Це відео не доступне.
Перепрошуємо.

கான்கிரீட் பேஸ் மட்டம் மற்றும் காங்கிரீட் வீடு எந்த நிலையிலும் நீர்கசிவு ஏற்படாது Asha S....

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

КОМЕНТАРІ • 28

  • @rajamohan8106
    @rajamohan8106 4 місяці тому +1

    construction, structure.. finishing.. awesome.. super..

  • @magendrans8387
    @magendrans8387 4 місяці тому

    Finishing super...

  • @rajamohan8106
    @rajamohan8106 4 місяці тому +2

    இந்த வீடு எத்தனை சதுர அடியில் கட்டப் பட உள்ளது... நான்கு சுற்றுச் சுவருக்கு உள் பக்கம் உள்ள சுவருக்குகம்பி எத்தனை mm , எத்தனை கிலோ தேவைப்படும் . கம்பிக்கு அதிக செலவு பிடிக்கும் போல தெரிகிறது..

  • @chitramanivannan3963
    @chitramanivannan3963 4 місяці тому

    தங்களின் பணிகள் சிறக்கட்டும் தோழா

  • @raniprabha9035
    @raniprabha9035 2 місяці тому

    All video🎥 mmm super👍👍👍 brother🙏😊😊😊

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 3 місяці тому

    Super

  • @sherifvasim
    @sherifvasim 3 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @D.E.9092
    @D.E.9092 4 місяці тому

    அருமை நான் உங்களுடைய பணி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @RajaRaja-yj4qp
    @RajaRaja-yj4qp 4 місяці тому

    super super❤❤❤❤❤🎉🎉🎉

  • @tamilprecast9561
    @tamilprecast9561 4 місяці тому +2

    இதுவரைக்கும் எவ்வளவு செலவு ஹாய் இருக்கு நண்பா

  • @sathishuma3554
    @sathishuma3554 3 місяці тому

    Anna meterial enna use panringa sollunga na

  • @thanjavursreemuruganreales7582
    @thanjavursreemuruganreales7582 4 місяці тому

    தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    வாழ்க வளர்க

    • @Asha_S
      @Asha_S  4 місяці тому

      நன்றி அண்ணா

    • @mani-zm8zx
      @mani-zm8zx 3 місяці тому

      ​@@Asha_S wall ku concrete rasio enna bro

  • @rafiquea1386
    @rafiquea1386 2 місяці тому

    Anna trichey vanthu kattitaranum 1000 sq

  • @anandanr4029
    @anandanr4029 3 місяці тому

    Tries reaching few times . No response . Let me know how much are you charging for construction in salem district

  • @vy8988
    @vy8988 4 місяці тому

    Yevlo square feet sir??
    Amiunt yevlo for basement??

  • @chitramanivannan3963
    @chitramanivannan3963 4 місяці тому

    அடித்தளம் மட்டும் 45*25 எவ்வளவு வரும் அண்ணா

  • @gobiboss9749
    @gobiboss9749 3 місяці тому

    Square feetku evlo bro selavagum

    • @Asha_S
      @Asha_S  3 місяці тому

      நீங்கள் சாதாரண முறையில் நினைத்தால் குறைந்த ரேட் தான் வரும் ஆடம்பரமாக நினைத்தால்

  • @shihabfazil3544
    @shihabfazil3544 4 місяці тому

    நண்பா தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து கட்டி தருவீங்களா

  • @Gowrikarthik0907
    @Gowrikarthik0907 4 місяці тому

    Basmattam poda mattum evalu varuthu anna amount...

    • @vy8988
      @vy8988 4 місяці тому

      Reply plZ

  • @cosmiccontents
    @cosmiccontents 3 місяці тому

    இந்த முறையில் வீடு கட்டினால் இன்டிரீயர் வேலை கபோடு டிவி யூனிட் ஆணி அடிக்க போட்டோ மாட்ட முடியுமா??
    மற்றும் இந்த முறையில் வேயில் வெப்பம் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளதா?
    இந்த இரண்டு கேள்விக்கு மட்டும் விடை வேண்டும்..
    மற்றும் இம்முறையில் உள்ள சவால் சிக்கல் களை ஒரு வீடியோவாக பதிவிடுங்கள்..
    தயவு செய்து
    நன்றி

    • @Asha_S
      @Asha_S  3 місяці тому +1

      எல்லாம் செய்ய முடியும் நான் மற்ற நண்பர்களுக்கு செய்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு வேண்டுமானால் நேரில் வந்து தெரிந்து கொள்ளவும்

  • @a.vanarajan7251
    @a.vanarajan7251 3 місяці тому

    Super

  • @user-vf9up4ff1m
    @user-vf9up4ff1m 4 місяці тому

    Super