"பேசாத பேச்செல்லாம்" | Tamil Short Film | Naalaiya Iyakkunar | Epi 9 | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 124

  • @loganathank4945
    @loganathank4945 5 років тому +45

    புருஷனுக்கும் பாவாடைக்கும் சேர்ந்து அழும் அந்த கண்ணீர் இதுதான் பேரன்பு.

  • @mugilabd9478
    @mugilabd9478 5 років тому +44

    First time not a single negative feedback from vetri 😎 kudos to the director 👍👌 well made film,

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 5 років тому +5

      Bro avar negative comments kudukala bro mistakes ah thaan solluvaaru
      Their is a major difference between the tow words

    • @mugilabd9478
      @mugilabd9478 5 років тому +1

      Yup sorry bro 👍 mistake

  • @nammamyv3ads
    @nammamyv3ads 11 місяців тому

    🎉🎉வாழ்த்துக்கள் நண்பா,, தாயின் பேரன்பால் உன் தாயின் பெயர் உனக்கு மாறியிறுக்கிறது,,,உன் புதிய வரவால் திரை உலகம் உன் பெயரை புதிதாக வரலாறில் பதிக்க வைக்கிறது 🎉🎉

  • @selvapencil
    @selvapencil 5 років тому +2

    ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலின் வெளிப்பாடு, சிறந்த படம். நன்றி ,படிக்கத் தவறிய ஒன்றை பார்க்க வைத்தமைக்கு

  • @mr.kongunadu9387
    @mr.kongunadu9387 5 років тому +38

    தெரிக்க விட்டு இருக்க ஜெயலட்சுமி...
    உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு நண்பா...

  • @silambarasang5698
    @silambarasang5698 5 років тому +6

    வாழ்த்துகள் ஜெய் லட்சுமி தோழர். உங்களது இயக்கத்தை வெள்ளித் திரையில் காணக் காத்திருக்கிறேன்.

  • @SivaKumar-rm7ng
    @SivaKumar-rm7ng 3 роки тому +3

    தரமான படம்..!
    விரைவில் இயக்குனராக வாழ்த்துகள் தோழர்..

  • @swaminathanc8293
    @swaminathanc8293 5 років тому +2

    Super semm 😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @Ivalradhika
    @Ivalradhika 5 років тому +4

    கண் கலங்கும் அளவிற்கு உணர்ச்சிகளை காட்டியுள்ளீர்கள் அருமையான படம் வாழ்த்துக்கள் தோழா...

  • @kavisurya8987
    @kavisurya8987 5 років тому +2

    intha oru movie pothum sir,neeinga vazhthutinga

  • @actioncutz604
    @actioncutz604 5 років тому +2

    இந்த மாதிரி ஒரு குறும்படம் பாத்ததே இல்ல , எதார்த்த அப்படியே பிரதிபலிச்சு இருக்காங்க வாழ்த்துகள் 👏👏

  • @er.sivakamihs5344
    @er.sivakamihs5344 5 років тому +18

    Enathu vetrimaran oru bug kooda ilama positive huh pesi irukapla .🙄🤭🤷..parava ilayae....good job director jayalakshmi ..🤝👏👏👏

  • @amsavenimadhesh6840
    @amsavenimadhesh6840 5 років тому +3

    Solla varthaya illa 😭😭 heart touching. Super brother

  • @kumarchandran4639
    @kumarchandran4639 5 років тому +10

    இன்னும் எத்தனையோ வறுமையில் வாடும் பெண்களின் வலிகளை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குநர்.

  • @gopalkrish2463
    @gopalkrish2463 5 років тому +1

    Ammava nesikira ellarukum oru ponnoda vali enna nu kandipa therium.. Jeyalakshmi.. Ku salute 👏👏

  • @romanticvillanmedia9236
    @romanticvillanmedia9236 5 років тому +5

    Paesaathae paechalaam...migae migae nantru.........💙💙💙💙

  • @mukilmukilan3033
    @mukilmukilan3033 5 років тому +3

    அருமையான படம்...இயக்குனர் ஜெய் லட்சுமி மேன்மேலும் வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்...

