மோடி தியான ரகசியம் இதுதான் | பாண்டேயின் ஓலா கதைகள் | Modi | Election 2024 | Kanyakumari | Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 289

  • @donbosco5178
    @donbosco5178 7 місяців тому +6

    இவ்வளவு செய்திகளை விளக்கமாக கூறி இருக்கிறார். நன்றி. ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களும் கண்மூடி இருப்பதை எப்படி எதிர்கொள்வது?

  • @ravichandranravikravi6031
    @ravichandranravikravi6031 7 місяців тому +74

    அய்யா திருமிகு. மருதையன்விளக்கம் அருமை தொடரட்டும் உங்கள் பணி ஒழியட்டும் மோடி

    • @abdurraheem5444
      @abdurraheem5444 7 місяців тому +4

      😊

    • @KuppuswamyVR
      @KuppuswamyVR 7 місяців тому +2

      😊0😊

    • @JayGanesh27N
      @JayGanesh27N 7 місяців тому +3

      சனி ஒழியும்🙏

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி. தமிழன் என்றாலே நெற்றியில் பொட்டு திருநீறு திருமண் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும். ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளும் ஆரியர்கள் தமிழ்த்துரோகிகளா? நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட நாத்திகர்களும் தமிழ்த்துரோகிகள். நெற்றியில் வைத்த திருநீறை அழித்த பச்சை தமிழ்த்துரோகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    • @SelvaRaj-fq9wq
      @SelvaRaj-fq9wq 7 місяців тому

      00000poo
      🤩🤩:⁠-⁠*​@@abdurraheem5444

  • @thamokodi9632
    @thamokodi9632 7 місяців тому +21

    தோழர் மருதையன் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பாஜகவை பற்றி மிகத் தெளிவான விரிவான கருத்துக்களை துல்லியமாக விளக்கி உள்ளார் அவருக்கு நன்றி

  • @ISHF91
    @ISHF91 7 місяців тому +9

    அருமையாக பேசினீர்கள் ஐயா..

  • @malarvizhikumar6715
    @malarvizhikumar6715 7 місяців тому +4

    மிக பெரிய மக்கள் போராட்டத்துக்கு முன் , இவர்களின் கள்ளதனம் தீயினில் தூசாகி போகட்டும்.

  • @JayarajSundar
    @JayarajSundar 7 місяців тому +10

    இன்னமும் மக்கள் இராமன் ஆண்டா என்ன இராவணன் ஆண்டா என்ன அந்த நிலை பட்டில் உள்ளனர்!!

  • @saravanankamalesan15
    @saravanankamalesan15 7 місяців тому +13

    அரசியல் தெளிவை உருவாக்கும் அருமையான உரையாடல்... பாராட்டுகள் ...

  • @balajir2779
    @balajir2779 7 місяців тому +2

    சிறப்பு. உண்மை தோழர். நேரம் நெருங்க நெருங்க பேரச்சம் எழுகிறது. ஏனெனில் எதிரிகள் அறம் அற்றவர்கள். எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மக்களைத் திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @mohandass6028
    @mohandass6028 7 місяців тому +9

    Vanakam sir good speak

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 7 місяців тому +1

    Marutayan sir makilnan nanrhi ❤🎉

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 7 місяців тому +17

    தியானத்தை விட தியாகமே உயர்ந்தது.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 7 місяців тому +1

      என்ன தியாகம்.. உயிர் தியாகமா?!!!😂

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 7 місяців тому +3

      தியாகம்னா என்னப்பா. காளான் சாப்பிடுவாதா

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 7 місяців тому

      ​@@viswanathanrajasekaran7666நம்ம உயிரை எடுத்திடுவான்

    • @beulaselvam3648
      @beulaselvam3648 7 місяців тому

      ​@@padmanabhanvenkatesan483அதுவும் சாதாரண காளானா 😂

  • @sargunamn7523
    @sargunamn7523 7 місяців тому +33

    மணி மனநல ஆலோசகரை சந்திப்பது நல்லது

    • @krishnamoorthyar5051
      @krishnamoorthyar5051 7 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள்.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 7 місяців тому +1

    Makilnan nanrhi sweet nanrhi ❤🎉

  • @noordeen2327
    @noordeen2327 7 місяців тому +3

    Arumai Ayya..

