மதன் ரவிச்சந்திரனின் உண்மை முகம் இதுதான் உண்மையை நிரூபிக்க தயார் |திருமாறன் நேர்காணல் |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • மதன் ரவிச்சந்திரன் வீடியோவில் சிக்கியது எப்படி என்பதை விவரிக்கும் திருமாறன்
    #madanravichandran #marstamilnadu #மதன்ரவிச்சந்திரன்
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar #congress #bjp #admk #vadivelu #vadivelucomedy #vadivelumemes
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும்

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @johnraja3777
    @johnraja3777 Рік тому +93

    நீ இ்வ்ளோ வேகமா வீடியோ போடுறத பாத்தா நீயும் ஏதோ வீடியோல சிக்கிருக்க போல...

    • @vellapandian9065
      @vellapandian9065 Рік тому +14

      சாட்ட வீடியோ நாளைக்கு வருது

    • @sibi3058
      @sibi3058 Рік тому

      😁😁

    • @ArokiasamyJosephArputharaj
      @ArokiasamyJosephArputharaj Рік тому +4

      சாட்டை மடியில் கணம் இல்லை💪💪💪

    • @ramamoorthy8396
      @ramamoorthy8396 Рік тому +2

      @@ArokiasamyJosephArputharaj ஏன் காயடிச்சிட்டாங்களா😂😂 சாட்டை விடியோவுக்கு வெயிட்டிங் நாளைக்கு தெரியும்

    • @gnk125
      @gnk125 Рік тому

      ​@@ramamoorthy8396😂😂

  • @dineshriya2009
    @dineshriya2009 Рік тому +8

    திருமாறன் அண்ணாவை கொஞ்சம் நம்பினேன் முன்பு நல்லவர் போல் இருந்தார்,ஆனால் இப்போது,இந்த வீடியோவில் அவர் குரல் தழும்ப மறைத்து பேசுகிறார்.

  • @dinoselva9300
    @dinoselva9300 Рік тому +203

    மதனின் இந்த பதிவு உண்மையில் வரவேற்கவேண்டியது. இந்த காணொளியில் பலரது உண்மைமுகம் வெளியிடபட்டது. பலர் பொதுவெளியில் ஒருமுகமும், உண்மையில் இன்னொருமுகமும் இருப்பது ஓரளவிற்கு அடையாளபடுத்தபட்டுள்ளது.
    இதுபோன்ற தவறுசெய்து மாட்டிகொண்டவர்கள்தான் இப்போ பதறுகிறார்கள். தாங்களும் அம்பலபட்டிடுவோம் என்பதால்,
    இதற்காக மதன் ரவிசந்திரனை பாராட்டலாம்.

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому +13

      அதில் திமுக கொத்தடிமைகளையும் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Рік тому

      Un pondaattiyayum un makalaiyum eduthu veliyittaal appo nee varverppaayaa..aduthavanai black mail seipavan yokkiyanaa.

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Рік тому

      எங்களை பொறுத்தவரை பாஜகவும் திமுகவும் ஒன்றுதான் இந்த மானங்கெட்ட இரண்டு நாதரிகளும் தமிழகத்தில் சாபக்கேடு.

    • @gopal7675
      @gopal7675 Рік тому +3

      @@saminathan2455 அங்க தான் twist eeh இருக்கு 🤣

    • @madhura7722
      @madhura7722 Рік тому +2

      @@saminathan2455 MUKTAR bro .. DMK

  • @M.k844
    @M.k844 Рік тому +415

    இன்று நான் ரொம்ப சந்தோசமாக உள்ளேன் காரணம் தமிழ் தேசிய வாதியாக காட்டிக் கொண்ட திருடர்கள் எல்லாம் மாட்டி விட்டார்கள். நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @linkrajith
      @linkrajith Рік тому +4

      ​@@rooster1692 ena eruku...onnum Ila...

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Рік тому +22

      @@rooster1692 அதில் யாரும் நாம் தமிழர் கட்சி ஆய்வாளர்கள் இல்லை.. நாம் தமிழர் கட்சியின் ஆதரவாக பேசும் ஒருவர் அண்ணன் ஏகலைவன் மட்டுமே வேறு யாரும் இல்லை.

    • @kevinabishek5768
      @kevinabishek5768 Рік тому +15

      ​@@rooster1692 dai loosu video fulla ah pathiya, athula NTK la irunthu yarum ila. Video election ao NTK madhesh kita interview ku slot kuduthu interview eduka soli irukanga for promotion, just for election purpose athuvum madhesh 12L ketanu interview cancel ayiduchu

    • @oloko983
      @oloko983 Рік тому +23

      சைமன்ம் சிக்கியதில் மிக்க மகிழ்ச்சி நல்லவேளை சாட்டை தப்பித்துக் கொண்டார்

    • @SanjayKumar-le7qt
      @SanjayKumar-le7qt Рік тому +5

      ​@@kevinabishek5768dei kena....engala pathi nalla tha solunga nu soldrathu eadha vaigala da thapu...

