சோர்ந்துபோய் இருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 7

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july7 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 місяці тому +195

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 3 місяці тому +9

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🧎‍♂️

    • @sanjaya6630
      @sanjaya6630 3 місяці тому +5

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா கணவர் அன்பு கிடைக்க கிருபை மகள் கீழ் படிந்து நடக்க கிருபை ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 місяці тому +3

      Thank you JESUS

    • @nikhitharam5142
      @nikhitharam5142 3 місяці тому +2

      Good morning ☀️ sir praise the lord 🙏 thank you for today's message.... Lord I need you...... Be wid all Christ through lord 🙏 our Jesus Christ I seek and pray amen amen amen

    • @KalyanaSundram-n3z
      @KalyanaSundram-n3z 3 місяці тому +1

      ஐயா தேவன்க்கு மகிமை ஆமென்

  • @victorani5466
    @victorani5466 3 місяці тому +33

    இயேசு சோர்வை விலக்கி புது பெலன் தருகிற கிருபைக்காக ஸ்தோத்திர ஆமென்.

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 місяці тому +74

    சோர்ந்து போகிறவனுக்கு தேவன் பெலன் கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️

  • @mallikakannappan9107
    @mallikakannappan9107 3 місяці тому +15

    என் மகளின் திருமணத்தை கர்த்தர் நல்ல முறையில் நடத்தி தர அருள்புரிவாயாக
    கர்த்தரால் செய்ய முடியாத அதிசயம் உண்டோ ஆமென்

  • @maryshyla1410
    @maryshyla1410 3 місяці тому +9

    சோர்ந்து போகாமல் நன்றாக ஜெபிக்க உதவி செய்யுங்கள் இயேசுவே.ஆமேன்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 місяці тому +9

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @ramanik6225
    @ramanik6225 3 місяці тому +9

    இந்த நாளை எங்களை ஆசிர்வதியும்

  • @KarthikeyanKarthikeyan-ip8xs
    @KarthikeyanKarthikeyan-ip8xs 3 місяці тому +10

    என் கட னை சீக்கிரம் அடைக்க உதவுங்கஏ யேசு அப்பா

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 3 місяці тому +9

    எங்கள் வீட்டில் தினமும் நடக்குற வீட்டு ஜெபத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கனும்....

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 3 місяці тому +3

    அப்பா எனக்கு மெலன் தாரும் தகப்பனே எனக்கு ஜெபத்தின் ஆவியை தாரும் ஆமென் ஆண்டவரே 🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @sridevi4149
    @sridevi4149 2 місяці тому +2

    ஆமேன் இயேசப்பா ஏலக்காய். பேசினவார்தைகளுக்காய்
    நன்றி. நன்றி ஆமென் இசைப்பா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 місяці тому +14

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அன்பின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் பரலோகப் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம்

  • @Lsuthalsls
    @Lsuthalsls 3 місяці тому +19

    சோர்ந்து போகும் போதெல்லாம் நாங்கள் சோர்ந்து போகாதடி பெல்ன் சத்துவம் கிருபை தந்து வழி நடத்துகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்.....ஆமென் அல்லேலுயா ❤❤❤

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 3 місяці тому +8

    நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @Felciyaselvi
    @Felciyaselvi 3 місяці тому +1

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @dilipraja7993
    @dilipraja7993 3 місяці тому +4

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 3 місяці тому +14

    இயேசப்பா என் மகனுக்கு எந்த கட்டியும் வராமல் பாதுகாத்துகொள்ளுங்கப்பா ஆமென்

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 3 місяці тому +8

    ஆண்டவரே நீங்கள் பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா நீங்கள் என்னோட வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்கு நன்றி அப்பா ஜேசுவின் நாமத்தில் வேண்டி நிக்குறேன் Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 3 місяці тому +21

    தகப்பனே சோர்ந்து போகாமல் என்னை பலப்படுத்தும் உமது கரத்தில் என்னையும் என் பிள்ளைகளையும் ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் ஆமென்

  • @christeenanesamanin490
    @christeenanesamanin490 3 місяці тому +1

    இயேசப்பா ‌என்‌ ‌மகனுடைய வருங்காலத்தை உம்முடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறேன்‌. உம்முடைய ‌சித்ததின்‌ படி‌
    அவனை வழிநடத்தும். ஆமென்.

