Are these Cheetahs necessary? | Why did Modi buy 8 cheetahs? | Truth about Cheetahs bought by Modi

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 роки тому +552

    ஒரு தகவலை அறியாதவர்களுக்கு நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் விதம், அருமை 👌

  • @venkateshp3586
    @venkateshp3586 2 роки тому +41

    இந்த 8 சிறுத்தைகளும் மோடி அவர்கள் இறக்குமதி செய்த போது. எதுக்கு தேவையில்லாம. இத வாங்குறாங்க. இவர்களுக்கு வேர வேலையில்லையா .என தோன்றியது......இந்த பதிவு மிக சரியான விளக்கத்தை வழங்கியுள்ளது...வாழ்துக்கள் நன்பரே....

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 2 роки тому +221

    இந்த விவரத்தை நீங்கள் ஒரு அறைக்குள் இருந்து சொல்லி இருக்காமல்.ஆனால் நீங்கள் சிறிய வனப்பகுதி மாதிரியான இடத்தில் இருந்து பேசுவது அருமை . வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் இந்த வீடியோ சிறப்பு மிக்கது

    • @sandysandy8387
      @sandysandy8387 2 роки тому +5

      உங்களின் பதிவு; paaratakuriyathu...

    • @myammu2058
      @myammu2058 2 роки тому

      U r a great encourager

  • @yuvarajn4331
    @yuvarajn4331 2 роки тому +29

    Very good explanation. Hats off. Before i see this video, i really don't know why cheetahs are brought from the southeast Africa. Is it really need in India?. This kind of questions came to my mind. But, after watching your video, it is clarified and understand that cheetahs are going to improve the ecosystem in our country.. We want more from you like this. All the best.

  • @williambabu
    @williambabu 2 роки тому +77

    ஒரு தகவலை தெளிவாக திக்காமல் திணராமல் சொல்வது ரொம்ப கஷ்டம்.. நீங்க explain பண்ண விதம் மிகவும் அருமை 🔥 ..

  • @Ashiwonder
    @Ashiwonder 2 роки тому +1

    Rompa. Thanks bro ithula ivalo vishiyam irukka

  • @btsmountainriders8015
    @btsmountainriders8015 2 роки тому +118

    எல்லா ஸ்கூல்ல இந்த மாதிரி பாடம் எடுத்தா எல்லாரும் நல்ல வேலைக்குப் போகலாம் . Super speech

    • @jihujagan8003
      @jihujagan8003 2 роки тому +11

      ஸ்கூல் ல இப்டி பாடம் எடுத்தாலும் புரியாது அந்த வயசுல, இப்போ புரியும் becz நம்ப valanthutom

    • @KKNNN-yj4pf
      @KKNNN-yj4pf 2 роки тому +2

      Avar already teachar tha work panitu irukaru,,muthurai la,

    • @prasathl6916
      @prasathl6916 2 роки тому

      Correct....👌

  • @n.s.prasad4086
    @n.s.prasad4086 2 роки тому +13

    A good slap for all the people who said Modiji is wasting money by bringing in cheetah..good explanation..

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому +1

      Sir, not only in this, in many other things also Sri. Modi was criticised unnecessarily. BJP party cadres did not give counter to that. You are interested to say good deeds of Sri. Modi. But the BJP members are very slow, lethargic. Please tell BJP members to inform people.
      Thank for your comment.

    • @ebutu555
      @ebutu555 2 роки тому

      @@v.muralidharan3238 OK... noted. Any other complaints?

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому

      @@ebutu555
      no more

    • @ebutu555
      @ebutu555 2 роки тому +1

      @@v.muralidharan3238 Ok...We will take this to the attention of the party highest command

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому

      @@ebutu555
      Thank You Sir

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 2 роки тому +210

    This man explains very well than others in this channel , you are super talented.

    • @sampathkumar3121
      @sampathkumar3121 2 роки тому +3

      On 17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
      It is a gift, not bought.

    • @samyjcb8992
      @samyjcb8992 2 роки тому

      @@sampathkumar3121 queen👑👑👑👑👑👑👑👑 quick

  • @pandiarajan9803
    @pandiarajan9803 2 роки тому +1

    ஏ.., அற்புதமான விளக்கம் பல சந்தேகங்களை தீர்க்கும் பதிவு

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 2 роки тому +125

    வனவிலங்கு பாதுகாப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒரு சில உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது அவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்......

