"பசுமைவலி சாலை " | Tamil Short Film | Naalaiya Iyakkunar | Epi 9 | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 49

  • @shalutips5444
    @shalutips5444 5 років тому

    Nice film

  • @victormartin8011
    @victormartin8011 5 років тому

    பசுமையின் வலி

  • @prabapraba3562
    @prabapraba3562 5 років тому

    mass

  • @premprasath7933
    @premprasath7933 5 років тому +1

    Finishing touch sema

  • @radhakrishnanr7238
    @radhakrishnanr7238 5 років тому +3

    உண்மையில் ஒரு சிறந்த படைப்பு..ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழுத்தமானதாகவும் வலி தரக்கூடியதாகவும் உள்ளது... இயக்குநருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. மேலும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறோம்...👍👍

  • @Nishkalankesh
    @Nishkalankesh 5 років тому +1

    You're great

  • @vishnunevetha5102
    @vishnunevetha5102 5 років тому +1

    வெற்றிமாறன் சார் கேட்குராரு..ஏன் பசுமைவலிசாலை ன்னு... வாகனங்களுக்கு வழிச்சாலை... இழந்தவனுக்கு வலி தான்... தியாகத்தின் வலி... ஏமாற்றத்தின் வலி.... இயலாமையின் வலி.... வழியால் வந்த வலி.... மென்மையாக கூற எப்படி முடியும்... வெற்றி சார்..... வலி என்றால் வலி தான்.... (ஒரு சார்பு எடுப்பதின் அர்த்தம் அதிகம் பாதிக்கப்பட்டவர் என்கிற அடிப்படையில் தான்) அதை கூட அழுத்தமாக பதிவிடாவிட்டால் படத்தால் என்ன பயன்...

  • @bhoopathyv7028
    @bhoopathyv7028 5 років тому +1

    Wow...

  • @kaderkader990
    @kaderkader990 5 років тому +1

    Congratulations 🎉👏

  • @vijayanand419
    @vijayanand419 5 років тому +1

    Sir very good news

  • @kuttypaiyanstories1894
    @kuttypaiyanstories1894 5 років тому

    Sema

  • @Nishkalankesh
    @Nishkalankesh 5 років тому +1

    Last seen dialogue in my thoughts : பெரியவர்: தம்பி உங்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டவுடன் இங்கு வந்து தாகம் தீர்த்து கொண்டீர் ( தண்ணீர் உள்ளது நீர் தரும் மழை, மழை தரும் மரம் உள்ளது ) சாலைகளுக்காக மரங்கள் அழிக்கப்பட்டால் மழை? தாகத்திற்கு தண்ணீர்?
    ( ஆரம்ப பாடசாலை இல்லாத கிராமங்கள் வழியில் ஆடம்பர சாலை )

  • @madhugovindarajan2811
    @madhugovindarajan2811 5 років тому

    Awesome film. Liked it very much.

  • @shreenithicompare3807
    @shreenithicompare3807 5 років тому

    Arpudham

  • @anthonysamy6412
    @anthonysamy6412 5 років тому +4

    Superb attempt., Decently highlighted farmers pain., Liked it

  • @samayygaming
    @samayygaming 5 років тому +4

    That last dialogue 😪😪😪😪😢 i Litterly cryed 😪😢👌👌👌👌

  • @karthikkumar6265
    @karthikkumar6265 5 років тому +2

    இமையத்தின் ஒவ்வொரு வரிகளும் திரையில்..
    அந்த கோழி,பலா பழம்,பூண்டு.. லாஸ்ட் சார்ட் செம ப்ரோ

  • @kanimozhimohanraj
    @kanimozhimohanraj 5 років тому

    Nice

  • @kavimuthukumar4008
    @kavimuthukumar4008 5 років тому

    பசுமை யின் வலியே இந்த சாலை

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому

    பசுமை வலி சானல பசனமயான நிலத்னத அழிக்கும் சானல

  • @imageologists2668
    @imageologists2668 5 років тому +1

    Really nice...good work..

  • @saravanandurai4797
    @saravanandurai4797 5 років тому +2

    அன்புமணி தடைவாங்கினார் ஸ்டாலின் வேண்டும் னு சொல்றார்

  • @filmysubbu.m.tamizhan2398
    @filmysubbu.m.tamizhan2398 5 років тому +2

    Yeppa enna film pa ithu. Goose pumbs

  • @balakpr8300
    @balakpr8300 5 років тому

    pasumaivalisalai 👏👌

  • @iswariyaj6349
    @iswariyaj6349 5 років тому

    Gud job.. nice concept.. all de best guys..

  • @kaderkader990
    @kaderkader990 5 років тому +2

    Band 8 ways road plz ,
    Court plz watch this video 🙏

  • @kaderkader990
    @kaderkader990 5 років тому +2

    Don't waste water save tree 🌲 tree🌲 tree save water save Earth

  • @TVKSIVA95
    @TVKSIVA95 5 років тому +1

    All the best 👍 bro இன்னும் வளர வாழ்த்துக்கள் 💐

  • @kavi7519
    @kavi7519 5 років тому +2

    வலி சாலை

  • @blueboysprmedia7544
    @blueboysprmedia7544 5 років тому +6

    Short film nalla irukku... Innum konjam nalla panniruntha supera Irukkum all the best bro....

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva 5 років тому

    Enthe kuraiumay ellarVainga like me and then paati peasinatha algachi vanthachi

  • @Hylobits
    @Hylobits 5 років тому +1

    Arpathumana karuthu

  • @munisamy2681
    @munisamy2681 5 років тому +3

    Bro andha officer yellam therinjum oru kuttra unarvu kooda illama kelambra maari iruku.....Adhula konjam concentrate panni irundha innum nalla irukumnu thonuchu....but reality andha maari thappa unaravanga romba kammi tha ippo....all the best

  • @kumarpradeep8001
    @kumarpradeep8001 5 років тому +1

    New Anchor Irritating ...Put That old anchor

  • @pavithrabaip7041
    @pavithrabaip7041 5 років тому +4

    Pasumai vazhi saalai nu sollitu pasumaiyai azhikiringale ithellam aniyayam...

  • @amk4125
    @amk4125 5 років тому

    அந்த சாமிக்கு ஜாதி பெயர் தான் வைக்கணுமா

  • @pewdiepiehaters5125
    @pewdiepiehaters5125 5 років тому +13

    Where is that old anchor avaga than super iva mokka

  • @rootless1071
    @rootless1071 5 років тому +2

    CM Sunni Punda 😡😡😡😡😡😡

  • @anandharajs1097
    @anandharajs1097 5 років тому

    kodmai itha kaka varanum

  • @The_Scary-250
    @The_Scary-250 5 років тому +1

    வலி இல்ல வழி

  • @VELSBROWSvelsbrows
    @VELSBROWSvelsbrows 5 років тому +3

    மன்னிக்கவும் பசுமைவலிசாலை இதில் அலசி ஆராய்ந்து இன்னும் ஆழாமாக கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனக்கு பிடிக்கவில்லை, நீங்கள் எதோ மேலோட்டமாக கதையை படம்மாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செய்திருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. cinematography நன்றாக வேலை செய்திருக்கிறார் காட்சிகள் நன்றாக உள்ளது ஆன்னால் கதையில் உருவமும் கருவும் சரியாக காண்பிக்கப்படவில்லை என்பதில் நான் மிகவும் வருந்துகிறேன்