  • @KanchanaKanchana-r8w
    @KanchanaKanchana-r8w 3 місяці тому +1

    சோர்ந்து போகாதபடி பாதுகாக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 3 місяці тому +11

    சோர்ந்து போகாமல் இருக்க பெலன் தாருங்க இயேசப்பா கோடி நன்றி

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 3 місяці тому +32

    நன்றி அப்பா எங்கள் சோர்வை நீக்கி புது பெலன் தாரும் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @chandrasekar974
    @chandrasekar974 3 місяці тому +36

    என் தேவனே நீர் எங்களோடு இருக்கிறீர். எங்களுக்கு பயமில்லை. ஆமேன்.🙏🙏✝️🙏✝️🙏✝️✝️🌷🌷🌷

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 3 місяці тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 3 місяці тому +2

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 3 місяці тому +12

    இயேசுவே எனக்கு பெலன் சுகம் ஆரோக்கியத்தை தாங்க ஆண்டவரே என் சரீரத்தை ஆசீர்வதிக்க எனக்கு ஜெப வல்லமை தாங்கே ஏசப்பா🎉❤❤❤❤❤❤❤🎉

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 3 місяці тому +9

    ஸ்தோத்திரம் இயேசப்பா. ராஜி, சுகுணா இருவருக்கும் நல்ல உடல் சுகத்தை தாருங்கள் அப்பா. சுகுணா ஒரு வீடு வாங்க ஆசிர்வதிங்க இயேசப்பா. சுகுணாவின் பணம் சீக்கிரமாக கிடைக்க ஆசிர்வதிங்க இயேசப்பா. ஆமென்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 3 місяці тому +1

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா என்னை சோர்ந்து போகாமல் பாதுகாத்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 місяці тому +1

    கர்த்தாவே 😭😭என் தேவனே 😭😭என் சோர்வை போக்கி என்னை பலப்படித்தும் ஆண்டவரே 😭😭ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 3 місяці тому +10

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    அன்பு இயேசப்பா என்னுடைய பேரன் இம்மானுவேலின் ஜீரண உறுப்புகள் பரிபூரணமாக சுகமடைந்து பரிபூரணமாக செயலபட கிருபை செய்யுங்கள் இயேசப்பா. நாங்கள் உம்மையே நம்பி இருக்கிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

  • @ParameshwariParameshwari-j3u
    @ParameshwariParameshwari-j3u 3 місяці тому +5

    ஆண்டவரே எனக்கு ஒரு வழி காட்டும் எனக்கு தைரியம் ❤கொடும் அப்பா ஆமென்❤🎉

  • @malathimalu3207
    @malathimalu3207 3 місяці тому +8

    Nethu order mudinji PanAm thirumba vandhamaikum, pudhiya order kidaithamaikum nandri appa..... Amen

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 2 місяці тому +2

    இயேசுவே... எனக்கும் பெலன் கொடுங்கப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஏசாயா 40:29.

  • @sridhark4451
    @sridhark4451 2 місяці тому +1

    கர்த்தாவே நீங்க என் நம்பிக்கையாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩵

  • @bhavanisamy2347
    @bhavanisamy2347 3 місяці тому +19

    சோர்ந்து போகிறவர் களுக்கு பெலன் கொடுக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அப்பா 🙏

  • @sundarit7146
    @sundarit7146 3 місяці тому +6

    என் கால் வலியை சரியாக்க இயேசப்பா

  • @roslinejohnson6476
    @roslinejohnson6476 3 місяці тому +14

    ஸ்தோத்திரம் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை காண செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லெலுயா ❤❤

  • @ssangeetha8033
    @ssangeetha8033 3 місяці тому +1

    தேவன் எங்களை துணை பாதுகாவலர் பலப்படுத்தினார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 3 місяці тому +12

    இயேசப்பா சோர்வை நீக்கி பலப்படுத்துவேன் என்ற வாக்குதத்திற்கா நன்றி ஆண்டவரே 🙏எங்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வாதம் நடத்தியருளும் அப்பா நன்றி 🙏.