  • @chrisypandian5182
    @chrisypandian5182 Рік тому +4

    தமிழ் தேசியவாதியாக இந்த காணொளியை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்

  • @devae6093
    @devae6093 Рік тому +14

    திருமாறன் பேச்சில் தெளிவு இல்லை தவறு நடந்துள்ளது

  • @nani-cn7yu
    @nani-cn7yu Рік тому +88

    டேய் துரையா இதுக்குமேலயும் மீசையில் மண் ஒட்டுலன்னு சொல்ற பாரு

    • @srinew27
      @srinew27 Рік тому +3

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      எதுக்கு மேல ?

  • @sivarasan1077
    @sivarasan1077 Рік тому +62

    என்னப்பா நீ இவங்களுக்கு ஆதரவு தர?தயவு செய்து இவர்களை ஆதரிக்காதே அப்படி ஆதரித்தால் உன்மேலையும் சந்தேகம் ஏற்படுவதை தவிற்க முடியாது

  • @aswinkumarmsk560
    @aswinkumarmsk560 Рік тому +182

    மதன் செய்தது தவறு தான் ஆன அதன் மூலியமக இவளோ நபர்கள் முகத்திரை கிழியும் என்றால் மற்றும் இதனால் ஊடகம் மற்றும் மக்கள் தெளிவு பெறுவார்கள் என்றால் அது நன்மையே..
    இதான் utilitarian ethics - greater goods to greater number of people.
    Mathan's act is ethical..
    Saatai durai muragan Anna be like --. " நல்லவேளை நான் அத மிதிக்கல "

    • @MS-qj4vg
      @MS-qj4vg Рік тому

      Indha durai payal kambi enittu vandhathal pogavilai

  • @shaikthagajath2647
    @shaikthagajath2647 Рік тому +7

    மற்றவர்கள் மாட்டிக்கொண்டார்கள் நீங்கள் விரைவில் மாட்டிக்கொள்வீர்கள்.............எல்லாம் ஆதாயம் அடிப்படையில் மட்டுமே சுருக்கமா சொல்லவேண்டும் என்றால் (காசு..பணம்..துட்டு) அதில் நீங்களும் ஒருவரே( சாட்டை துறைமுறைகன் )

  • @tamilmani2088
    @tamilmani2088 Рік тому +36

    பாதிக்கப்பட்டவர்கள் மாறி மாறி கட்டிபிடித்து ஆறுதல் அடையும் நேரமிது ....

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 Рік тому +17

    நாம் தமிழர் தம்பிகளின் பாஷையில் சொல்லனும்னா திருமாறன் ஜியை சங்கினு தான் சொல்லனும்.ஒரு சங்கியும் தமிழ் சிந்தனையாளரும் ஒண்ணா இணைந்து நாங்கள் ஒரே குரூப்பு னு நிரூபிச்சுட்டீங்க துரைமுருகன்

    • @adavadi6934
      @adavadi6934 Рік тому

      இதை நீங்க புரிஞ்சிக்க பல வருடம் ஆகும்...😊

    • @sdrcinemas5476
      @sdrcinemas5476 Рік тому

      @@adavadi6934 அது வேறயா😁😁..

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому

      @@adavadi6934 -1947..லிருந்தே திமுக திக தெலு. இனம் மேடை போட்டு..
      " பார்ப்பான் பார்ப்பான்னு... " திட்டி.. திட்டி... யது பூரா..
      சும்மா ...,
      நாடகம்....,
      பொய் பொய்.. யாக..

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 Рік тому +134

    வணக்கம் துரை.
    மதன் செஞ்சகாரியம் இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதுதான். ஆகையால் நீங்ககொஞ்சம் அடங்குங்க......
    உண்மை எவ்வாறு வெளியவந்தாலும் வரவேற்கவேண்டும்........
    வாழ்த்துக்கள்.

    • @tamilvaananwigneswaran6239
      @tamilvaananwigneswaran6239 Рік тому +3

      சாியான க௫த்து

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 Рік тому +4

      மிகவும் சரி அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்த கூடாது

  • @butcher9707
    @butcher9707 Рік тому +57

    Madan ravichandran mass 🔥🔥🔥

  • @ShadowPrabuyt
    @ShadowPrabuyt Рік тому +100

    அண்ணா நீயுமா ...சாணி வாடை அடிக்குது 😂😂😂...நீ ஒரு ஆள் போதும் நாம் தமிழர் சோழிய முடிச்சுட்டியே😂

  • @jayamurugan247
    @jayamurugan247 Рік тому +27

    ஏன் இவ்வளவு முட்டு குடுக்குறீங்க நாங்கள் நாம் தமிழர் கட்சி அல்ல நாங்கள் பொதுவான மக்கள் நீங்கள் முட்டுக் கொடுக்கிறத பார்த்தா உங்க மீது அவநம்பிக்கை வருகிறது

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +1

      இதில் முட்டு எதுவும் இல்லைப்பா . மதன் என்ற நாதாரி இந்த ஊடாக வியாபாரிகளை ஏமாற்றி வீடியோ எடுத்து போட்டிருக்கான் . இருவருமே புனிதர்கள் கிடையாது .

