RAJA NEER SEITHA NANMAIGAL | Fr S J Berchmans | Jebathotta jayageethangal

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @kalaimamani.mkalaimamani.m1112
    @kalaimamani.mkalaimamani.m1112 3 роки тому +22

    என் அப்பா இல்லை என்றால் நான் இன்று உயுரோடு இருந்து இருக்க மாட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @VELS436
    @VELS436 2 роки тому +12

    இந்த பாட்டை கேட்கும் போது ஆண்டவர் கூட இருக்கிற மாறி இருக்கு 🙏 thank you my lord jesus christ 🙏 😔

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 роки тому +4

    கர்த்தரின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @shebinstatuseditz5229
    @shebinstatuseditz5229 5 років тому +73

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    அவை எண்ணி முடியாதையா
    ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
    நன்றி ராஜா இயேசு ராஜா

  • @sharinisharini2018
    @sharinisharini2018 2 роки тому +1

    En thevaigalil enodu erukum yesappa umakku nandri

  • @MR_CUP_CHUP
    @MR_CUP_CHUP 3 роки тому +214

    நான் இன்று உயிரோடு இருப்பதற்கு நீங்கதான் காரணம். நன்றி இயேசுவே.

    • @SIVAKUMAR-mj7xe
      @SIVAKUMAR-mj7xe 3 роки тому +6

      நம்பலாமா..

    • @abinaya.v5294
      @abinaya.v5294 3 роки тому +11

      @@SIVAKUMAR-mj7xe நம்புங்கள். நீங்கள் வேண்டியதுக்கு மேலும் உங்கள் வாழ்வில் அற்புதம் நடக்கும்.

    • @raghulan2852
      @raghulan2852 3 роки тому +6

      Thanks Jesus I am alive today because of you Jesus thanks too much. Not only me even my family

    • @justin130485
      @justin130485 3 роки тому +6

      Enga appa ku prayer pannuga ungala mathiri enga sugam peranum pls pls sister...

    • @venkatesh007model6
      @venkatesh007model6 3 роки тому +1

      Soz

  • @sathishkumar2632
    @sathishkumar2632 3 роки тому +19

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் ததும்புகின்றது 😭😭. எவ்வளவு நன்மைகள் செய்துயிருக்கின்றீர் என் வாழ்வில்... என் பரலோக தகப்பனே.... ❤

    • @ranjithranjith4817
      @ranjithranjith4817 2 роки тому +2

      ஏறெடுப்பேன் நன்றி பலி... என் ஜீவ நாளெல்லாம்....

  • @jeeva-social-view
    @jeeva-social-view 3 роки тому +2

    சிவகங்கை மண்ணிண் பெருமை
    தந்தை பெர்க்மான்ஸ்

  • @bharathipandian3818
    @bharathipandian3818 4 роки тому +31

    நன்றி ராஜா இயேசு ராஜா.......உணவு ,உடை,சுகமான வாழ்க்கை,தந்து காப்பாற்றி வந்திரே நன்றி ராஜா
    பாவத்தில் இருந்து காதிரே நன்றி ராஜா😘

  • @josapjos1710
    @josapjos1710 6 років тому +282

    ஒவ் ஒரு நாளு உனவும் உடையிம் தந்து பாது காத்து வந்திரையா நற்றி ராஜா ஏ சுராஜா

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому +2

    மகிமைக்கு பாத்திரரே உம்மை உயர்த்துகிறோம் நன்றி இயேசப்பா உம்மை போல ஒரு நல்ல தேவனை ஆராதனை செய்யஎங்களை தெரிந்துகொண்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம்

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 3 роки тому +11

    2021 lockdown intha situation la feel oda search panni intha song kettavanga👇👇. Engalai ellarium kaapathunga ayya yesu raja 😭😭😭. Umakku kodana kodi nandri ayya 🙏🙏

  • @thalaramanraman8756
    @thalaramanraman8756 5 років тому +86

    தேவா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதயா

  • @dolphinerabbit540
    @dolphinerabbit540 4 роки тому +1

    எனக்கு பெந்தகோஸ்து பிடிக்காது ஆனால் இந்த பாடல் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஹா நன்றி இயேசப்பா

  • @samuelabraham6542
    @samuelabraham6542 5 років тому +50

    எண்ணி முடியாத நன்மைகளை செய்த தேவனே உமக்கு நன்றி!

