நரம்புகளில் ஏற்படும் நோய்கள் மற்றும் குணப்படுத்தும் முறைகளை பற்றி கூறுகிறார் Dr. P.R.பிரபாஸ்..

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 94

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 5 місяців тому +1

    Vazhthukkal nanbargale

  • @kumaraguruguru6531
    @kumaraguruguru6531 4 роки тому +6

    Very nice explanation.Thank you Dr.

  • @harshinimaran3705
    @harshinimaran3705 3 роки тому

    Super explain thank you sir

  • @chitrajayakumar8210
    @chitrajayakumar8210 2 роки тому

    Amazing program

  • @rupabose1787
    @rupabose1787 2 роки тому

    Super Doctor 🙏🙏

  • @selvadprince7519
    @selvadprince7519 4 роки тому +2

    Nice

  • @santysita3488
    @santysita3488 2 роки тому

    Vanakkam doctor 🙏 enakke inuppe neer nooi irukke Doctor,athu naalle kanne narambu pathippu vanthu viddathu doctor,sugar control la vaithu kol sollidangge doctor,ennakke oru naala vaithiyam soolungge doctor

  • @asmabdulajees9452
    @asmabdulajees9452 4 роки тому +2

    I Need Vedio For Muscle Twitching Sir

  • @parimalasubramaniam7264
    @parimalasubramaniam7264 2 роки тому

    Dr.ples answer my head elaktri shock my never damage how can repair never damage how but my mri brain is very normal dr. Please help me dr.

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 років тому

    Very Nice message useful

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 3 роки тому

    And also please shte the exercise for numb fingers

  • @kamaleshkumarv2248
    @kamaleshkumarv2248 4 роки тому +1

    Sir I have problem sir peripheral neuropathy solution solluga sir

  • @kamaleshkumarv2248
    @kamaleshkumarv2248 4 роки тому

    What are major cause for peripheral neuropathy?

  • @shanprince537
    @shanprince537 5 років тому +2

    Sir enakku vairas fever vandhadhu. Join pain romba erukku, narvas pain romba erukku musicals Ple answer

    • @shanprince537
      @shanprince537 5 років тому +1

      Enakku valippu ella. Vairas fever vandhadhu. Joint pain

  • @Babubabu-1998
    @Babubabu-1998 5 років тому

    Thanks for information

  • @seedsofrevival1
    @seedsofrevival1 4 роки тому

    Thank you

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 6 років тому +1

    very informative talk, Thank you Dr

    • @ambalavanansivakumar5939
      @ambalavanansivakumar5939 5 років тому

      Sir enakku age 26 aaguthu....but kazhuththu vali.... And kai kaal swerving athigama irukku....yennala entha works panna mudiyathu.....paduththute iruppen

    • @thiruppathiselvi1705
      @thiruppathiselvi1705 5 років тому

      thank u dr

  • @jothishajoe3057
    @jothishajoe3057 5 років тому +3

    எனக்கு இப்போது 40 வயதாகிறது. எனது 11வது வயதில் பயங்கரமான தலைவலி 1மாதம் நீடித்தது.நான் எந்த ஒரு treatmenttum எடுக்கல. ஆனால் மஞ்சள் நிற சளி 1,மாதமும் வந்தது. அதன் பின்னதாக எனக்கு 14,வது வயதில் என் இடது தொடைப்பகுதி சதைகள் வளர்ச்சி நின்று போனதைப்போல உணந்தேன். ஆனாலும் மரூந்துகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின்னதாக எனது இடுப்பு பகுதி முட்டிப்பகுதி கணுக்கால் பகுதிகள் பயங்கரமான வலி வர ஆரம்பித்தது. அதோடு கூட என் இடது கால் மெலிந்து போனது. சதைகள் மிக குறைவாக இருந்தது. ஆனாலும் தெய்வாதீனமாக எனக்கு எப்பொழுதும் போலவே நடக்க முடிந்தது. கணுக்கால் முழங்கால் வீக்கம் இருக்கும் போது நொச்சி இலை ஒத்தடம் மட்டுமே வீட்டில் கொடுத்தார்கள். 21 வயதில் திருமணம் முடித்தேன். முட்டி வலி இருந்தது. கால் சூம்பி இருந்தது. நானும் மருந்துகளின்றி சமாளித்தேன்.24 வயதில் நார்மல் டெலிழரியில் குழந்தை பிறந்தது. 2நாட்களில் ஒரு எரிச்சல் உடம்பில் உண்டானது. கை கால் பலனில்லாமல் நடுக்கம் இருந்தது. அதன் பின் சரியாகிவிட்டது. குழந்தைக்கு 3வயதான போது எனக்கு வீசிங் வந்துவிட்டது. இப்பொழுதுதான் முதல்தடவை நான் medicine எடுத்தேன். ventolin pum use பண்ணி வந்தேன். இரண்டாவது குழந்தை வயிற்றில் வந்த போது அதை நிறுத்தி கொண்டேன். குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்தது. இதன் பின்னதாக நான் கடுமையான எரிச்சலால் பெலவீனத்தால் பாதிக்கப்பட்டேன். அப்போது hospitalil admid ஆனேன் ஆனால் அவர்கள் எனக்கு மன நோய் என்று விட்டார்கள். உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. அதனால் நான் வீட்டுக்கு வந்து 1.1/2 வருடம் சுடுதண்ணீர் மட்டுமே பாவித்து எரிச்சல் சுகமானது. ஆனால் பயங்கர கழுத்து வலி வந்துவிட்டது என் உடல் எடை 100ஆகிவிட்டது. என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாதப்படி சதைப்பற்றில்லாத கால் வலிக்கிறது. இப்பொழுது கழுத்து வலி முதுகு வலி இடுப்புவலி தோல்பட்டை வலி arms அதுக்கு கீழுல்ல மூட்டுகளில் பயங்கர வலியும் கடுப்பும் கைசுட்டு விரல் பெருவிரல் மரத்து போய்விட்டது. வேலை செய்ய முடியவில்லை. என் முகம் பயங்கர கருப்பாகி விட்டது செத்து போகலாம் என்றால் என் குழந்தைகள் நினைவுக்கு வருகிறார்கள். Physiotherapy செய்துக்கொண்டு வருகிறேன்.விரல்கள் அப்பப்போ இழுக்கிறது நான் என்ன செய்வது வழி காட்டுங்கள் ஐயா😭