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 3 місяці тому +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 місяці тому +8

    இயேசப்பா நாங்க அநேக நேரங்களில் பிசாசு பயத்தை தந்து சோர்ந்து போய் பைபிள் படிக்காமலும் ஜெபம் பண்ணாமலும் இருந்தாலும் இயேசப்பா நீங்க எங்களுக்காக பட்ட. பாடுகளை நினைத்து பார்க்கும் போது தகப்பனாகிய தேவன் எங்களோடு இருந்து சோர்வை நீக்கி எங்களுக்கு பெலத்தை தந்து வசனத்தை படிக்கவும் ஜெபிக்கிறதற்க்கு தைரியத்தை தந்து ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை எங்களுக்கு தந்து ஆசீர்வதிக்க வேண்டும் விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 3 місяці тому +1

    ஆவியானவரே சிறிய சோர்வு கூட உம்மை விட்டு என்னை பிரிக்கக்கூடாது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்.. காரியம் மாறனும் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @DMary-gp6bt
    @DMary-gp6bt 3 місяці тому +2

    யேசப்பா எங்க பணத்தேவைகளை சந்திங்க யேசப்பா.please yesappa. பிள்ளைகளுக்கு பீஸ் கட்டனும் யேசப்பா.

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 3 місяці тому +73

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஓய்வு நாளை நீர் எங்களுக்கு ஆசீர்வதித்து தாரும் தகப்பனே இந்த நாள் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும்

  • @chandrat6776
    @chandrat6776 3 місяці тому +14

    இயேசப்பா என் பேரப்பிள்ளைகளுக்கு கல்விஞானம்கொடுங்கப்பாஎன்மகள்ரொம்பகஸ்டபடுகிறாள்பிள்ளைகளைநினைத்துபடிக்கரொம்பகஸ்டபடுத்துகிறாங்கபிள்ளைகளுக்குகல்விஞானம்கொடுங்கப்பா

    • @User-lw9du
      @User-lw9du 2 місяці тому

      Yen ma unga oorula Pastor illaya illana Church illaya.. Athaa ooruku athana church irukula anga ponga

  • @kanialbert3836
    @kanialbert3836 3 місяці тому +17

    என் மருமகள் அக்கினோ தேவபயத்தோட இருக்கவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 2 місяці тому +1

    என் தேவன் இருக்கும் போது எனக்கு பயம் இல்லை இயேசு அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சுகத்தையும் பலத்தையும் கொடுத்த இயேசு அப்பா கோடி ஸ்தோத்திரம் தகப்பனே ❤❤❤❤❤❤

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 3 місяці тому +1

    தகப்பனே, சோர்ந்து போயிருக்கிற என்னை பெலப்படுத்தி உற்சாகம் தந்து ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 місяці тому +31

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஒப்புக்கொடுக்கிறேன், அதிகாலை தோறும் உமது கிருபை புதியவைகளுக்காக ஸ்தோத்திரம், இயேசுவின் நாமத்தில் வலுசர்பத்தின் பாம்பாகிய பிசாசே உன்னை துரத்துகிறேன் இப்பொழுது ஓடிப்போ என்று கட்டளையிடுகிறேன் இயேசுவின் நாமத்தினாலே, தேவைகளை சந்தியுங்கப்பா, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா.

  • @ram.k7310
    @ram.k7310 3 місяці тому +5

    Eanakku mana nimmathi tharum appa jesus

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 3 місяці тому +4

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @manjuchitra3787
    @manjuchitra3787 3 місяці тому +1

    சோர்ந்து போகிற எனக்கு பலன் கொடுக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்❤❤❤❤

  • @raghulraghul1231
    @raghulraghul1231 3 місяці тому +1

    அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்யிமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @Meera-rg9px
    @Meera-rg9px 3 місяці тому +6

    மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானத்திலும் தேவ பாதுகாப்பிலும் நன்கு படிக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 3 місяці тому +11

    அதிகாலை வரை காத்திப்பேன் உம் மகிமைக்காக ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே ஆமென்

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 3 місяці тому +11

    ஆமென்.. எங்களுடைய சோர்வுகளை நீக்குகிற தெய்வமே உமக்கு நன்றி அப்பா

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 місяці тому +2

    இன்று எங்களோட கல்யாண நாள் என்னையும் என் குடும்பத்தையும் இதுபோல பல கல்யாண நாளை காண கிருபை செய்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @vinovino2481
    @vinovino2481 3 місяці тому +2

