அப்படி என்னதான் பண்ணுது😱😨 | Shocking & interesting facts about Zebra's color & stripes

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #wildlife #chennai #animals
    This video talks about zebras skin tone compared with chennai napier bridge and why zebras are black and white, Ect...,
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

КОМЕНТАРІ • 82

  • @mdmarjook
    @mdmarjook 10 місяців тому +6

    வரிக்குதிரை மட்டும் இல்லை. சாதா குதிரையும் நின்னுகிட்டு தான் தூங்கும்

  • @AK_Thala62
    @AK_Thala62 11 місяців тому +68

    நான் ஒரு முறை two wheeler இல் சென்றுரூக்கிறேன் . எனக்கு கவனச்சிதரல் ஏற்பட்டது. அவர் சொல்வது உண்மையே.

    • @Siva_Durai
      @Siva_Durai 11 місяців тому +3

      Kavana chitharal neenka atha paathuttu otna aahum nera road paathu otnaa aahathu

    • @naturenavigation4129
      @naturenavigation4129 10 місяців тому +1

      Mm mmikklj😅

  • @MuralidharanMurali-o7l
    @MuralidharanMurali-o7l 10 місяців тому +3

    அருமையான தகவல். இழுவை இல்லாமல், அறுவை இல்லாமல் ,மிக அருமையான, சுருங்க சொல்லும் பாணி பாராட்டுக்குரியது!

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 місяців тому +11

    வரிக்குதிரை பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான கதை இருக்கிறது என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது😊❤😊

  • @ManiMani-sd6es
    @ManiMani-sd6es 11 місяців тому +16

    வரிக்குதிரை கருவில் உருவாகும்போது கருப்பாகத்தான் இருக்கும்
    அது பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு தான் வெள்ளை கோடுகள் உருவாகும்

  • @apy2911
    @apy2911 11 місяців тому +6

    நேப்பியர் பாலம் அடிக்கடி போயிருக்கேன். போட்டோல பார்க்குற மாதிரி நேருல இருக்காது... ஈசியா கடந்து போயிரலாம்..

  • @selvarajpandian9489
    @selvarajpandian9489 10 місяців тому +1

    நான் ஒரு முறை two wheelerல் சென்று இருக்கிறேன் . எனக்கு கவனச்சிதறல் ஏற்பட்டது உண்மையே.

  • @thomasjohn3725
    @thomasjohn3725 10 місяців тому +1

    அப்ப வயதாகி முடி வெள்ளையானால் வெளியே சென்றால் வெப்பம் தாக்காதா? கருப்பு விலங்குகள் சூடாகவும் வெள்ளை விலங்குகள் குளிர்ச்சியாகவும் இருக்குமா?

  • @hameedsdiary3223
    @hameedsdiary3223 11 місяців тому +5

    Naan Daily parry’s corner poran
    Actual anga thaan enaku visibility nalla theryum😂

  • @rajesh6854
    @rajesh6854 11 місяців тому +6

    Hypnotism hyposis பார்த்த நல்ல மெய் மறந்து துங்கி விடுவார்கள்.

  • @baluperumal8962
    @baluperumal8962 10 місяців тому +1

    அப்போ வெல்ல முடி இருந்த தலையா மறைக்க தேவையில்லையா?

  • @balajim7688
    @balajim7688 11 місяців тому +16

    அறிவுபூர்வமான தகவல் ஆகசிறந்த விளக்கம்...

  • @unknownking2895
    @unknownking2895 11 місяців тому +3

    Bbc one, discovery channel,neo geo இதுல எந்த appல இருக்கிறது

  • @Kancheeban
    @Kancheeban 11 місяців тому +3

    First few mins kevalamana theory. Pseudo science

  • @SakthiN-fj7qd
    @SakthiN-fj7qd 11 місяців тому +4

    Appo ella poochikkum colour theriuma yen varikuthirai meala ukkara confusion aahuthu🙄

  • @claypot1872
    @claypot1872 10 місяців тому +2

    கருப்பு தோல் மீது வெள்ளை கோடுகள்.