    • @gopalshanumugam9214
      @gopalshanumugam9214 2 роки тому

      வனவிலங்குகளை காப்பது நமது கடமை உண்மைதான் ஆனால் அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள் வனத்தை அழித்து மலைகளை உடைத்து அழித்து வருகிறார்கள் இதை காக்க நாம் தமிழர் கட்ச்சியினர் போராடி வருகின்றனர் ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் மீது போலியான காரணங்களைக் கூறி கைது செய்தனர் இதற்கு மக்கள் எந்த எதிர்பும் தெரிவிக்க வில்லை ஆனால் இந்த வனப்பகுதியை எப்படி பாதுகாக்கமுடியும் அனைவருக்கும் இந்த என்னம் வர வேண்டும் அப் போது தான் பாது காக்கப் படும்

    • @mr.mastermaster1945
      @mr.mastermaster1945 2 роки тому +2

      அது உலக மக்களின் கடமையும் கூட

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 2 роки тому +1

      Apba ientha modiya einna sheyalaam bro

  • @MeenaKJI8751
    @MeenaKJI8751 2 роки тому +12

    அருமையான விளக்கம் அண்ணா,நன்றி. Superb explanation, he's a good one B'cuz, no Complexity, just simple and clear ☺

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 2 роки тому +43

    மதுரையில் இருந்து s.m.s.Ramesh kumar. இந்த பதிவில் பேசிய சகோதரர் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் அனைத்து விவரங்களையும் சரியாக ஒருங்கினைத்து பிரமாதமாக பேசி எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 🙏🙌👑💖🇨🇮🌷

  • @deepanchakravarthi7738
    @deepanchakravarthi7738 2 роки тому +1

    குறுகிய நேரத்தில் அதிகப்படியான தகவல்கள் மிகவும் அருமை

  • @muthukumara1925
    @muthukumara1925 2 роки тому +11

    நல்ல திட்டம் மத்திய அரசு நன்றி சீட்டா உயிரினம் சிறப்பு பாதுகாப்பு செய்தால் நல்ல இருக்கும் அண்ணன்

  • @Galaxy-Yellow
    @Galaxy-Yellow 2 роки тому +19

    Is it possible to make a video on Vulture/Kite population in India and its gradual decline, and what efforts are being made to revive the population? The impact to Parsi community's religious practices will be very interesting to learn.

  • @VasudhaGurumurthy
    @VasudhaGurumurthy 2 роки тому +420

    Wonderful explanation.. I was wondering why did they do this... This explains a lot of things about cheetahs than just the reason for releasing them in India.. Hats off

    • @nellaigaruda9487
      @nellaigaruda9487 2 роки тому +2

      😀

    • @CarMachanical
      @CarMachanical 2 роки тому +1

      Enga tamil ah type pannave rommba kocha paduranga pola erukku...

    • @VasudhaGurumurthy
      @VasudhaGurumurthy 2 роки тому +21

      @@CarMachanical oh.. Thamizh ah English la type panradhu than unga Thamizh ah... Avlo Thamizh patru na neenga Thamizh fonts use pani type panungalen.. 😬 😝 Yen English fonts??

    • @thuglife6701
      @thuglife6701 2 роки тому +4

      @@VasudhaGurumurthy 😂👌👌

    • @infinity5895
      @infinity5895 2 роки тому +4

      @@VasudhaGurumurthy 🔥👌

  • @pandurangarao8496
    @pandurangarao8496 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள, எதிர் பார்த்த, அழகான காணொளி. வாழ்க.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +26

    வனவிலங்கு பற்றி - வனத்தில் வைத்து பேட்டி கொடுத்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.
    இது ஒரு "சிறந்த பேக்ரொண்ட் வீடியோ"
    வாகப் கருதப்படுகிறது.👍👍👍👍👍. பாராட்டுக்கள்.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому

      You are right

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому

      You are right.
      People listening to this matter will concentrate only on Cheetahs. But you have gone beyond and observed the location also. very Good. keep it up

  • @narendrdevx6278
    @narendrdevx6278 2 роки тому +3

    "சீட்டாஸ்" இந்தியாவுக்கு வந்த உடன் சிட்டாய் பறந்து தகவல்களை சேகரித்து அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி 🙏💖

  • @balaji9600
    @balaji9600 2 роки тому +73

    I like this person He explains the roots cause very well... Compared to others he is well and good.... Clear communication

  • @sureshm.k4384
    @sureshm.k4384 2 роки тому +1

    இது போன்ற நன்மையான
    பல தகவல்களை இளம்
    தலைமுறைகளுக்கு எடுத்து
    செல்ல வாழ்த்துக்கள்.