    • @srinew27
      @srinew27 Рік тому +2

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

  • @vigneswaran4478
    @vigneswaran4478 Рік тому +232

    என்ன சாட்டை புனிதமான ஊடகவியலாளர்களுக்கு முட்டு குடுக்கிங்க...சரி இல்லையே

    • @valskis8877
      @valskis8877 Рік тому +9

      Light huh சாணி வாடை அடிக்குது 😂

    • @rx100z
      @rx100z Рік тому +1

      😁😁😁😁😁

    • @mandakashayam8157
      @mandakashayam8157 Рік тому +3

      Namma Sattai Annanoda name um varuthu String 03 video 13:45 minute. Athuthaan anna romba patharuraaru....

    • @pariventhansekar8089
      @pariventhansekar8089 Рік тому +2

      Enakum athe doubt,kalayila irunthu romba pongurare,Enka appan kuthirukulla illangura mathiri iruku

    • @elisa3696
      @elisa3696 Рік тому +2

      Naam tamilar 6lakhs ku madesh kita pechu varthai irunthurukulla atha intha muttukattu 😂

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 Рік тому +5

    இதைப்பற்றி பிபிசி தொலைகாட்சி விரிவாக செய்தி வெளியிடும் அப்போ தெரியும் இந்த கூட்டம் யார் என்று

  • @archanakumaran2678
    @archanakumaran2678 Рік тому +235

    NTK மதிப்பை நீங்களே வீணடிக்கிறிர்கள்

    • @rx100z
      @rx100z Рік тому +10

      அல்ல.. சாட்டை துரைமுருகன் மீது எங்களுக்கு அதிப்ததி உள்ளது

    • @user-es3qn4ux8x
      @user-es3qn4ux8x Рік тому

      யோவ் மதன் ரவிச்சந்திரன் எதுக்கு இத பண்ணான்?? காரணம் வேண்டாமா??

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Рік тому

      எப்படி சொல்கிறீர்கள்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Рік тому

      @@rx100z ஏன் சொல்லவில்லை

    • @smileinurhand
      @smileinurhand Рік тому +5

      அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠.
      உருட்டு பெருசா இருக்கு...

  • @petchiananth5156
    @petchiananth5156 Рік тому +4

    நீங்க இப்படி பேசுறதை பார்த்தா உங்கமேலயே சந்தேகம் வருகிறது

  • @ganesh_s0911
    @ganesh_s0911 Рік тому +33

    உங்களுக்கும் திராவிட கழகங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல முட்டு கொடுக்குறதுல🤦

    • @srinew27
      @srinew27 Рік тому +3

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      இதில் முட்டு எதுவும் இல்லைப்பா . மதன் என்ற நாதாரி இந்த ஊடாக வியாபாரிகளை ஏமாற்றி வீடியோ எடுத்து போட்டிருக்கான் . இருவருமே புனிதர்கள் கிடையாது .

  • @ramachandran6831
    @ramachandran6831 Рік тому +104

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!

    • @ravanan5672
      @ravanan5672 Рік тому

      சாட்டை ஏன் இந்த காணொலியில் “ஏஜென்ட்” என்று தமிங்கலத்தில் பதிவிட்டு உள்ளீர்?? தயவு செய்து ஏஜென்ட் என்று போடுவதற்கு பதிலாக தமிழில் “முகவர்” என்று போடவும். நீங்கள் தமிங்கலத்துக்கு எதிராக காணொலி போட்டீங்க மறந்திடாதீர் சாட்டை அவர்களே!! 🙏🏽🔥🐅

    • @srinew27
      @srinew27 Рік тому

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Рік тому

      @@srinew27 nee ethuku ella comments laayum onnave poombitu irrukka kothadima

  • @rasigan2615
    @rasigan2615 Рік тому +69

    😡😡Please don't blame madhan.. தெளிவான உறுதியான கொள்கை உள்ளவர்கள் honey trap, money trap, sting operation என்று எதற்கும் மாட்ட மாட்டார்கள், உயிருக்கே பயப்படமாட்டார்கள் 🔥🔥🔥.. நீங்களும் எதிர் காலத்தில் மாட்டிவிடாதீர்கள் ஜாக்கிரதை 👍👍👍

    • @user-vs8sy3vo6v
      @user-vs8sy3vo6v Рік тому +8

      சாட்டையும் Already சிக்கித்தான் இருக்கு....

    • @mandakashayam8157
      @mandakashayam8157 Рік тому +3

      Namma Sattai Annanoda name um varuthu String 03 video 13:45 minute. Athuthaan anna romba patharuraaru....