    இயேசு அப்பா என் சோர்வு நீங்கி பெலப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 3 місяці тому +6

    இயேசுவே என் மனதில் தேவ இல்லாத என் னங்கள் எல்லாம் மாறும் படி ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 3 місяці тому +5

    Priase the Lord🙏 glory to God Thanks Lord🙏 Aandavare Ummaiya Nambi irukken yesappa Thakappanae enaku Nalla sugam Thanga yesappa🙏 hallelujah AMEN🙏🌴🙏🌴🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 3 місяці тому +5

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @pathmaperera6332
    @pathmaperera6332 3 місяці тому +1

    இயேசுராஜாவே எப்போதைக்கும் என்றென்றைக்கும் சோர்ந்துபோகாதபடி விழித்திருந்தே ஜெபம்பண்ணத்தாங்கப்பா. தகப்பனே மகனின் தேவைகளைச்சந்தித்து நிறைவேற்றி கொடுத்து மனைவி பிள்ளைகளிருவரையும் கூட்டிவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா. அப்படியே நீர் செய்யபோவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @l.w.elizabethranirani5161
    @l.w.elizabethranirani5161 2 місяці тому +1

    அப்பா என்னை பெலப்படுத்துங்க ஆமென் அல்லேலூயா

  • @Meera-rg9px
    @Meera-rg9px 3 місяці тому +4

    முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 місяці тому +6

    சோர்ந்து போகிற எங்களை தூக்கி எடுப்பவர் நீர் ராஜா ஆமென் நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @asanjay4466
    @asanjay4466 2 місяці тому

    இயேசுவே என் கஷ்டங்கள் என் மனஅழுத்தம் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @PranithaParthiban-cl1ot
    @PranithaParthiban-cl1ot 2 місяці тому +2

    அப்பா ரியன்ஸ் ku வியாதியில் இருந்து பூரண விடுதலை தாங்க அப்பா.... அவன் ஆரோக்கியமான வாழ் வாழ உம்முடைய உள்ளங்கையில் வைத்து காப்பாத்துங்க இயேசு கிிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிரென் பிதாவே ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @jansirainj618
    @jansirainj618 3 місяці тому +7

    என்கணவர் பிள்ளைகள் உறவினர்ஏதுசெய்தலும் குற்றம்சொல்லுரங்க சோர்வுவார்த்தைதேற்றினதேவன் நன்மைசெய்த தேவன்மகன்டேனிதிறுமணம்கடன்பிரச்சனை குழந்தைபாக்கியம்ஆசிவதிங்க மகள்நல்லகணவர்பிள்ளைகல் வேலைதந்ததேவன் இளயமகன்சென்னைவீடுவாங்ககிறுபைதந்த தேவன்முற்றிலும்கட்டிகிரேபிரஷம்நடகனும் குழந்தைபாக்கியம்தாங்க ஆமேன்

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 3 місяці тому +8

    என் மகன் ஐசக் டேனியேல் வருகிற 16ம் தேதி பிறந்த நாள் கர்த்தர் அவனை ஆசீர்வதிக்க வேண்டும்....அவனுடைய வாக்குத்தத்தம் நிறை வேற வேண்டும்....என் கணவர் வேலை ஆசீர்வதிக்க வேண்டும்...என் மகள் ஐடா ஏஞ்சல் கர்த்தர் ஆசீர்வதிக்கனும்.... அதற்க்காக ஜெபம் செய்து கொள்ளவும்...

  • @LimaS-m1g
    @LimaS-m1g 3 місяці тому +5

    இயேசப்பா எனக்கு அற்புதம் செய்து என் தேவைகள் எல்லாம் சந்தித்து மகிழ பண்ணின கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p 3 місяці тому +1

    அப்பா என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி அப்பா நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியான பிள்ளையாகவும் வளர உதவி செய்யுங்க குழந்தை சீக்கிரமாக பேச கீருபை தாங்க ஆண்டவரே நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க. ஆமேன்

  • @ritamurugan6210
    @ritamurugan6210 3 місяці тому +108

    , இயேசு அப்பா எனக்கு ஜெப ஆவி தாங்க எங்கள் சபையில் ஜஎபமஉம் துதியும் சத்தம் எந்த நேரத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கனும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ❤❤❤

