2 роки тому +16

    Food that is natural and wonderful, especially with the method of cooking Daddy, but the place of food preparation with all this greenery and beauty will definitely make the food more appetizing, thank you Daddy, be alive for a hundred years ... 😊

  • @justnowvlogs7092
    @justnowvlogs7092 2 роки тому +4

    We all r subscription only village cooking channel ✌️😎,unga hotel epo sapteno,apovay un subscribe paniten da ✌️😎

  • @lionfun9494
    @lionfun9494 2 роки тому +1

    Congratulations for your hard.. again..👍👍

  • @naveenmane4700
    @naveenmane4700 2 роки тому +3

    im from Karnataka much love

  • @cheerfultamizhaa289
    @cheerfultamizhaa289 2 роки тому +19

    Hotel start pana paaru ne athoda total close 😂😂😂 inum konjo naala kadaya saathitu poga venditha

    • @mohamedhanefa7793
      @mohamedhanefa7793 Рік тому

      ஒருத்தர் வளர்ச்சி ஓங்க எல்லாருக்கும் பிடிக்காம போயிருச்சு 🤦🏻‍♂️🥺

  • @kicha9812
    @kicha9812 2 роки тому +7

    Ne 5 million vara enu 😂 5 years agu 😂👍

  • @elangoelango5979
    @elangoelango5979 2 роки тому +10

    Heavy price hotel thirudu naai vilanga mattan

  • @kiranbhoir8955
    @kiranbhoir8955 2 роки тому +2

    Good Job Sir 👏👍

  • @tamilchezhiyan4264
    @tamilchezhiyan4264 2 роки тому +3

    உங்க ஓட்டல்ல உருட்டலு பெரட்டலுனு ஒன்னு குடுத்திங்க வக்காளி சரியா வேக கூட இல்ல அதுக்கு ரெண்டு பேரு சாப்டதுக்கு 1400 பில் மசுரு வேர😒😒😒😒

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 2 роки тому +15

    இப்படி சொல்லியே நீ எல்லாரும் வாயிலையும் நீ பண்ணப்பா

  • @ushap5031
    @ushap5031 2 роки тому +3

    Hai thatha how r yu ????....
    Mass dha 🔥

  • @i.n.d.prepper1229
    @i.n.d.prepper1229 2 роки тому +2

    Always a treat! Thank you!

  • @naantamizhan8152
    @naantamizhan8152 2 роки тому +28

    பாவம் content. இல்லாம பெருசு தவிக்குது. எல்லாம் vcc போட்டாங்க

  • @serapdemir2082
    @serapdemir2082 2 роки тому

    Hintli dayım yeni sayfanız hayırlı uğurlu bol bereketli olsun .

  • @kumarpankaj5156
    @kumarpankaj5156 2 роки тому

    Stunning

  • @manikandans8841
    @manikandans8841 2 роки тому +3

    உங்கள் உணவகத்தில் மிடில்கிளாஸ் மக்கள் சாப்பிடும் நிலை எப்பொழுது வரும் என தெரியவில்லை. விலை எல்லாம் மிகவும் அதிகமாகவே உள்ளது. உங்கள் UA-cam சேனலை சப்கிரைபர் எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே கிடையாது ஏழைகளும் தான். அதனால் உங்கள் உணவகத்தில் விலை குறைப்பு செய்தால் சிறப்பாக இருக்கும்.

  • @gurusamymurugan9374
    @gurusamymurugan9374 2 роки тому +1

    சூப்பர் ❤👌🙄🙏👍♥💕🤭😄🤗😅😅😋🤔😋😋🤔🤔🌹😅🤗🤭💕♥👍🙏🙄❤❤👌👌👌

  • @pedroluiz5133
    @pedroluiz5133 2 роки тому +24

    Brazil, São Paulo, Butantã. Good Morning! is everything okay out there? I would like if it is possible to put the spices in the description of the video, I want to eat hummmmm!!! a big hug.

