அன்றும் இன்றும் என்றும் எங்கள் குடும்பத்தினர்களின் மொத்த வாக்குகளும் எங்களின் வருங்கால சந்ததியினர்களின் எதிர்காலத்தை பற்றி பேசும் அண்ணன் சீமான் அவர்களுக்கு மட்டுமே
கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்தான், அதை பயன்படுத்தாமால் அண்ணன் 13 வருடம்மா குடிச்சுட்டு பேசிட்டேதான் இருந்தார்... இனி ஒன்றும் பண்ண முடியாது... காலம் வலிமையானது....🤣😂🤣
ஓட்டுக்கு காசு குடுக்காமல்,புதிய சின்னம் மைக்கை ஒரு மாதகால இடைவெளியில் அறிமுகப்படுத்தி நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுக்கள் ஒவ்வொன்றும் தூய்மையானவை,நேர்மையானவை, விலைமதிப்பற்றவை,தனித்துமானவை🔥🔥🔥🔥💯💯....தனித்துவமான அசாத்தியத் தலைவன் சீமான்🫵 🤴🔥💪💯
Neenga potta vote thooimayaanadhu ok.. Unga annana pathi sollunga.. Rajini ya meet pannikko ok, but yedhukku thodarndhu personal attack pannittu ippo poi nakkuraaru..
செந்தமிழன் சீமான்தான் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை. சீமான் ஒருவரால்தான் தமிழினம் எழுச்சி பெறமுடியும். எல்லோர்க்கும் வேலை வேலைக்கேற்ற ஊதியம் அதை கொண்டு வாழும் கௌரமான வாழ்க்கை. இதை வேறொருவரும் உறுதிப்படுத்த முடியாது. 🎉🎉
ஒருநாளும் உங்கள் கனவு பலிக்காது உன் கதைகளை சொல்லி நிலாவுக்கு சோறு ஊட்டுவது போல இந்த கதைகளை சொல்லி உங்களுக்கு ஊட்டுவார் உங்கள் அண்ணன் அவர் @@தமிழ்வாழ்க-ஞ6ள
@@veludiva8248திமுக அதிமுக மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்று மக்களால் முடிவு ஏற்பட்டதாக 8 சதவீதம் ஓட்டு வந்திருக்கலாம் என்று தவிர மற்றபடி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியவில்லை இதுதான் உண்மை 234 தொகுதிகளில் காண்பதை விட செலக்ட் செய்து ஒரு 10 தொகுதியில் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்க வேண்டும் இது கூட புரியாத அரசியல்வாதியாக இருக்க எனக்கு ஆச்சரியமாக உள்ளது அதிகாரம் மட்டும் தான் அரசியல்வாதிக்கு பலமே
விஜய் அண்ணாவும் சீமான் அண்ணாவும் அரசியல் கருத்துக்களின் முரண்படுகிறார்கள் மற்றும் படி அவர்கள் அண்ணன் தம்பி ஆனால் பிரவீன் காந்த் அண்ணா நீங்கள் தேவையற்ற குழப்பத்தை இருவருக்கும் விளைவிக்க போறீர்கள் ரசிகர்களுக்கும்
@@தமிழ்வாழ்க-ஞ6ள அரசியல் அறிவு இல்லாதா சுயநலவிருமிகள் பயன் படுத்து சொல்... இதை பிடித்து தொங்காமல்... நல்லவனா கெட்டவனானு பார்க்கனும்... இனம் பிரச்சனை இல்லை... சாமான் ஒரு விஷம்...
@@தமிழ்வாழ்க-ஞ6ள கண்ணா...ஆரியனின்.பிரித்தாளும்.சூழ்ச்சி.தெரியுமா? அது தெரிந்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீங்க. மனிப்பூரில் என்ன நடக்கிறது தெரியுமா?உங்களிடம்.இறைவன்.மாபெரும்.சக்தி.கொடுத்தால்.நீங்கள்.மணிப்பூர்.மக்களை.காப்பாற்ற மாட்டீர்களா? தங்கம் தங்கம் தான் எக்குடியில் பிறந்தாலும்....நல்லவன் நல்லவன் தான். குணத்தைத்தான்.பார்க்கனும்...ஆரியன்.கைகூலி.ஆகிட்டார்.உங்க.அண்ணன்.
