PICV Actuator Explained | Tamil | Pressure Independent Control Valve | Animation |

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • இந்த வீடியோவில் PICV Actuator எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்கி உள்ளோம்.
    HVAC ல் PICV Actuator ஒரு முக்கியமான Equipment.
    Pipeline ல் செல்லுகின்ற Chilled Water ன் Flow ஐ கட்டுப்படுத்துவது மூலமாக அறைக்கு சரியான அளவு வெப்பநிலையை அளிக்க இது உதவுகிறது.
    PICV ல் இரண்டு வகைகள் உள்ளன ஒன்று Two Way Valve இன்னொன்று Three Way Valve.
    அடுத்த வீடியோவில் இந்த இரண்டு valve களை பற்றி விளக்குகிறேன்.
    PICV ஐ இன்னும் தெளிவாகவும், pipeline ஐ எவ்வாறு அது pressure ஐ கட்டுப்படுத்துகிறது மற்றும் அவை எவ்வாறு Pumps மற்றும் Chiller களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அடுத்த வீடியோவில் தெளிவாக காணலாம்.

КОМЕНТАРІ • 13