நானே உங்களிடம் கோயம்புத்தூர் இறக்கிவிட்டு கேரளா போய் விடுங்கள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்களே போய் விட்டீர்கள் அருமையான யோசனை உங்களுடைய நேரம் அது போபால் லோடு ஆகவில்லை இருந்தாலும் சூரத் ஏற்றி விட்டீர்கள் நீங்கள் போன பெரம்பலூர் தான் நடிகர் ஜெயராம் அவர்களின் சொந்த ஊர் அவர் பெரம்பாவூர் பகவதி கோவில் பக்கத்தில் தான் அவர் வீடு இருக்கு உங்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் கேரளாவை பொறுத்தவரை லோடு ஏற்றுவதும் இறக்குவதும் யூனியன் காரர்கள் தான் அவர்கள் சொன்னதுதான் ரேட் அது மட்டும் தான் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் நல்லபடியாக லோடு ஏற்றி நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடைய வாழ்த்துக்கள் வீடியோவில் அப்பா சொன்ன மாதிரி கேரளா கந்தக பூமி அதனால் தான் அவர்கள் சீக்கிரம் செரிமானம் ஆகாத அளவிற்கு கொட்டை அரிசி தின்கிறார்கள்❤❤❤❤❤
@gurudharmalingam9153 தமிழ் நாட்டில் உள்ளது போல அரிசி அவர்களிடம் கிடையாது அதிகம் கொட்டை அரிசி தான் பயன்படுத்துவார்கள் அதற்கான காரணம் நான் 30 வருடங்களாக கேரளா மக்களிடம் பழகுவதால் எனக்கு தெரியும்
Hello Brother, கேரள நெடுஞ்சாலைகளில் CCVT கண்காணிப்பு உள்ளது . நீங்கள் தொடர்ந்து சாலையில் வலதுபுறம் ஓட்டக்கூடாது நீங்கள் எப்போது Overtaking வலது பக்கம் செல்லலாம் இல்லையெனில் CCTV மூலம் தானாகவே அபராதம் விதிக்கப்படும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது. ( Penalty Amount1000 to 10000 rupees )
கேரளாவில் இடது புறம் மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் இல்லையென்றால் fine adikum ரோட்டில் கேமரா இருக்கும் மற்றும் speed limit கண்டிப்பாக follow panna வேண்டும் இல்லையென்றாலும் fine தான் அண்ணே உங்க வீடியோ பார்ப்பதனல் நான் வண்டியில் பயணித்ததுபோல இருக்கு நானும் டிரைவர் என்பதில் பெருமை படுகிறேன் தற்போது குடும்ப சூழலால் சிங்கப்பூரில் வேலை செய்கின்றேன் ❤🫂
நண்பா நீங்க இப்ப கேரளாவுள இருக்கீங்க அப்படியே குமுளி கம்பம் வரலாம்ங்க நீங்க எர்ணாகுளத்துல இருந்து குமுளி கம்பம் வழியா வாங்க இது உங்களுக்கு டீசல் நிறையவே மிச்சமாகும்.இது பாதை உங்களுக்கு ஷாட்ரூட்ங்க அப்படியே கம்பம் வாங்க நீங்களும் அப்பாவும் மூர்த்தி அண்ணாவும்❤❤❤💚💚💚
ஒரு சவுகரியம் எனக்கு எங்கு போனாலும் மொழி பிரச்சினையே இல்லை,ஏனென்றால் தெற்கத்தி நான்கு மொழிகளும் பேசத்தெரியும். அது தவிர ஆங்கிலம்,ஹிந்தி சர்வ சாதாரணமாக பேச,எழுதத் தெரியும்😅
அன்பான குணா தோழரே நீங்களும் அப்பாவும் அருமையான துணைவர்கள் தோழர்களே. நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் குணா குணாஅப்பா மூர்த்தி அண்ணா🙏🙏🎉🎉🎉
Welcome to Perumbavoor my native place 😊
തമിഴ് കേട്ടാൽ മനസിലാകും Good job. Nice video
🙏🙏🙏
Welcome to Kerala Bro . 🙏❤️
മലയാളി പൊളിയല്ലേ...❤
Good video…very funny malayalam speaking part 😂
❤❤❤😊😊😊
I like Kerala
Thanks for sharing Anna 😊& uncle
யாரெல்லாம் இந்த வீடியோல மூர்த்தி அண்ணாவ மிஸ் பண்றீங்க
welcome toKerala ❤. KL. 10👍👍👍😍😍😍😀
Great dad
Bro daily hosur to Kerala mannuthy.. regular load.panrom..bro.kerala..nalle semma bro god's own country 🎉🎉🎉🎉🎉🎉
காலடி,ஆதிசங்கரர் அவதரித்த இடம்.