    • @AVGOBI
      @AVGOBI 3 роки тому +1

      Jesus loves

  • @kumarawelyogesvearan3640
    @kumarawelyogesvearan3640 3 роки тому +1

    எங்களை இந்த கொல்லை நோயில் இருந்து பாதி காக்கின்ற உம்கிருபைக்கு கோடான கோடி நன்றி

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 роки тому +41

    4.6.2020 கர்த்தரின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @malathim8921
    @malathim8921 5 років тому +268

    Enaku piditha padal ....24' hours kuda kettutu irukallam intha padalai 🙇🙇🙇

    • @bhuvanasam7697
      @bhuvanasam7697 5 років тому +7

      Manathil yevvalalo kashtam yirunthalum yintha song ketta pothum.....manathu lesa aghidum......kaattru pola....

    • @rajendrarrajendra4082
      @rajendrarrajendra4082 5 років тому +4

      So all P so L. .

    • @saravanansaravanan5451
      @saravanansaravanan5451 5 років тому +4

      It's true sister

    • @jeevajeevan2579
      @jeevajeevan2579 5 років тому +1

      Hi

    • @மரமும்தமிழும்
      @மரமும்தமிழும் 5 років тому +4

      ககர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதித்து காப்பாறாக

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 3 роки тому +1

    Yesappa entha coronavil erunthu engalukku viduthalai tharum yesappa please 🙏🙏🙏

  • @PrasadPrasad-uv1lc
    @PrasadPrasad-uv1lc 4 роки тому +12

    I'm Hindus but i love Jesus

  • @nithya2175
    @nithya2175 3 роки тому

    பல முறை எனக்கே தெரியாமல் என்னை காப்பாற்றினீர், நன்றி. ஆனால் சில முறை என் சத்ருவின் முன்பு என்னை ஒப்பு கொடுத்தீர், அதற்கும் நன்றி 🙏. இப்போது என் அருகில் நின்று எனக்காக யுத்தம் செய்கிறீர் என் சத்ருவோடு, நான் சும்மா இருக்கிறேன். நன்றி நன்றி நன்றி 🙏✝️. இயேசுவின் ரத்தம் ஜெயம். ஆமென் அல்லேலூயா.

  • @jegakj9761
    @jegakj9761 5 років тому +67

    ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
    பாதுகாத்து வந்தீரையா...
    உடல் நலம் தந்து ஒரு குறைவின்றி
    வழிநடத்தி வந்தீரையா.......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmathangasamy8192
    @padmathangasamy8192 3 роки тому +6

    நான் கேன்சர் வியாதிக்கு மத்தியிலும் இன்னும் உயிரோடு இருப்பதற்கு காரணம், நீங்கள் தான்! நன்றி இயேசுவே!🙏🙏🙏

  • @yesudassn4249
    @yesudassn4249 3 роки тому

    இன்றைய தினத்தில் நான் கையிட்டு செய்த பேச கிரூபை செய்து எங்களை பாதுகாத்து வழிநடத்திய அப்பா இயேசப்பா லுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @mahadevanmaha2143civil
    @mahadevanmaha2143civil 5 років тому +16

    என் மனம் நிம்மதி இந்த பாடல் வரிகள் சோஸ்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவர்...

  • @thehandhone2382
    @thehandhone2382 6 років тому +30

    too much stressful. jus praying,hope jus answer my.prayers now

  • @k.sakkaravarthi6348
    @k.sakkaravarthi6348 2 роки тому

    என் யேசு அப்பா காரணம் நான் இம்மண்ணில் இருப்பதற்கு தேவகுமாரன் இயேசப்பா வாழ்க இயேசு ராஜா வாழ்க.

  • @jesuirudhayaraj7607
    @jesuirudhayaraj7607 6 років тому +39

    Intha song ah keakkum pothu evlo kastam irunthalum marainthu poividum.... my fav song

  • @spraja743
    @spraja743 7 років тому +255

    நன்றி இயேசப்பா நீர் எழுப்பிய பாதர் பெர்க்மான்ஸ் அவர்களுக்காக.அமையான பாடல்ளுக்காக

  • @thabithal7581
    @thabithal7581 3 роки тому +1

    இவருடைய பாடல்களுக்கு நான்அடிமை எந்த பாடல் கேட்டாலும் கண்களில் கண்ணீர்வந்துவிடும் ஆமோன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-el6ib
    @KarthiKeyan-el6ib 6 років тому +252