  • @michaelangella758
    @michaelangella758 5 років тому +2

    வாழ்த்துக்கள் நண்பா நல்லா வருவீங்க

  • @jeevalenin6125
    @jeevalenin6125 5 років тому +6

    தோழர் லட்சுமணபெருமாளின் ஒரு சிறுகதைதான் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது ,இன்னும் ஏராளமான சிறுகதைகள் உள்ளன ,சிறுகதையை குறும்படமாக எடுக்கும்போது கதை அழுத்தமாக மனதில் பதிகிறது அருமையாம் குறும்படம்

    • @thalapathyvicky.m7789
      @thalapathyvicky.m7789 2 роки тому

      நண்பரே எழுத்தாளர் லட்சுமண பெருமாளின் சிறுகதையை நான் ஆனந்தபாடனில் தொடராக வந்த பேசாத பேச்செல்லாம் எனும் தொடரில் இதைக் கேள்விப்பட்டு கொண்டு படித்ததும் உண்டு ஆனால் கதையைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை நானும் எங்கெங்கே தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை மேலும் இந்த சிறுகதையின் தலைப்பின் பெயர் என்ன கொஞ்சம் சொல்ல முடியுமா கதை தெரியும் கதையின் தலைப்பின் பெயர் தெரியாது

    • @rengarajan7326
      @rengarajan7326 2 роки тому

      @@thalapathyvicky.m7789 lakshmanaperumal sirukathaigal book irukku online la paarunga

  • @bluishsunnyk
    @bluishsunnyk 5 років тому +6

    Deserves standing ovation

  • @samsonjayarj
    @samsonjayarj 5 років тому +3

    It's pain movie. Really heart melting movie

  • @rathinamc1600
    @rathinamc1600 5 років тому +2

    sema mve

  • @msanthakumar708
    @msanthakumar708 5 років тому +2

    Good filim

  • @iyyappancg7006
    @iyyappancg7006 5 років тому +5

    One of the best flim for this season

  • @parattaaratta812
    @parattaaratta812 9 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉movie super sir

  • @jayabaln
    @jayabaln 5 років тому +1

    Semma kanir thuligalee un perai sollavaikum...

  • @sripriyavasudevan2124
    @sripriyavasudevan2124 5 років тому +1

    ஆழமான அதே சமயம் மனதிற்கு கனமான பதிவு செய்த நல்ல படம் . வாழ்த்துக்கள்

  • @mipkarthidirector3014
    @mipkarthidirector3014 5 років тому +2

    Superb

  • @kaleeswaranm8243
    @kaleeswaranm8243 5 років тому +1

    No words to describe...👏👏👏

  • @swamivivekanandaeducationa8255
    @swamivivekanandaeducationa8255 5 років тому +2

    Very very nice......

  • @jagansandru22
    @jagansandru22 5 років тому +1

    You're proved Jayalakshmi hat's of you...all the best

  • @veeramanias3821
    @veeramanias3821 5 років тому +13

    Mark my word ஒரு நாள் பெரிய ஆள வருவாரு...

  • @shortcutbrain2089
    @shortcutbrain2089 5 років тому +3

    Story super jiiiii

  • @kiruthigat9961
    @kiruthigat9961 5 років тому +2

    All the best Director...beyond words.

  • @saisaravanan8453
    @saisaravanan8453 5 років тому +2

    Super thaliva

  • @Manikalai007
    @Manikalai007 5 років тому +4

    Vera level

  • @vibinyuvan192
    @vibinyuvan192 5 років тому +5

    Awesome 👍 Really unexpected story from naalaya iyakunar. Director and camera man done a good job.

  • @bluishsunnyk
    @bluishsunnyk 5 років тому +2

    So far best one

  • @sivanda5923
    @sivanda5923 5 років тому +1

    Ulaippu than vetriyai tharum..muyarchi than tholviyai thagarthedukum...valthukkal

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 років тому +1

    Good short movie...speaks reality...dont hv to be preety and fair to be true...she s simply awesome. Keep up to the team. P/S: Please change your anchor.

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 5 років тому +2

    remarkable effort jayalakshmi

  • @eyeofeagle1994
    @eyeofeagle1994 5 років тому +1

    Superb Direction...Wishes

  • @pragetheswaran8428
    @pragetheswaran8428 5 років тому +1

    Super bro... ethaium mandaila ethama same hard work podunga bro... all the very best bro... i am your fan bro... thanks for this flim bro...

  • @mohamedanifaa8750
    @mohamedanifaa8750 5 років тому +3

    Nice vedio and sentiment also go ahead

  • @m.suganya4133
    @m.suganya4133 5 років тому +3

    Anna Really superb... Congrats...!!!

