எங்கே கிருஷ்ணன்... அகழ்வாராய்ச்சி கூறும் உண்மை என்ன? TKV Rajan Archeologist

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • எங்கே கிருஷ்ணன்... அகழ்வாராய்ச்சி கூறும் உண்மை என்ன? TKV Rajan Archeologist
    #archeologist #archeological #archaeologicaldiscoveries #Archaeologicalexcavation #krishnar
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 310

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +26

    கோவில்களே தொண்மைதானே.
    அதைவிட சாட்சி தேவையா????

  • @somasundaram7442
    @somasundaram7442 2 роки тому +10

    Net ல் பார்க்கலாம் என கூறுகிரீர் ஆனால் நீங்கள் கொரிய அரசியின் wakipidia வையே மாற்றுபவர்கள் தமிழன் வரலாரை யா விட்டுவைப்பீர்கள்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 роки тому +17

    திராவிடம் என்பது ஒரு சிலர் தங்கள் வியாபாரம் என்பதற்க்காக ஏற்ப்படுத்தியபிரிவினை தமிழர் தமிழ் என்றே ஒன்று பட வேண்டும்.

    • @sornalakshmi6198
      @sornalakshmi6198 2 роки тому

      Fantastic

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +1

      இப்ப பேசிட்டு இருக்குற இந்த அர ட்ரவுசரு தமிழனா...
      நல்லா காமெடி பன்றயா யோவ்

  • @ekambaram2856
    @ekambaram2856 2 роки тому +12

    பூம்புகார் நகரத்தை அகழ்வாராய்ச்சி செய்ய துப்பில்லை. இல்லாத கதையெல்லாம் அளக்கிறீங்க .இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க 3000 கோடி செலவு பண்றீங்க . பேசும்போது உங்க body language பொய் பேசுபவன் செயலைப்போல உள்ளது. ஆதிசங்கரர் 4 இடங்களில் படத்தை நிறுவினார் . காஞ்சீபுரம் மடம் அவர் ஏற்படுத்தியல்ல .புளுகு வதற்கு ஒரு அளவே இல்லையா.

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому

      இவனுங்க புளுவறதுக்குனே பொறப்பெடுத்து வந்தவனுங்க பா
      இதுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்...

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому

      ஆதி சங்கரர் நிறுவியதால் தான் அதற்க்கு சங்கர மடம் என்றுப் பெயர்

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 2 роки тому +22

    ஆராய்ச்சி மேற்கொண்டு நடைபெறாத காரணம் எது என்றால் அவர்கள் எல்லாம் தமிழ் பேசியவர்கள் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்ற அச்சம்

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 2 роки тому +2

      ஆமாம் சகோதரி, இந்திய துணை கண்டத்தில் 65% மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 роки тому

      கிருஷ்ணர் என்றொருவர் இருந்தால் அவர் தமிழ் பேசியிருக்க வேண்டும் . அவர் இருந்தாரா ? தமிழ் பேசியவர்கள் தடுக்கிறார்கள் என்று சொல்ல வெட்கமாயில்ல. தமிழர்களா இந்திய தேசத்தை ஆள்கிறார்கள் ? சங்கிகள்தானே ஆள்கிறார்கள் ? அப்போ அவர்களுக்கு இந்துத்வா மேல் அக்கறையில்லை . வெறும் அரசியலுக்காக பேசுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 роки тому +14

    கலியுகாதி வருடம் 5121 ம் ஆண்டு நடைபெறுகிறது

    • @sudharshanmur
      @sudharshanmur 2 роки тому

      Sir...I think it's 5123 rd year.

    • @sudharshanmur
      @sudharshanmur 2 роки тому +1

      Balakrishnan Sir...I think it's 5123 rd year of Kali Yuga.

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 2 роки тому +4

      அனைவரும் மண்ணிக்க வேண்டும் தவறானபதிவு (மேற்கண்டகலியுகாதி 5121என்பது)இப்போது சரியான கலியுகாதி வருடம் 5124 ஆடி மாதம் 27தேதி நன்றி

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 роки тому +4

    மதுராவில். பழைய கோட்டை ஜெயிலில் கிருஷ்ணர் பிறந்த இடம் இப்போதும் உள்ளது நான் அங்கே சென்று தரிசனம் செய்து வந்தேன்

    • @ShanShan-vk9xy
      @ShanShan-vk9xy 2 роки тому

      @Mr poda punde poi par appuram pesuda

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 роки тому

      I have also gone several times to that place(Krishna Janma Bhoomi) adjacent to Jama Majid (The Jama Mosque (Masjid) is a 17th-century congregational mosque in Mathura, Uttar Pradesh, India. It was built by Abd-al-Nabi Khan, governor of Mathura during the reign of Mughal Emperor Aurangzeb.) Krishna Janma Bhoomi that is only blind faith but no truth in it. Please note that Babar Majid at Ayodhya was demolished on blind faith. But after demolition that place was excavated but no ram temple was found there. Only some ruins.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 роки тому +2

    தயவுசெய்து உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் திரு மோதிஜியிடம் எடுத்து செல்லவும். அவர் அதற்கு வேண்டியதைப் செய்வார்கள்.