    கர்த்தருடய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

    • @tv-gz3si
      @tv-gz3si 5 років тому +3

      Karthi Keyan tr

    • @prithiviraj.j
      @prithiviraj.j 5 років тому +4

      yes lord thank you for your love thak you Lord❤❤❤❤❤❤ JESUS❤❤❤❤❤❤ Christ Amen

    • @dharmendranp1090
      @dharmendranp1090 5 років тому +3

      Amen amen amen amen amen amen amen

    • @dharmendranp1090
      @dharmendranp1090 5 років тому +2

      Halleluya

    • @massssathya5744
      @massssathya5744 5 років тому +2

      Amen

  • @SathyaSathya-vd7bj
    @SathyaSathya-vd7bj 5 років тому +69

    im Hindus but i love this song😍

    • @josephajaykumar6793
      @josephajaykumar6793 4 роки тому +2

      Jesus Christ is alone god
      Jesus loves you you Nd families
      Accept Jesus as your god and do will of God
      Just try Jesus love and compassionate.
      Live till last day of your second for Jesus, do will of God and be sanctify by Jesus grace.
      Speak out your sin to Jesus only not to idle or humans.
      atleast in a day once don't forget to pray to Jesus about your problem, happiness and Jesus if you're true God speak to me like this pray daily. How you will speak to your father,mother and friends same way just speak to Jesus.

    • @nramesh9028
      @nramesh9028 4 роки тому +4

      Every week Saturday and Sunday watch satiyam TV ஜெமிக்கலாம் வாங்க

    • @ZaynPilot
      @ZaynPilot 4 роки тому +2

      @@josephajaykumar6793 yes...
      He needs to know Jesus is the true God and other his servant

    • @hemachaandiran8114
      @hemachaandiran8114 4 роки тому +2

      Super song I like it

    • @josuvajosuva3601
      @josuvajosuva3601 4 роки тому +2

      Amen

  • @malinipaul3611
    @malinipaul3611 3 місяці тому

    Amen! We praise You dear Lord for Your countless blessings & miracles You have done for us.

  • @சிலுவையிலேவெற்றி

    நன்றி பாடல்,இதை கேட்காமல் நான் தூங்க மாட்டேன்,ஐயா, கண்ணாடியை போல என்னை உடைக்கும் பாடல் இது, Thanks father

  • @madanrajmadanraj5919
    @madanrajmadanraj5919 5 років тому +108

    ராஜாதிராஜவே !! கர்த்தாதி கர்த்தாவே!!
    சாவாமை உள்ளவரே!!
    யூத ராஐ சிங்கமே
    எங்கள் தங்கமே

    • @kannanm188
      @kannanm188 4 роки тому +4

      Super lines

    • @divyagugan5015
      @divyagugan5015 4 роки тому +3

      Super song 😍 😍😍😍

    • @preethas1127
      @preethas1127 3 роки тому

      @@deenasokkalinagam6756 seruppu 👠👠👠👠👠

  • @GAMEPLAY-ov1dl
    @GAMEPLAY-ov1dl 3 роки тому +1

    Naan youyirodu Iruka!Neengal Thaan karanam Alleluya Alleluya Alleluya

  • @Sanjay-rg7pg
    @Sanjay-rg7pg 6 років тому +107

    சமாதானத்தின் தூதுவர் இவர்

  • @asquare5111
    @asquare5111 5 років тому +53

    God s great all the time
    He has a plan for India
    We belong to him

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому

    மனதிற்கு மகிழ்ச்சி அமைதி அளித்த பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி. இயேசு அப்பா என்னை அணைத்து ஆறுதல் தருகிறார். உணர்வுகள் புரிகிறது. நன்றி இயேசு அப்பா.

  • @narayanamoorthy8967
    @narayanamoorthy8967 5 років тому +39

    Super song. Yesappatta na keta ellame nadanthurukku. He is a true God. Amen.

  • @ammurajendraprasad1847
    @ammurajendraprasad1847 6 років тому +149

    பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரைய... Such a lines touched my heart when I was little ,i thank my mom who makes us to here every morning by radio...