    • @rasigan2615
      @rasigan2615 Рік тому

      @@mandakashayam8157 give me link pls

    • @mandakashayam8157
      @mandakashayam8157 Рік тому

      @@rasigan2615 ua-cam.com/video/P4ktoNCpV98/v-deo.html

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 Рік тому

      துரோகத்தில் வீழாதவர்கள் யாரும் இல்லை

  • @prashanthanna1468
    @prashanthanna1468 Рік тому +38

    Madan is mass 🙏🙏🙏

  • @Rocky78980
    @Rocky78980 Рік тому +19

    சாட்டை துரைமுருகன் கவனத்திற்கு உங்களுடைய நேர்மையான பேச்சிற்கும் கருத்திற்கும் நான் ரசிகன் , ஆனால் நீங்கள் இந்த பிரச்சினையில் நேர்மையாக பேசவில்லை என்று தோன்றுகிறது,உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது பார்த்துக் கொள்ளுங்கள் 🤔

    • @somup6479
      @somup6479 Рік тому +5

      சாதி பாசம்

    • @Rocky78980
      @Rocky78980 Рік тому +3

      @@somup6479 சகோதரா நானும் மறவர் சமூகத்தை சேர்ந்தவன் தான் ஆனால் எப்போதும் நேர்மையாக இருக்கவேண்டும் ,சாட்டை அதில் தவறிவிட்டார்

    • @karthikarthi2386
      @karthikarthi2386 Рік тому

      👌🏻👌🏻👌🏻

    • @karthikarthi2386
      @karthikarthi2386 Рік тому

      @@Rocky78980 அன்னே உங்க கட்சில அடிமட்ட தொண்டர்கள் எல்லாருமே உண்மையா உழைக்க கூடிய போராளிகள் ஆனால் மேல் இடத்துல இருக்கிற சிலர் பண மற்றும் சாதி பாசம் அதிகமா இருக்கு...

    • @smileinurhand
      @smileinurhand Рік тому +1

      அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠.
      உருட்டு பெருசா இருக்கு.. ..

  • @murugesansm463
    @murugesansm463 Рік тому +121

    தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு சாதிவெறி அரசியல் மதவெறி அரசியல் பேசிக் கொண்டு திரியும் குடிக்கார கும்பல்

    • @pulikutty3999
      @pulikutty3999 Рік тому

      அது திருட்டு திராவிடம் தான்.

    • @smartprakash809
      @smartprakash809 Рік тому +3

      😂😂 poda anguttu

    • @danielpalani7869
      @danielpalani7869 Рік тому +1

      Yesyes

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      திராவிடம் என்ற பெயரில் வெளிப்படையாக இருக்கும் சாதிவெறி .😀
      ua-cam.com/video/H3UqfEWxsGI/v-deo.html

    • @srinew27
      @srinew27 Рік тому +4

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

  • @user-ij3py5tu5c
    @user-ij3py5tu5c Рік тому +13

    நம்பி போனேன்
    நெம்பி எடுத்துட்டாங்கே
    பாவம்யா மனுசன் போலம்புறாப்ல😂

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Рік тому +7

    சாட்டை துரைமுருகன் வீடியோ இப்பொழுது வைரலாகி கொண்டிருக்கிறது

  • @rasigan2615
    @rasigan2615 Рік тому +30

    I support sting operations 👍👍👍🔥🔥🔥
    I support தமிழன் Madhan Ravichandran 🔥🔥🔥👍👍👍

    • @srinew27
      @srinew27 Рік тому +3

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

  • @prashanthanna1468
    @prashanthanna1468 Рік тому +25

    Please avoid this cannal...iam also naam thamilar 😭😭😭😭

    • @deepakramanan9000
      @deepakramanan9000 Рік тому +8

      ivange dubakoor ya,naanum ex thambi dhan 2019-21 batch

    • @prabakarant1159
      @prabakarant1159 Рік тому +1

      ​@@deepakramanan9000 😂😂😂

    • @jvkafka1802
      @jvkafka1802 Рік тому +4

      @@deepakramanan9000 naan 17 batch brother.. yen mudha vote ae ivanungaluku dhaan😂😂😂😂

    • @Rahmanviews360
      @Rahmanviews360 Рік тому

      ​@@deepakramanan9000 😂😂

    • @deepakramanan9000
      @deepakramanan9000 Рік тому +1

      @@jvkafka1802 நானும் முதல் மற்றும் கடைசி vote இவங்களுக்குதான் போட்டேன்

  • @Vengai_
    @Vengai_ Рік тому +20

    சாட்ட முகமே சரி இல்லையே 🙄 இவரும் மாட்டிருப்பாறோ 😪

  • @parthibanm3867
    @parthibanm3867 Рік тому +4

    இவரை காணவில்லை 👇
    பெயர்: மாதேஷ்,
    தொழில்: அரசியல் புரொக்கர்,
    நிறம்: அட்டை கருப்பு,
    அடையாளம்: திருட்டு முழி.
    Subscribers mind voice: கோபால் அத்தனையும் நடிப்பா...?

  • @chidambaramanand6742
    @chidambaramanand6742 Рік тому +50

    துரைமுருகன் கொஞ்ச நாள் பொருமையாக இருந்தால் நன்றாக இருக்கும் இது என் கருத்து.

