💥😱ஆட்டம் இனிமேதான் வெறித்தனமா இருக்கும் | Madurai Jallikattu Stadium |

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 4

  • @mariselvam8908
    @mariselvam8908 10 місяців тому +1

    மைக்குடி முருகன் கிதாரி ஐயா வீடியோ போடுங்க ப்ரோ

    • @Maalaimathi
      @Maalaimathi  10 місяців тому

      பொங்கல் அன்று வர சொல்கிறார் அண்ணே💥🥰..

  • @Veera_groups_
    @Veera_groups_ 10 місяців тому +1

    வாடிப்பட்டி செல்வம் கிடை வீடியோ போடுங்க ப்ரோ..
    இப்போதெல்லாம் கிடை மாடு வீடியோக்கள் நமது சேனலில் வருவதில்லை.
    கண்டிப்பாக இந்த மைக்குடி கிடைகள் போன்ற நேர்காணல் பண்ண கிடையை விட்டு விட்டு புதிதாக வேறு வேறு கிடைகளை அதுவும் கடந்த வருடங்களில் ஜல்லிக்கட்டில் விளையாடிய காளைகளின் கிடைகளை நேர்காணல் செய்தால் அந்த காளையின் வர்க்கம் அழியாமல் காக்கப்படும்.கன்று எடுப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.அந்த வகையில் வாடிப்பட்டி செல்வம்,மணப்பட்டி கண்ணன் இது போன்ற nameஆன கிடைகளை நேர்காணல் எடுங்க நன்றி...

    • @Maalaimathi
      @Maalaimathi  10 місяців тому

      அவர்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா அண்ணே..