  • @Dinufx
    @Dinufx 5 років тому

    The best ever short I saw till now.

  • @pulikutty5076
    @pulikutty5076 5 років тому +1

    Royal salute brother

  • @dgspathi
    @dgspathi 5 років тому +1

    Wonderful
    I'm melting

  • @magesh10101985
    @magesh10101985 5 років тому +2

    Nice work super story

  • @chottabheem872
    @chottabheem872 5 років тому +2

    நல்ல படம்

  • @suryaprabhakaranposalan1666
    @suryaprabhakaranposalan1666 5 років тому +4

    கண்களில் கண்ணீர் வழியுதே அய்யோ

  • @vijaymohan4927
    @vijaymohan4927 5 років тому +4

    Thanks upload pannathuku

  • @prakashkarky323
    @prakashkarky323 5 років тому

    Nice flim... Last short I'll change pandiyamma azhama oru vithimana Kelli sirippu sirichi irukalam..

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 років тому +1

    sister acting very good

  • @boomboomboomi7739
    @boomboomboomi7739 5 років тому +3

    This is one of the best short film in my past experience !!
    Would like to thank you for Director Lakshmi for giving me heartfelt experience after looking at this film.
    Music, screenplay, dialogues and camera man done great job here, on top of the way of direction is extremely high performance. Also you have chosen good story here!! Really appreciated!!!
    Look forward to see your movie on big screen soon. Best of luck! Great future ahead!!

  • @subashbash8851
    @subashbash8851 5 років тому +1

    Congratulations bro if will you get a great future gohead

  • @nandhiniammu9817
    @nandhiniammu9817 5 років тому +6

    Enai kannu kalanga vecha padam 😭 i thnk en kanner tha intha padathoda result . He made it . Annd hat off to u

    • @thankyouuniverse92
      @thankyouuniverse92 5 років тому +1

      Really appreciate

    • @thankyouuniverse92
      @thankyouuniverse92 5 років тому +1

      Yallam movie miss pannama pakuringa

    • @nandhiniammu9817
      @nandhiniammu9817 5 років тому +1

      @@thankyouuniverse92 thnx and hw u knw that i m watching films

    • @thankyouuniverse92
      @thankyouuniverse92 5 років тому

      @@nandhiniammu9817 maranthuttingala yenna.. previous Film la vettrimaran sir negative comments kuduthathuku thittu apram sorry kettingaley 🙂

    • @thankyouuniverse92
      @thankyouuniverse92 5 років тому

      @@nandhiniammu9817 ua-cam.com/video/dSpdv1h5LkU/v-deo.html please watch see film

  • @krishnarama726
    @krishnarama726 5 років тому +2

    Awesome .👍

  • @socialmic1175
    @socialmic1175 5 років тому +2

    really good short film all the best and congratulation bro

  • @duraimurugan6134
    @duraimurugan6134 5 років тому +1

    this program very useful but please upload full episode

  • @mugilabd9478
    @mugilabd9478 5 років тому +14

    If you made honest film judges will give give positive feedback.. This film is example, this show is great opportunity but i am seeing lot of bad films wasted opportunities ☹☹

  • @asmihasan8623
    @asmihasan8623 5 років тому +1

    entha ponnu sema acting, kaiyoppom film la nurse aa act panni irunthathum semaya irunthuchu, pompala vijay sethupathi

  • @renugakaruppaiyan3471
    @renugakaruppaiyan3471 5 років тому

    Very sad😭😭 But super

  • @70mmMovieTalkies
    @70mmMovieTalkies 5 років тому +2

    super bro... well done

  • @tamilonlinelatesttamilonli2486
    @tamilonlinelatesttamilonli2486 5 років тому

    naan nenachamathieya iruku baa suber sunet suber suma merativetutadaga

  • @thimerupidechanalaporike3479
    @thimerupidechanalaporike3479 5 років тому +2

    😰Super bro kanu yelam veruka vachutingaa 😭

  • @மருத்துவமும்மாவீரமும்

    தீப்பெட்டி ஆலையை வைத்து குறும்படம் எடுத்து உள்ளிர்கள், எங்கு சிவகாசியில் வைத்து எடுத்திற்களா

  • @samydigital7417
    @samydigital7417 5 років тому +2

    Nalaya directed ni tha sir😁😁😁😁

  • @DeepakBlaze
    @DeepakBlaze 5 років тому +1

    Nijama padam pathutu, 30 min azhuthen ,Tholarae....Neenga nalla varanum.

