ஐயா இசைச் சித்தர் இளையராஜா அவர்களை மட்டம் தட்டி இசைஉலகில்இருந்தே ஓரம் கட்ட எவன் எவனோ முயற்சி செய்தான் ஆனால் இன்று வரை 81 வயதிலும் பம்பரமாக சுழன்று இசைஅருவியை வற்றாமல் கொடுத்து க்கொண்டு இருக்கிறார் இவர் சிவச்சொத்து. சுயம்பு இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது. கடவுள் இட்டபிச்சை வணங்குகிறேன்.
சுயம்பு என்று சொல்வது அதன் பொருள் தெரியுமா. தானாக உருவாகுவது. ஏதோ ஏதோ அதிகமாக மிகைபடுத்தாதீர். அவர் இது போன்ற விரும்பமாட்டார். சின்னதாயி ஈன்ற ஞான புதல்வன். இசை ராஜாங்கம்.சாதனை மேஸ்ட்ரோ திருவாசகம் சிம்பொனி.🎼👌
தனது பாடல்களால் எங்கள் துயரங்களை மறக்கச்செய்தவர், அதன் இனிமையால் நெஞ்சமெல்லாம் நிறைந்தவர், மூச்சு உள்ளவரை உமது பாடல்களே எங்கள் வழித்துணை !!! ராசா என்றும் ராசா தான் !!
இசைஞானி யே உமது பாடல்கள் எனக்கு உயிரோட்டம்.. உமது காலத்தில் வாழ்வது எனக்கு வரம் தான்... இசை அவதாரம் நீயோ கடவுளின் படைப்பு.♥️♥️ அருமையான & இதமான பாடல்கள் 🎶 இசைஞானியே உமது பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது..♥️♥️♥️♥️♥️♥️♥️❣️
❤❤❤❤❤❤💘💘💘💘ஒரு மனிதனின் இன்பம் துன்பம் அழுகை காதல் மனதின் மென்மை கோபம் தாகம் எல்லா உணர்வுகளுக்கும் மருந்தாக இசை இருக்குமெனில் அதை நிரூபித்துக் காட்டியவர் எமது இசைச் சக்கரவர்த்தி இசைபிரம்மா இசைக் கடவுள் இளையராஜா ஒருவரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு மனிதனின் இன்பம் துன்பம் அழுகை காதல் மனதின் மென்மை கோபம் தாகம் எல்லா உணர்வுகளுக்கும் மருந்தாக இசை இருக்குமெனில் அதை நிரூபித்துக் காட்டியவர் எமது இசைச் சக்கரவர்த்தி இசைபிரம்மா இசைக் கடவுள் இளையராஜா ஒருவரே❤❤❤❤❤
தமிழில் உச்சரிக்க வார்த்தை எது ஐயா உங்கள் இசையை எங்கள் உயிர் மூச்சாய் என்றும் சுவாசித்துக் கொண்டே இருப்போம் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் நல்ல நல்ல ஆரோக்கியத்தையும் அந்த ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறோம்
இப்படி பாடலில் வா என்று அழைத்தால் எப்ப்டி வந்து உங்களை பார்க்க முடியும் . நேற்று விடியலில் 5 மணிக்கு அமெரிக்கா சென்று இன்று என்னிடம் video callil pesinan . Mr Bhagavathi manivannan .

😊😊😊

1qqq1
ஐயா ராஜா சார் அவர்களே, உங்கள் சாதனைகளை பாராட்ட தமிழில் வார்த்தைகள் தீர்ந்துவிட்டது, எனவே உங்களை வணங்குகிறேன்!!
இசையின் இராஜா நீ மட்டுமல்ல உன் இசையும் இளமைதான் என்றென்றும்❤❤
என்றென்றும் என் இசையை இளையராஜா
இசை என்னும் மாயவித்தையால் கட்டிப் போட்ட மாமேதை... இன்றைய நாளை இளமை காலத்து நினைவலையில் மிதக்க வைக்கும் எங்கள் ராஜா... இசைஞானி அவர்கள்...
0:50 0:51
இசைஞானி யே உமது பாடல்கள் எனக்கு உயிரோட்டம்.. உமது காலத்தில் வாழ்வது எனக்கு வரம் தான்... இசை அவதாரம் நீயோ கடவுளின் படைப்பு.♥️♥️ அருமையான & இதமான பாடல்கள் 🎶 இசைஞானியே உமது பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது..♥️♥️♥️♥️♥️♥️♥️❣️
🎉🎉🎉
நேற்று இல்லை நாளை இல்லை நம்ம ராஜா ராஜாதான்
Always like ilayaraja sir song,, addicted ...from kerala
கேட்டுக் கொண்டே இருக்கலாம் சொல்ல வார்த்தைகள் இல்லை.கோடி நன்றிகள்
❤❤❤❤❤❤💘💘💘💘ஒரு மனிதனின் இன்பம் துன்பம் அழுகை காதல் மனதின் மென்மை கோபம் தாகம் எல்லா உணர்வுகளுக்கும் மருந்தாக இசை இருக்குமெனில் அதை நிரூபித்துக் காட்டியவர் எமது இசைச் சக்கரவர்த்தி இசைபிரம்மா இசைக் கடவுள் இளையராஜா ஒருவரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளைய ராஜாவை பாராட்டும்போது பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து வையும் மறக்க முடியாது.