தமிழகத்தை ஆண்டவர் யாருமே தமிழர்கள் இல்லை எடப்பாடியார் ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று நினைக்கிறேன் அது என்னுடைய காலத்தில் நான் தெரிவிக்கிறேன் கர்மவீரர் காமராஜர் இருந்திருக்கலாம் படித்து தெரிந்தேன் அதனால் இது ஒரு பிரச்சனை இல்லை நீங்கள் தெரிவிக்காதீர்கள் எந்த மதம் ஜாதி என்று நம்ப ஆராயத் தேவையில்லை நமக்கு நமக்கு நல்ல தலைவனாக வருகிறான் என்று மட்டுமே முக்கியமே❤
Seeman always give is view and stand at all important issues at tamil Nadu.... always meet people and press meet.....not like other politician just came out when election time.vijay can't understand people feeling without meeting them.he must give opinion on all problem in tamilnadu.....
சீமான் அவர்கள் மட்டுமே தன் பலத்தை நிரூபித்த தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் (மலராத) ஒரு கட்சியின் மாநில தலைவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியால் பதவி நீக்க படலாம் இன்னொருவர் திரையில் தோன்றும் போது ரசிகலாம் திரைப்பட ஹீரோ முதல் மாநாட்டில் யாரோ எழுதிய நாடகத்தை மேடையில் நடித்து காட்டிவிட்டு காணாமல் போனது போல் போய்விட்டார் மக்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் ஆளும் அரசால் கட்சிஆரபித்தவர் மாநாடு நடத்தியவர் ஒரு பிரச்சினைக்கும் மக்களோடு நிற்கவில்லை கட்சிஆரபித்து ரசிகசிகாமணிகளை கூட்டி மாநாடு நடத்தி மற்ற கட்சிகளை கூட்டணியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றாலே ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று நினைத்து விட்டார்
இது விஞ்ஞான உலகம் உலகம் வேகமாகப் வளர்ந்து கொண்டு உள்ளது இஷ்ரேல் போன்ற நாடுகள் வேகமாக வளர்ந்து வருகிறது சீமான் நல்ல பண்பாட்டு தலைவர் அல்ல உணர்சிகளை தூண்டி விட்டதாக மாற்றுவது நல்லதல்ல ஆன்று இதே வேலையை திமுக செய்தது
இரிடியம் மோசடி கும்பலுடன் உங்களை பார்த்ததாக நடிகர் விக்னேஷ் (ராமன் அப்துல்லா ) சொன்னது பெரிதாக கண்டுகொள்ளப்படாமலேயே அல்லது பேசப்படாமலேயே போய்விட்டதே (உளவுத்துறையாலும் ஊடகங்களாலும்) திரு.பொன்ராஜ் வெள்ளைச்சாமி இல்லை பித்தளை அலுமினியம் ராஜ் வெள்ளைச்சாமி நீங்கள் ஐயா .அப்துல் கலாம் அவர்களின் முன்னாள் ஆலோசகர் என்ற அடையாளத்துடன் வலம் வருவதாலா 😂😂😂
இதற்காகத்தான் மிஸ்டர் ரவீந்தர் துரைசாமி இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தார் ரஜினியின் ஆதரவாளர் பாஜகவின் விசுவாசி இதற்கு அப்புறம் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை
தமிழ் நாட்டு கூமுட்டைகளா ... காசுக்கும் கோட்டருக்கும் புரியாணிக்கும் ஓட்டு போடுறத விடுத்து இனியாவது விழிப்புணர்வுடன் தமிழ். தமிழ் தேசியம். நாட்டு மக்களுக்கான மாற்றதுக்காக ஓட்டுபோடுங்கள். வாழ்க தமிழ். நாம் தமிழர். தமிழர் ஆட்சி ❤️🔥🔥🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇫🇷
அன்றும் இன்றும் என்றும் எங்கள் குடும்பத்தினர்களின் மொத்த வாக்குகளும் எங்களின் வருங்கால சந்ததியினர்களின் எதிர்காலத்தை பற்றி பேசும் அண்ணன் சீமான் அவர்களுக்கு மட்டுமே
👍👌🙏
கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்தான், அதை பயன்படுத்தாமால் அண்ணன் 13 வருடம்மா குடிச்சுட்டு பேசிட்டேதான் இருந்தார்... இனி ஒன்றும் பண்ண முடியாது... காலம் வலிமையானது....🤣😂🤣
@@sivas1732 விஜயை முதல்வர்னு கூட சொல்லுங்க bro
ஆனால் திரிஷாவை அம்மா
புரட்சி தாய்னு
தமிழ்நாட்டின் காவல் தெய்வம்னு சொல்ல வச்சிடாதீங்க bro
Lusu@@sivas1732
@@sivas1732avan kudichan sonna yarum namba matanga yappovum nee tha bothai la iruke pola atha apudi solura
சீமான் அண்ணன் அரசியல் தெளிவு அருமை
😂😂😂😂
@@harriesharries4998உனக்கு எதோ பிரச்சனை இருக்கு!