  • @athithan832
    @athithan832 7 місяців тому +12

    Go back modi.

  • @kanagarajr529
    @kanagarajr529 7 місяців тому +10

    Raghul next pm

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 7 місяців тому +1

    Marutiayan sir nanrhi nanrhi ❤🎉

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 7 місяців тому +12

    முழங்கும் கடலில் பாறை மீது தியானம் செயவது சித்தர்களுக்கு கூட சாத்தியமில்லை.

  • @JayarajSundar
    @JayarajSundar 7 місяців тому +5

    என்னவோ தெரியவில்லை!! பாவம் இன்றைய இளையோர்!!

  • @anandhakumar2280
    @anandhakumar2280 7 місяців тому +4

    சென்ற முறை
    2019ல் பாரததாயின் தலையில் தியானம் செய்து பதவி ஏற்றம் பெற்றார்
    இம்முறை
    2023ல் பாரத தாயின் பாதத்தில் தியானம் செய்து பதவி இறங்க போகிறார்
    BJP 210 to 224
    இந்தியா கூட்டணி313 to 333

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 7 місяців тому +28

    பாஜகமக்கள்செல்வாக்குமிக்கக்கட்சிஎன்றால்ஏன்
    குறுக்குவழியில்செல்லவேண்டும்.பாஜகவுக்குபயம்வந்துவிட்டதுஎன்பதுபுரிகிறது.

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 7 місяців тому +21

    பத்திரிக்கையாளன்போர்வையில்வாழும்ஈனப்பயன்கிழட்டுநாய்மணிஎன்றதிருட்டுபயன்உருட்டும்புரட்டும்பகுத்தறிவுமண்ணில்பாடைகட்டப்படும்...

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 7 місяців тому +1

      துரைசாமி நீங்க டைப் செய்யும் போது வார்த்தைகள் இடையே இடைவெளி விட்டு எழுதுங்கள். வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 7 місяців тому +7

    சனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் என்று பாராமுகமாக இருந்தால் மன்னர்களான மக்கள் மடையர்களாக்கப்படுவார்கள் என்பதை சுட்டிய அருமையான நேர்காணல்!நன்றி!ஒன்றிணைவோம்!போராடுவோம்!வெற்றிபெறுவோம்!!

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 7 місяців тому +18

    தமிழக ராணுவ வீரர் மனைவி சொன்னது " ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ராணுவ வீரர்களை வாகனத்தில் அனுப்பும் போது ஒரே குழு வாக அனுப்பாமல் இரண்டு பேர், 3 பேர் என்று பிரித்து அனுப்புவது தான் நடைமுறை. ஆனால் இப்போது ஒரே வாகனத்தில் குழு வின் மொத்த ராணுவ வீரர் களையும் அனுப்பி வைத்தனர் " என்றார். இதே சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து இருந்தால் பிஜெபி யினரி ன் போராட்டம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இருந்து இருக்கும். காங்கிரஸ் மற்றும் பிற எதிர் கட்சிகள் தூங்கு மூஞ்சி கள். பெட்ரோல் விலை பைசா கணக்கில் ஏறும் போது பிஜெபி யினர் போராட்ட த் தை நினைத்து பாருங்கள். இறந்து விட்ட ராணுவ வீரரின் மனைவி பேட்டி அளிக்கிறார். அதை இந்த எதிர் கட்சிகள் பார்த்து கொண்டு குறட்டை விட்டன.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 7 місяців тому +1

      காங்கிரஸ் கட்சியின் கும்பல் ஆட்சியில் அமைச்சாராக வேண்டுமானால் ஓடி வருவார்கள். சோற்றில் அடித்த பிண்டங்கள் உதாரணமாக சிதம்பரம் மற்றும் அவனுடைய பையன். என்ன எழவு செய்தார்கள் அதுவும் நமது ராகுல் கைதின் போது எங்கே போனார்கள் இந்த அழுகிய முட்டைகள் 😢😢😢