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 роки тому +21

    இந்த சேனலில் இதுவரை வந்து வீடியோக்களில் இது மிகச் சிறந்த வீடியோ.. வாழ்த்துக்கள். இதுபோன்ற வீடியோக்களை இன்னும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

  • @periyasamyc1954
    @periyasamyc1954 2 роки тому +2

    விவரங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @sindhujavasudevan9796
    @sindhujavasudevan9796 2 роки тому +40

    Very precisely explained. I liked the reasoning. Also, it gives a clear message that n this country all are done for a purpose.

  • @aruldoss4792
    @aruldoss4792 2 роки тому

    ரொம்ப தெளிவாகவும், விரிவாகவும், நல்ல ஆராய்ச்சி திறனோடும் அற்புதமா விளக்கியிருக்கிறிர்கள் வாழ்த்துகள்

  • @arunbalaji9353
    @arunbalaji9353 2 роки тому +4

    BGM la African treditional music supera set aaguthu yaaru pa antha எடிட்டர் perfect ah sync pannirukkaaru 🎶🎶👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @BusinessPannalam
    @BusinessPannalam 2 роки тому +1

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலாக இருந்தது :) இரண்டு சிருதைக்கும் முக வேறுபாடு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் :) அந்த படம் மட்டும் மிஸ்ஸிங் :)
    வாழ்த்துக்கள் நன்றி :)

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 роки тому +32

    Beautiful,அருமையான விளக்கம். மேலும் இது வரலாற்று சிறப்பாக கூட அமையலாம்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому +1

      Sir, I watched this video. It was interesting. And even the comments are also interesting. Let the people of this channel make videos about the comments regarding this video. The persons who have commented in favour of this video are also to be praised.
      If we share this video to many persons, that will be a good effort.
      Thanks for all those who commented in favour of this video.

  • @j.navaneethachandran5393
    @j.navaneethachandran5393 2 роки тому +1

    Niraya references collect panni irukinga bro....good keep going....iam amazed.....

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD 2 роки тому +582

    Moral of d story: Humans are biggest threat of other life beings

  • @raman3276
    @raman3276 2 роки тому

    இந்த தகவல் அனைத்தும் உண்மை எனில்...... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....

  • @premgopal6101
    @premgopal6101 2 роки тому +22

    Hi bro , I'm Prem very good info 👍 everyone need to know about this ..
    Before knowing this I saw this as a casual news after watching this video our government did a very good job and bring back the same species with alot of effort . 👌 your way of presentation and explaination is super bro 👌 👏

  • @sylviaemmanuel7456
    @sylviaemmanuel7456 2 роки тому +13

    Hats off... great explanations. Feeling worth our time, unlike few other youtube videos. Kids would learn more from such videos.

  • @pritam2971986
    @pritam2971986 2 роки тому +113

    You have done lots of research. I really appreciate your efforts. 👌 unfortunately Channel's like Madan Gowri who does translation with half cooked info are getting more subscribers. All the best to you

  • @thugO07
    @thugO07 2 роки тому +1

    Semmayaa explain panreenda supperbbb...🤩

  • @rathanakumarc4169
    @rathanakumarc4169 2 роки тому +161

    What a explanation👏👏👏

    • @patrickshelley5929
      @patrickshelley5929 2 роки тому +1

      An please

    • @rathanakumarc4169
      @rathanakumarc4169 2 роки тому +1

      @@patrickshelley5929 ok

    • @sampathkumar3121
      @sampathkumar3121 2 роки тому +1

      17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
      It was gifted

  • @sssjanar551
    @sssjanar551 2 роки тому

    அருமை, அருமை,அருமை நல்ல தகவல்.சில நாட்களாக சந்தேகம் இருந்தது.சந்தேகம் புரிந்து விட்டது.நன்றி

  • @ramd6652
    @ramd6652 2 роки тому +54

    Fantabulous explanation buddy!! Concise,clear and curated Content!