  • @sheikmohamed6781
    @sheikmohamed6781 5 років тому +1

    Thanks.all pro.

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 2 роки тому

    லட்சுமண பெருமாள் அவர்கள் எழுதிய இந்த கதையை நான் 2015 ஆம் ஆண்டு வந்த ஆனந்த விகடன் தொடராக வந்த பேசாத பேச்செல்லாம் எனும் தொடர்கதை படித்தேன் அந்த சிறுகதை தலைப்பு என்ன? என்று தெரியவில்லை இன்று வரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன் அதை படிக்க வேண்டும் என்று ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது அந்த சிறுகதின் தலைப்பு தெரிந்தால் யாருன்னு சொல்லுங்கள்.

  • @vickyezham3357
    @vickyezham3357 5 років тому

    பாவம் ..😢😢

  • @radiostation2487
    @radiostation2487 5 років тому +2

    Nice nanba

  • @geethavignesh1625
    @geethavignesh1625 3 роки тому

    😭😭😭😭

  • @dhivyabama6551
    @dhivyabama6551 4 роки тому

    😢😢😢😢😢😢😢😢😥

  • @vsowmiyavsowmiya6430
    @vsowmiyavsowmiya6430 5 років тому +2

    Vizhiyoram neerdhuli 😰😢

  • @lifeofIndia
    @lifeofIndia 5 років тому +1

    Nama India la oru village la hospital kuda eila nu thriyathu director sir but einumm clear ya expelling panalam

  • @andrewsvj4606
    @andrewsvj4606 5 років тому +8

    Deleted and again uploading ..how many saw this like it...

    • @andril0019
      @andril0019 5 років тому +1

      Is it? Na indha padam epa upload panuvanganu wait panitu irundhen

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 4 роки тому

    தம்பி வணக்கம் அம்மாவின் பெயரை வாழ்நாள் எல்லாம் இவ்வூலகில் உங்கள் அம்மாவுக்கும் உங்களூக்கும் எதிரொலிக்க வைத்துககொண்டிருக்கின்றிர்கள் ஒரு பெண் என்பதால் அந்த "பாவாடை " யின் அர்த்தம் (மானம்) என்ன

  • @pewdiepiehaters5125
    @pewdiepiehaters5125 5 років тому +2

    Naama palaya anchor yengada

  • @tamilr986
    @tamilr986 5 років тому +2

    Vali😶😶😶

  • @prakashkarky323
    @prakashkarky323 5 років тому

    Some change for shots

  • @allizzwellashok5796
    @allizzwellashok5796 5 років тому

    Jaya Lakshmi ah ponnu ah ivan

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 5 років тому +1

    Reality ah purinjukkanum, ellarukkum Karthik Subburaj maari chance, luck, Talent amaijudadhu, ippadi avanga parents ah kootinu vandhu aasa vaartha pesi unga TV show va run pannanuma? 🤦‍♂😠

  • @gurumahendra4290
    @gurumahendra4290 5 років тому +1

    Kankalangituchu

  • @sathishkrishnan4073
    @sathishkrishnan4073 5 років тому

    Uncomplete movie,Waste,எதார்த்தத்தை தாண்டிய சினிமா,நாவல்களை தழுவி படம் எடுக்கும்போது கவனமா இருக்கனும்,ஏன்னா பெரும்பாலான நாவல்கள் நெஞ்ச நக்குறது மாதிரி இருக்கும்.இந்த படம் அந்த மாதிரி டைப்தான்

  • @vibinyuvan192
    @vibinyuvan192 5 років тому +6

    Please change the anchor. This is not sun music channel. Irritating voice

    • @andril0019
      @andril0019 5 років тому

      She might have thought its vijay tv

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 5 років тому +4

    Dey professional ah pannungada ippadi family ah kootinu vandhu ala vudaringa😒🤦‍♂,unga TRP ku ethhana family ah kootti vandhu alavekka poringa😠.

  • @இன்னும்பேருவைக்கல

    Anchor vaaya மூடு ஓவர் act pannatha

  • @sivaganesan8713
    @sivaganesan8713 5 років тому +10

    Anchor waste

  • @ayyyammalv2267
    @ayyyammalv2267 5 років тому

    Dislike pottava evanda

  • @stargazer8681
    @stargazer8681 5 років тому

    This anchor is probably one of the worst performers on stage. So annoying and irritating. 🙄😖🤨