Це відео не доступне.
Перепрошуємо.

சிவராஜயோகம் | Siva Raja yogam | Raja yogam | Thamizhan Mediaa

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2018
  • திருமகள் இருக்கும் இடத்தில் கலைமகள் இருப்பதில்லை, கலைமகள் இருக்கும் இடத்தில் திருமகள் இருப்பதில்லை என்பார்கள். இருவரும் ஒருசேர இருப்பதுதான் யோகம். ஜோதிட விதிகளின் பிரகாரம் யோகங்கள் பல. பொருள் தரும் யோகம், அருள்தரும் யோகம், புகழ்தரும் யோகம் என மூன்றாக பிரிக்கலாம். மூன்று நிலைகளிலும் செயல்படும் யோகம்தான் சிவராஜயோகம். அதைப்பற்றியதுதான் இந்த வீடியோ.
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 226

  • @user-dd7oq9fr2e
    @user-dd7oq9fr2e 5 років тому +9

    குருவே வணக்கம் இன்றைய தகவல் மிக அருமை ஐயா 👌

  • @mandakasayam3807
    @mandakasayam3807 5 років тому +14

    சூரியனுக்கு 7ல் குரு இருந்தால் குரு வக்ர நிலைக்கு செல்லும் இந்த அமைப்பு யோகமா?

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому +2

    வாழ்த்துக்களுடன் வணக்கம் ஐயா, எதிர்பார்த்த தலைப்பு . நன்றி.

  • @kavitharamesh3074
    @kavitharamesh3074 5 років тому +9

    குருவிற்க்கு ஏழில் சூரியன் இருந்து குரு வக்ரமடைந்து சூரியனைப்பார்ப்பது தான் முதல் தரமான சிவராஐ யோகம்

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 років тому +3

    அருமை ஐயா....நன்றி

  • @user-zy3mm1xc5n
    @user-zy3mm1xc5n 5 років тому +5

    ஐயா நான் மிதுனலக்னம் 7ல் குரு,சூரியன் உள்ளது எனக்கு சிவராஜயோகம் உண்டா,இந்த லக்னத்திற்கு வேலை செய்யுமா ஐயா.

  • @RaviKumar-bl7jn
    @RaviKumar-bl7jn 5 років тому +2

    thaliva u r great. god bless on namasiva

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 роки тому

    மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @gajagaja5
    @gajagaja5 5 років тому +9

    வணக்கம்..
    சூரியனோடு குரு 10° குள் இனையும்போது அது அஸ்தங்க தோஷமா அல்லது சிவராஜ யோகமா?
    அஸ்தங்கம் ஆன குருவுக்கு பார்வை பலம் உண்டா?

  • @janakimuthuswamy7324
    @janakimuthuswamy7324 5 років тому +3

    Sighthill sun raghu sukla bidan kumbathil guru kethu ethu shiva rajayogama?

  • @rameshlavanya5041
    @rameshlavanya5041 5 років тому +2

    Meena laknam 6th place sun in 10th place sun,guru siva raja yogam unda 18 12 1984 Tuesday 1.30pm

  • @shanthithivya1803
    @shanthithivya1803 4 роки тому +2

    Meenam rasi
    Makaram laknam
    Kanni rasi il guru suriyan serkai ithu siva raja yogama??
    Pls sir soluga

  • @cv-ve2gy
    @cv-ve2gy 4 роки тому +2

    Sun/guru in simman ,11th house for thula lagna,intha yogam Varuma sir?

