sir superaga irunthathu ungalin advise now i am 69 running i have a big problem moottu vali last 15 years aaga ithil romba vethanai padukirane oru aware ness illathathaal wt pottu vitene 40 minutes ill 5 kilo merre speed walk seithaval indru veetirkul parthu parthu nafakka vendi ullathu but veetinul daily 30 mts walk seikirane sitting parti arumaiyaga vilakkam thantheerkal neengal sonnathu athanaiyum correct sir last five points miga miga arumai sir enna diet irunthalum.wt reduce seiya mudiyavillaie moottu vali iruppathal work seithu eppothu rest edukkalam endra thinking thaan varukirathu physical activities illathathaal wt kuraiyavillaie iudru ungal pathivu parthu enakku romba relax aaha irukkitathu eppadi alagaka arputhamaga solkireerkal voice super sir ungal advise followseiya try seikirane god bless you sir❤❤
Very useful advise I am above 67 Worked ten years more on contract basis after retirement upto March 2019 After I got Covid I dd not want to extend my contract as I was affected with Covid and my health deteriorated very much After seeing this I hve decided to limit my sitting time that is, limit my tv serial watching.... Thnks a lot I do some exercises for abt one hour and walk for 15 mts in the morning.....
ஐயா 50 வயசுக்கு மேல யாரும் நான்வெஜ் சாப்பிடாமலே இருந்தாலே அவங்க ஆரோக்கியமா உடற்பயிற்சி யோகா இதையெல்லாம் சேர்ந்து வெயில்ல நடந்துட்டு வந்தாலே உடல்நிலை எப்பொழுதுமே ஒரே சீரோடு இருக்கும் சிறப்போடு இருக்கும் வயது என்பது 60 ஒரு வயதே அல்ல 120 வயதை நாம்
Sir, I am ready to work. But nobody is ready to give me a job. I served 10:12 in Army for 30 years and 10 years Central Govt. Now my age is 71. But still I have energy to serve as youngsters. I am doing my tegular exercise and yoga for morning 1 hour and evening 40 mts in addition to walking
முக்கியமாக கோயில்களை நோக்கி உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.அங்கு உங்கள் நடைபயிற்சி கோயில் சுற்றுவதால் கிடைக்கும்.பக்தியோடும் நம்பிக்கையோடும் அவனை நாடி தேடித்தேடி நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து நமது மீதி வாழ்க்கையை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.அதுவே நாம் பிறவி எடுத்ததன் பயனாகும்.பொய்யை விட்டு மெய்யை அறியலாம்.🙏
Dear Dr you have explained the old age so beautifully’ I am 87 years old and I am staying alone only the servants come and go Can you give your phone number Thank you
Mudintha வரை aankila vaarthai peesuvathai இவர் thavirikkalaame. கிராமத்தில் உள்ளவர் gal இவர் peesuvathai puriyamudiyumaa..மேலும் நாம் தமிழ் நாட்டில் இருக்கிறோம் என unaara வேண்டும்.
இவரின் ஒரு வார்த்தை தவறானது :- ஈசி சேரில் உட்க்காருவது ஈசியாக சொர்கம் போவது என்கிற வார்த்தை. விளக்கம்:- ஒவ்வொரு மனிதனும் இறந்தே ஆகவேண்டும் என்பது இறை சித்தம், மனிதன் தான் செய்த பாவங்களாலே அதன் தண்டனையை (வியாதி வறுமை) பெறுகிறான் இரைவன் தன் படைப்புக்கு அன்பை, ஆசிரை மட்டுமே கொடுக்கிறார், தண்டிப்பதில்லை, ஒவ்வொரு மனிதனும் எதிர் பார்ப்பது தான் ஒரு நோய் நொடி இல்லாத ஈஸி வாழ்வு முதுமையில் எதிர் பார்க்கிறான், அதை விட்டு நோய்கள், நொடிகளுடன் தான் உலகில் சேர்த்த எல்லாவற்றையும் மருத்துவ திரடர்களுக்கு கொடுத்த்பின்னரே சாகவெண்டுமா.? எனவே அவனுக்கு கிடைத்த ஈஸி சேரில் ஈஸியாக சொர்கம் போவதற்கு விரும்புகிறான்.
நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
கடைசில சொன்ன சில கருத்துக்கள் அருமையானது.
அருமை அருமை என்ன சொல்றதுனே தெரியல அவ்வளவு அருமையான பயனுள்ள நல்ல பதிவு.நீங்கநல்லா இருக்கனும் Dr தம்பி
Good Explanation. Thanks to both 🙏
அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கும்வரை இவ்வுலகில் இருக்கலாம்.தப்பில்லை😊
Thank you Doctor for your health advice 👌🙏
100/ true I am also above 60 very clear interview.
Doctor Advice is time to think and Time to Thank.
Doctor Advice is everyday to exercise.
Thanks
sir superaga irunthathu ungalin advise now i am 69 running i have a big problem moottu vali last 15 years aaga ithil romba vethanai padukirane oru aware ness illathathaal wt pottu vitene 40 minutes ill 5 kilo merre speed walk seithaval indru veetirkul parthu parthu nafakka vendi ullathu but veetinul daily 30 mts walk seikirane sitting parti arumaiyaga vilakkam thantheerkal neengal sonnathu athanaiyum correct sir
last five points miga miga arumai sir enna diet irunthalum.wt reduce seiya mudiyavillaie moottu vali iruppathal work seithu eppothu rest edukkalam endra thinking thaan varukirathu physical activities illathathaal wt kuraiyavillaie iudru ungal pathivu parthu enakku romba relax aaha irukkitathu eppadi alagaka arputhamaga solkireerkal voice super sir
ungal advise followseiya try seikirane
god bless you sir❤❤
Very good message.thank you doctor 🙏🙏
Very good Dr said everything is good..