  • @rajan3124
    @rajan3124 2 роки тому +6

    ஆதிச்சநல்லூர் பாண்டவர்கள் கோவில் இருக்கு.தெரியுமா

  • @somasundaram7442
    @somasundaram7442 2 роки тому +6

    இவர் பேச்சை பார்த்தால் வேறு ஏதோ வாசம் தெறிகிறது இவரின் ஒரு வரிகூட தமிழின் தொன்மை மற்றும் தமிழர் நாகரிகம் பற்றி கூரமாட்டார், ஐயாவிடம் ஒரு கேள்வி கொரிய அரசிக்கு நினைவு மன்டபம் அமைத்தார் லே உ பியில் அது மெய்யா

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 2 роки тому

      தமிழை வளர்த்த ஜாதி அவர்

  • @sokkan4466
    @sokkan4466 2 роки тому +12

    🙏💐தயவு செய்து இந்த அகல் ஆராய்ச்சி களை மறுபடியும் துவங்குங்கள். 😊😊

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 роки тому

      ஒரு பயனும் இல்லை , மக்கள் வரிப்பணம்தான் மண்ணாகும்.

  • @sairenur9768
    @sairenur9768 2 роки тому +113

    நம் பாண்டிய மன்னர் மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்டார் எனறும், பாண்டியர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இருக்கும் சம்பந்தம் குறித்தும், சகதேவன் தமிழ்நாட்டுக்கு வந்தது குறித்தும் எத்தனையோ குறிப்புகள பாரதத்தில் உள்ளனவே! அதைப் பற்றிய ஒரு ஆய்வுரை தாங்கள் வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +8

      பஞ்ச பாண்டவர் ஒருத்தர் கூட பாண்டுவுக்கு பொறக்கல
      அப்புறம் எப்படிடா அவங்க பாண்டவர் ஆனாங்க

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 роки тому +35

      @@parthiban2217 அட அறிவாளி, இன்றைக்கு செய்யப்படும் செயற்கை கரு தரிப்பு, வாடகை தாய், சோதனை குழாய் குழந்தை, இதற்கெல்லாம் எப்படி பெற்றோர் பெயர் சொல்வாய்?

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +6

      @@kamakshinathan7143 ஓ அவங்கலாம் டெஸ்டியூப் பேபியாடா
      பாண்டு என்ன பன்னிட்டு இருந்தாரு
      மிச்சர் குடுத்து சாப்ட ஒக்கார வச்சிட்டு இனிசியலுக்கு மட்டும் யூஸ் பன்னிக்கிட்டாங்களா.
      யோவ் அப்போ அந்தாளு டம்மியா...
      🤣🤣🤣🤣🤣

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +6

      @@kamakshinathan7143 அஞ்சி வேற வேற ஆளுக்கு பொறந்தவனுங்க பாண்டவர்.
      இவங்க அஞ்சி பேரும் சேர்ந்து ஒரே பொண்ண கட்டிக்குவாங்க.
      இது ஒரு கத
      இதுக்கு வெலக்கம் சொல்ல வந்து இருக்கு ஒரு வெலக்குமாறு.
      ஏன்டா காமாட்சிநாத
      உனக்குலாம் வெக்கமே இல்லயாடா....
      🤣🤣🤣🤣

    • @badrinarayanan7796
      @badrinarayanan7796 2 роки тому +16

      @@parthiban2217 sir you dont have faith please keep you and your ideas out of people who have faith

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 2 роки тому +6

    தோழரே, நம்பிக்கை எதுவாகவும் இருக்கலாம் எப்டியும் இருக்கலாம். சரித்திரம் முக்கியம் தோழரே!

  • @natarajan2229
    @natarajan2229 2 роки тому +5

    இதல்லாம் தமிழர் நாகரிகம்

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 роки тому +3

    நமஸ்காரம் 🙏🇮🇳

  • @luxanbrosumithbro-xn9dz
    @luxanbrosumithbro-xn9dz Рік тому

    Bro பரிசுத்த வேதாகமம் தான் உண்மை அதை வாசியுங்கள்

  • @Kavliya
    @Kavliya 2 роки тому +1

    Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys really Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏 Please save Sanatan Dharm I mean oldest religion in the world Hinduism