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je 5 місяців тому +1

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤

  • @towards_eternal-life
    @towards_eternal-life 5 років тому +458

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    அவை எண்ணி முடியாதையா
    ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
    நன்றி ராஜா இயேசு ராஜா (4)
    1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
    புது கிருபை தந்தீரையா
    ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
    தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
    2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
    உம் வெளச்சம் தந்தீரையா
    பாதம் அமர்ந்து நான் உம் குரல்
    கேட்கும் பாக்கியம் தந்தீரையா
    3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
    பாதுகாத்து வந்தீரையா
    உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
    வழிநடத்தி வந்தீரையா
    4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
    தூக்கிச் சென்நீரையா
    அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
    அதிசயம் செய்தீரையா
    5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
    விடுதலை தந்தீரையா
    குறைகளை நீக்கி கரைகபை போக்கி
    கூடவே வந்தீரையா

  • @ilovemykuttykutty846
    @ilovemykuttykutty846 6 років тому +106

    Enaku intha song ketkum pothu rempa feel aaguthu Jesus nenachu😔😔😔

  • @ntvincenzo9875
    @ntvincenzo9875 3 роки тому

    Nandri raja yessu raja❤️👍 your only ture god for this World 🌎🌎 jesus❤️ ennakaum en family' kakaum prayer pannuga ellarum❤️❤️

  • @sivathikla3055
    @sivathikla3055 6 років тому +59

    Jesus is tha best God appa I love you my jesus

  • @Jamesraj7GmailcomJamesraj7Gmai
    @Jamesraj7GmailcomJamesraj7Gmai 3 роки тому +37

    ஒருவாட்டி ஆற்றில் குளிக்கும்போது தண்ணீர் போய்க் கொண்டு இருந்தேன் என்னை இயேசப்பா காப்பாற்றினார் நன்றி அப்பா

  • @jayasuthajayasutha5248
    @jayasuthajayasutha5248 4 роки тому

    Vanakam father song super.niraya time idha song ketpen.manathuku aruthalai irukum.rombavum nandri father..yesuvuku sosthiram

  • @ananthiswetha2915
    @ananthiswetha2915 4 роки тому +14

    ஒரு குறைவின்றி வழி நடத்தி வந்தீரையா....Amen....😍

  • @nandhiniblesse9898
    @nandhiniblesse9898 7 років тому +200

    எப்படி பட்டவர்களையும் தெய்வீக பிரசன்னத்துக்கு கொண்டு செல்லும் பாடல் Charles

  • @nesarajan7464
    @nesarajan7464 3 роки тому

    நான் இம்மட்டும் சுகபெலத்தோடு இருப்பது உமது கிருபையே நன்றி ராஜா இயேசு ராஜா...

  • @julieyesuraj412
    @julieyesuraj412 5 років тому +58

    Raja neer seitha nanmaigal avai yenni mudiyaathaiyya.. 🙏🙏🙏😍😍😍😘😘😘thk u Jesus for giving this life

  • @prabhukumar-ex2oq
    @prabhukumar-ex2oq 5 років тому +18

    i love you Jesus i love you so much. my best friend in Jesus Appa

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 роки тому

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 29.7.2020

  • @ashokkumars2603
    @ashokkumars2603 5 років тому +32

    ராஜா நீர் செய்த நன்மைகள்...அவை என்னி முடியாதையா...

  • @m.chellammalmadasamy8338
    @m.chellammalmadasamy8338 6 років тому +18

    Inumerable tongues are nt enough to say the thanks giving of Our Lord

  • @sagayamary7495
    @sagayamary7495 3 роки тому

    Nandri yesappa fa everything and forgive me fa ma sins in Jesus name Amen ...I love u yesappa neer illamal onnum illi yesappa

  • @samrichard2399
    @samrichard2399 6 років тому +55

    Love you JESUS FOREVER
    Super song and nice voice paster....praise the Lord. To all friends Amen... Amen.

  • @alinawazwattoo7555
    @alinawazwattoo7555 7 років тому +60

    நல்ல தெய்வம் நம் இயேசு

  • @priyadharshinir8753
    @priyadharshinir8753 4 роки тому +1

    Jesus Ku thank panra Mari daily song kekurom ayya voice la kanner varum

  • @LakshmiLakshmi-qh3ig
    @LakshmiLakshmi-qh3ig 8 років тому +15

    Jesus loves you who are here this songs

  • @jesuschildmary9344
    @jesuschildmary9344 5 років тому +56

    my favorite song ....I love u so much dad....