Nowadays 50-60s are strong and enjoying their retirement life without any problem, mental tension, health compared to 30 to 50s.
Thank you. So much sir
அருமை Social service also increases life!❤
அய்யா சிறப்பு. வாழ்க வளமுடன்...
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊 thank you so much 🙏😊
Thank you
Very useful advise
I am above 67
Worked ten years more on contract basis after retirement upto March 2019
After I got Covid I dd not want to extend my contract as I was affected with Covid and my health deteriorated very much
After seeing this I hve decided to limit my sitting time that is, limit my tv serial watching....
Thnks a lot
I do some exercises for abt one hour and walk for 15 mts in the morning.....
Go to Jim sir
Very useful discussion.Thank you Doctor 🙏
Very nice interview
Thanks Doctor 🙏
Super . Thank you sir
I Will follow these are thanks
Thank you sir
Valuable information.
Thanks Anna
His good speech very useful for Retirement and old age peoples health thanks
Which he told are good Advice thank you
❤ super superb.Thank u sr
Thanks for both 🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super ❤
V.Good.27/1/24
ஐயா 50 வயசுக்கு மேல யாரும் நான்வெஜ் சாப்பிடாமலே இருந்தாலே அவங்க ஆரோக்கியமா உடற்பயிற்சி யோகா இதையெல்லாம் சேர்ந்து வெயில்ல நடந்துட்டு வந்தாலே உடல்நிலை எப்பொழுதுமே ஒரே சீரோடு இருக்கும் சிறப்போடு இருக்கும் வயது என்பது 60 ஒரு வயதே அல்ல 120 வயதை நாம்
super advise sir
Sir, I am ready to work. But nobody is ready to give me a job. I served
10:12 in Army for 30 years and 10 years Central Govt. Now my age is 71. But still I have energy to serve as
youngsters. I am doing my tegular exercise and yoga for morning 1 hour and evening 40 mts in addition to walking
🎉🎉
🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
I am 70years.After retirement i have worked till 2022
Very Nice Dt
❤🎉🎉🎉
முக்கியமாக கோயில்களை நோக்கி உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.அங்கு உங்கள் நடைபயிற்சி கோயில் சுற்றுவதால் கிடைக்கும்.பக்தியோடும் நம்பிக்கையோடும் அவனை நாடி தேடித்தேடி நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து நமது மீதி வாழ்க்கையை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.அதுவே நாம் பிறவி எடுத்ததன் பயனாகும்.பொய்யை விட்டு மெய்யை அறியலாம்.🙏
Very important, nice. 31/5/24
carbohydrate of about 65% is this right? For all age group. Mainly over 40s people who have Good idea please comment. Thank you.
இந்த நிரல் 60 வயதுக்கு மேற்பட்ட வயதனருடன் அனுபவத்தில் சொன்னால் இன்னும் practical ஆக இருக்கும். But இது ஒரு artificial செயற்கையாக இருக்கிறது. நன்றி!
இது தவறு.நோய் தடுப்பு குறித்து பேசிட நோயாளி தான் வர வேண்டும் என சொல்லகூடாது.
Easy chair is the most uneasy after 60 years!! Narakam.
Dear Dr you have explained the old age so beautifully’ I am 87 years old and I am staying alone only the servants come and go Can you give your phone number Thank you
❤❤❤❤❤😅😅😅
Sitting risk தான் ஆனா நடக்க முடியாதவங்க என்ன செய்வாங்க!😂
🎉
At seventy years of age,they are living in 25 to30 years of their life imagination
Mudintha வரை aankila vaarthai peesuvathai இவர் thavirikkalaame. கிராமத்தில் உள்ளவர் gal இவர் peesuvathai puriyamudiyumaa..மேலும் நாம் தமிழ் நாட்டில் இருக்கிறோம் என unaara வேண்டும்.
ஒரு
விசயம்
இல்லை
Don't speek in English are you forgot your mother tongue
விழுந்தா இவ.பாப்பா.
ஆடு மேய்த்தால் முதுமை போய்விடும் -
இவரின் ஒரு வார்த்தை தவறானது :-
ஈசி சேரில் உட்க்காருவது ஈசியாக சொர்கம் போவது என்கிற வார்த்தை.
விளக்கம்:-
ஒவ்வொரு மனிதனும் இறந்தே ஆகவேண்டும் என்பது இறை சித்தம்,
மனிதன் தான் செய்த பாவங்களாலே அதன் தண்டனையை (வியாதி வறுமை) பெறுகிறான் இரைவன் தன் படைப்புக்கு அன்பை, ஆசிரை மட்டுமே கொடுக்கிறார், தண்டிப்பதில்லை, ஒவ்வொரு மனிதனும் எதிர் பார்ப்பது தான் ஒரு நோய் நொடி இல்லாத ஈஸி வாழ்வு முதுமையில் எதிர் பார்க்கிறான், அதை விட்டு நோய்கள், நொடிகளுடன் தான் உலகில் சேர்த்த எல்லாவற்றையும் மருத்துவ திரடர்களுக்கு கொடுத்த்பின்னரே சாகவெண்டுமா.?
எனவே அவனுக்கு கிடைத்த ஈஸி சேரில் ஈஸியாக சொர்கம் போவதற்கு விரும்புகிறான்.