    • @mathan345
      @mathan345 Рік тому +2

      Crt

    • @fz2538
      @fz2538 Рік тому

      நாய் வாய் சும்மா இருக்காது எச்சை எலும்பு கடித்து பழக்கபட்டது

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +4

      Ivan list la irupan pola

  • @myfriend4848
    @myfriend4848 Рік тому +9

    துரை முருகன் விட்டா பேன்ட்லயே போயிருவ போல..அடுத்த வீடியோ உனக்கு தான்னு பயமா -

  • @raghu.s962
    @raghu.s962 Рік тому +8

    விடு..டா.. விடு டா.. வீக்னஸ் வெளியான பிறகு வீராப்பு எதுக்கு

  • @dharsandharshu203
    @dharsandharshu203 Рік тому +9

    சாட்டை நாளை உரியும் போல😵‍💫அதுக்கு தான் இந்த முட்டா 🫣

  • @nrmani9714
    @nrmani9714 Рік тому +9

    missing (just miss) saattai murugan in hotel meeting🤣🤣🤣🤣🤣

  • @vk_diary
    @vk_diary Рік тому +28

    1:50 தம்பிங்க தான...
    அதனால காசு வாங்க போனியா da
    திருமாறன் cheeee 😂😂😂😂
    வாய் வாடகை க்கு போர்டு மாட்டிட்டு சுத்தினா.. நிறைய offer வருமே

  • @karthikeyan7850
    @karthikeyan7850 Рік тому +7

    சாட்டை பயப்பதுபோல் தெரிகிறது

    • @vadaipochu17
      @vadaipochu17 Рік тому +2

      மூஞ்சி பேயடிச்சா மாதிரி இருக்கு.

  • @Karthik2o4u
    @Karthik2o4u Рік тому +5

    யோவ் சாட்டை நீ ஏன் ஜாமீன் இல்லாம ஆஜர் ஆகுற....உன்னைய பத்தியும் ஒரு மாதிரி தான் சொல்றாய்ங்க...இதுக்கு தேவை இல்லாம முட்டு கொடுக்காத

  • @edwardthevathasan8576
    @edwardthevathasan8576 Рік тому +42

    தம்பி சாட்டை! துரோகிகளுக்கு முட்டுக்கு கொடுக்காத

    • @adavadi6934
      @adavadi6934 Рік тому +1

      எதையும்‌ ஆராய வேண்டும். தவறில்லை..

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +1

      Ivanum drogi thaan pola bro. Seeman annan ivanai namba koodathu

  • @kadheroli4857
    @kadheroli4857 Рік тому +7

    அண்ணே வோட்கா தான் குடிப்பார்.. தண்ணீ மாட்டாம் இருக்கும்

  • @thangavijendran1222
    @thangavijendran1222 Рік тому +23

    I am sorry Mr whatever maybe but he brought those porukikalai to public domain. For that reason we all should thank him.

  • @sathish5202
    @sathish5202 Рік тому +86

    யோக்யனுக்கு இருட்டில் என்ன வேலை 🤣😂😂😂😂😂 நீங்கள் என்ன உருட்டு உருட்டினாலும் வேலைக்கு ஆகாது , சாயம் வெளுத்து போச்சு கெளம்புங்க 😂😂😂

    • @Vickymech
      @Vickymech Рік тому

      இருட்டில் கேமரா வைத்த அந்த நாய்க்கு என்ன வேலை

    • @Rabonykannan
      @Rabonykannan Рік тому +2

      😂😂😂

    • @karthikinfo84
      @karthikinfo84 Рік тому

      Dmk சாயம் வெளுக்கலியே. Dmk வ விட மீடியாவ பணம் குடுத்து தனது ஆக்கின ஆள் பிஜேபி இல்லை. என்னை பொறுத்த வரை dmk bjp ரெண்டும் ஒரே strategy தான். ரெண்டும் கேவலமான கட்சி

    • @karthikarthi2386
      @karthikarthi2386 Рік тому +1

      😄😄

    • @smileinurhand
      @smileinurhand Рік тому +3

      அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠.
      உருட்டு பெருசா இருக்கு.. ..

  • @basheerahamed71725
    @basheerahamed71725 Рік тому +16

    *மாதேஷை காப்பாற்ற நினைக்கும் என் அன்பு அண்ணன் சாட்டை துரைமுருகன் வருத்தமாக உள்ளது*

  • @aarokyavivasayam4281
    @aarokyavivasayam4281 Рік тому +8

    அண்ணா LKG படம் பாக்குற மாதிரி இருக்கு... NTK ku ஆபத்து... வலதுசாரி வேடத்தில் அனைத்து திருடர்களும் உள்ளே வர சூழ்ச்சி செய்கின்றனர்...

  • @Benmkp
    @Benmkp Рік тому +4

    அனைத்து வீடியோக்களும் வெளி வரும் வரை சாட்டை அமைதி காப்பது நல்லது

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth Рік тому +10

    துரை அண்ணா என்ன இதெல்லாம்..! நல்லாவா இருக்கு..!?? ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..., பாத்துக்கோங்க.