    • @sellamuthu4298
      @sellamuthu4298 4 роки тому +1

      Don't worry...aaala maram neengal ... viluthugal muluvathumaaga ungal velaiyai eduthu seiyum varai... Ungal velai mudiyaathu ... Uravinargal naalu naal thaan thaanguvaargal....ungal pillaigalai anaathai aakki vidaatheergal please ... Vaalkai poo paathaiyillai mul paathaithaan... Veerukondu nadanthu sellungal... Vaalthukkal 👌👌

    • @jothishajoe3057
      @jothishajoe3057 4 роки тому

      @@sellamuthu4298 ❤

    • @jothishajoe3057
      @jothishajoe3057 4 роки тому

      @@sellamuthu4298 neenda naatkalin pin pathil solli irukireergal.
      Nan uyirudan irukiren enbatharkaga intha pathilai pathivu seigiren

  • @SenthilKumar-go1md
    @SenthilKumar-go1md 4 роки тому

    Dr I had brain stunt 13 years before,but I cannot able to walk from that period.can I have chance to walk again.

  • @kannane3686
    @kannane3686 5 років тому +3

    Sir back head hand press panna narambu thutikuthu any problems

    • @karuppaiahk6777
      @karuppaiahk6777 4 роки тому

      Evlo nal bro treatment eduthinga... Enakum apdi than iruku

  • @menakamenaka5923
    @menakamenaka5923 5 років тому +1

    Sir thambi ku 1 year complete aeiruchu... Fever vantha konja nerathula fix vanthuruchu sir. Doctor kida consult panunom fusim tablet koduthanga sir. 6 years varaikum vara chance erukunu sonanga. Pls reply me sir

  • @kalatharma8723
    @kalatharma8723 5 років тому

    Very informative

  • @shanthi3093
    @shanthi3093 3 роки тому

    Tq Dr .....

  • @livewithmusic9573
    @livewithmusic9573 3 роки тому

    Dr enaku thala matum light ah aduthu ithu ena problem dr

  • @kavitharamasamy3007
    @kavitharamasamy3007 6 років тому +3

    Enaku nerve aduthaga apm konjam daysku apm leg, hand alam marathu pochu dctr ethu apdi cure panarathu pls sluga 😩😩😩

  • @nagarajnagaraj8300
    @nagarajnagaraj8300 4 роки тому

    Sir enaku night la ,kalgal chillunu aidudhu , oru 5minits mouth shek aidudhu enna karanam sir

  • @rossisujith2910
    @rossisujith2910 4 роки тому +1

    sir enaku adikadi narmpu veagama aguthu udampula etha parts veagama iruku y sir enaku payama iruku pls sluga sir

  • @devamaha6981
    @devamaha6981 5 років тому

    Thanks doctor 👍👏🙏

  • @th-ev9vw
    @th-ev9vw 5 років тому

    Back pain pathi solluga pro

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 6 місяців тому

    Vadachennaiyil Bhelanbu

  • @lakshmikuppusamy7439
    @lakshmikuppusamy7439 4 роки тому +1

    அய்யா கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பிளேட் வைத்து ஆபரேசன் செய்து 1/1/4 வருடம் ஆகிவிட்டது. காலில் நரம்புகள் இழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெரு விரல் தூக்கி உள்ளது.இதற்கு தீர்வு கூறுங்கள் அய்யா.

  • @jeymg6855
    @jeymg6855 4 роки тому

    I am suffering from writers cramp since 7 years..
    Have a solution these desece..

    • @pavithrand6610
      @pavithrand6610 3 роки тому

      Bro cure aairucha? Atha yappudi writting cramp nu kandupichinga?