    • @mohamediqbal2635
      @mohamediqbal2635 7 місяців тому

      மீடியாவைஅதிகம்கையில்வைத்துகொள்ளவேண்டும்

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 6 місяців тому

      Congress periodil yealeai pathukapil edhuphadhim Ranuvea veteat yeathir nathukararin thakutjaluku aleaneal thirhupei thakea uiear adeikarin utjareavukakea kathu erhupear MOODi aeatchiku vandea pin yeathirealei thakineal thakea phadhupavear or arhukil uleavear adeai videa Peariyea ayhutheam kondhu yearhirealieai thakaleam,Moodin anuku mureaiyeal Pakistan,Chinna india videam erunthu thalei uleanear

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 7 місяців тому +10

    A good time message to the nation

  • @amrtnj
    @amrtnj 7 місяців тому +2

    மணி விலை போய் நீண்ட காலம் ஆகி விட்டது

  • @paulasirsolomon8979
    @paulasirsolomon8979 7 місяців тому +5

    Super sir 🎉🎉🎉

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 7 місяців тому

    மருதையன் அவர்களே! அருமையான விளக்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @ramansony1928
    @ramansony1928 7 місяців тому +2

    Sir correctly said

  • @RavishankarSubramanian1962
    @RavishankarSubramanian1962 7 місяців тому

    Thanks

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 7 місяців тому +1

    👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 7 місяців тому +35

    இப்படி வரிந்து கட்டி கத்தும் மணி அவர்கள் நாளை மோடி குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்றால் மணி சார் அவர்களும் சிறை செல்வார் போலும் !!!

    • @661857
      @661857 7 місяців тому

      அந்த நேரம் பார்த்து சட்டென்று திருந்திவிடுவார், அந்த பீத்த பத்திரிக்கையாளர்.

  • @premsundar7524
    @premsundar7524 7 місяців тому +17

    மணிய காறி மூஞ்சிலயே துப்பணும்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 7 місяців тому +6

    Ravish Kumar, DHRUV RATHEE you tubers are doing well in anti modi incumbent. They are having more than 10/20 millions subscribers. They are keep rocking. Well sir. No Godi Media.

  • @skay6895
    @skay6895 7 місяців тому +15

    பார்ப்பான் பார்ப்பான்தான்!
    மணி Moneyதான்!

    • @dramamur
      @dramamur 7 місяців тому

      தோழர் மறுதையன் யாரு நினைக்கிறீங்க? நீங்கள் இழிவாக கூரும் பார்ப்பான் தான்.

  • @amudavaananr5205
    @amudavaananr5205 7 місяців тому +2

    TOURIST PLACE ல் தியானம் செய்வது விந்தையாக உள்ளது

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 7 місяців тому +11

    மணிக்கு திமுகவை பிடிக்கவில்லை.... சவுக்கு சங்கர் போல பாஜக வரட்டும் நாங்க பார்த்துகிறோம் என்ற எண்ணம் மணிக்கும்....

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 7 місяців тому +1

      Mr.MANILONG BACK ON PAY ROLL OF BJP/ AIADMK!
      SAME WITH MANY OF THE SENIOR JOUR ALIST!
      MOST OF THEM TRAINED AND GUIDED IN BRAHMIN MEDIA!

  • @ramansony1928
    @ramansony1928 7 місяців тому +8

    தியானம் வீட்டிலும் இருக்கலாம் எல்லாம் நாடகம்

  • @amrtnj
    @amrtnj 7 місяців тому +1

    அந்த கோபம் வரவேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு.
    தமிழர்கள் புத்திசாலிகள்.

  • @selvarajk2311
    @selvarajk2311 7 місяців тому +2

    Mani oru sweet Box.

  • @adnan6cegmsmp519
    @adnan6cegmsmp519 7 місяців тому +3

    நன்றி நன்றி நன்றி.
    செயல்பட விழைகிறேன்

  • @cdavid6148
    @cdavid6148 7 місяців тому

    மிக சிறப்பு ஐயா அருமையான பதிவு

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 7 місяців тому +9

    Pannoti has come to Tamilnadu. Take it granted. When two women in Manipur, two wrestlers they way they shed the tears, the fate of pandavas and gouravs what happened in the end , the same thing will happened to the king and the rulers. Even the Media will pay the penalty.