😅😅😅 இப்படி எல்லாம் எப்படி பேச மனசு வருது
@@veludiva8248 கருணாநிதி தமிழர்களை பற்றி அக்கரை கொண்டிருந்தான் என்று சொல்வதுதான் தவறு!
@@GaneshGanesh-eh3lgathula ounaku yana problem
ஓட்டுக்கு காசு குடுக்காமல்,புதிய சின்னம் மைக்கை ஒரு மாதகால இடைவெளியில் அறிமுகப்படுத்தி நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுக்கள் ஒவ்வொன்றும் தூய்மையானவை,நேர்மையானவை, விலைமதிப்பற்றவை,தனித்துமானவை🔥🔥🔥🔥💯💯....தனித்துவமான அசாத்தியத் தலைவன் சீமான்🫵 🤴🔥💪💯
🤣🤣🤣
@@sivas1732கதரு
Neenga potta vote thooimayaanadhu ok.. Unga annana pathi sollunga.. Rajini ya meet pannikko ok, but yedhukku thodarndhu personal attack pannittu ippo poi nakkuraaru..
வச்சிகிட்டு பூஜை பண்ணு
NTK mass
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கு வென்றாகுவோம் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாமக்கல்
நானும் சேந்தமங்கலம் தொகுதி தான்
இந்த வசனத்தை ஆமையன் குஞ்சிகள் பேச அருகதை இல்லை 😂😂😂
போய் ஒரு நல்ல டாக்டர் பாரு
@@mohamedsheriff4208 200 rs credited
நாம் (எளிய மக்கள்) வெல்வது நமது உரிமையும், கடமையும் ஆகும்.நாம் தமிழர்.
உண்மையை பேசிய பொன்ராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி
அச்சரப்பாக்கம் எந்த தொகுதியில் வரும் நண்பா?
@vigneshwaran8611 மதுராந்தகம் தொகுதியில் இனைந்தது நண்பரே
NTK Kuwait ❤❤❤🎉
செந்தமிழன் சீமான்தான் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை. சீமான் ஒருவரால்தான் தமிழினம் எழுச்சி பெறமுடியும். எல்லோர்க்கும் வேலை வேலைக்கேற்ற ஊதியம் அதை கொண்டு வாழும் கௌரமான வாழ்க்கை. இதை வேறொருவரும் உறுதிப்படுத்த முடியாது. 🎉🎉
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
இனியாவது தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் வேண்டும்
Yenna solla varinga.. Unarvu patru yenna panna.. Aalravan vera aalunu kooda vachippom.. Ungala unga oorla yaemaathuradhu yaaru..
நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤ தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க🐅🐅🐅🐅 அண்ணன் சீமான் அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம்❤
Always support Seeman and NTK 🎉🎉🎉
❤ நாம் தமிழர் கட்சி
சீமான் அவர்கள் சீப் மினிஸ்டர் ஆப் தமிழ்நாடு அரசு ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ntk 🐯
சீமான் ❤️❤️❤️❤️💪💪💪
தனித்து தேர்தல் களத்தில் நிற்பதே மக்களுக்கு நல்லது..