  • @shivu3
    @shivu3 5 років тому +1

    Aiya medina L sadurthasi thithi thansu 7amedam surian kuru 164 degiri orepakiel sevai puthan174.17 orepakaiel ias padikerar uruthiyudan kedaikumaaiya aiya pls sivasiva

  • @narmathasenthil1673
    @narmathasenthil1673 5 років тому +2

    Nice information iyya

  • @roughguy2011
    @roughguy2011 5 років тому +2

    Thanks sir .What will happen if planets/Graham occupies same position they had in birth chart during current kocharam cycle.please give some videos of those planets especially Ragu and kethu many thanks

  • @lakshmi1976
    @lakshmi1976 5 років тому +2

    sir thulam rasi thulam lakanam suriyan mesathil eruku kuru thanush la eruku ethu siva raja yogam eruka illaya sir sollunga plz

  • @sakthijsakthi5223
    @sakthijsakthi5223 5 років тому +1

    mithuna lakkanam
    lakknathil suriyanum guruoum erukirargal
    gadagathil puthan sukran chivayum sirthu erukirargal
    enna palan

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 5 років тому

    வாழியநலம்...அருமையான பதிவு...மிக்க மகிழ்ச்சி...

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 4 роки тому +2

    Kettai kottai 18.09.88 eppo sir luck adikum

  • @allinonestreetdogslover6607
    @allinonestreetdogslover6607 5 років тому +1

    Hi sir my daughter is rishabam rasi rishabam lagna date of birth 25 may 2017 could she reach that level

  • @premr6907
    @premr6907 5 років тому +1

    Kadaga lagnam meenathil guruand surian joined but guru astham it is possible sivaraja yogam , this vedioes is very useful

  • @saranyaramesh4899
    @saranyaramesh4899 4 роки тому +1

    Ayya intha suriyan .guru kiraha inaivu navamsam kattathil 5.idathil thulam rasiyil irunthal intha yogam phorunthuma ayya

  • @user-xo6ic7rq5h
    @user-xo6ic7rq5h 5 років тому +1

    Mesha lagnam , Syrian in 4th place kadagam, guru in 10th place neecham + vakram, sama sapthama parvai.....14 Aug 1973, 11.45pm periyakulam. Is this sivaraja yogam????

  • @slnsviji2364
    @slnsviji2364 5 років тому +1

    Good information sir thankyou...sun and saturn in 12th house ...lagnathil sukran raghu....guru in 4th house ....mesha lagnam....rohini nathachiram ....rishabha rasi....why sir i am not still in good position...

  • @saravanakumarmanivelu4571
    @saravanakumarmanivelu4571 5 років тому +1

    Thulam lagnam,,,meena rasi,,, 12th house la guru & suriyan searkai.. Plan epdi sollunga sir

  • @purnimakiran2161
    @purnimakiran2161 5 років тому +1

    Dear sir
    If surya bagvan in mesham and guru bagvan in kadagam rasi
    For dhanasu lagnam

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 років тому +1

    சூரியனும் குருவும் சேர்ந்து நீங்கள் சொல்லும் யோகம் தரும் வீட்டில் நிற்க உடன் பகை கிரகங்கள் இருந்தால் பலன் எப்படி இருக்கும்? எந்த காலகட்டத்தில் இந்த யோகம் செயல் படத்துவங்கும் ?

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому +6

    மறைவு ஸ்தானம் பற்றிய பதிவு, ஒரு முறை விளக்கம் அளிக்கவும்.

  • @naveenwizard6201
    @naveenwizard6201 5 років тому +1

    Guru in Dhanush rasi and Sun in kadakam na virchiga lagnam sir ennaku epdi irukuma sir

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 5 років тому +1

    Sir enaku guru suriyan yenanthu irukku na simma laknam rishaba rasi Rohini natchathram enaku unda

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +1

    Sir guru , suriyan saaram vakiruku ethu porunthuma solluga sir🙏🙏🙏

  • @janavasantha3451
    @janavasantha3451 4 роки тому

    Way of method is good

  • @balajiexports6105
    @balajiexports6105 4 роки тому +1

    Sir i have suriyan, guru and chandran in simmam as 4 th place. Is it siva raja yogam

  • @gnanavelvetrivel835
    @gnanavelvetrivel835 5 років тому +1

    sir yennaku mesam laknam sir 5 th house Suriyan la guru Suriyan onna eruku sir....but next year October la tha guru thasai varuthu sir..Nalla job ...marriage agum ah sir...epo age yennaku 27 sir

  • @user-km3fw4bp6n
    @user-km3fw4bp6n 5 років тому +5

    குருவும் சூரியனும் மிதுனத்தில் நின்றால் ?