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 роки тому

    என்னப்பா ஒரு 50 ஆயிரம் ரூபாய் கூடவ கொடுக்க வக்கில்லை உங்கள் ஊரில்

  • @ksrikant5418
    @ksrikant5418 2 роки тому +1

    அய்யா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.?.
    தமிழ் சமஸ்கிருதம் பற்றி பேச்சை ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டீர்கள்..
    பிறகு மகாபாரத ஆதார இருப்பு பற்றி பேசுகிறீர்கள் ஆனால் அதை உறுதி செய்யும் ஆதாரங்களின் விபரத்தை பொத்தாம் பொதுவாக கூறுகிறீர்கள்.
    களப் பணிக்கு உதவியாக எதையும் நீங்கள் சுட்டிக் காட்ட வில்லையே..?
    மேற்கொண்டு பகவான் கிருஷ்ணரின் ஆய்வு பற்றி ஆழ்ந்து செல்வதற்கான எந்த வழியையும் நீங்கள் கூறவில்லை
    இது உங்கள் ஆதங்க வீடியோவா அல்லது தூண்டுதல் வீடியோவா? இரண்டையும் நீங்கள் நேர்த்தியாக செய்ய வில்லை
    எனவே சரியான விபரங்களை எங்களுக்கு கொடுங்கள் அப்போதுதான் சனாதனத்தின் பெருமைகளையும், தமிழின் பெருமைகளையும், சமஸ்கிருதத்தின் பெருமைகளையும் இந்த தலைமுறையினரான நாங்கள் வளர்ச்சியடைய உதவும்
    அப்போதுதான் பாரதத்தின் புகழை நிலைநாட்டி அதை பறைசாற்ற முடியும்..
    வழி காட்டுபவரே குழம்பி நின்றால் நாங்கள் எப்படி பயணிப்பது??????
    வாழ்க பாரதம்.. ஜெய்ஹிந்த்

  • @malajamesaaaa
    @malajamesaaaa Місяць тому

    நடந்த்தது தான். இல்லாவிட்டால் சொந்த உறவினர்க்களையே கொல்ல சொன்ன கடவுளை எப்படிதான் நிர்ருபிப்பது. இரண்டு புராணம்க்களால் மோட்சம் போக முடியும்?

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 2 роки тому +4

    மகாபாரதம் காந்தாரப்பகுதியில் நடந்ததாக சொல்லப்படும் கதை. சோழநாட்டிற்கோ, சேரநாட்டிற்கோ, பாண்டியநாட்டிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தொடர்புடையது இல்லை.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 роки тому +1

      In those days india (not called as India) its just a land mass. Arjuna travelled till Madura and came back. but that part was not called as Tamil Nadu.

  • @sathura4251
    @sathura4251 Рік тому

    Mahabharathathin..thiruvidam than..Thiru..rastram..thiru endra tamzhi vazhila vantha mozhai oyathiyavarkal..gowmararkal...endra gowravarkal...ivarkaluku thunaiya irrunthu por seitha suriya vamsathavarkal ..ennum karanan..olin..vazhil vantha mozhin oru kilai tamizh mozhi..100 mozhi uruvakiya Aru..endra..mozhi.ithil oru mozhi tamizh mozhi..ithil irrunthu vantha 100 mozhi urruvakiya ...thiru endra idathil .thiru rastram.. europe ..asia kandathin porai kuripathu mahabharatham..

  • @RajaRaja-vf5iq
    @RajaRaja-vf5iq Рік тому

    ஏ முக்குற அப்படினா சாதீ இருக்கு

  • @kannank9427
    @kannank9427 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ நமோநாராயணாநமஹ சர்வமும் கிருஷ்ணா அர்ப்பணம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @kalishdon143
    @kalishdon143 2 роки тому +9

    ஆதாரம் இருந்தாதானடா சொல்லுவானுங்க.. நீ சொன்ன மகாபாரதம் ராமாயணம் அனைத்தும் கற்பனைகளே....

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 роки тому

      உலகம் இந்து மயம் 190 மேற்கு நாடுகளும் இந்துவாக மாற்றுகி
      றார்கள் video..
      ISKCON Rathayathra Alchvsk Ukraine video
      ISKCON Rathayathra Russia video
      சில இடங்கள் America Los Angeles St. Petersburg Woodstock Canada London France Finland Australia Melbourne Boston Berlin Germany Spain Switzerland Singapore Poland Holland Morocco Indonesia Africa Ghana Taiwan Thailand Manila Malaysia Denmark Norway New zeland Argentina Uganda Venice Olso Gasperilla Johannesburg peru Chile czech Republic Croatia Bogota Bulgaria Hungary Latvia Salaam Sweden etc....

  • @luxanbrosumithbro-xn9dz
    @luxanbrosumithbro-xn9dz Рік тому

    எல்லாக் கதைகளும் கட்டுக்கதை தான் இது தான் உண்மை

  • @mathanengg8674
    @mathanengg8674 2 роки тому

    Lemuriya va inum thottu kuda pakaliye sir

  • @draculadraco3752
    @draculadraco3752 2 роки тому

    Inge gouravas valaranga theriyuma

  • @vishweswarana369
    @vishweswarana369 2 роки тому +5

    Hare Krishna 🌺🏵🌸🌹🌷🌻🙏🏻🙏🏻🙏🏻

  • @indiraramesh8063
    @indiraramesh8063 2 роки тому

    Nilesh Oaks links : ua-cam.com/video/BxPBsTf-x_c/v-deo.html

  • @ramalingamnanjan8664
    @ramalingamnanjan8664 2 роки тому +3

    Om namasivaya

  • @jpalaneappan1893
    @jpalaneappan1893 2 роки тому

    Why Poombuhar research under bay of Bengal is mot conducted? All the Indian survey is simply to benefit north.

