ஏக்கர் 3.25 லட்சம், ஒரு ஏக்கராகவும் வாங்கி கொள்ளலாம் | குறைந்த விலையில் | Low Budget | Tamil |1450

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஏக்கர் 3.25 லட்சம், ஒரு ஏக்கராகவும் வாங்கி கொள்ளலாம் | குறைந்த விலையில் | Low Budget | 1450
    #uzhavanaeulagam | #agricultureland #sivagangai #madurai #சிவகங்கை_சீமை #மதுரை #maduraidiaries #agriculturelife #naturalfarming #naturalfarm #goatfarming #sivagangaiseemai #maduraicity #madurainews #lowbudgetland #lowbudgetagriland #agrilandforsale #agriland #lowbudgetproperty #lowbudgetplot #redsoil #onroadproperty #AgricultureLandForSale #OnRoadLandSale #RealEstateTamilNadu #விவசாயநிலம்
    இந்த நிலம் எங்க அமைந்து இருக்குன்னு பாத்தீங்கன்னா சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் இந்த நிலம் அமைந்திருக்கிறது. மானாமதுரையில் இருந்து 15 km தொலைவில் இந்த நிலம் அமைந்திருக்கிறது...மதுரையில் இருந்து 50 km தொலைவில் இந்த நிலம் அமைந்திருக்கிறது
    இந்த மாதிரி தகவல்கள் நம்ம சேனல்ல upload செய்வதற்கு முன்னாடியே பிராபர்டியோட லொகேஷன் மற்றும் அலைபேசி எண்ணை
    நீங்க தெரிஞ்சிக்கனும் னா...நம்ம சேனல் membership plan ல join பண்ணிக்கோங்க...
    Join this channel Membership to get access to perks:
    / @uzhavanaeulagam
    புஞ்சை நிலம்....கரிசல் மண் நிலம்...நல்ல சமதளமான நிலம்...plain land..
    கிணறு போர்வெல் eb service போன்ற வசதி இல்ல...plain land
    தார் சாலையில் இருந்து 200m உட்புறமாக இந்த நிலம் அமைஞ்சிருக்கு
    விற்பனைக்கு வந்துள்ள இந்த நிலத்தோட மொத்த பரப்பளவு 8 ஏக்கர்..இந்த நிலத்தின் விலை ஒரு ஏக்கர் 3.25 லட்சம்..சொல்றாங்க...இந்த price வந்து slightly negotiable
    வாழ்க வளத்துடன்...
    நன்றி வணக்கம்...
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
    👉 ID: 1450
    📍 Location: Manamadurai, Sivagangai
    🚰 Water Source: No
    💡 Electricity: No
    🛣️ Road Access: 200 m from Tar Road
    📐 Land Area: 8 Acre
    💰 Price: Rs.3.25 Lakhs / Acre ( Slightly Negotiable)
    👉 Contact: 8766335589
    👉 For Advertising | Promotions | Collaboration Contact : 82202 47587
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
    cheap farm land for sale near Madurai , low budget farm land near Madurai , agriculture land for sale near Madurai , farm land for sale near Madurai , agriculture land for sale, agricultural land for sale, farm land for sale near Madurai , agriculture land for sale in tamilnadu, agri land for sale in tamilnadu, low budget land, agri land for sale, 10 acre land for sale in Tamilnadu, low budget land for sale in tamilnadu, low budget agriculture land in Madurai
    Sivagangai Agriculture Land, Land for Farming in Sivagangai, Sivagangai Farmland for Sale, Sivagangai Real Estate, Agriculture Property in Sivagangai, Sivagangai Land Listings, Buy Agriculture Land Sivagangai, Best Deals on Farm Land Sivagangai, Sivagangai Land Price, Sivagangai Land Investment, Sivagangai Red Soil Land, Sivagangai Land with Road Access, Sivagangai Agriculture Property Market, Sivagangai Land Investment Opportunities, Affordable Farmland in Sivagangai, Low Budget Agriculture Land for Sale, Cheap Agricultural Land in Sivagangai, Best Land Deals in Sivagangai
    Madurai Land for Sale, Agricultural Property in Madurai, Buy Farmland Madurai, Land Investment in Madurai, Best Deals on Agricultural Land Madurai, Madurai Farm Plots, Affordable Land for Agriculture in Madurai, Real Estate Madurai, Agriculture Land Prices in Madurai, Madurai Land Broker, Farmland for Sale Near Madurai, Farming Opportunities in Madurai, Land for Farming Projects Madurai, Madurai Real Estate Market, Buy Farmland for Agriculture in Madurai, Agricultural Land in Madurai District, Land Purchase in Madurai, Best Farmland in Madurai,
    Madurai Land Deal, Agriculture Land in Madurai District
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
    Follow us
    Facebook : / @uzhavanaeulagamoff
    Instagram : / uzhavanaeulagamoff
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Telegram : t.me/+_x2mWsxA...
    Whatsapp group : chat.whatsapp....
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
    Disclaimer :
    This content is only for general awareness and information.We dont deal with any of the listings directly or indirectly. This channel is not liable for any inaccuracy in this video.We are not responsible for your profit or loss relates to this video incurred by you.The information is collected from publicly available sources.Yet to be confirmed.We suggest you that please make a decision after getting the proper information and verification of the property.
    Channel is not responsible for any exchange of information, money transfer, commodity exchange, commodity quality or commodity pricing between the seller and the buyer in this sale.
    Regards
    Uzhavanae Ulagam
    ----------------------------------------------------------------
    வாழ்க வளமுடன்...
    நன்றி...
    உழவனே உலகம்