  • @loveanimals1376
    @loveanimals1376 2 роки тому +1

    Start laye ugala pathi uga channel pathi periya introduction kudukama subscribe like share pannuga nu tym waste panna vishyatha alaga sonniga nice brother ❤

  • @kannanpandi2812
    @kannanpandi2812 2 роки тому +19

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரரே....

  • @ishafashion9965
    @ishafashion9965 2 роки тому +1

    அருமையான தகவல் தெளிவான பிசிரில்லா விளக்கம்

  • @GodTimeFate
    @GodTimeFate 2 роки тому +12

    You have a bright future in media bro. Congratulations👏 all the best👍💯

  • @balajiji7987
    @balajiji7987 2 роки тому

    சிறப்பான விளக்கம்... மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி யது வரவேற்க தக்கது

  • @roshanro1
    @roshanro1 2 роки тому +25

    Complete explanation political view point+Ecology+Science 👏

  • @nramananful
    @nramananful 2 роки тому +7

    hats off, for your data collections, and explanation, we thought it is a simple thing, but now we know what are the difficulties between the countries and history of Asian Cheetah... really super my boy, Thank you

  • @rainbowdreams2912
    @rainbowdreams2912 2 роки тому +5

    Super anna. 👌 News paper la padichen yen epdi senjangangrathu apo thinuchu. Ethu pinadi evlo history erukrathu unga videos mulam dhan therinjuthu. Nala information ah kudukringa. Thank you anna. Great job. Continue your pleasure work anna

  • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
    @HE_IS_HERE_TO_REDEEM_ALL Рік тому +2

    உங்களின் மிக அற்புதமான பதிவு. மிக்க நன்றி சகோதரரே ..

  • @SasiKumar-nm3hl
    @SasiKumar-nm3hl 2 роки тому +25

    Very well explained bro… you mentioned about the environment benefits, can you please elaborate that as well?

    • @balachandar5388
      @balachandar5388 2 роки тому

      When cheetah eats Herbivores the amount of grazed land is reduced.

  • @vigneshlaxmi4120
    @vigneshlaxmi4120 2 роки тому +1

    Chinna timing la naraiya information,, excellent

  • @thameemj
    @thameemj 2 роки тому +7

    Super, very much informative. You have great storytelling skills. Thanks a lot for making this.

  • @m.baskarb.k1789
    @m.baskarb.k1789 2 роки тому

    மிகவும் அழகான தெளிவான விளக்கம். புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. நன்றி கலந்த வாழ்த்துக்கள் அண்ணா...
    தொடரட்டும் உங்கள் விளக்க பயணம்...

  • @Thangamari_
    @Thangamari_ 2 роки тому +6

    அருமை ….👏🏻👏🏻👏🏻… time ponathu therila!!! Story telling and music / editing really good 👍🏻

  • @சக்திபாலா
    @சக்திபாலா 2 роки тому

    கலாச்சார சீரழிவுக்கு மத்தியில் இளைஞர்கள், பொதுமக்கள் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நல்லதொரு மைல்கல்லாக தங்களின் பதிவுவை காண்கிறேன்.
    ஒரு சீட்டாவுக்கே இத்தனை உண்மைகள் இருக்கிறது .நமது அரசாங்கம் இவ்வளவு நல்ல விசயங்களை செய்து கொண்டுதான் வருகிறது !
    அது யாருடைய கட்சியாக இருந்தாலும் அது அரசாங்கமாக மாறும்போது ,நமது காடு வனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக உள்ள அதிகாரிகள் வனஉயிரன பிரியர்களுக்கு மிக சிறந்த வாழ்த்துக்கள்.
    எங்களுக்கு இதை பற்றிய நிகழ்வுகளை அறியவைத்த /மிக அருமையாக பதிவு செய்த தாங்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.
    உங்களின் பணி சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்.
    விஜயசந்திரன்♦

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 роки тому +82

    Also just to add,.. cheetahs require plains with less trees,.. they need to run, do a sprint and kill their pray. Certain forest areas in Tamilnadu and mostly in kerala are of hill terrain with ground levels having ups and downs which will never be suitable for cheetahs to survive. Also, according to the cat family order, cheetahs can be overpowered and killed by all three big cats that are available in indian forest,..such as Asiatic Lion, Bengal Tiger and Indian Leopard..so cheetahs are vulnerable to be killed by their own cat family members in indian forests.