  • @regismila1471
    @regismila1471 3 роки тому

    நான் உயிரோடு இருக்க காரணம் நீங்கள் தான் நன்றி இயேசு வே

  • @rajawaste6991
    @rajawaste6991 6 років тому +38

    when I'm hearing all these songs I forger all my souls and tearsz😙😙😙😙😙😙😙😙😙😙😙

  • @marybai5393
    @marybai5393 5 років тому +16

    kuliyil viluntha ennai thgi edutheerey thank you so much jesus i love you

  • @mekalak1242
    @mekalak1242 3 роки тому

    En life la nenga sencha nanmaigal niraya irukku ppa athukellam romba nantri appa...Thank u Jesus

  • @Sadhunittyanand
    @Sadhunittyanand 4 роки тому +52

    There is special blessing in Tamil songs.God's blessed land and blessed people

  • @Priyachandrn
    @Priyachandrn 6 років тому +56

    Ayya through your songs our Lord is speaking with us.. Thank you Lord for giving us father.. I pray for 100more years for our beloved father berchmans

    • @applyb7495
      @applyb7495 5 років тому

      6b
      T

    • @applyb7495
      @applyb7495 5 років тому

      66
      Ç 0

    • @shobhaalldbestkanamasingar9434
      @shobhaalldbestkanamasingar9434 5 років тому

      ❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰

    • @vishnushreenikakoundinya9017
      @vishnushreenikakoundinya9017 3 роки тому

      Please pray for my father..he is very weak and kidney problem.. doctor said no chance to recover take him to home..but our God Jesus is real doctor he will heal all the problems... please everyone pray he should recover soon..he should get up and walk in the name of Jesus, father and holy Spirit

    • @architectural3drender-dena64
      @architectural3drender-dena64 3 роки тому

      ua-cam.com/video/Wyc-4s0D2CQ/v-deo.html
      கர்த்தரின் இரண்டாம் வருகை சமீபம் என்கிறதற்கான அடையாளங்கள் சிலவற்றையும்,
      அதற்க்கு தயாராகத்தக்க பரிசுத்தத்தை நம் வாழ்க்கையில் எப்பொழுதும் காத்து கொள்வதற்கு வேண்டிய சத்திய வசன ஆலோசனைகளையும் இந்த காணொளி மூலமாய் அறிந்து கொள்ள முடியும்.
      தயவு செய்து முழுமையாயும் , சொல்லப்படுகிற வசனத்தை வேதத்தில் தியானித்து அறிகிறவர்களாயும் காணப்படுவோம்.
      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக...ஆமென்......

  • @mathan7094
    @mathan7094 3 роки тому

    Yes lord engallai intha koillai putirruinthu pathugaer nantri appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar parisuthar appa engallai sugamakkenear mariner thank you appa 🙏🙏

  • @susilak3469
    @susilak3469 5 років тому +71

    பாடல் நன்றாக உல்லது

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 6 років тому +69

    Thank you jesus forever for everything...

  • @meistatus2024
    @meistatus2024 3 роки тому +1

    Raja need seyitha nanmaikal avai enni mudiyathaiha nandri raja iyasu raja 😌😌😌😌😌😌😌🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏

  • @selvam2649
    @selvam2649 7 років тому +316

    என்னை ஒரு கிறிஸ்தவ நாகா மாற்றிய பாடள்.

  • @augustinejoseph2594
    @augustinejoseph2594 5 років тому +16

    Jesus my Lord God. Praise Thee thank Thee with full of heart

  • @mathan7094
    @mathan7094 3 роки тому

    Yes appa engallai sugamakkenear mariner eintha viyathium thodathapati seithuviter nantri appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar parisuthar parisuthar appa engallai kanogi paruinga appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar parisuthar thank you lord 🙏

  • @GowthamGowtham-ev7ip
    @GowthamGowtham-ev7ip 3 роки тому +5

    Amen praise the lord such a heart touching song thank you Jesus

  • @amalid6873
    @amalid6873 5 років тому +29

    Thank you Father for this wonderful song one of my favourite song

  • @lijolinfiya7
    @lijolinfiya7 4 роки тому +1

    Lijo Francis Raja neer seitha nanmaigal super super song

  • @kpriyadharshini6147
    @kpriyadharshini6147 5 років тому +4

    Ennilatanga nanmy enakku avar Seithathargai kotana koti nantri dady

  • @solomony9899
    @solomony9899 6 років тому +46

    always😇 this song🎼🎶🎤 is my💪♚ energy drink🍯

    • @vinojaj1867
      @vinojaj1867 5 років тому +1

      Thanks

    • @nilaveva
      @nilaveva 5 років тому

      MyYesu vallavar hu to mujhe

    • @nilaveva
      @nilaveva 5 років тому

      We seem to get attention.
      V is very shaken
      Looks like today it may be done
      Already 725 p