  • @mathanengg8674
    @mathanengg8674 2 роки тому

    Saraswati ara apdi onnu irundhadha enna proof

  • @sairenur9768
    @sairenur9768 2 роки тому +12

    Please put up a playlist of all TKR Rajan sir's videos.

  • @nithyanantham9885
    @nithyanantham9885 2 роки тому +1

    மகாபாரதம் நடந்தது ஆதிச்சநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு அப்பொழுது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை

    • @nithyanantham9885
      @nithyanantham9885 2 роки тому

      பாண்டியர்களுக்கும் குறவர்களுக்கும் நடந்த ஒரு சிறிய சண்டை தான் விவசாயம் செய்ய தொடங்கிய பாண்டியர்களை காடுகளை அழித்தனர் காடுகளில் வாழ்ந்த குறவர்கள் காடுகளை அழிக்கக் கூடாது என்று சண்டை செய்தனர் இதுதான் மகாபாரதத்தின் உண்மையான சண்டை அதுவும் சகுனி என்ற யூத பிராமணன் உள்ளே புகுந்து குறவர்களை ஏவி விட்டான்

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 2 роки тому

      குருச்சேத்திரம் போய் பார்

  • @jothilakshmi9700
    @jothilakshmi9700 Рік тому

    OM NAMO BHAGAVATHEA VASUDEVA

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 Рік тому

    Thank you sir namaskar ji

  • @baluc3099
    @baluc3099 2 роки тому +1

    90 Place names it's self enough , Mahabaratha is True .

  • @jothilakshmi9700
    @jothilakshmi9700 Рік тому

    HARI OM NAMO NARAYANAYA

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 роки тому +11

    மகாபாரதம் ஒரு கற்பனை கதை

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 роки тому +2

    Perunchotru seralaadan who offered food to kurukshetra

  • @jothilakshmi9700
    @jothilakshmi9700 Рік тому

    JAI SHREE KRISHNA

  • @selvaselva8180
    @selvaselva8180 2 роки тому

    Paaaaaa ayoyooooooo

  • @ramum9599
    @ramum9599 2 роки тому +4

    நம் பாரம்பரியத்தை அறிய முயற்சி செய்வதில் அலட்சியம் என்று அறிஞர் வருந்துவது துரதிர்ஷ்டமே !!!!

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому

      இவரு அறிஞரா
      அட அவன் ஒரு அர ட்ரவுசர் பா

  • @nithilkrishna9161
    @nithilkrishna9161 2 роки тому +1

    Hare krishna hare rama

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj 2 роки тому +2

    Pandavar means pandyar only and not 5 people married one lady and all and kuravar is kauravas no doubt watch tami chindanialar peravai you can understand how you are all cheating tamilian he had shown the place and temple of pandavar kauravar samadhi also

  • @vishnupriyan8804
    @vishnupriyan8804 2 роки тому +2

    BJP thoongugirathaa?

  • @sriramanmp5160
    @sriramanmp5160 2 роки тому +4

    This is summary of your earlier videos. Please do not waste our time. Upload videos with new information.

  • @jainantony9114
    @jainantony9114 2 роки тому

    Unka vai unka urutuuu

  • @balasubramaniandoraiswami5935
    @balasubramaniandoraiswami5935 2 роки тому +2

    👌👍 thanks for the valuable information.God bless India and Jai Hind🙏🏽.

  • @aksyt6961
    @aksyt6961 2 роки тому +1

    சார் வணக்கம் உங்கள் பதிவுளை பார்க்கும்போது நம் தேசத்தின் பெருமைகளை நம்மால் காண முடியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாக உள்ளது மேலும் பல தகவல்களை எங்களுக்கு தெரிவிக்க நீங்க பல்லாண்டு வாழ வேண்டும் நன்றி சார்

  • @இரணியன்மன்னன்

    பாப்பன் தனக்கு தேவைக்கு ஏற்ப கதை மாற்றி மாற்றி பேசும் பழக்கம் உள்ளவர்கள்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 роки тому

      மற்றவர்கள் எல்லோரும் இறக்கும் வரை கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர்கள். நாட்டில் உள்ள அனைத்து சிறைகளும் பார்ப்பனர்களால் நிரம்பி வழிகின்றன.