  • @viswakathir1608
    @viswakathir1608 5 років тому +2

    Ayya sukran uchham ahh irruntha intha yogam kidaikuma

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb 5 років тому +1

    Sir kadaka laknam Suriyan guru 3rd house kannila irukanga iruntha athu sivaraja yogama...

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 років тому +1

    Kadaka lagnam simmathil guru um, mesathil suriyan irunthal yogam irukka

  • @kamaljaganathan7110
    @kamaljaganathan7110 5 років тому +1

    Sir ,Guru rendulayum suriyan sevanth veetlayum eruku, ethu Siva rajayokathula varuma???

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @eshwareshu6481
    @eshwareshu6481 5 років тому +1

    Enku suriyan guru 12th house la eruku apo endha yogam seiyal adatha

  • @malli234
    @malli234 4 роки тому

    Sir I don't know
    What Lagnam, or guru situated. House ??
    Mine Sir.
    Could you tell me please
    If I've got What Yogham
    Idon't know how to see.
    I'm Virichigham n Kettai
    Please tell me Sir
    Thank you
    Hare Krishna 🙏🙏🙏🙏🙏

  • @Lifestylewewant
    @Lifestylewewant 4 роки тому +2

    Sir neenga a number kudupaddilai please solunga

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 років тому +1

    காரணம்.,
    எனது உறவினர்க்கு தனுஷ் வில் குரு + சூ எனவே,
    தாமத திருமணம்,
    கோடீஸ்வர வாழ்க்கை,
    25 ஆண்டு காலமாக தீவிர ஸ்ரீ கிருஷ்ண பக்தர்.

    • @dinubabu705
      @dinubabu705 5 років тому

      Marichamy Chamy Dhanush Rasi enaku Suriyan dhanushu raasi la than iruku Guru vum dhanushu la than iruka epdi pakanum

  • @mundinjamodhipaar4960
    @mundinjamodhipaar4960 3 роки тому

    Maesha laknm... Suriyan utcham 7il guru Vakram Indha yogam epoludhu seiyal padum...

  • @segarennair1900
    @segarennair1900 4 роки тому

    Kadagam Uncha guru and suriyan,
    Suriyan can astha guru so how can have luck sri,
    Please due video uncha guru vakaram

  • @abiraju9965
    @abiraju9965 5 років тому +2

    Simmathil guru sukran, thulam sooriyan, ithu sivaraja yogama?

  • @sundarrajan9834
    @sundarrajan9834 5 років тому

    Sir, guru , suriyan yathavathu ontru nichamagi athu vikramanal allathu neecha bangamanal yogam aguma ... example 8-8-1985 , 12.20am ,nagercoil .. entha jathagam ... ethula guru neesha vakramagi kudavea guru ninta veedu athi pathi Sani ucha maagi irukiraar

  • @Buddy21802
    @Buddy21802 5 років тому

    Puttu puttu vechutinga Sir nandri...enaku athu pola 7ம் idathil iruku but inum rendu graham sernthu iruku atarku enna palan endru thayavu koornthu sollungal ayya..

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому

    ஐயா வணக்கம். ஜோதிட நண்பர்கள் ஆராய்ச்சிக்காக இந்த ஜாதகம் இங்கே பதியப் படுகிறது. இந்த ஜாதகர் எப்போது அமைச்சர் ஆவார்? Dob: 14.1.84; Time: 1.45.pm., பிறந்த ஊர்: காஞ்சிபுரம். ஆராய்ச்சி செய்து விடை காண வேண்டும். நன்றி. இந்த ஜாதகம் சிவராஜ யோகம் உள்ள ஜாதகமா?