  • @devarakondapolaiah7267
    @devarakondapolaiah7267 2 роки тому +2

    మటన్ లెగ్ పీస్ సూపర్ 👍👍👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +1

    Vera level volgs

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 2 роки тому +5

    Enna Thathaa Gold Chain Bracelet Yellaam Enga Thatha Yennam Pol Vaalkayee 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

  • @scandinavian3998
    @scandinavian3998 2 роки тому +56

    கேடி sorry டாடி திரும்ப வந்துட்டாரா,,, இப்போல்லாம் views 1 மில்லியன் தாண்டுறதுக்கே நாக்கு தள்ளுது போல,,
    70, 80 மில்லியன் views வந்து லட்ச கணக்குல சம்பாதித்த ருசி போக மாட்டிங்குதா,, இப்போ ஹோட்டல் தொழிலும் கவுந்துருச்சு,, யூ டியூப் ம் படுத்துருச்சு,, 😂😂🤣🤣🤣😂
    பேராசை பெரு நஷ்டம் 😂😂😂😂

    • @djeagandhivijayakumar1107
      @djeagandhivijayakumar1107 2 роки тому +2

      Intha unmaiya urakka sonnal avaru maganukku mooku mela kovam varuthu en friends Pondichery la ivanga hotel la saptanga suvai kevalama erukkam aana price 5 star alavukku erukkam itha sonna ivangalukku surrrrrnu yerikkuthu

    • @scandinavian3998
      @scandinavian3998 2 роки тому +6

      @@djeagandhivijayakumar1107 நானும் அந்த வீடியோ பார்த்தேன்,, கேடி யோட மூத்த பையன் லைவ் வீடியோ சாட் ல வந்து அனுதாபம் தேட வந்தான்,, ஆனால் வியூவர்ஸ் அவனை வச்சு செஞ்சுட்டாங்க,,
      என்னை பொறுத்த வரை தலப்பாக்கட்டி, அஞ்சப்பர், கோனார் மெஸ், குமார் மெஸ் க்கு சமமான விலை தான் கேடி ஹோட்டல் விலையும்,, ஆனால் சுவை தான் பிரச்சனை,, மதுரை ல ரோட்டோர கடையில் 100 ரூபாய் க்கு தரமான மட்டன் பிரியாணி கிடைக்கும்,,,

  • @Murga_Mutton
    @Murga_Mutton 2 роки тому +14

    Finally seeing daddy after so long. 👌🏽👌🏽

  • @kgfking5572
    @kgfking5572 2 роки тому +9

    Super ayya😋🙏❤️

  • @gameloveronlysupport5239
    @gameloveronlysupport5239 2 роки тому +4

    நல்ல மனசு காரர்களே என்ன மாதிரி சின்ன யூடுபர்க்கு உதவி பண்ணுங்க 😞😞😞

  • @karnakarrao7550
    @karnakarrao7550 2 роки тому

    Superb Appaa

  • @Foodieshub11
    @Foodieshub11 2 роки тому +1

    Good work 👍

  • @Thomaspaul2901
    @Thomaspaul2901 2 роки тому +3

    டேய் ஹோட்டல் நடத்துறீங்கலா இல்ல, பகல் கொள்ள அடிக்குறீங்களா

  • @villagekarisoru3056
    @villagekarisoru3056 2 роки тому +1

    Super Recipe

  • @ladrenadavis4358
    @ladrenadavis4358 2 роки тому +1

    Welcome back!