КОМЕНТАРІ • 27

  • @uzhavanaeulagam
    @uzhavanaeulagam  3 місяці тому +1

    அன்பு வணக்கங்கள்,
    நாங்கள் எங்களது வலையொளியில் சொத்து விற்பனை விளம்பரம் மட்டுமே செய்து தருகிறோம்....
    சொத்து விற்பனை செய்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையில் நடைபெறும் எந்தவிதமான தகவல் பரிமாற்றத்திற்கும் பணப்பரிமாற்றத்திற்கும் நாங்கள் பொருப்பில்லை.
    முன்பணம் செலுத்தும் முன் அல்லது சொத்தினை வாங்குவதற்கு முன்பாக பத்திரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் சரிபார்த்து கொள்வது உங்கள் பொறுப்பு.
    வாழ்க வளத்துடன்...
    நன்றி...

  • @GovindarajK-ue6vz
    @GovindarajK-ue6vz 2 місяці тому

    Sir salem or namakkal or karur side 2 yekar la nilam iruka?

  • @yesuraja1931
    @yesuraja1931 День тому

    1eakkar tharuvangala

  • @ecosiran4157
    @ecosiran4157 3 місяці тому +1

    ஐயா விழுப்புரம் ,கண்ணமங்கலம் ,அல்லது கடலூர் அருகே வேண்டும் ஐயா புஞ்சையாயினும் சரி

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      Villupuram-Kallakurichi-Cuddalore: ua-cam.com/play/PLqRGjUI7djMe12wzLtyPST-tdZBEoACMO.html

  • @kanssure1274
    @kanssure1274 Місяць тому

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இடம் கிடைக்குமா அண்ணா

  • @kannankarthiga6847
    @kannankarthiga6847 3 місяці тому

    அண்ணா எணக்கு பண்ணை அமைப்பதர்க்கு புஞ்சை நிலமோ அல்லது பல்லம் மேடு மழையடி பக்கமாக இருந்தாள் பறவாயில்லை பட்ஜெட் கம்மியா அண்ணா 1.50 - 2.00 லாக்

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      நீங்கள் குறிப்பிட்ட விலைகள் தற்பொழுது தகவல்கள் இல்லை...நன்றி...

  • @user-en8ln7vv4u
    @user-en8ln7vv4u 3 місяці тому

    தேனி மாவட்டத்தில் குறைந்த விலை நிலங்கள் கிடைக்குமா

  • @NasrudheenMDPM
    @NasrudheenMDPM 3 місяці тому

    1 acer evalo farm kettarthike nallarka vazhi irka

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      கொடுக்கப்பட்டுள்ள நிலத்திற்கான தொடர்பு அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்... நாங்கள் வலையொலையில் விற்பனை விளம்பரம் மட்டுமே செய்து கொடுக்கிறோம்... வாழ்க வளத்துடன் நன்றி

  • @johnsonmargret164
    @johnsonmargret164 2 місяці тому

    Map location send pan Unga bro

  • @pugalenthinatarajan8056
    @pugalenthinatarajan8056 3 місяці тому

    இந்த நிலத்தில் என்ன பயிரிடலாம்?. தென்னை வைத்தால் வருமா?

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      தெரியவில்லை சகோ...கொடுக்கப்பட்டுள்ள நிலத்திற்கான தொடர்பு அலைபேசி எண்ணை அழைத்து அறிந்துகொள்ளுங்கள்...நன்றி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 місяці тому

    Good vlog🚜🐄🌾 good presented plz do same types lower budget farm🚜🐄🌾 land farm house🏠 attached with.

  • @Anuvumthangaladdum-qw6sm
    @Anuvumthangaladdum-qw6sm 3 місяці тому +1

    காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் கிடைக்குமா

  • @alanalan4398
    @alanalan4398 Місяць тому

    Neer ottam kammi pol ulladhu parkum podhu 🙄

  • @user-fe9ow8kf9n
    @user-fe9ow8kf9n 3 місяці тому

    2 acre venum tharuvingala

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      ஒரு ஏக்கராகவும் வாங்கிக்கொள்ளலாம் என கூறுகிறார்கள்...நாங்கள் சொத்து விற்பனை விளம்பரம் மட்டுமே செய்து தருகிறோம்....நிலத்திற்கான மற்ற விபரங்களுக்கு திரையில் இடப்பக்கத்தில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்...நன்றி

  • @madasamy7362
    @madasamy7362 2 місяці тому

    செம்மண் இடமா சார்

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  2 місяці тому

      இல்லை...கரிசல் மண்

  • @sujaisubramani5386
    @sujaisubramani5386 3 місяці тому

    1acre பிரித்து தரப்படுமா😊

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      பிரித்து தரலாம் என குறப்பிட்டுள்ளார்கள்...நன்றி

  • @kannankarthiga6847
    @kannankarthiga6847 3 місяці тому

    அண்ணா வாட்சாப்பில் பேசினால் பதில் சொல்வது கிடையாது எதுநாலை

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 місяці тому

      மன்னிக்கவும்...வாகனங்கள் இயக்கும் பொழுது அல்லது கவனிக்காமல் அழைப்பினை தவற விட்டிருக்கலாம்...அழைப்பினை எடுக்கவில்லை என்றால் என்ன குருஞ்செய்தி அனுப்புங்கள்...நன்றி...