NTK
SEEMAN 32% VOTE NEXT ELECTION SURE
ஆமா 3%உண்மை தான் 😅😅😅
@@veludiva8248
தமிழ் கடவுள் முருகன் துணையுடன் தமிழன் சீமான் தமிழ்நாட்டை ஆள்வார்
ஒருநாளும் உங்கள் கனவு பலிக்காது உன் கதைகளை சொல்லி நிலாவுக்கு சோறு ஊட்டுவது போல இந்த கதைகளை சொல்லி உங்களுக்கு ஊட்டுவார் உங்கள் அண்ணன் அவர் @@தமிழ்வாழ்க-ஞ6ள
@@veludiva8248திமுக அதிமுக மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்று மக்களால் முடிவு ஏற்பட்டதாக 8 சதவீதம் ஓட்டு வந்திருக்கலாம் என்று தவிர மற்றபடி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியவில்லை இதுதான் உண்மை 234 தொகுதிகளில் காண்பதை விட செலக்ட் செய்து ஒரு 10 தொகுதியில் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்க வேண்டும் இது கூட புரியாத அரசியல்வாதியாக இருக்க எனக்கு ஆச்சரியமாக உள்ளது அதிகாரம் மட்டும் தான் அரசியல்வாதிக்கு பலமே
🎉 NTK
Ntk
Seeman annan ❤
Ntk❤❤❤❤❤
விஜய் அண்ணாவும் சீமான் அண்ணாவும் அரசியல் கருத்துக்களின் முரண்படுகிறார்கள் மற்றும் படி அவர்கள் அண்ணன் தம்பி ஆனால் பிரவீன் காந்த் அண்ணா நீங்கள் தேவையற்ற குழப்பத்தை இருவருக்கும் விளைவிக்க போறீர்கள் ரசிகர்களுக்கும்
ellorukkum seeman anna vai patri nallavey theriyum... nalla purindhunarvum vulladhu... koomuttai thambigalukku thaan puriyavillaiya... illanaa puriyadha maadhiri nadikiraangala?
விஜய் தமிழரில்லை
தமிழ்நாடு தமிழர்க்கே
நாம் தமிழர் கட்சி வெல்லும்
@@தமிழ்வாழ்க-ஞ6ள அரசியல் அறிவு இல்லாதா சுயநலவிருமிகள் பயன் படுத்து சொல்... இதை பிடித்து தொங்காமல்... நல்லவனா கெட்டவனானு பார்க்கனும்... இனம் பிரச்சனை இல்லை... சாமான் ஒரு விஷம்...
@@sivas1732 உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தலைவராக இருப்பது சிறப்பு
அதுபோல தமிழ்நாட்டை தமிழரே ஆள்வது தான் சிறப்பு
@@தமிழ்வாழ்க-ஞ6ள கண்ணா...ஆரியனின்.பிரித்தாளும்.சூழ்ச்சி.தெரியுமா? அது தெரிந்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீங்க. மனிப்பூரில் என்ன நடக்கிறது தெரியுமா?உங்களிடம்.இறைவன்.மாபெரும்.சக்தி.கொடுத்தால்.நீங்கள்.மணிப்பூர்.மக்களை.காப்பாற்ற மாட்டீர்களா? தங்கம் தங்கம் தான் எக்குடியில் பிறந்தாலும்....நல்லவன் நல்லவன் தான். குணத்தைத்தான்.பார்க்கனும்...ஆரியன்.கைகூலி.ஆகிட்டார்.உங்க.அண்ணன்.
💥N💥T💥K💥
Seeman 🔥🔥🔥🔥
புரட்சி வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
🎉🎉
NTK 🌴
🎉🎉விஜய் தமிழன் இல்லா தெலுங்கன்
தமிழகத்தை ஆண்டவர் யாருமே தமிழர்கள் இல்லை எடப்பாடியார் ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று நினைக்கிறேன் அது என்னுடைய காலத்தில் நான் தெரிவிக்கிறேன் கர்மவீரர் காமராஜர் இருந்திருக்கலாம் படித்து தெரிந்தேன் அதனால் இது ஒரு பிரச்சனை இல்லை நீங்கள் தெரிவிக்காதீர்கள் எந்த மதம் ஜாதி என்று நம்ப ஆராயத் தேவையில்லை நமக்கு நமக்கு நல்ல தலைவனாக வருகிறான் என்று மட்டுமே முக்கியமே❤
NTK💪
பிரவீன் காந்தி அண்ணா நீங்கள் விஜய் ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சண்டையை உண்டு பண்ணுகிறீர்கள்
Vuruttunga thambigalaa..😂😂
@@mohanrajagopal3893
நீங்க ஊம்புங்க 🐿️ குஞ்சுகளா😂😂
👍👍👍👍
உண்மை
I support Annan Seeman NTK party 🎉🎉🎉🎉
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
SEEMAN THE POLITICAL FORCE OF TAMILNADU🔥🔥🔥
எங்கள் இனத்தின் விடிவெள்ளி ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே 🔥🙏💪
Namseman💯👌
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர்
Seeman always give is view and stand at all important issues at tamil Nadu.... always meet people and press meet.....not like other politician just came out when election time.vijay can't understand people feeling without meeting them.he must give opinion on all problem in tamilnadu.....