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 10 місяців тому +2

    வரிக்குதிரையின் அடிப்படை நிறம் கறுப்பு வெள்ளையாக இருப்பது கோடுகள்

  • @rajendranv8080
    @rajendranv8080 9 місяців тому +1

    கருப்பு தோல் mela வெள்ளை தோல்

  • @rakyraj7794
    @rakyraj7794 11 місяців тому +4

    கருப்பு தோல் வெள்ளை முடி

  • @VegetableClinic
    @VegetableClinic 10 місяців тому +3

    Taking a lot of efforts for a single video. Everlasting content. Keep it up.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 11 місяців тому +5

    சூப்பர் பொது அறிவு கேள்வி பதில்கள் பயனுள்ள தகவல்கள்

  • @tilesbaluchennai9225
    @tilesbaluchennai9225 11 місяців тому +5

    வெள்ளை குதிரைக்கு கருப்பு கோடு.

  • @krishna53111
    @krishna53111 10 місяців тому +1

    வெள்ளை காரன் pink கா இருக்கான் அவன ஏன் வெள்ளைக்காரன் சொல்கிறாரே...

  • @harigold1983
    @harigold1983 10 місяців тому +1

    எதுக்கு வெள்ள தோல் மேல கருப்பு கோடு கருப்புத் தோல் மேல வெள்ள கோடு போடனும் ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு இப்படி பக்கத்துல பக்கத்துல போட்டதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களோ

  • @creativeboytamil8518
    @creativeboytamil8518 11 місяців тому +8

    0:07 did you notice that ..epa editing la idhula pakamatigla 😂😂

    • @kumarsandhiya2728
      @kumarsandhiya2728 11 місяців тому +2

      😂😂

    • @PraveenPraveen-ux1ss
      @PraveenPraveen-ux1ss 11 місяців тому +1

      its donkey

    • @RDK2000
      @RDK2000 11 місяців тому

      ​@@PraveenPraveen-ux1ss😂😂thala see the black board aprm inoru information athu zebra tha donkey ila 🤣🤣🚶🏻‍♂️

  • @GANESH-qt8ne
    @GANESH-qt8ne 10 місяців тому +1

    Starting laa atha bridge laa porapoo bayam ah iruthuchie😢😢 bike la poravangalukuvthaa, antha kastom thriyum.

  • @TheSwamynathan
    @TheSwamynathan 11 місяців тому +3

    Mikka Nanri Mr.Street Light for the Rare informations..

  • @manisundararajan7801
    @manisundararajan7801 10 місяців тому +2

    அருமையான பதிவு.

  • @smkumarphone
    @smkumarphone 11 місяців тому +3

    So, do you like to paint your face black and white?

  • @socialactivist8403
    @socialactivist8403 10 місяців тому +2

    ஆமா நேப்பியர் bridge பிரச்சனை எனக்கு ஏற்படுத்துச்சு, அதோட கூவ நாத்தம்

  • @sundaravelv9568
    @sundaravelv9568 10 місяців тому +1

    yes bro am going office daily thru this way If I rice above 40 km I felt illusion even after crossed the bridge it will stay in eye until next signal
    yesterday this is bridge was reconstructed removed this black white colour and permanent permanent thar road

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 9 місяців тому +1

    Black apuram white

  • @nandhinivkhndrrs3482
    @nandhinivkhndrrs3482 11 місяців тому +2

    Super 👌 👍 😍

  • @anithalove4911
    @anithalove4911 5 місяців тому

    Hello sir ungala engae kanomnu theduna, neenge Discovery channel ulle irukkingala😂😂😂😂

  • @இதுநம்மசேனலுங்க
    @இதுநம்மசேனலுங்க 11 місяців тому +4

    வரிக்குதிரை கறி சுவையா இருக்குமா..?

  • @Tamizharnaadu
    @Tamizharnaadu 10 місяців тому +6

    Yes, I felt that confusion while riding bike in Neppiar Bridge..