ஒரு மனிதனின் இன்பம் துன்பம் அழுகை காதல் மனதின் மென்மை கோபம் தாகம் எல்லா உணர்வுகளுக்கும் மருந்தாக இசை இருக்குமெனில் அதை நிரூபித்துக் காட்டியவர் எமது இசைச் சக்கரவர்த்தி இசைபிரம்மா இசைக் கடவுள் இளையராஜா ஒருவரே❤❤❤❤❤
😮😮😮😮😮😮😮😮😮😮
Of😊😊😊😊😊pp😊😊
இசை உலகின் நிரந்தர கதாநாயகன், நிரந்தர ராஜா நீங்கள்தான் ராஜா, அழகு பாடல்கள் 🎶🙏❤️
நீங்கள் ஏற்றி வைத்த நெருப்பினால் தான் இந்த மெழுகுதிரி எரியுது சாமி❤🙏
பல நாட்கள் பின் இந்த பாடல் கேட்கிறேன் நன்றி❤
என்றென்றும் ராஜா
உங்களின் கைவண்ணம் அனைத்து பாடலிலும் ஒளிருகிறது . சூப்பர்
திரு அய்யா என்னிடம் பேசலாமே! என் மீது எந்த தவறும் இல்லையே! நீங்கள் கூப்பிட்டு நேரம் ஒதுக்கியிருந்தால் நான் வந்து உங்களை பார்த்து இருப்பேன் .
என்னமோ பிணக்கு இருக்கு !!
என் பள்ளி பருவத்தில் ரசித்த பாடல் தற்போது என் வயது ஐம்பது
தமிழில் உச்சரிக்க வார்த்தை எது ஐயா உங்கள் இசையை எங்கள் உயிர் மூச்சாய் என்றும் சுவாசித்துக் கொண்டே இருப்போம் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் நல்ல நல்ல ஆரோக்கியத்தையும் அந்த ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறோம்
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
வேலைக்காரன் சூப்பர் ஹிட் பாடல் மாபெரும் வெற்றி படம்
Always raja...💙❤
தினமும் ராஜாவின் பாடல்கள் கேட்காமல் இருந்ததே இல்லை தினமும் எங்கள் இல்லத்தில் ராஜாவின் பாடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும்
Waw what a beautiful songs thanks for them who uploaded this kind of songs once again thankyou so much..
நன்றி ராகதேவனே
இசையின் தெய்வமே 🙏🌿
ராஜா என்றும் இளையராஜா
இசை ஞானி ஐயா வின் வெறிபிடித்த ரசிகை
നിങ്ങൾ ഇളയരാജാ അല്ല സംഗീതത്തിൽ
നിങ്ങൾ പെരിയ രാജാവാണ്
🙏🙏🙏🥰
Super ராஜா song
No other comparison for Raja sir musics❤❤❤extra ordinary stand alones, uniques ... no one can beat, not even compete🥰🥰🥰🥰
JUN 22 - 2024 IRAVU NERAM 9:50
MIGA MIGA ARUMAI JI PAADALGAL 👌🌹👌
G , B , PALYA . B , LURU . KA .
நான் சிரித்தால் தீபாவளி ஹை! எனக்கு கரகாட்ட காரன் பாடல் நினைவில் வருகிறது .
God is Music in Raga devan Raja sir🎉🎉🎉
12:17: “mathu satham polave”- you hear the drums making mathu satham. Am I the only one hearing this?
Super song
Super song 🌹🌹🌹🥰
Please 1992 year songs upload pannunga.ella songum supera irrukku.
Raja sir...oru Isai brahma
நான் சிரித்தால் தீபாவளி ஹை!
super song(30.11.2024)=02.14pm
1987❤❤❤❤❤❤
One & Only Mastero songs always evergreen to all generations
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
❤
இப்படி பாடலில் வா என்று அழைத்தால் எப்ப்டி வந்து உங்களை பார்க்க முடியும் . நேற்று விடியலில் 5 மணிக்கு அமெரிக்கா சென்று இன்று என்னிடம் video callil pesinan . Mr Bhagavathi manivannan .
Na 90s kids epo un entha song tha kekuren (2024) ❤
1987 to 100 இல்லை 200 வருஷமா இருந்தாலும் யுவர் பாட்டு தான் கச்சேரியா வாசிப்பாங்க இசை பயிற்சி கல்லூரியிலும் சொல்லிக் கொடுப்பாங்க
❤
😂❤😂😊
⁰
❤❤❤
👌👌😎😎💯💯😍😍
😊
ஒரு பாட்டுக்கு ஒரு விளம்பரம் வருது இதை குறைத்தால் நன்றாக இருக்கும்
❤❤❤❤❤
❤❤❤❤❤😊😊😊😊😊
இதில் ஒன்றும் தவறு இல்லை என்று என் மனம் சொல்லுகிறது .
விளம்பரம் அதிகமா இருக்கு JI
Yaraium parthu payapadathirghal .
Naalai kalai 10 manikku mel varugiren say s or no
Naalai naan unghalai parkka varalama! Sounghal
Isai Chakkravarthy
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝
Raja is always Rajathaan.........🎉🎉🎉🎉🎉
Saaga poora vayasula thevaiya suba vee?
ஒரு பாட்டுக்கு மூன்று விளம்பரம போடுவிங்க பாட்டு கேக்கர ஆசையே போய்டுது 38:35
Lopez Joseph Taylor Sandra Lopez Kenneth
Advertisement overa panringa
No
❤
🎉🎉🎉
❤
❤