அந்த நடுவுல தொப்பி போட்டு உட்கார்ந்திருப்பவர் எல்லாம் ஒண்ணுமே தெரியாது அவர் எதுக்கு கூப்பிடுறீங்க 😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂 கோமாளி மாதிரி இருக்கு கிறான்
நாம் தமிழர் , சீமான் அண்ணன்
எப்போதும் அண்ணன் சீமான் பக்கம் தான் நாங்கள் ❤
சீமான் அவர்கள் மட்டுமே தன் பலத்தை நிரூபித்த தலைவர்
அண்ணாமலை தமிழகத்தில் (மலராத)
ஒரு கட்சியின் மாநில
தலைவர் எப்போது வேண்டுமானாலும்
கட்சியால் பதவி நீக்க படலாம்
இன்னொருவர் திரையில் தோன்றும் போது ரசிகலாம் திரைப்பட ஹீரோ முதல் மாநாட்டில்
யாரோ எழுதிய நாடகத்தை மேடையில் நடித்து காட்டிவிட்டு
காணாமல் போனது போல்
போய்விட்டார் மக்களுக்கு
எத்தனையோ பிரச்சனைகள் ஆளும் அரசால்
கட்சிஆரபித்தவர் மாநாடு நடத்தியவர்
ஒரு பிரச்சினைக்கும்
மக்களோடு நிற்கவில்லை
கட்சிஆரபித்து ரசிகசிகாமணிகளை கூட்டி
மாநாடு நடத்தி மற்ற கட்சிகளை கூட்டணியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றாலே ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று நினைத்து விட்டார்
Seeman 2026
Ntk good 👍
கார்த்திக் எப்போதும். உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
வருங்கால தலைமுறைக்கான சிந்தனை உடைய தமிழர்களுக்கான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.....
சீமான் தான் சரியான நிலைப்பாட்டில் உள்ளார்
நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு அய்யா ரவீந்திரன் அவர்களும் ஒரு காரணம் தான் 🙏
உண்மையை சென்னால். கசக்கும் பென்ராஜ் நல்லது
NTK will grow stronger and stronger ❤
NTK ❤❤❤
Ntk create history 🎉
Seeman is a naturally brave n bold leader💪.
❤🎉ntl
In past 12years Seeman is literally an organically emerged political leader in Tamilnadu because he created a new ideology from base .💪🙏
NTK
ஒரு சட்டமன்றத் தொகுதி
4300 இளைஞர்கள்
ஒரு நபர் 15 வாக்கு சேமிப்பு
4300×15=63000
234 சட்டமன்ற தொகுதி ×63000 = 1.5 கோடி வாக்குகள்
We Support NTK politics for ours green healthy future generations
2026ல் நாம் தமிழர் கட்சி 16% to 24% உறுதி !
Political force of tamilnadu
எங்களுக்கு அரசியல் அறிவை ஊட்டிய பெருந்தகை அண்ணன் சீமான் மட்டுமே
NIA ரைட் விட்டதுக்காகவே உறுதியோடு நின்று நாம்தமிழர்க்கு வாக்களித்தோம்
Support to NTK
என் அண்ணன் சீமான் ❤
❤❤❤❤❤❤❤Seeman anna ❤❤❤❤❤❤❤
❤ntk❤ntk❤ntk❤
நாம் தமிழர் வெல்லும்... வரலாறு அதை சொல்லும் ❤
தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டார் அய்யா ரவீந்திரன் ஐய்யா அவர்களுக்கு நன்றி 💐🙏
நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯
இது விஞ்ஞான உலகம் உலகம் வேகமாகப் வளர்ந்து கொண்டு உள்ளது இஷ்ரேல் போன்ற நாடுகள் வேகமாக வளர்ந்து வருகிறது சீமான் நல்ல பண்பாட்டு தலைவர் அல்ல உணர்சிகளை தூண்டி விட்டதாக மாற்றுவது நல்லதல்ல ஆன்று இதே வேலையை திமுக செய்தது
நாம் தமிழர் கட்சி வெல்லும் ❤
என்றும் நாம் தமிழர் 💪🔥🔥💪
NTK 💪💯
Naam Thamilar NTK 🎉🎉🎉🎉❤❤❤❤
Comment section la tvk fan boys ah kanom... becz they don't have patience to listen to the debate
"8% ஓட்டு வாங்கி இருக்க ஒரே ஒரு Alternative Force சீமான் தான்" இது தற்போதைய நிலைமை தான் 2026 மாறும் !!! TVK 2026
92-/- பேர் ஓட்டு போடல
8 சதவீத ஒட்டு வங்கி கொள்கை உள்ளவர்கள் போடக்கூடியதா?