  • @edge1251
    @edge1251 Рік тому +13

    கேள்வி கேக்குறவன் ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கான் 😂🤣🤣

    • @kpm290
      @kpm290 Рік тому +2

      அவனுக்கு வீடியோ வருது

    • @user-lh6ho8tc4r
      @user-lh6ho8tc4r Рік тому

      😂😂😂😂😂😅

  • @Ashokdmusic
    @Ashokdmusic Рік тому +19

    இவரு வீடியோ வெளியிட்டது தா தப்பு அப்படியா அந்த வீடியோவில் இருப்பவர்கள் மீது தப்பு இல்ல அப்படிதானே

  • @surendranr7829
    @surendranr7829 Рік тому +39

    I support madan Ravichandran & venba Geethayan

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 Рік тому +11

    மாட்டிக்கிட்ட , இனிமே எப்படி உன் ஜாதி காரங்க முகத்தைப் பார்க்க முடியும்

  • @jiri9731
    @jiri9731 Рік тому +1

    இரண்டு புனிதர்களின் உரையாடல் அருமை ..

  • @kadheroli4857
    @kadheroli4857 Рік тому +11

    வாயா திருமாறன்... எவ்வளவு அக்கிரிமன்ட்...

  • @chrisypandian5182
    @chrisypandian5182 Рік тому +13

    நான் பெரிதும் மதிக்கும் சகோதரன் சாட்டை அவர்களே, தயவு செய்து இவனைப் போன்ற நாதாரிகளுக்கு ஆதரவு கொடுக்கும் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள் …. இல்லை என்றால் நாம் தமிழரின் வீழ்ச்சிக்கு நிறைய புல்லுருவிகள், துரோகிகள் செய்த செயலுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்

  • @karthikvnr4924
    @karthikvnr4924 Рік тому +72

    மதன் ரவிசந்திரன் மாஸ் 😂😂😂😂😂

    • @srinew27
      @srinew27 Рік тому

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

  • @Jaiganesh007
    @Jaiganesh007 Рік тому +23

    அடேய் சாட்டை நீயும் தான்டா மாட்டிக்கிட்ட🤣🤣🤣🤣🤣

  • @muhammadh9983
    @muhammadh9983 Рік тому +26

    சாட்டையும் சங்கியும் ஒன்னு இது அறியாதவன் வாயில மன்னு…. சாட்டை நிறம் பளிச்சிடுகிறது

  • @rajmohan9308
    @rajmohan9308 Рік тому +2

    வலதுசாரி சிந்தனைக்கும் நாம் தமிழர்கட்சிக்கும் என்ன தொடர்பு அண்ணா?????????

  • @paulaugustin535
    @paulaugustin535 Рік тому +24

    poda fradugala

  • @pradapultimate
    @pradapultimate Рік тому +7

    2 திருட்டு பசங்க ஒன்னு சேர்ந்திட்டீங்க

  • @petlovers5600
    @petlovers5600 Рік тому +14

    சேட்டையும் சிக்கிறுக்கான் போல ரொம்ப பதறுறான்.

  • @rajakathirasan4256
    @rajakathirasan4256 Рік тому +26

    மாமா பையன் (சாட்டை) வந்துட்டான் முட்டு கொடுக்க வந்துட்டான்

  • @sangarshivahari142
    @sangarshivahari142 Рік тому +12

    திருமாறன் பேசுவதை பார்த்தால் சிரிப்புதான் வருது
    பில்டிங் storng basemend வீக் 😀

  • @AshokKumar-cb1nw
    @AshokKumar-cb1nw Рік тому +54

    தேனிமாவட்ட மக்களே திருமாறன் அவர்களின் உண்மை முகம் புரிந்ததா

    • @vellapandian9065
      @vellapandian9065 Рік тому +12

      எடு பத்தாயிரத்த

    • @rx100z
      @rx100z Рік тому

      ​@@vellapandian9065 😁😁😁😁

    • @dfg0072
      @dfg0072 Рік тому

      @@vellapandian9065 🤣🤣🤣🤣

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Рік тому

      @@vellapandian9065 😲😲😀😀

    • @karthikarthi2386
      @karthikarthi2386 Рік тому +2

      @@vellapandian9065 எடு 2full

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 Рік тому +3

    சாட்டை இன்றய காணொளியில் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் படத்தை காணமுடியவில்லை ம்ம்ம்

  • @thamonathan9924
    @thamonathan9924 Рік тому +31

    சாட்டை நீங்கள் இதில் சிக்காமல் இருந்தது சந்தோசம் இப்படியான வீடியோக்கள் வருவது நல்லதுதான்.

    • @sridurga1533
      @sridurga1533 Рік тому +3

      Illa avarum irukkaru he will come soon

    • @sridurga1533
      @sridurga1533 Рік тому +2

      Avaru Mr.clean na irundha ippudi kadhara maataru
      Madesh kooda ivaru dealing onnu irukku so only he crying

    • @guganarasu6862
      @guganarasu6862 Рік тому +3

      @@sridurga1533 yes true he's video also coming soon

    • @ipohraj
      @ipohraj Рік тому +5

      சாட்டை இ்வ்ளோ வேகமா வீடியோ போடுறத பாத்தா நீயும் ஏதோ வீடியோல சிக்கிருக்க போல

    • @thamonathan9924
      @thamonathan9924 Рік тому +1

      @@ipohraj அவர் அப்போது ஜெயிலில் இருந்தாராம்.

