புகழின் உச்சியில் இருக்கும் போதும் எப்படி குரலின் தொனியை தாழ்த்தி பேசுகின்றார்கள் ஸ்ரீதேவி mam. அவர்களை பார்த்தாவது கற்று கொண்டு கேள்விகளை கேட்கலாமே...
ஏன் இவங்க என்ன தப்பா கேட்டுட்டாங்க சாதாரணமா பேசறாங்க ஏன் அவங்களும் சிறந்த நடிகை எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறார்கள் தவிர இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி நடிகர் சாருஹாசனின் மகள் இவர்களின் சித்தப்பா கமல்ஹாசன் இவ்வளவு இருந்தும் அதை எல்லாம் பார்க்காமல் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்
Rajini Avargal, Kamalhassan Avargal!
ஸ்ரீதேவி அவர்கள் பெரிய பொட்டு வைத்ததே அன்று அழகு அதை வைத்து தான் அனைவரும் ஸ்ரீதேவி பொட்டு என்பார்கள் அந்த காலத்தில்
Tamil film lovers missing you ms.Sridevi.
What a nice voice
Sirappu 💯 👍 💯 👍 💯 😊😊😊😊
Suhasini is a gift of senior Cine artist she speaks like a rasigai
I like Sukasini Actress , she has an excellent attitude and an innocent person. SRIDEVI actress completely missed Tamil culture. RiP
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
❤❤❤❤❤❤
புகழின் உச்சியில் இருக்கும் போதும் எப்படி குரலின் தொனியை தாழ்த்தி பேசுகின்றார்கள் ஸ்ரீதேவி mam. அவர்களை பார்த்தாவது கற்று கொண்டு கேள்விகளை கேட்கலாமே...
ஏன் இவங்க என்ன தப்பா கேட்டுட்டாங்க சாதாரணமா பேசறாங்க
ஏன் அவங்களும் சிறந்த நடிகை
எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறார்கள் தவிர இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி நடிகர் சாருஹாசனின் மகள் இவர்களின் சித்தப்பா கமல்ஹாசன் இவ்வளவு இருந்தும் அதை எல்லாம் பார்க்காமல் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்