    • @Nithish0096
      @Nithish0096 2 роки тому +2

      Etha na solla numnu nechen nigga sollitega

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 роки тому

      @@Nithish0096 : 👍☺

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 роки тому

      முட்டாள் இந்தியாவில் சீவிங்கிபுலி எனப்படும் சீத்தா 1950 வரை இந்திய காட்டில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தியா வகை அழிக்கப்பட்டு வேட்டையாடி அழித்துவிட்டனர்.

    • @utubevenky
      @utubevenky 2 роки тому +4

      all these difficulties can also be endured by these cheetahs but what remains the biggest threat to them is the greedy human & his racket.

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up 2 роки тому +2

      Hill terrains la vaala maaten nu un kita solucha cheetah?? Apdi lam ila. Savanah vaala cheetah palaguruchii .

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Рік тому +1

    அருமையான பதிவு. நன்றி!

  • @prashanthk8755
    @prashanthk8755 2 роки тому +4

    Excellent information, I saw few youngsters joking on this. This explains how much work gone into buying these

  • @geethaa9412
    @geethaa9412 2 роки тому +1

    நீங்கள் உருவாக்கும் செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது.....
    தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள்....

  • @vinayagacutpiece_Ranjith
    @vinayagacutpiece_Ranjith 2 роки тому +8

    Great information with good background score bro...Good team work.I appreciate your effort towards this information.Thank you.

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +4

    Wow... What a presentation... Excellent Flow of the content with the authentic information...

  • @sampathkumar3121
    @sampathkumar3121 2 роки тому +73

    On 17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
    This is the fact. It was gifted. Not bought.

    • @balanpalaniappan6015
      @balanpalaniappan6015 2 роки тому +5

      They were gifted is the news, but the fact is different.

    • @SrinivasanMRK
      @SrinivasanMRK 2 роки тому +2

      It was bought. 51 crores paid by congress government in 2010

    • @yagnar6869
      @yagnar6869 2 роки тому +3

      @@SrinivasanMRK paid to Swiss bank accounts may be.

    • @ajaysarathythee
      @ajaysarathythee 2 роки тому +2

      @@SrinivasanMRK they won't even buy Bajaj cheetah scooter for welfare of India.

  • @banujasmin6425
    @banujasmin6425 2 роки тому +1

    Arumaiyana padhivu

  • @gsmaheshgsmahesh
    @gsmaheshgsmahesh 2 роки тому +13

    Excellent explanation, well-done Team.

  • @krishsrini87
    @krishsrini87 2 роки тому +1

    மிக அருமையான பதிவு எடுத்துரைத்த விதமும் மகிழ்ச்சி

  • @sundararamanvenkataraman9621
    @sundararamanvenkataraman9621 2 роки тому +3

    Highly informative....may be u can add something about how these cheetahs are important for our ecology and environmental sustainability....

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 2 роки тому +1

    Excellent dear brother. Thanks. You did very well on the this topic.
    May God bless you more...

  • @craigslist1323
    @craigslist1323 2 роки тому +8

    This is very detailed and well researched video. Thank you

  • @mr.allroundera.k.atheamazi1344
    @mr.allroundera.k.atheamazi1344 2 роки тому +1

    Supera explain panninga

  • @madhavankaruppasamy3212
    @madhavankaruppasamy3212 2 роки тому +18

    Awesome explanation. well done guys 👍

  • @gangstercm2722
    @gangstercm2722 2 роки тому

    Supper bro nalla theliva sonninga🙏❤

  • @nnTamilan
    @nnTamilan 2 роки тому +8

    Cheetahs are the fastest mamal on land. recorded speed of a Cheetah which is on captivity is 114 km/h.
    So a cheetah grown in forest could be more faster. Still in some gulf countries rich people raise them for hunting purpose. using them to hunt small animals like rabits, antelopes in desert.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 2 роки тому +1

    Azhagana thamizhil arpudhamana vivarangal siruthaigal patri thella, thelivaaga, thangu, thadai yindri miga azhaga pesineergal. Vaazhthukkal.

  • @KRANGAN
    @KRANGAN 2 роки тому +17

    Good analysis! Thanks for sharing! Hope they can secure and expand the population

  • @RaviKumar-iq6bd
    @RaviKumar-iq6bd 2 роки тому

    உங்களின் தேடல் அருமை அதை தொகுத்து வழங்கும் நேர்த்தியும் அருமை வாழ்த்துக்கள் .