தளபதி விஜய் அண்ணா வெற்றி நிச்சயம்
லஞ்சம் ஊழலற்ற உண்மையும் நேர்மையும் ஆன ஆட்சியை வழங்குவோம் னு சொல
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🙏🏻🙏🏻🙏🏻
Evm Evm Evm Evm Evm Evm Evm Evm 😮😮😮😮
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் & விஜய்
Vijay DMK 2nd party காலம் பதில் சொல்லும்
@vigneshwaran8611 வாய்ப்பு இல்லை ராஜா
@@AllIndiaKing46 next kamal
@@vigneshwaran8611 அடுத்த கமல் உதயநிதி
@@AllIndiaKing46 காலம் சொல்லும்
If you pay for vote that's not election . speaker must know seeman never pay any money or briyani or quarter .Seeman great leader.💪🇲🇾🇦🇷
ஈழப் போராட்டத்தில் மக்களுடன் நாங்கள் பயணித்த
அணுகு முறையில் பயணிக்கும் நா. த. க. நிட்ச்சயம்
வென்றே ஆகவேண்டும் . 🌹🌹🌹ஈழவன் , ஜெர்மனி. ❤️❤️❤️♥️♥️♥️
வரும் தேர்தல பார்க்கவும் 2%ஓட்டு கூட வராது கண்டிப்பாக சொல்கிறேன்
As long as EVM is there, Votes cannot be trusted... NTK vote percentage is much higher
இனி சீமான் இன்றி தமிழக அரசியல் இல்லை
பிரவீன் காந்திக்கு எல்லாம் என்ன தெரியும்னு அவரை விவாதத்திற்கு கூப்பிடுறீங்கனே தெரியவில்லை?
Advocate raveendran super move about unpopular eps
டேய் அது விஜய் தம்பிகள் ஓட்டு
இரிடியம் மோசடி கும்பலுடன் உங்களை பார்த்ததாக நடிகர் விக்னேஷ் (ராமன் அப்துல்லா ) சொன்னது பெரிதாக கண்டுகொள்ளப்படாமலேயே அல்லது பேசப்படாமலேயே போய்விட்டதே (உளவுத்துறையாலும் ஊடகங்களாலும்) திரு.பொன்ராஜ் வெள்ளைச்சாமி இல்லை பித்தளை அலுமினியம் ராஜ் வெள்ளைச்சாமி
நீங்கள் ஐயா .அப்துல் கலாம் அவர்களின் முன்னாள் ஆலோசகர் என்ற அடையாளத்துடன் வலம் வருவதாலா 😂😂😂
NTK is the alternative for DMK and ADMK. NTK is doing people politics but other doing vote based politics.
பணத்திற்காக ஓட்டு போடும் கூட்டம் இது
Corruption starts when people vote for money and freebies.
Could bjp stands on its individual leg in elections.bthy cant.
Next time irukkathu 😂😂
இதற்காகத்தான் மிஸ்டர் ரவீந்தர் துரைசாமி இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தார் ரஜினியின் ஆதரவாளர் பாஜகவின் விசுவாசி இதற்கு அப்புறம் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை
தமிழ் நாட்டு கூமுட்டைகளா ... காசுக்கும் கோட்டருக்கும் புரியாணிக்கும் ஓட்டு போடுறத விடுத்து இனியாவது விழிப்புணர்வுடன் தமிழ். தமிழ் தேசியம். நாட்டு மக்களுக்கான மாற்றதுக்காக ஓட்டுபோடுங்கள். வாழ்க தமிழ். நாம் தமிழர். தமிழர் ஆட்சி ❤️🔥🔥🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇫🇷
Ippo andha 8percentage kuranchee poochy
இந்த பொன்ராஜ் உருட்டு அப்துல்கலாம் அவர்களுக்கே அறிவியல் ஆலோசகர் என உருட்டியவன் ஒரு உருட்டு இன்னொரு உருட்டை தாங்கிப்பிடிக்கிறது