    • @இரணியன்மன்னன்
      @இரணியன்மன்னன் 2 роки тому

      @@IndhiyaThamizhan நான் தனிப்பட்ட ஒருவரின் ஒழுக்கத்தை நான் பேச வில்லை, அவர்கள் செய்த கர்மம் பற்றி பேச வேண்டும் அல்லவா ,அதை நான் பேசுகிறேன் ,

    • @இரணியன்மன்னன்
      @இரணியன்மன்னன் 2 роки тому

      @@manoharj4634 உண்மை என்றால் ஆதாரம் எங்கே உள்ளது காட்டுங்கள் பார்போம் வெறும் வாய் ஜால வித்தகர்

    • @brvaradarajan5430
      @brvaradarajan5430 2 роки тому

      True Brahmin won't tell lies. Naala puthi ullavan. Iranyan. Ravan. Kumbakarnan. All bad. People know.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 роки тому

      பார்ப்பனன் செய்த அட்டூழியம் வேறு மத நூல் வேறு..உலக டாப் யுனிவர்சிட்டி மகாபாரதம் பகவத் கீதை யை கற்பிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது கூகுள் பாருங்கள் 🌹🇮🇳🌹 𝗔𝗺𝗲𝗿𝗶𝗰𝗮𝗻 𝗦𝗘𝗧𝗢𝗡 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹𝗖𝗔𝗠𝗕𝗥𝗜𝗗𝗚𝗘 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗬 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹𝗛𝗔𝗥𝗩𝗔𝗥𝗗 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗬 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹𝗚𝗲𝗿𝗺𝗮𝗻𝘆 𝗧𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹𝘀 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗦𝗮𝗻𝘀𝗸𝗿𝗶𝘁
      🌹🇮🇳🌹𝗕𝗶𝗿𝗶𝘁𝗜𝗮𝗻 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗦𝗮𝗻𝘀𝗸𝗿𝗶𝘁
      🌹🇮🇳🌹𝗜𝗜𝗠 𝗔𝗛𝗠𝗔𝗗𝗔𝗕𝗔𝗗 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹 𝗜𝗜𝗠 𝗕𝗮𝗻𝗴𝗮𝗹𝗼𝗿𝗲 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝘁𝗮𝘂𝗴𝗵𝘁 𝗶𝗻 𝗘𝗻𝘁𝗿𝗲𝗽𝗿𝗲𝗻𝗲𝘂𝗿𝘀𝗵𝗶𝗽 𝘀𝘁𝘂𝗱𝗶𝗲𝘀
      🌹🇮🇳🌹𝗨𝘁𝗮𝗿𝗸𝗮𝗻𝗱 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹𝗠𝗮𝗱𝗵𝘆𝗮𝗽𝗿𝗮𝗱𝗲𝘀𝗵 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴
      🌹🇮🇳🌹𝗚𝘂𝗷𝗮𝗿𝗮𝘁 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
      🌹🇮🇳🌹 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗠𝗮𝘁𝗵𝗲𝗺𝗮𝘁𝗶𝗰𝘀 𝘆𝗼𝘂 𝘁𝘂𝗯𝗲 𝘃𝗶𝗱𝗲𝗼
      🌹🇮🇳🌹 𝗦𝘄𝗮𝗺𝗶 𝗦𝗮𝗿𝘃𝗮𝗽𝗿𝗶𝘆𝗮𝗻𝗮𝗻𝘁𝗵𝗮 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮'𝘀 𝘀𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 𝗶𝗻 𝗜𝗜𝗧 𝗸𝗮𝗻𝗽𝘂𝗿 𝘆𝗼𝘂 𝘁𝘂𝗯𝗲 𝘃𝗶𝗱𝗲𝗼 𝗻 𝗗𝗲𝗹𝗵𝗶 𝘆𝗼𝘂 𝘁𝘂𝗯𝗲 𝘃𝗶𝗱𝗲𝗼

  • @rakkyrevarakkyreva5447
    @rakkyrevarakkyreva5447 2 роки тому +1

    Hare Krishna 🙏

  • @kannaninsevagan3415
    @kannaninsevagan3415 2 роки тому +3

    India has not shaken itself of the Colonial mentality.. the Mughals and the British taught us subordination and not to value our heritage.. The leaders of Free India, who were also stooges of the departing British empire, also made sure that we follow colonial rules and protocols. Our education system, our laws, were all patterned on our colonial masters. That India had a rich past for thousands of years was completely erased from the minds of Free India.. It is time to clean our minds and forget the British and the Mughals and look at our own past glory and remind ourselves that we were more civilized and developed that most countries today, and the setback we faced for close to 2000 years is the reason for our current state.

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 роки тому +6

    ஒரே பூமி பூமிக்கு மேல் கம்பி வேலி போட்டு பிரித்தால் வேறு வேறு நாடாகிறது மாநிலம் ஆகிறது மாவட்டம் ஆகிறது பஞ்சாயத்தாகிறது ஊராகிறது தனியார் சொத்தாகிறது தனியார் வீடாகிறது...... சொத்தாகிறது🤣🤣🤣இதில் மனிதன் ஒன்றுமொழி வேறு ......🤣🤣....

  • @JDs_CREATIONS
    @JDs_CREATIONS 2 роки тому +2

    🔥🙏🏼🔥

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 2 роки тому +4

    When we pay Tharpanas in chennai We must say Bharatha vershe Bharatha gande etc.But if we go toVaranasi wemust say as. Gandhra Gante..The Land of Gantari and Sakuni brother of Ganthary Mother of Dhuriyodhan..clean proof....