    • @rajagopalsamu4656
      @rajagopalsamu4656 4 роки тому

      🏳️🏳️🏳️🏳️🏳️🏳️

    • @rajagopalsamu4656
      @rajagopalsamu4656 4 роки тому

      😂🤣😎😎😎😎😚😚😙☺️😍😉😀😂😃😄😅😊😆😎😔🙃🤑😲☹️😧😦😟😢😭👽

  • @ishwaryarai5061
    @ishwaryarai5061 3 роки тому +1

    Yesuve neer sida nanmigal attani asappa

  • @mjesudass
    @mjesudass 8 років тому +216

    When I listen to this song and sing along my tears roll down with deepest thanksgiving in my heart to our Lord Jesus Christ who has carried me on His bosom all theses 73 years even when I walked away from Him and lived a selfish life. My Lord has never rejected me and never abandoned me but patiently carried me all these years with utmost love and care providing all my needs. "My cup indeed overflows" as King David has said in Psalm 23. I love you Lord with all my heart.

  • @anitaanita2089
    @anitaanita2089 5 років тому +54

    அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். கர்த்தருக்கே மகிமை.ஆமென்🙏

  • @Ranjithkumar-lf4il
    @Ranjithkumar-lf4il 3 роки тому +1

    Na uyirodu erukurana athu neenga tha Karanam appa

  • @nicesongshinymss8339
    @nicesongshinymss8339 7 років тому +164

    என் மனதை அமைதியாக மாற்றும் பாடல் நன்றி அப்பா ➕

  • @samzero00james
    @samzero00james 4 роки тому +19

    Takes me back to my childhood. There were no prayer meets or prayer sessions without his songs being sung in the 90s

  • @mathan7094
    @mathan7094 3 роки тому

    Kodi kodi kodi isthothiram nantri appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar appa engallai sugamakkenear mariner thank you appa 🙏

  • @muthuselvan4086
    @muthuselvan4086 5 років тому +25

    ஆமென் இயேசப்பா🙏
    ஆசிர்வதியும் ஆண்டவரே😢😰😓😭🙏🙏🙏
    ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா🙏🙏🙏

  • @celinaswamy5287
    @celinaswamy5287 6 років тому +25

    Purely Grace Heavenly father., your love is so amazing a heart of gratitude always.God bless you.

  • @jacklinjacklin4133
    @jacklinjacklin4133 2 роки тому

    Sir unga songs engaluku romba pudikum🥰🙏🙏🏻🙏🏼

  • @chandarusman3293
    @chandarusman3293 6 років тому +35

    Amen
    Good bless you

    • @gavaskargavas3951
      @gavaskargavas3951 5 років тому

      Praise the lord my jesus dada ...

    • @jegan.j8915
      @jegan.j8915 5 років тому +1

      ராஜா நீங்க செய்த நன்மையெல்லாம்
      ஒரு நாளும்
      ஒரு போதும்
      மறக்கவே முடியாது
      ராஜாஜாஜா JESUS

  • @shanmugapriya6476
    @shanmugapriya6476 5 років тому +37

    Semma song.. Yesappa unmailaye neenga seidha nanmaigal enni mudiya adhalla💘

  • @kiruthikac2191
    @kiruthikac2191 2 роки тому

    என் ஜீவனை மீண்டும் தந்தீரே உமக்கு நன்றி அய்யா

  • @johnselvaraj9838
    @johnselvaraj9838 4 роки тому +21

    I love him very much as well as his songs and he is my most favorite and best and no one can match him

  • @jbsuman4732
    @jbsuman4732 3 роки тому +6

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 3 роки тому +2

    இன்று வரை ஜீவன் தந்த என் இயேசுவே உமக்கு கோடி நன்றி

  • @lukshmipradam9407
    @lukshmipradam9407 6 років тому +59

    thank you jesus நீர் நல்லவர்

  • @harishvaishu1863
    @harishvaishu1863 4 роки тому +8

    My favorite song Intha song kedkkum pothu puthu energy brain🙏

  • @ASHOKSHARMA-dp3gk
    @ASHOKSHARMA-dp3gk 2 роки тому +1

    என் பாவத்தை நீக்கினேறே நன்றி ராஜா

  • @sukumarraj4028
    @sukumarraj4028 6 років тому +9

    Unmaiyana varikal en valkaiyil neer seitha nanmaikal enni mutiyathavai amen ,enakkaka prayer pannunga pls I love jesus