    • @SkmSkm-y9y
      @SkmSkm-y9y 7 місяців тому

      GooDtalkwelcomeindiawin543winsoon

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 7 місяців тому +1

    தேர்தல்கமிஷன்தவறுசெய்தால்கடுமையாகநடவடிக்கைஎடுக்கவேண்டும்

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 7 місяців тому +2

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாறையடி நிலமே சொந்தமடா

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 7 місяців тому +23

    மணி யாம்பா இப்படி ஆயிட்டான்
    106 டிகிரி வெயில் காரணமா இல்ல எலும்புத்துண்டா

    • @sikkbeer390
      @sikkbeer390 7 місяців тому +7

      எழும்புதுண்டு

  • @sriram8044
    @sriram8044 7 місяців тому +12

    கண்ணுருட்டி மணி மூத்த மாமா என்பது பல காலமாக சந்தேகமுண்டு ... சிறந்த நடுநிலை ஸ்வீட் பாக்ஸ் நக்கி என்பது தெரிந்ததே ...

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 7 місяців тому +4

    பூத் ஏஜண்ட்களிடம் எத்தனை வாக்குகள் பதிவானது எனும் கணக்கு அந்தந்த கட்சி களிடம் உண்டு கட்சிகள் தங்கள்*தணிக்கைகுழுமூலம் சரிசெய்து தயார் நிலையில் வைத்து ஜூன் நாலில் சரி பார்க்கலாம்..!

  • @revathymurugesan9207
    @revathymurugesan9207 7 місяців тому +2

    இதைத் தான் அய்யநாதன் ஸார் சொல்கிறார். Journalist Mani should be boycotted by the social media.

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 7 місяців тому +3

    மக்களின்் அறியாமை மை பயன் படுத்தும் விதம் தான் இந்த தியானம்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 7 місяців тому +2

    இது தியானம் இல்லை சொகுசு உறக்கம் இப்படி ஒரு பெளப்பு நாக்கை பிடுங்கிசாகலாம் நாடே நாசமாய் போச்சு

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 7 місяців тому +3

    Excellent Information sir

  • @athipaathi8485
    @athipaathi8485 7 місяців тому +5

    அனைத்து தோழர்களும் மறக்காமல் ஜனநாயகம் காக்கும் அவசியம் உணர்ந்து, வள்ளுவர் கோட்டம் வந்த அணி சேருங்கள், குரல் கொடுங்கள்...🔥🔥

  • @padmanabanramaswamy1504
    @padmanabanramaswamy1504 7 місяців тому

    Useful information we accept all your thoughts

  • @rmsrmsrmsrms9803
    @rmsrmsrmsrms9803 7 місяців тому +10

    மனி
    கெட்டவனைவிட
    நல்லவனாக நடிப்பவன்
    மோசமானவன்
    அப்படித்தானே ?

    • @ISHF91
      @ISHF91 7 місяців тому +2

      Yes

  • @drsonidzutva
    @drsonidzutva 7 місяців тому

    Thevai varuvin ,Naanum poraaduven unkal vazhiyil .
    ✍️✍️✍️

  • @RavishankarSubramanian1962
    @RavishankarSubramanian1962 7 місяців тому

    Thanks for your efforts I have started my contribution to your efforts 🙏

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 7 місяців тому +4

    இங்கே சிவனிடம் வேண்டும் ஆயுதம் EVM ஆ இஸ்ரேலிய ஆயுதமா .

  • @venkatesan1355
    @venkatesan1355 7 місяців тому +21

    பெட்டி மணி😂😂😂

  • @velujagannathan4791
    @velujagannathan4791 7 місяців тому

    இந்த தேர்தலில் மோடி நிச்சயம் தோல்வியடைவார் ஆனால் ஆட்சி மாற்றம் அவ்வளவு எளிதாக சுமூகமாக நடக்காது.

  • @ismailbaby2969
    @ismailbaby2969 7 місяців тому +8

    தோழா் மருதையன் அவா்களுடன் விவாதிக்க ஸ்விட் பாக்ஸ் மூத்திர பத்திரிக்கை மணி விவாதிப்பானா தைரியம் இருக்கா???