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 роки тому +2

      I have been to varanasi and did tharpanam. They said bharata varshe, bharatha kande. Not otherwise.

    • @profullab5290
      @profullab5290 2 роки тому

      Sundararajan .Don't spread false news about "tharpanam ".to get claps from fraud DK CHURCH GROUPS. VAZHGA TAMIL VAZHGA BHARATHAM

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp 2 роки тому +3

    மகாபாரதம் என்பது உன்மையில் நடந்த வரலாறு யாரும் கற்பனை செய்யவில்லை. இப்போ வேணுனால் கூத்தாடி உள்ளனர் அப்போ இல்லை. மகாபாரதம் கதையல்ல வாழ வாழ்கை அது

  • @malarvannan4098
    @malarvannan4098 2 роки тому +1

    Jai shree Ram

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 роки тому +2

    நமஸ்காரம்சார்🙏
    எனக்கு ஒரேகேள்விதான்நம்மில்இருக்கும்எவருக்கும்நமதுதொன்மையானபாரம்பரியங்களையும்கலாச்சாரவிழுமியங்களையும்அகழ்வாராய்ச்சிகள்செய்துஉண்மையைநிலைநாட்டஎவனுக்கும்பொறுப்பில்லை
    சனாதனதர்மத்தின்ஆணிவேர்மகாபாரதம்இராமாயணம்
    இந்தியாவில்எத்தனைகோடீஸ்வரர்இரைக்கிறார்கள்அவர்களிடம்50ஆயிரம்பணம்இல்லையா?
    அப்படியானால்இவர்கள்எல்லாம்கேவலம்பிச்சைக்காரர்கள்
    எனதுபணிவானவேண்டுதல்இனிவரும்காலங்களில்இளம்சந்ததிகளுக்குஇவைகளைஆராய்ச்சிபண்ணிநிரூபிக்கவேணும்அதுஎம்மவர்களின்தலையாயகடமை🙏🚩👍🇧🇴🚩🚩🙏

    • @vijiyalakshmi9053
      @vijiyalakshmi9053 2 роки тому

      Sir pls continuously we want what you know pls tel us

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 2 роки тому +3

    பழைய வீடியோ சார்

  • @vasanthis5206
    @vasanthis5206 2 роки тому +3

    Expect continuous videos regarding this.very informative and interesting.thank you 👍🙏

  • @krishpadm5170
    @krishpadm5170 2 роки тому +3

    I wish the govt of India , understand the significance of these researches and help with money and manpower to find out the truth . It is nothing to be ashamed of . Or afraid of .Finding the truth is very essential .

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 роки тому +10

    உலகமே பாரதம்........

    • @sbssivaguru
      @sbssivaguru 2 роки тому +4

      I like this comment as 'World is Bharath'

  • @pureheart5033
    @pureheart5033 2 роки тому

    Krishnan, soloman correct name sulaiman matrum irattai Kombu waitha zulkarnain. Hindu religion unmai poi rendum kalendhu ulladhu. So first human Adam, Kumari kandam, prophet Noah nooh, pondrawarhalin kadhai udhawum ungal aratchikku....

  • @lakshmi21nandhu
    @lakshmi21nandhu Рік тому

    I have remember that கிருஷ்ணனை தேடி CD released by you ,at Parthasarathi temple. Feeling happy to see .

  • @sairenur9768
    @sairenur9768 2 роки тому +13

    Rajan Sir should author a book, enumerating these archeological analyses, observations, and the truth on The Mahabharata.

  • @malakannan6446
    @malakannan6446 2 роки тому +1

    Valid information

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 роки тому +10

    Hi Sir,
    Truth always comes out no matter what. It is the truth.
    And everything will reviled when the right time comes.
    Everything in this universe control by Bhagwan.
    Now, what we are keep talking....
    Om Radhe Krishna 🙏

  • @revathir2549
    @revathir2549 2 роки тому +2

    Very interesting and too very informative. Please continue.

  • @farooknoor6061
    @farooknoor6061 2 роки тому +1

    Great, now we have to understand that more than 10 centuries Muslim kings ruled Delhi, they never changed any names of any cities but BJP elected by people came to power what happened, they changed the names for example, Aligarh changed to Harighar,Sultanpur changed to Kush bhavanpur etc..... We know kings rule and democratic rule, plz try to understand

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +6

    Ramayanam is collection of events happened in south India. Mahabaratham is a story taken from Iran Afghanistan by the steppi grass people who claimed themselves as Aryan clan people... Actual mahabaratham happened in our tamilnadu who are pandya kings and gowravar kings or palkaca kings.