  • @sivamurali007
    @sivamurali007 Рік тому +4

    பூனை குட்டிகள் எல்லாம் வெளிவருது சாட்டை உட்பட

  • @krishnaempire4498
    @krishnaempire4498 Рік тому +59

    மதன் DMK supporteravae irunthutu pogatum unmai veliya konduvaratum
    Durai murugan nee ipadi muttu kudupa nu nenachi kooda pakala da😂😂

    • @Vickymech
      @Vickymech Рік тому +1

      அந்த முட்டுல போயி முட்டிக்கிட்டு சாவு

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому +1

      அதில் திமுக புரோக்கர் கூட்டத்தையும் சொல்லியிருக்க வேண்டும்.

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Рік тому +2

    யாரோட ஏஜெண்ட் ஆ இருந்தால் எங்களுக்கென்ன? உண்மையான விசயங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டுள்ளன.

  • @annanin-thampi.
    @annanin-thampi. Рік тому +70

    தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தமிழரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும்

    • @sundarrajan2476
      @sundarrajan2476 Рік тому +2

      நீங்கள் சொல்வது உண்மை அது யார் என்றால் போரில் முதலில் வந்த எங்கள் முதலியார் குடியாய் இருக்க வேண்டும் இல்லை என்றால் எங்கள் குடிக்கு பின் வருபவரை எங்களை ஆளவிட்டால் அது எங்கள் குடிக்கு இழுக்கு தீரன் சின்னமலை மருத நாயகம் பிள்ளை ஐய்யா செண்பகராமன் பிள்ளை ஐய்யா வ.உ.சி வள்ளலார் மறைமலை அடிகளார் எங்கள் மாவீரன் வேலு பிள்ளை பிரபாகரன் இன்னும் எண்ணிலடங்கா மாவீரர்களும் ஆன்மீக பெரும் மகான்களும் தியாகிகளும் வள்ளல் பெருந்தகைகள் நிறைந்த எங்கள் குடியாய் இருக்க வேண்டும் காமராஜர் கூட சொல்லி இருக்கிறராம் எங்கள் குடி தான் நேர்மையானவர்கள் என்று ஆள்பவர் எங்கள் குடியாய் இருந்தாலே தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்க்கும் நல்லது சிறப்பு

    • @srinew27
      @srinew27 Рік тому +2

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +1

      சைமன் செபாஸ்டியன் மட்டுமே நான் தமிழன் கிடையாது 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @sapnellz7887
    @sapnellz7887 Рік тому +3

    உண்மையே வரவேற்போம் அது எப்படி இருந்தால் என்ன சாட்டை இதில் சரியான நிலை பட்டில் இல்லை

  • @manojkumara593
    @manojkumara593 Рік тому +97

    நாம் தமிழர் சாதிகள் கடந்தாள் தான் வளரும்....இப்படி போன தேவர் ... நடார் மட்டும் இருப்பக அண்ணா

    • @suganrajp3804
      @suganrajp3804 Рік тому +4

      Caste enga bro irukku ...

    • @user-in9gx4mx3
      @user-in9gx4mx3 Рік тому +13

      தேவர் நாடார் தமிழர் தானே

    • @rasigan2615
      @rasigan2615 Рік тому +5

      ஏன் மள்ளர் செந்தில், ஏற்போர்ட் மூர்த்தி, குறவர், குயவர், கோனார், வன்னியர் சமுதாய தலைவர்கள் etc வர மாட்டாங்களா? சும்மா இப்படியே பேசிட்டு இருக்க கூடாது bro இதுதான் உண்மையான சமூகநீதி பாதை 🙏🙏

    • @sibi3058
      @sibi3058 Рік тому

      @@user-in9gx4mx3 இன்னும் எத்தனை நால் தான் ஏமாத்து வீங்க... வேங்கை வயல் என்ற ஊர்ல தண்ணீர் தொட்டியில் மனித மழத்தை கலந்தவன் யாறு...

    • @naveenpandiana8688
      @naveenpandiana8688 Рік тому

      Ennpaa vera yarume un kannukku thrlauya wthavathu onu sollittu irukka koodathu

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +8

    என்னா பேசுனாலும் Video உண்மையா இல்லையா? ????

  • @selvamiya8661
    @selvamiya8661 Рік тому +2

    இறையருள் தேவரின் உண்மை விசுவாசி அண்ணன் திருமாறன் ஜீ அவர்களை சாட்டையுடன் காண்பது மகிழ்ச்சி

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t Рік тому +5

    கதறல் ஆரம்பம் 😂😂😂

  • @dheeran_1
    @dheeran_1 Рік тому +4

    Ntk..🔥🔥

  • @natureview246
    @natureview246 Рік тому +6

    அவர்களுக்கு முட்டு கொடுப்பது தேவையற்றது

  • @sangeethajsv9612
    @sangeethajsv9612 Рік тому +9

    Naam tamilar ❤ ❤ ❤

  • @chandran4319
    @chandran4319 Рік тому +3

    தரமான பதிவு🙏🙏🙏

  • @TirunelveliMan
    @TirunelveliMan Рік тому +3

    துரை, உன் மேலே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போகுது.