  • @sampathperumal5092
    @sampathperumal5092 7 місяців тому +1

    Yes sir u point is correct, ramar temple and 170 Jammu Kashmir judgement huuge mistake, to India

  • @sambasivamchinnappan3454
    @sambasivamchinnappan3454 7 місяців тому +1

    பாஜவுக்குப் பெரும்பான்மையே கிடைக்கவில்லையென்றாலும், அவர்களுக்குக் கவலையில்லை.அவர்களைப் 'பெரும்பான்மையினர்' ஆக்குவதற்கென்றே தேர்தலில் நின்று வெற்றிபெற்ற மக்களாட்சிக் 'காவலர்கள்' பலர் காத்துக் கிடப்பார்கள்.அவர்களுக்காகவே இருக்கின்ற ஆளும் கட்சி,அவர்களை 'கவனிக்கும் விதத்தில்'கவனித்தால்,தானே பெரும்பான்மை வந்துவிட்டுப் போகின்றது.அப்புறம் என்ன,அவர்கள் தான் பெரும்பான்மையினர்!

  • @gopalaravi1465
    @gopalaravi1465 7 місяців тому +5

    Why not we call mani as money

  • @prabhudhayanidhi7897
    @prabhudhayanidhi7897 7 місяців тому +2

    👍

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 7 місяців тому

    😊one lakh votes

  • @sandeepkumar-ns9zy
    @sandeepkumar-ns9zy 7 місяців тому

    Speak about the evm scam, they are diverting

  • @abeilleslade
    @abeilleslade 7 місяців тому +8

    பொண்டாடி புள்ளகுட்டி பெத்து இருந்தா மக்கள் கஷ்டம் புரியும்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      அவனவன் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பொண்டாட்டி கட்டினால் பொண்டாட்டி மூலம் கிடைக்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அவனவன் தான் பொறுப்பாக முடியும்.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 7 місяців тому

    Go go Modi go go Modi go go 😢😮

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y 7 місяців тому +11

    மணி ஏன் இவ்வளவு கீழ் தரமாக.

    • @johnpb5853
      @johnpb5853 7 місяців тому

      *******போய்விட்டார்? அவருக்கு என்ன மிரட்டலோ? ஆனால் இவர் எப்படி தமிழக மக்கள் முன் தலை காட்டுவார்? தமிழக அன்பை இழக்கிறீர்களே மணி சார்?

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 7 місяців тому +5

    புராணங்கள் கூறும் அரக்கர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் தான்.

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 7 місяців тому +5

    மணி நீயெல்லாம் ஒரு தமிழனா

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி. தமிழன் என்றாலே நெற்றியில் பொட்டு திருநீறு திருமண் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும். ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளும் ஆரியர்கள் தமிழ்த்துரோகிகளா? நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட நாத்திகர்களும் தமிழ்த்துரோகிகள். நெற்றியில் வைத்த திருநீறை அழித்த பச்சை தமிழ்த்துரோகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
      மானங்கெட்ட மொகலாய அடிமையே நீ தமினா? தமிழைப்பற்றி பேச உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது.

  • @cyrilkaviraj7061
    @cyrilkaviraj7061 7 місяців тому

    The info which he explains is the same question reminds in my mind vandarai valavaikum Nadu tamil nadu anal nam thaliel namai manalii poduvoom

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 7 місяців тому +7

    மோடியன் அரசு காபந்து அரசல்ல. முக்காபந்து அரசு.

  • @ug.hacker7343
    @ug.hacker7343 7 місяців тому +5

    மண்ணுக்கு ம்மனம்கொண்டதமிழர்கலிடம்மன்னிப்புகேட்க்கவந்துள்ளார்மோடி

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி. தமிழன் என்றாலே நெற்றியில் பொட்டு திருநீறு திருமண் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும். ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளும் ஆரியர்கள் தமிழ்த்துரோகிகளா? நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட நாத்திகர்களும் தமிழ்த்துரோகிகள். நெற்றியில் வைத்த திருநீறை அழித்த பச்சை தமிழ்த்துரோகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 7 місяців тому +5

    மணி கஞ்சா அடிச்ச மாதிரி பேசுறான்

  • @skay6895
    @skay6895 7 місяців тому +2

    சிவசுப்ரMoney!

  • @venkatesh-wf8su
    @venkatesh-wf8su 7 місяців тому +4

    என்னா மணியா Money வந்துட்டதான்னோ.உன் அரிப்புக்கு தமிழனை முட்டாளாக்காதே

  • @kumaresand5829
    @kumaresand5829 7 місяців тому +4

    மணி மானம் கெட்டவன் மணி

  • @PlaconsNENA
    @PlaconsNENA 7 місяців тому

    இந்திய மக்கள் தொகையே சுமார் 141 கோடி மட்டுமே .. அதெப்படி 1.7 லட்சம் கோடி வாக்குகள் அதிகம் ஆகும்...