  • @divyaviswa8690
    @divyaviswa8690 5 років тому +3

    Ennaku sciatic pain iruku...epdi cure pandradhu

    • @CMTPAINRELIFHERBALMADURAIMThom
      @CMTPAINRELIFHERBALMADURAIMThom 5 років тому

      Pain relief herbal OIL AVAILABLE contact courier available 9047069711

    • @jothilakshmi8690
      @jothilakshmi8690 4 роки тому

      நீங்கள் குறிப்பிட்ட நோய் இருக்கிறது நீங்கள் எந்த வகையான மருந்துகள் உட்கொண்டு குணமடைந்திற்கள்

  • @jasmithabanu7570
    @jasmithabanu7570 5 років тому +3

    1)Levesam 750mg
    2)Oxetol 600
    3)Lalparin chrono 300
    4)Lacosom 100
    Etha na Naga podurom fixs control aga matuthu doctor
    Tablets potum varuthu doctor
    Answer me doctor

  • @vengata9005
    @vengata9005 5 років тому +2

    Sir enaku kazhuthu vali kathu adikurathu enna prachana

  • @thilagamanijagadhisu6206
    @thilagamanijagadhisu6206 5 років тому +2

    Sir enaku left hand erichal mathiri iruku footla Vali irukku

  • @Vazhgai
    @Vazhgai 5 років тому +2

    ஐயா எனக்கு கரண்ட் ஷாக் அடித்தது பலமுறை அதனால் எனக்கு நரம்பு வலி வருகிறது என்று நான் உணர்கிறேன் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள்

  • @anug6767
    @anug6767 5 років тому +2

    Kattai viral kaluthu head pinadi valikuthu Right side mattum pls solution solunga age 25

  • @myself_345
    @myself_345 2 роки тому

    Enna sollavaringa ?

  • @vearaleavalmovies8587
    @vearaleavalmovies8587 2 роки тому

    Sir ungha atras phone nombar veanu sar

  • @abdulmalik1897
    @abdulmalik1897 4 роки тому

    டாக்டர் கருத்து சொன்னார்?? தான் மருத்துவ கல்லூரியில் படித்ததை சொன்னாரா?? படித்ததை சொன்னார் சரியான பதில்!!!? (sorry)

  • @b2h482
    @b2h482 5 років тому +3

    மொத்தத்துல allopathy ல நோய்களை "குணப்படுத்த" மருந்து கிடையாது.

  • @guruusha
    @guruusha 2 роки тому

    Yevvalavu paatheenganna

  • @nikithamohanrajmohan9921
    @nikithamohanrajmohan9921 3 роки тому +1

    உடம்பு சிலிர்த்தது இது என்ன வைத்தியம் பத்து நிமிடத்திற்கு ஒரு டைம் அந்த மாதிரி உடம்பும் சிலுக்குது

    • @rajakannan1723
      @rajakannan1723 2 роки тому

      டட்ஞகந்உஆஎபபநநப

  • @Murphy14172
    @Murphy14172 5 років тому +1

    Peripheral neuropathy problems irukkunu solli tegretol, amitrptylline, methylcobalamine, calcium edukka sonnanga Dr gh la medicine eduthuttu iruken 6 years ah cure agala dr,

  • @fathimaluberiya.r6301
    @fathimaluberiya.r6301 5 років тому +1

    Dr.unga number kidaikuma

  • @amuthasathya4633
    @amuthasathya4633 5 років тому +1

    கழத்து வலி காது அடப்பு இருக்க என்ன மருத்துவம்

  • @aneeshacool402
    @aneeshacool402 4 роки тому

    I want docter nomber please

  • @shalinisenthil7602
    @shalinisenthil7602 5 років тому

    Sir kayuthu valikuthu kaiyum valikuthu thalayum valikuthu 😣😣😣😣😣😣😣😣😣sir

  • @karnansuganya5405
    @karnansuganya5405 4 роки тому +1

    8

  • @nagaraja9296
    @nagaraja9296 3 роки тому

    கதுவலி

  • @karnakaran3027
    @karnakaran3027 5 років тому

    நரம்பு கால்கைபரத்திசேல்லுங்ல்

    • @kaliappank3877
      @kaliappank3877 5 років тому

      Pattomanramrajah you2.1839418, 86.3430588

    • @kaliappank3877
      @kaliappank3877 5 років тому

      Salamonpappiahpattimanram

    • @gopig5339
      @gopig5339 5 років тому

      @@kaliappank3877DFW: Booking (No. 191007090210) of 9KL Tanker on 2019-10-09 against Online Payment of Rs. 700.00 confirmed. You will receive SMS once delivery is scheduled. u

    • @Vazhgai
      @Vazhgai 5 років тому +1

      ஐயா எனக்கு கரண்ட் ஷாக் அடித்தது பலமுறை அடித்துவிட்டது கிட்டத்தட்ட ஒரு இருவது வாட்டி அடித்தது இதனால் நரம்பு பிரச்சனை இருக்கும் என நினைக்கிறேன் இதற்கு பதில் கூறவும்

  • @tamil9298
    @tamil9298 4 роки тому

    Thanks doctor...🙏