  • @user-uv4ed1nl3h
    @user-uv4ed1nl3h Рік тому +4

    முட்டு சாட்டை 😂😂next vedio saatai

  • @tamilan0077
    @tamilan0077 Рік тому +5

    ஆதரிப்போம் மதனை..அரசியல் சாக்கடை என்பதற்கு எவனும் விதி விளக்கும் இல்லை

  • @arunkumarravichandran5419
    @arunkumarravichandran5419 Рік тому +4

    முட்டுக்கு சட்டென்று வந்தார் சாட்டை ... 😂

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Рік тому +9

    மதன் கலகம் நாரதர் கலகம். 💪💪

    • @srinew27
      @srinew27 Рік тому +2

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்

  • @lingakarthik6209
    @lingakarthik6209 Рік тому +6

    அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்

  • @prakashy620
    @prakashy620 Рік тому +2

    இவங்கள மாறி ஆளுக்கு எதுக்கு சாட்டை முட்டு கொடுக்குறாரு இவரும் நெறய வாங்கிருப்பாரு போல 😂😂

  • @nani-cn7yu
    @nani-cn7yu Рік тому +167

    சீமான் அண்ணன் இந்த நாதாரிய நம்பக்கூடாது

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +3

      Yes

    • @sangeethajsv9612
      @sangeethajsv9612 Рік тому +4

      Dravidea boyaaaaa 👠👠👠

    • @karthiknanthaa
      @karthiknanthaa Рік тому

      டேய் திராவிட fraud.... நல்லவனை மாதிரி கமெண்ட் போடாத.. உன் மத்த கமெண்ட் எல்லாம் எடுத்து பாத்தா இதே வேலையா இருக்க 🤬🤬🤬🤬🤬

    • @deepakramanan9000
      @deepakramanan9000 Рік тому +21

      அண்ணனுக்கு தெரியாம இது நடக்கிறது என நம்பும் தம்பிகளுக்கு என் அனுதாபங்கள்

    • @Flowershow008
      @Flowershow008 Рік тому +12

      அண்ணாமலை பற்றி பேசினால் அவருக்கு வர வேண்டிய கோபமும் ஆத்திரமும் சேட்டை துரை முருகனுக்கு வருகிறது.
      அங்கு அடித்தால்
      இங்கு வலிக்கிறது... 😂

  • @98pre
    @98pre Рік тому +2

    We need people like Mathan to expose culprits and corrupted so call UA-camrs

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Рік тому +4

    தம்பி முருகன் அருமையான நேர்காணல்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Рік тому +21

    நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தீர்வு நாமே மாற்று வெல்கிறான் விவசாயி

    • @bennyrtr180
      @bennyrtr180 Рік тому +2

      Then why did they give 6lakh to Madesh?

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Рік тому

      @@bennyrtr180 மாதேஷ் பணம் வாங்கிட்டு தான் எங்களுக்கு எதிரா பேசினாரா?
      திமுககட்சியின் உட்கட்சிபூசல்
      வெளியானதை மடைமாற்ற
      பேசப்படும் தகவலாகவே கருதுகிறோம்.

    • @rajivgandhi686
      @rajivgandhi686 Рік тому

      போதும்டா சாமி

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Рік тому

      @@rajivgandhi686 ஒங்க பேர் ஒண்ணு போதுமே!

  • @vetripandian5424
    @vetripandian5424 Рік тому +10

    சாட்டை அண்ணா நீ மதன் னே ஏதும் பேச தே...
    மாட்டி கிருவீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @praveen7348
    @praveen7348 Рік тому +4

    We support madhan

  • @Ajay-ey2dg
    @Ajay-ey2dg Рік тому +8

    😂 sattai neeum taan irukkiyam

  • @user-qc2gq3cp4b
    @user-qc2gq3cp4b Рік тому +2

    இவர்கள் செய்வது தவறுதான் ஆனாலும் இது ஒரு ஊடகம் உறுதியாக வெளியிட வேண்டும்

  • @clickmathi
    @clickmathi Рік тому +1

    தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனைமரத்தில் நெறிகட்டுது…
    சாட்டை அவசர அவசரமா ரியாக்சன் பண்றார் something wrong😮

  • @aravindhandfc
    @aravindhandfc Рік тому +3

    😂😂😂 இன்னும் பைத்தியக்காரர்கள் என்று நினைத்து இருக்கீங்களா

  • @user-ln1ud1of5k
    @user-ln1ud1of5k Рік тому +3

    இந்த குழுவில் முதல் தமிழன துரோகி மாதேஷ் தான்

  • @KnNn07
    @KnNn07 Рік тому +9

    சாட்டை துரை ரொம்ப துள்ளுகிறான், மதனிடம் தொக்கா மாட்டிகிட்டான் போல

  • @renaldu5057
    @renaldu5057 Рік тому +4

    சீமான் அண்ணன் எப்போதும் மொழி தான் சிறந்தது என்பது முக்கியம் என்று உள்ளவர்

    • @srinew27
      @srinew27 Рік тому

      பிஜேபி பத்தி பேசுனா சட்டை எதுக்கு முட்டு குடுக்குறான்