  • @geethan3165
    @geethan3165 11 місяців тому +2

    Vella thol Mela karupu kodu

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 11 місяців тому +2

    Goodexp

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. 10 місяців тому +1

    I feel I got stuck and moved out of illusion in napier bridge

  • @AjithKumar-kz7zu
    @AjithKumar-kz7zu 11 місяців тому +6

    Please talk about blobfish

  • @tilesbaluchennai9225
    @tilesbaluchennai9225 11 місяців тому +3

    🦓

  • @subasreeta99
    @subasreeta99 11 місяців тому +2

    No idea

  • @deepakmanishvar
    @deepakmanishvar 8 місяців тому +1

    👍👌👌

  • @py02videochennal38
    @py02videochennal38 10 місяців тому

    *அண்ணா, உங்களுக்கு hair fall அதிகமாக இருக்கு*

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 11 місяців тому +2

    I heard Lions have colour blindness and they cannot see colours. They will see everything in shades of grey like a Black and white photo. Hence zebra's lines creates confusion.
    .someone can validate this.

  • @mrsr1895
    @mrsr1895 10 місяців тому +1

    Please talk King fish

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 11 місяців тому +3

    Ultimate video

  • @vjstudio1492
    @vjstudio1492 10 місяців тому

    Road athu mari image eruka mari drive la theriyathu.. Ne drink panutu ootirpa😅😅😅

  • @shri9933
    @shri9933 11 місяців тому +3

    Nice info

  • @devamanohar7598
    @devamanohar7598 10 місяців тому

    உதாரணம் சரியாக இருக்கவேண்டும்.
    எட்டு கால் பூச்சி என்பது தவறு. அது பூச்சி வகையில்லை.

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 10 місяців тому

    While I was waking over the bridge nasty smell because of the Kuvam river.I don't know how it's a icon of Chennai???

  • @kjmegan8692
    @kjmegan8692 10 місяців тому +1

    super super bro

  • @dubbedtamilmovies7784
    @dubbedtamilmovies7784 10 місяців тому

    black paint kirukki vachurukaanuva namma aalunga

  • @chandrasekar9092
    @chandrasekar9092 10 місяців тому +1

    Ennaku oru dout: youtube vanthathala net kaliacha illa net kaliakka youtube vanthana😅

  • @prasadatr
    @prasadatr 11 місяців тому +4

    வைல்டு பீஸ்ட் இல்ல, வில்டர் பீஸ்ட்

  • @bharathisb5563
    @bharathisb5563 10 місяців тому

    Yn vari kuthurai ah antha kalathula traveling ku use panala

  • @CATISLIVE2410
    @CATISLIVE2410 11 місяців тому +3

    That suthu in staring

  • @murugankarthik6826
    @murugankarthik6826 10 місяців тому +1

    🦓

  • @dharshans6113
    @dharshans6113 10 місяців тому

    Yes it’s confused
    It has to be removed from this bridge

  • @jafarsadiqali4732
    @jafarsadiqali4732 10 місяців тому

    Yenna Anne URUTTU..

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam 10 місяців тому

    Nepiar bridge pathathe illa 😂

  • @smkumarphone
    @smkumarphone 11 місяців тому +2

    No comments. Poo Poo

  • @prabhakarraju6970
    @prabhakarraju6970 11 місяців тому +2

    Superb message

  • @prabaharanganapathy8819
    @prabaharanganapathy8819 10 місяців тому

    00:08 pon ezhuthukkalal porikka patta kalvettugal 🤣🤣🤣🤣🤣

  • @murugaphotographer
    @murugaphotographer 10 місяців тому

    But ithu vari kuthiraikae thyriyathu..😢

  • @Panthalarajali
    @Panthalarajali 10 місяців тому

    Poda pooooooluuu

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 10 місяців тому

    டேய் கத விடுறியா

  • @என்னடாஇதுகொடுமை
    @என்னடாஇதுகொடுமை 11 місяців тому +1

    இதுளாம் வரிகுதிரைக்கு தெரியுமா

  • @MohamedRiyaz-c8l
    @MohamedRiyaz-c8l 10 місяців тому

    Inthe visayam vari kuthiraike theriyathu

  • @max9733
    @max9733 11 місяців тому

    Urutu.... Urutu......

  • @selvaselva3646
    @selvaselva3646 11 місяців тому +5

    தேரத்தும் இல்ல துரத்தும்