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj 2 роки тому +2

    Rajan do you know the meaning of slogam and mandiram both are tamil words sul+agam sulagam sul means karu the words which has life inside is the meaning.mandiram is manam+thiram mandiram capacity of mind please being a tamilian think of tamil and stop doing fake samakritham propaganda

    • @SujathaChandrasekaran
      @SujathaChandrasekaran 2 роки тому

      நம் ஹிந்து மத வேதங்களில் சொல்லப்படும் எத்தனையோ கருத்துகள் இன்றைய அறிவியலையே மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமான சத்தியங்கள் உள்ளடக்கியது.. அவற்றை முழுமையாக புரிந்து கொள்ளவே அறிவியல் இன்னும் பல மைல் தூரம் முன்னேற வேண்டும் என்பதை வெளிநாட்டினர்கள் கூட அறிந்துள்ளனர்..
      பிறப்பால் ஹிந்து அல்லாத வெளிநாட்டு மக்கள் கூட சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கும் பழக்கம் வைத்திருகின்றனர்.. ஏன் தெரியுமா..?
      சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கும் போது அவை நிறைய நேர்மறை சக்திகளையும் அறிவு திறனையும் மேம்படுத்தி முளை நரம்புகளை அதிகபட்ச விகிதத்தில் செயல்பட தூண்டிவிடுகின்றன.. SANSKRIT EFFECT என்று இதற்கு அவர்கள் பெயர் வைத்துள்ளனர்.. இதை பல்வேறு ஆராய்ச்சிகளும் நிரூபித்து உள்ளன என்பதால் அவர்கள் சமஸ்கிருதம் கற்று கொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்..
      ஹிந்து மதத்தில் சமஸ்கிருதம் மிகவும் முக்கியம் தான்.. இதனால் தமிழ் மொழியோ பிற மொழிகளோ தாழ்ந்தது என்று அர்த்தம் இல்லை.. நம் அகத்தியர், 18 சித்தர்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், திருமூலர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், நாவுக்கரசர் தொல்காப்பியர் உட்பட அனைவரும் தமிழுக்கும் ஹிந்து மதத்திற்கும் புகழ் சேர்த்து சமஸ்கிருத மொழிக்கும் அதற்குரிய மரியாதை தந்தவர்கள் தான்.. தமிழை உயர்த்தி பிடிக்க அதே இறை சக்தி அருளிய சமஸ்கிருத மொழியை யாரும் அவமதிப்பு செய்து வெறுக்க வேண்டியதில்லை.. தாயை உயர்த்தி பேச தந்தையை யாரேனும் அவமதிப்பார்களா என்ன..?

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 роки тому

      @@SujathaChandrasekaran sanskrit is an indo iranian indo persian language which has tamil words tamil alphabets a aa e ie ... and tamil script which is tamil brami also called as brami renamed as devanagiri to confuse and psycologically convince sanskrit as deva basa spoked by gods.Tamil sidhars helped these pre vedic sanskrit language which is from pragridham (piragiridham பிறகிருதம் ) and persian language with tamil alphabets and tamil words.Rama and krishna are born in tamil nadu.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 роки тому

      @@SujathaChandrasekaran இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல்
      பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 роки тому

      @@SujathaChandrasekaran who said samakritham is dad if u don't know better understand don't be in a samakritham maya

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 роки тому

      @@SujathaChandrasekaran you can brainstorm with me I will give you all the facts about tamil and samakritham let us understand how these fake propaganda is a myth.sidhars only created samakritham and later cursed it too so now it's extint only in museum ask me your doubts I will clarify you

  • @shivasundari2183
    @shivasundari2183 2 роки тому

    Aagamoththam.. Indha Video'vin Title'kaana Bathilai Sollavea Illai. Ithuvum Oru Eemaatru Velai Thaanea.. 😠

  • @muruganjana5992
    @muruganjana5992 2 роки тому +1

    Good news ayya

  • @lingatech3765
    @lingatech3765 2 роки тому +3

    காஞ்சிபுரம் எல்லாம் வன்னியர் வாழ்ந்து வரும் பூமி காலம் காலமாக

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 роки тому +1

    Not only continued occupation but also many many invasions of foreigners who tried to remove our rich culture heritage etc

  • @aathawan450
    @aathawan450 2 роки тому

    Kasu vanikarkal kondupoiruppargal

  • @jaihind2825
    @jaihind2825 2 роки тому +2

    💪🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +1

    Tamil makkale trend this vedio. This will take out truth about our tamil culture

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 2 роки тому +1

    கலியுகம் 5124

  • @manface9853
    @manface9853 2 роки тому +1

    Om siva jai hind

  • @PPRaja7292
    @PPRaja7292 2 роки тому +5

    தங்களது பேச்சில் புரிதல் இல்லை. உண்மை தெரிந்து பேசவும்

  • @indianhypocrisy3918
    @indianhypocrisy3918 2 роки тому +6

    இவர் சொல்லுவதில் பாதி பொய்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому

    மைமுநா பேகம்= இந்திரா காந்தி

  • @aathawan450
    @aathawan450 2 роки тому

    Mun thiraipadam TV pol poluthupokku amsangal ilia. Pulukinin pulawargal kathapirasaggam seiya peruthupadithi seiyapatta siri sambawangal.

  • @alagumuthuraman5591
    @alagumuthuraman5591 2 роки тому

    Vazhga valamudan. Great job .