  • @VellaichamyM.k
    @VellaichamyM.k 3 місяці тому +7

    இயேசப்பாஉமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளை நீர் ஆசிர்வதித்து தாரும் தகப்பனே என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 місяці тому +6

    Appa ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @racheljeba4800
    @racheljeba4800 3 місяці тому +1

    ஆமேன் தோத்திரம் எங்களுக்கு பெலன் தந்து உம் சத்துவத்தை கொடுத்து வழி நடத்தும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்க வேண்டும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @maryhilda5765
    @maryhilda5765 3 місяці тому +4

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நான் சோர்ந்து போகும்போது உங்க வார்த்தையின்படி ஆறுதல் செய்வதற்கு நன்றி அப்பா நீங்க பரிசுத்தர் வாக்கு மாறாதவர் உமக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @henrynadar7699
    @henrynadar7699 3 місяці тому +7

    Thank you Jesus for this New Day

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 місяці тому +4

    Appa ante thagchiyude kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏 Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @gracyirudayarajraj2541
    @gracyirudayarajraj2541 3 місяці тому +4

    Amen Jesus Christ Jesus appa amen I love you so much appa amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen ❤❤

  • @VeerananradhaJhaiveerana-vd9zo
    @VeerananradhaJhaiveerana-vd9zo 3 місяці тому +1

    TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU VIJILA NAIDU RADHAMANALAN VIJILA RAJESH VIJILA RAJESH DDN TELUNGU VIJILA NAIDU RADHAMANALAN VIJILA RAJESH VIJILA RAJESH DDN TELUNGU VIJILA NAIDU TELUNGU NAIDU TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU SATHISH AMEN

  • @SaravananK-r8m
    @SaravananK-r8m 3 місяці тому +4

    இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாருங்கள் ...

    • @User-lw9du
      @User-lw9du 2 місяці тому

      Unnaiya loan vanga sonnara. God

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 місяці тому +4

    Appa ante thagchiyude kudubathile Samthanm tharum ayya🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 місяці тому +4

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏🙏🙏 Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhilipan5552
    @dhilipan5552 3 місяці тому +1

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ❤

  • @neetadaniel7389
    @neetadaniel7389 3 місяці тому +5

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 3 місяці тому +9

    இயேசுவே நாங்கள் வெட்கப்பட்டுப்போகாதபடி சோர்வை நீக்கி மகிழ்ச்சியை எங்கள் வாழ்வில் என்றென்றும் தாரும். ஆமென். ❤❤

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 місяці тому +4

    சோர்ந்து போகிறவர்களை பெலப்படுத்தி தைரியப்படுத்தி தட்டி எழுப்புகிற தெய்வமே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 3 місяці тому

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH...........

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 місяці тому

    பெலப்படுத்தும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 місяці тому +4

    Amen amen amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤❤

  • @manimaster2102
    @manimaster2102 3 місяці тому +4

    இயேசு அப்பா எனக்கு ஜெப ஆவி தாங்கப்பா எங்க குடும்பத்தில் ஒரு சமாதானம் தாங்கப்பா ஆமேன் அல்லேலுயா

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 місяці тому +4

    Appa ante makkalude paddippil asirvatham tharum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 місяці тому +1

    சோர்வை நிக்கி பெலப்படுத்துங்கள் 🙏🙏🙏

  • @ARSuresh2410
    @ARSuresh2410 3 місяці тому +4

    Genesis 15:1,2 I AM (Jesus Christ) is your shield and your great reward❤😊

  • @shanthim863
    @shanthim863 3 місяці тому +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🎉🎉 🎉🎉🎉🎉🎉 thankyou thankyou thankyou thankyou so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉 yassappa yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉

  • @RavichandranPoongavanam-my5ki
    @RavichandranPoongavanam-my5ki 3 місяці тому +4

    Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 місяці тому +4

    Appa ummakku sothiram🙏🙏🙏🙏🙏

  • @palanivelkumaran4677
    @palanivelkumaran4677 3 місяці тому +4

    ஆமென்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 3 місяці тому +4

    யேசப்பா
    ஜெபத்தில நான் உண்மையில சோசரல்லப்பா
    என்பெலன்தான் குறுகிப்போகுது.
    நான் முழுப்பலத்தோடு ஜெபிக்க
    உங்கபெலன் வேணும் அப்பா
    ஆமென் ஆமென் ஆமென்