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 4 роки тому

    AYYA yenakku meenalagnam meshathil suriyan puthan guru serkkai irukku atharku yenna palankal sollunga sir plz

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 4 роки тому +1

    Sir kannila guru suriyan irunthal palan

  • @karunakaran8397
    @karunakaran8397 5 років тому

    வணக்கம் ஐயா ,எதிர்பார்த்த தலைப்பு . மிகவும் முக்கியமான ஒரு யோகம்பற்றி பதிவிட்டுள்ளீர்கள் . இந்த யோகம் பற்றி கூகிளில் பலமுறை தேடினேன், ஒரு பிரபல ஜோதிடர் எனக்கு இந்த யோகம் இருப்பதாக கூறினார், அனால் நான் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
    இந்த யோகமிருந்தால் எப்போ செயல்படும் . நன்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      தசா நடப்பிற்கு வரவேண்டும். பெரும்பாலும் 30வயதிற்கு மேல்தான் நல்ல நிலைக்கு வருகிறார்கள்.

    • @karunakaran8397
      @karunakaran8397 5 років тому

      Thamizhan Mediaa நன்றி ஐயா.
      எந்த தசா நடப்பிற்கு வரவேண்டும் சூரிய தசாவா , குரு தசாவா ?.சூரிய தசா முடிந்துவிட்டது மிகவும் கஷ்டப்பட்டேன் ,நிறைய இழந்தேன் .

  • @soundharshivanfinance3068
    @soundharshivanfinance3068 5 років тому

    Nandri ayya ippo kadagathil guru ucham simmathil suriyan atchi petru en jathagathil ullanar. Ithu yogamaa.? thulam lagnam mesa rasi ayya...

  • @amudancool07
    @amudancool07 4 роки тому +1

    Guru suriyan in kumbha rasi 9th house

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 років тому

    நன்றிகள் ஐயா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 років тому

    Nalla thagaval....

  • @relaxingnaturesounds4712
    @relaxingnaturesounds4712 4 роки тому

    அய்யா வணக்கம்,
    அருமயான பதிவு,
    எனக்கு மகர லக்னம் துலாம் ராசியில் சூரியன் நீச பங்க ஆகி குரு பகவான் பார்வை உளளது (7 ஆம் பார்வை). இந்த நிலையில் நீங்கள் கூறும் சிவராஜா yogam உள்ளதா?
    Please tell me

  • @akbnfamily2504
    @akbnfamily2504 5 років тому

    ஐயா வணக்கம் மகரம் கடகலக்னத்திற்கு 7ம்வீடு இதில் குரு நீச்சம் சூரியன் பகை இதில் சிவ ராஜ யோகம் இருந்தாலும் நீங்கள் சொன்ன படி நல்ல பலன் நடக்குமா?

  • @pinkstars5729
    @pinkstars5729 5 років тому

    நன்றி ஐயா

  • @monarchsrikusan1751
    @monarchsrikusan1751 4 роки тому

    My name is m.devamatha thulam rasi thulam laknam my date of birth 26 jan 1973 time night 12.45 friday 4lilguru suriyan puthan now sani 3 it will come 4th place sivaraja yokama putha athiya yokama kaja yokama iam inspector of police any possibility in politics

  • @senthilkumar29kumar69
    @senthilkumar29kumar69 5 років тому

    அய்யா வணக்கம் உங்கள் பதிவு எல்லாம் அருமை. எனக்கு 43வயது ரொம்ப பிரச்சினை யாக இருக்கு. இன்னமும் நல்ல நேரம் வர வில்லை மெஷ லக்னதில் சூரியன் சுக்ரன் குரு கேது ,ராசி ரிஷபம். லக்னாதிபதி 3ல் செவ்வாய்( மிதுன ராசியில்)2.5.1976 தயவுசெய்து பார்த்து சொல்லவும். நன்றி நன்றி நன்றி.....