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 роки тому +8

    சரியான சுத்தல் மகாபாரத கதை என்பது சுத் தல் ..அது ஒரு கதைதான் ...

    • @sundarajanramprasad1448
      @sundarajanramprasad1448 2 роки тому +1

      டேய் புண்ணாக்கு, உனக்கு எதுவும் தெரியலன்னா, எதுவுமே நடக்கலைன்னு அர்த்தம் இல்ல. குருக்சேத்திரத்தில் நடைபெற்ற மகாபாரதப்போர் தொடர்பாக நடைபெற்ற ஆராய்ச்சிகளில், கெய்கர் கௌண்டர் போன்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதைக்கொண்டு அங்கு மிகப்பெரிய அளவில் போர் நடந்தது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    • @nagulannagulan4738
      @nagulannagulan4738 2 роки тому

      Nambitom

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому

    Why they don't want to research ? They are afraid to find something in Tamil may be !!

  • @Pkj1975
    @Pkj1975 2 роки тому +12

    தமிழ் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் தமிழ் மொழி புனிதமான மொழியாக தெரியலாம் ஆனால் அவை மற்ற மாநிலங்களிலோ மற்ற நாடுகளிலோ இருக்கும் மக்களுக்கு பெரிய விஷயம் இல்லை ஆனால் பகவான் கிருஷ்ணர் என்பவர் இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் உள்ள மக்களால் திருப்பதியாக ஸ்ரீ ரங்கநாதன் ஆக மகாவிஷ்ணுவாக வணங்கப்பட்டு வருகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому

      தமிழ் என்பது இந்தியாவின் முதல் மொழி, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதால் தான் தமிழகத்தில் தொல்லியல் ஆய்வு செய்ய வடகாங்கள் ஏற்று கொள்வதில்லை, சிந்து சமெளியில் கூட இங்கே இருந்த நாகரிகம் தான், காலம் பதில் சொல்லும்

    • @LG-qv3bg
      @LG-qv3bg 2 роки тому +3

      அவரவர்க்கு அவரவரது மொழி புனிதம் தான். அது எந்த மொழியாக இருந்தாலும்.

    • @prabaharanthangavel2928
      @prabaharanthangavel2928 2 роки тому

      தொல்லாய்வுகளின் சான்றுகள்
      இந்தியாவின் தொன்மை மொழி தமிழ்தான் என்று சொல்கினறவனவே !
      நீவீர் தமிழனிற்கு பிறந்நவரா ?

    • @orkay2022
      @orkay2022 2 роки тому

      true

    • @Pkj1975
      @Pkj1975 2 роки тому +2

      @@prabaharanthangavel2928 உங்களுக்கு அப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் மற்ற மாநிலங்களில் வாழும் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே உங்கள் அருகிலே இருக்கும் ஆந்திர மக்கள் கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா அந்தந்த மாநிலங்களில் அவரவர் மொழி பெரிது அவ்வளவுதான் அப்படி பார்க்க போனால் நீங்கள் தமிழ்நாட்டில் பேசும் தமிழ் சுத்தமான தமிழ் இல்லை

  • @muralis6148
    @muralis6148 2 роки тому

    Those who wantonly hide and denigrate glorious Indian past history are afraid that if at all it is unfold India will rule all over!

  • @parthiban2217
    @parthiban2217 2 роки тому +3

    நீங்க புளுகுற புளுக வச்சி முப்பதாயிரம் சீரியல் எபிசோட் எழுதலாம்டா...
    🤣🤣🤣🤣

  • @krishpadm5170
    @krishpadm5170 2 роки тому +1

    Your speech is full of scientific information . Please write a book for people like us who will be happy to know

  • @balakrishna9682
    @balakrishna9682 2 роки тому

    Ha ha ha even keeladi people may know about maha bharth .....

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 2 роки тому

      கீழடி ஓரு சின்ன ஊரில் 2 பெர்ஸண்டஜ் மட்டும் தான்

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 2 роки тому

    Hence, as per agalvarachi statement the Mahabharata and Ramayana are true incidents.

  • @shyams1311
    @shyams1311 2 роки тому

    To the channel please put subtitles so that every people get to know the real fact.... Thank you...

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj 2 роки тому

    Samakritham is a tamil name sama+kritham both are tamil words and mahabharath and ramayana are tamilians history written in samakritham how can we know by the names Krishna Rama rest are all politics that's it all will blabber as per there wish like this why no one speak about lemuria useless fellows

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj 2 роки тому

    If you do excavation in Afghanistan or mathura all will be tamil no doubt

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 роки тому

      Afgan pakkam poga mudiadhu.Bamiyan malai Buddhar Silaiyaiye thagarthavargal! Marandhu vittadha?

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 2 роки тому

    Heard Comments will follow.Thanks

  • @premkumar5870
    @premkumar5870 2 роки тому +7

    bhagavan shri Rama Chandra moorthi ki jai 👏bhagavan shri krishna paramatma ki jai 👏sanatana Dharma ki jai 🔥srimad Bhagavad Gita ki jai