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 7 місяців тому

    1.5cr

  • @abeilleslade
    @abeilleslade 7 місяців тому +6

    "யூடியூபில் பேசுறான் பேசுறான்" என்று மறியாதை இன்றி பேசுறான் இந்த மணி எனும் கூமூட்டை.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 7 місяців тому

    6 விழுக்காடு அதிகரிப்பு
    என்பது
    1.6 கோடியா
    1.6இலட்சம் கோடியா ?

  • @JayarajSundar
    @JayarajSundar 7 місяців тому

    Recognised political parties will do the agitation! Why do the public need to fight

  • @murugappansiva561
    @murugappansiva561 7 місяців тому +2

    All duplicate TV channels must be banned

  • @panneerselvam8481
    @panneerselvam8481 7 місяців тому +4

    Modi drama is only diversion ,oppositions careful ,

  • @EliaseEliase-i1b
    @EliaseEliase-i1b 7 місяців тому +4

    தியானம் இருக்கும் மோடிக்கு எதுக்கு.. இரண்டு "சொகுசு கட்டில் "அப்படீன்னா.. இன்னொன்னு "விவேகானந்தருக்கா.. கங்கனா ரணாவத்துக்கா...

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 7 місяців тому

      Athu namba raashmika mandana vuku nu nenaikuran,nameethava kooda vachikuvan intha fraud paya.

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 7 місяців тому

      Raashmika mandana vuka irukumo,irukum.

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 7 місяців тому

    திரு. மருதையன் பேட்டி யாவும் உண்மையாக இருக்கும். 🎉மணி ஊடகங்களில் பேசும் பொழுது மனதில் தனக்கு தேவையானவர்களுக்கு சாதகமாக சுற்றிவளைத்து பேசும் ... 18 துவாரக்கார்😢

  • @santhisrikanth2439
    @santhisrikanth2439 7 місяців тому

    Murtilum kavalapatta election.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 7 місяців тому

    Exit pole

  • @balakrishnanc704
    @balakrishnanc704 7 місяців тому +1

    மோடி நீ. இந்த. நடடைய. ஆலும் மண்ணேர்மோடி. இளவரசி. சுஜிஸ்ருதிராணிஜி. வாழ்கவளமுடன்

  • @padmavathia3695
    @padmavathia3695 7 місяців тому +1

    We don't mode

  • @SuperRampee
    @SuperRampee 7 місяців тому

    June 4th I want to see all your faces 😀😀😀😀😀😀😀😀😀😀

  • @SaiKumar-po1tz
    @SaiKumar-po1tz 7 місяців тому

    Reduce. The. Ec. Powers

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 7 місяців тому

    ,,,,""" Vannakam Aransei,,,, Modi's clothes auction will be taken by Rich ppl,,,,?

  • @anbalagana1386
    @anbalagana1386 7 місяців тому

    நீங்க முதல்ல மார்க்ஸியத்தை அடிப்படையாக எடுத்து பேசறீங்களா இல்லை முதலாலிய சிந்தனையாலறக மக்கள் பனி செய்கிறீர்களா.தோழர் சீனிவாசன் நினைவு கூர்ந்த உரையில் நீங்க சொன்ன அத்துனை கருத்துகளும் அதாவது தடுமாற்றமா இவையெல்லாம் உங்களுக்காகவே நீங்களே பேசி கொண்டது சூப்பர் மருதையன் அவர்களே.

  • @JayarajSundar
    @JayarajSundar 7 місяців тому +2

    அடையர் BSNL exchange building already given to Pvt hospital

  • @mohammedghouse218
    @mohammedghouse218 7 місяців тому +1

    காசு பணம் துட்டு மணிமணி

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 6 місяців тому

    Seeman thambigal கருத்தா ஹுன்னிபாக கவனிக்க வேண்டும்.

  • @itsmesid9631
    @itsmesid9631 7 місяців тому +1

    Ellarum Mani ya vechu seiranga pa😅😅😂😂😂