  • @vds656
    @vds656 5 років тому

    ஐயா வணக்கம், நான் விருச்சிக லக்னம் மற்றும் சிம்மத்தில்(10ம் வீடு) சூரியன் ,குரு, சுக்கிரன் இந்த யோகம் பொருந்துமா ? எந்த மாதிரியான தொழில் அமையும் ஐயா?

  • @swethaprema4718
    @swethaprema4718 5 років тому

    Sir oru ponnuku porantha Rasi & starum Age Attan pannathum onnum polla iruntha Nallatha kettha lakkanam mattum Vera sir ippadi iruntha Nallatha I'll kettatha sir Reply me sir 🙏🏾🙏🏾

  • @anandananandan8870
    @anandananandan8870 4 роки тому +1

    Sir
    What about Dhanusu lagnam

  • @premass4745
    @premass4745 3 роки тому

    ஐயா மகரலக்கனம் 12ல் குரு ஆட்சி வக்கரம் 6ல் சூரியன் 10ல் சனி செவ்வாய் சனி உச்சம் சிவராஜயோகம் வேலை செய்யுமா

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் எனக்கு கன்னி லக்னம் நான்கில் தனுசில் சூரியன்+குரு இணைந்து உள்ளனர் இது சிவராஜ யோகம் தருமா ஐயா எந்த வயதில் யோகம் செயல்படும் 🙏🙏🙏

  • @sivsankar4286
    @sivsankar4286 4 роки тому

    நன்றி

  • @karthikaramakrishnan3183
    @karthikaramakrishnan3183 5 років тому +1

    Yennaku 12 th place kanni la suriyan guru irrukuthu😣yena palan

  • @saranyaanandhan8969
    @saranyaanandhan8969 5 років тому +1

    Husband and wife ore laknamaga irukalama iya

  • @balajilawyer4689
    @balajilawyer4689 5 років тому +2

    குரு சூரியன் உடன் மற்றும் வேறு கிரகம் இணைந்து இருந்தால் யோகம் பங்கம் ஏற்றபடுமா

  • @sibihussainali4211
    @sibihussainali4211 5 років тому

    Sir ennudaya magaluku Dr. Aagavendum enbadhu latchiyam niraiveruma DOB-11/05 /2004, 6:40am thank you

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Very very superr sir

  • @narayananamm7782
    @narayananamm7782 4 роки тому

    Dear sir,if sun and jupiter in same nakshadra?

  • @karunakaran8397
    @karunakaran8397 5 років тому

    வணக்கம் ஐயா, தனுசில் குரு ,மிதுனத்தில் சூரியன் இருந்தால் சிவராஜா யோகம் உண்டா?. இருந்தால் இந்த யோகம் எப்போது வேலை செய்யும்?.

  • @NANDHAKUMAR-of4cm
    @NANDHAKUMAR-of4cm 5 років тому

    iya , intha yogam mithunam lagnathiruku velai seiyuma .
    minathil suriyan guru segai.

  • @dinubabu705
    @dinubabu705 5 років тому +3

    Ucham neecham kendhram moola thirikonam ithu onume puriyala ..

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 5 років тому +1

    Kumba raasi sathayam star mesa laknam Dob 9-5-1991
    Enaku yogam illai

  • @sundarrajan9834
    @sundarrajan9834 5 років тому

    ஐயா மகரத்தில் குரு நீசமாகி அவருக்கு வீடு கொடுத்த சனி துலாமில் உச்சமாகி நீசபங்கம் ஆக இருக்கிறார் கடகத்தில் சூரியன் குருவிற்கு ஏழாமிடத்தில் இருக்கிறார்அப்படி என்றால் சிவராஜயோகம் இருக்கிறதா

  • @bhuvanaraj2110
    @bhuvanaraj2110 Рік тому

    மீனத்தில் குரு சூரியன் இணைவு உள்ளது...

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 років тому

    vanakkam guruvae. Suriyan pagaiyaga erundhal, appa, mamanar ku nalavaraga nadaka mudiadha guruvae.... suriya namaskaram pandraen, suriyanukaga anium karkkal eruka guruvae....nerathai karththil kondu mudindhal solungal... guruvae....

