வாழ்வின் வெற்றிக்கு தேவை முதுமையின் அனுபவமே !!! இளமையின் துடிப்பே !!!

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • விஜய் டிவி புகழ் சொல் ஞாயிறு திரு மணிகண்டன் தலைமையில்
    வாழ்வின் வெற்றிக்கு தேவை
    முதுமையின் அனுபவமே !!! இளமையின் துடிப்பே !!!
    என்ற தலைப்பில் பிரான்டியர் சமூக மன்றத்தில்
    சிறப்பான பட்டிமன்றம் நேற்று நடைபெற்றது.
    முதுமையின் அனுபவம் வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற அணியில்
    முனைவர் இரத்தின வெங்கடேசன் (அணித்தலைவர்)
    திரு சேவகன்
    திரு கண்ணன்
    பேசினார்கள்.
    இளமையின் துடிப்பே வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற அணியில்
    முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் (அணித்தலைவர்)
    மன்னை முனைவர் க இராஜகோபாலன்
    திரு இராம்குமார்
    கம்பராமாயணம், மகாபாரதம், சங்கத்தமிழ் பாடல்கள், சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு தளங்களில் பயணித்த இந்த பட்டிமன்றதில், சிங்கையில் ஆசிரியராய், பேச்சாளராய், பன்முக திறமையோடு அவரவர் துறைகளில் சாதித்து தனக்கென்று தனி இடம் பிடித்துள்ள அனுபவமிக்க பேச்சாளர்களோடு பேசியது மன நிறைவை தந்தது.
    இந்தப் பட்டிமன்றத்தில் ஏற்பாட்டிலும், தயாரிப்பிலும் ஊக்கம் தந்து உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. நேரம் பாராது கடைசி வரை இருந்து ஆதரவு தந்த நண்பர்களுக்கும் நன்றி.

КОМЕНТАРІ • 3