  • @HimalPoudel
    @HimalPoudel 2 роки тому +2

    dada ji aap aag jalaneke time aag ko namaste karte ho mujhe wo bat bahut aacha laga .🙏

  • @Pedro.Limmigre
    @Pedro.Limmigre 2 роки тому +7

    سلا م,تبتلي تعليقي نديو الأجر أنا وأنت وأجرك عند الله عظيم. ✿ صلوا على الحبيب ﷺ ✿ اللهم صَلِّ وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين✿. سيشفع لنا يوم القيامة ••ذكر بها من تحب••أبخل الناس مَن يُذكر عنده رسول الله ﷺ،ولا يُصلِّ عليه !! •رواه الترمذي

    • @user-sv6jf5zg9y
      @user-sv6jf5zg9y 2 роки тому +1

      اللهم صل وسلم على نبينا محمد

  • @ajayreddytiyyaguravlogs6879
    @ajayreddytiyyaguravlogs6879 2 роки тому +1

    Hi uncle nice to see you back y you gave gap to videos iam a big fan of you

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 2 роки тому +1

    ஆடியோ மிக மிக மிக மிக மிக மோசம் சேனல் பின்னால் செல்கிறது

  • @parameswariamman4350
    @parameswariamman4350 2 роки тому +1

    Sema

  • @jamesly88ht5
    @jamesly88ht5 2 роки тому +2

    Oh my God... So special, so delicious too. Love from Haiti

  • @siranjeevev
    @siranjeevev 2 роки тому +1

    Nice 💕💕💕💕 grand pa 🙏

  • @davidmiller7297
    @davidmiller7297 2 роки тому +1

    Daady always rocks

  • @bchandramohan4709
    @bchandramohan4709 Рік тому

    Excellent. Good luck to daddy

  • @narendranarendranarendrana6952
    @narendranarendranarendrana6952 2 роки тому

    Super Dadi

  • @mohamedhanefa7793
    @mohamedhanefa7793 Рік тому

    செம்ம செம்ம 👏👏👏👍 தாத்தா 😍🤤🤤

  • @TimePass-gd2vs
    @TimePass-gd2vs 2 роки тому +8

    Innuma intha channel nammathu pogala😂

  • @abhi_manu
    @abhi_manu 2 роки тому +7

    മാസം ഒരു 10 വീഡിയോ വേണം ♥️♥️

  • @sasik1310
    @sasik1310 2 роки тому +1

    You are great Daddy

  • @shaikyousuf5526
    @shaikyousuf5526 2 роки тому

    Super anna

  • @nadeeprider1806
    @nadeeprider1806 2 роки тому +2

    Daddy thayau senju unga hotel ahh food rate ahh kammi panuga last tym saptu vairu neranju velia varala vaitheruchal thaaan veliya vandha bill pay panitu sathyama soldra food avlo onum taste ahh ila . kudukura rateku worth ila . Neegalum kasta patu thaanea meala vantheenga ungaluku epudi ivlo rate vaika manasu vandhuchu.

  • @ashokann5630
    @ashokann5630 2 роки тому +1

    Vara vara unga channel unga video unga hotel engalukku pudikala

  • @sathishava7026
    @sathishava7026 2 роки тому +5

    Onga gavanmm fullla hotel business la tha irek...... Yutub vidio pandrdhlaa... Content creation la romba weak achiii... Na onga channl pathe 6month achii... Ipo la ellla village cooking Channel tha papom.

  • @ragunatha1369
    @ragunatha1369 2 роки тому +1

    Village Cooking Chanel thaaan best

    • @mohamedhanefa7793
      @mohamedhanefa7793 Рік тому

      Iwangala pathu thaan அவாங்க inspir ahi வீடியோ potanga 🤗

  • @Rajakumarrajakumar-wn4ts
    @Rajakumarrajakumar-wn4ts 2 роки тому

    Super tata👌👌

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 2 роки тому +2

    கப்பல் கவிழும் நிலையில் உள்ளது காரணம் உனக்கே தெரியும்

  • @mathbykrishnapatel3185
    @mathbykrishnapatel3185 2 роки тому +1

    Love from bihar sir one reply

  • @drmanjunatha6109
    @drmanjunatha6109 2 роки тому +1

    Super Anna , love From Karnataka ❤️