  • @PerumalPerumal-dx6pg
    @PerumalPerumal-dx6pg 5 років тому +4

    உங்கள் நம்பெர் கொடுங்கல் அய்யா

  • @bharathikavi1470
    @bharathikavi1470 4 роки тому

    buthan guru suriyan, katagathil serkai ullathu ethu sivaraja yogama sir, mesha laknam

  • @jagatheeswarans143
    @jagatheeswarans143 5 років тому

    ஐயா.மேஷம் ராசி..பரணி நட்த்திரம். மீனம்் லக்னம்..ஜாதகர் படிக்க முடியுமா ஐயா..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    Thanks

  • @saravanansaravana5217
    @saravanansaravana5217 5 років тому

    ஐயா அவர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம் ஐயா குருபகவான் கடக ராசியில் இருக்கிறார் சூரிய பகவான் மகர ராசி 15 டிகிரி யில் இருக்கிறார் இது சிவராஜயோகம் வரிசையில் வருமா

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 років тому

    *வணக்கம் ஐயா... ஏதோ இந்த யோகம் இருக்குனு பார்த்த 6க்கு அதிபதி யாக குரு அமைந்து 10 இல் உள்ளார் ஐயா 11இல் ஆட்சி பலன் குறைவு தானே ஐயா?*

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 років тому +1

    எனது மானசிகு குருவே வணக்கம்.,
    மிக அற்புதமான விளக்கம்.
    நன்றி ஐயா.

  • @alagualagendran5145
    @alagualagendran5145 5 років тому

    suriyan, chandiran, sevvai, Buthan,Ragu in Dhanushu ,Guru in simmam

  • @dharanichokkalingam8218
    @dharanichokkalingam8218 4 роки тому

    sir 6,8, 12 thil irunthal entha palanum illa

  • @kalairaviram
    @kalairaviram 5 років тому

    அருமை

  • @rdeepadeepa5274
    @rdeepadeepa5274 5 років тому

    Yanaku age 29nan kovil kattanumnm aasai rompa ulladhu Ana l vasadhi ellai, Yan ul manasu nann periya koodishwari aguvannu solludhu, Edhu nadakkuma ella Edhu Yan karpanaiya, Yan neram yapaum nalla erundhadhe ella, Nan dhanusu rasi, simma laknam pooradam nakchathiram, 71/2sani erandam suttru,

  • @kbhuvanaa1582
    @kbhuvanaa1582 5 років тому

    Super sir! In measham 11th house sun and Bhudhan, in thulam 5th house guru Midhuna Laknam. Is sivarajayogam or not sir ?please reply..

  • @nelsonmariasoosai1497
    @nelsonmariasoosai1497 5 років тому +1

    kadaka lagnam ,guru,sun In thulam sivaraja yogama?

    • @ganesanarun2031
      @ganesanarun2031 5 років тому

      Nelson Mariasoosai , No, since Sun is debilitated

  • @kalaivendan8198
    @kalaivendan8198 5 років тому +1

    Sir enaka risahaba lankam 5la suryian guru iruku Siva Raja yoam sir

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 років тому

    Super

  • @muniyandim1193
    @muniyandim1193 5 років тому

    ஐயா பதினொன்றில் குரு சூரியன் சிவ ராஜயோகம் எப்படி இருக்கும்

  • @jayarajk7074
    @jayarajk7074 4 роки тому

    கடக லக்னம் 6ல் குரு சூரியன் இணைந்தது யோகம் வருமா

  • @gunak1369
    @gunak1369 5 років тому

    வணக்கம் ஐயா, எனது ராசி மேஷம், சிம்ம லக்னம், எனக்கு காவல் துறை உயர் பதவிக்கு செல்ல பேரார்வம் உள்ளது.. எனது ஜாதக அமைப்பு சிவராஜ யோகம் பெற்று இருக்கிறதா? Dob 16-02-1994