  • @Simbu.
    @Simbu. 2 роки тому +10

    Explained very beautifully! thank you!

  • @shakeelsr574
    @shakeelsr574 2 роки тому +1

    Awsm Research ✨ & Good Explanation 👌👌👌

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 2 роки тому +3

    Wow Awesome Thank you very much for giving us this much explanation Clearly we understood every word No one can give such a great explanation like you

  • @queenindia108
    @queenindia108 2 роки тому +1

    Good one where did you get all these information

  • @prabhuraja5606
    @prabhuraja5606 2 роки тому +4

    Bear Grylls video pola background score semma Maas explanation. Hats offf

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 2 роки тому +2

    Very detailed research.. Thank you & all the best Theneer idaivelai science team

  • @karthikeyanr465
    @karthikeyanr465 2 роки тому +11

    Well detailed explanation.... Really appreciated about our history and detailed knowledge was conveyed to our people.... Thanks for your valuable information with valid research .... Good one

  • @professorvicky8886
    @professorvicky8886 2 роки тому +1

    ஒரு உயிர் பிறக்கும்பொழுது உலகத்தை நம்பி பிறக்கிறது...
    ஒவ்வொரு உயிருக்கும் உலகம் முழுவதும் சொந்தம்...
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க...

  • @ojohnk
    @ojohnk 2 роки тому +4

    Cheetah fight ( Match boxes ) were available in the 1960s - 1990s

  • @saravanakumar5199
    @saravanakumar5199 2 роки тому +1

    Sir very good explanation and useful information sir.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +31

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @ridewithdinesh4642
    @ridewithdinesh4642 2 роки тому

    Super ah explain pannuniga bro ❤️

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 2 роки тому +8

    Superb content and wonderful detailed explanations... Thank you ❤️

  • @renjithr7172
    @renjithr7172 2 роки тому

    Very detailed information... இன்று ஒரு புது தகவல் தெரிந்து கொண்டேன்

  • @nalinisubramanian3842
    @nalinisubramanian3842 2 роки тому +4

    Mind blowing explanation bro.Very well and simply explained.🙏

  • @VinothKumar-me9kw
    @VinothKumar-me9kw 2 роки тому +1

    Good Explanation Brother. Marupadiyum Cheetah Pathina videos podunka.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +7

    அற்புதமான விளக்கம் அருமையான தகவல்கள்.. ராஜகுரு மோடி ஜி அவர்களுக்கு "" சல்யூட் "" நன்றி

  • @தமிழ்-ல9ன
    @தமிழ்-ல9ன 2 роки тому

    உங்களது தகவல் தெள்ள தெளிவாக இருந்தது நண்பா அருமை...பேசும் விதமும் எங்களை கவர்ந்தது.,👍👌🌹❤️

  • @prabhakaran9826
    @prabhakaran9826 2 роки тому +15

    அந்த கடைசியா இருந்த மூணு சீட்டவ கொண்ணான் பாரு அவன் மட்டும் என் கைல கெடச்சா அவனால தான் இவ்வளவு படாத பாடுபடுகிறோம்

  • @infantlavanya8447
    @infantlavanya8447 2 роки тому

    Ella video-vm neengale present pannunga bro..
    Unga presentation romba nalla irukku.
    Matthavangalum nalla tha pandranga , irunthalum oru murai yosinga bro....

  • @srisai758
    @srisai758 2 роки тому +6

    brilliant work ...hats off to u brother and your team...👍

  • @sureshv.g.6825
    @sureshv.g.6825 2 роки тому

    அருமையான பதிவு தம்பி
    வாழ்த்துக்கள் மேலும் பல வேறு
    தகவல் தெரிவிக்க வேண்டும்.

  • @ReelsRail
    @ReelsRail 2 роки тому +14

    Modi teaching various values to public..it will take lot of effort to teach 130 crores population

    • @tamilko5756
      @tamilko5756 2 роки тому +1

      புஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா...

    • @ReelsRail
      @ReelsRail 2 роки тому

      @@tamilko5756 english

  • @rupejet
    @rupejet 2 роки тому +1

    Great video bro.. good homework and research done...keep up the good work

  • @ignatiousmelvin4589
    @ignatiousmelvin4589 2 роки тому +3

    Excellent explanation...good effort dialogue delivery..👍

  • @ipmedia7543
    @ipmedia7543 2 роки тому +2

    Nice location ☺️☺️ baground 🤩