Naa Kerala ponan very very natural state bro kerala personal la kerala enakku rempa putikkum bro
3:48 🤣🤣🤣
Bro 20 min pothum video compress panni podhunga innum nalla irukum
அண்ணா அப்பா காமெடி சூப்பரா பண்றார் நீங்களும் அண்ணா எனக்கு கூட பொறந்த அண்ணா ஃபீல் அண்ணா எனக்கு name... Pasupathi
Neenga enakku kooda porantha anna mari neenga enakku guna anna ana pathathu illa
உங்கள் அப்பா நன்றாக பேசுகிறார்
நானே உங்களிடம் கோயம்புத்தூர் இறக்கிவிட்டு கேரளா போய் விடுங்கள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்களே போய் விட்டீர்கள் அருமையான யோசனை உங்களுடைய நேரம் அது போபால் லோடு ஆகவில்லை இருந்தாலும் சூரத் ஏற்றி விட்டீர்கள் நீங்கள் போன பெரம்பலூர் தான் நடிகர் ஜெயராம் அவர்களின் சொந்த ஊர் அவர் பெரம்பாவூர் பகவதி கோவில் பக்கத்தில் தான் அவர் வீடு இருக்கு உங்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் கேரளாவை பொறுத்தவரை லோடு ஏற்றுவதும் இறக்குவதும் யூனியன் காரர்கள் தான் அவர்கள் சொன்னதுதான் ரேட் அது மட்டும் தான் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் நல்லபடியாக லோடு ஏற்றி நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடைய வாழ்த்துக்கள் வீடியோவில் அப்பா சொன்ன மாதிரி கேரளா கந்தக பூமி அதனால் தான் அவர்கள் சீக்கிரம் செரிமானம் ஆகாத அளவிற்கு கொட்டை அரிசி தின்கிறார்கள்❤❤❤❤❤
இல்லீங்க.அவங்க சோறு நல்லா செரிக்கும்.செரிமானப் பிரச்சினை இல்லை.நான் பெரும்பாவூர் அடிக்கடி போயுள்ளேன்.வாரக்கணக்கில் தங்கியும் உள்ளேன்.(முப்பது வருசத்துக்கு முன்னாடி)
@gurudharmalingam9153 தமிழ் நாட்டில் உள்ளது போல அரிசி அவர்களிடம் கிடையாது அதிகம் கொட்டை அரிசி தான் பயன்படுத்துவார்கள் அதற்கான காரணம் நான் 30 வருடங்களாக கேரளா மக்களிடம் பழகுவதால் எனக்கு தெரியும்
அமம்புள்
Kerala night drive.... Best..
Daytime traffic...
Challakudi actor kalabhavamani birth place brother ❤
Super Anna 😂😂
I am ur malayali subscriber
Appa eppome correct ah sollavaru ellame.. big fan of appa bro
முதல் லக் முதல் கமெண்ட் நான் விஜய்
Kerala friends like bro❤
Anna thoppur kanavai road video poduga❤
நமஸ்காரம் குணா
NAMASKARAM CHETTA...😄😄😄
கேரளாவில் வெயில் டைம் டைம்ல சும்மா நடந்தாலே சட்டை எல்லாம் நலஞ்சுடும் மூணு நாள் 😢😢😢
Kerala is god's owne country
Kerala is state, then why you telling country..?
Kerala va porutha varaikum driveing,oru aluththu,oru puluththu than
Oru kadi,oru kudi,oru vali(sigaret)
Vedio super Anna 😊
Welcome to to Kerala🤝🤝🤝🤝🙏🏻
Welcome to Kerala ❤❤❤❤
December, jan Kerala la veyil jasthi may month than malai peoum
நம்ம ஒருர்ல தா டிபன் சாப்ட சட்னி சாம்பார் எல்லா பிரீ அங்க அப்படி இல்ல
0:02 😂 edhu pannalum, en mugathula siripa konda varinga bro😂😂😂😂
loading point. vattakattupady perumbavoor
உங்க அப்பா சூப்பர் டிரைவிங்
தம்பி தயவுசெய்து தமிழில் வணக்கம் என்று ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்
Welcome n love from kerala
Welcome to Kerala bro 🫂🫂🫂🫂 im from Kerala Thruvadram...... Tamil Theriyum Im Thalapathy Fan♥️♥️♥️♥️♥️❤️❤️❤️
Hii.. welcome.. kuna.. very.. nice.. Good.. Good.. Evening..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
8:34 I am from Kerala Thalassery near mahe ,,(Puducherry state). Fuel very low price
Hello Brother,
கேரள நெடுஞ்சாலைகளில் CCVT கண்காணிப்பு உள்ளது . நீங்கள் தொடர்ந்து சாலையில் வலதுபுறம் ஓட்டக்கூடாது
நீங்கள் எப்போது Overtaking வலது பக்கம் செல்லலாம் இல்லையெனில் CCTV மூலம் தானாகவே அபராதம் விதிக்கப்படும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
( Penalty Amount1000 to 10000 rupees )
Bro is this your own 12 wheeler vehicle
പൊളി ബ്രോ
மனசிலாயோ😂😂😂
Anna video eduka entha camera use paringa big fan from pune 😃😃😃
4:01 bro ennoda veedu kerala la thaan THIRUVANANTHAPURAM
கேரளாவை குதூகலத்தோடு கடந்துவிட்டீர்கள். காணொளி ஆரம்பத்தில் நாள் கிழமை சொல்லி ஆரம்பித்தால் எங்களுக்கு update இருக்கும் .
@@ragunathand4675 அதுதான் மொதல்லயே சொல்லியாச்சுங்களே!!லைனில் பிரச்சினைகள் வரக்கூடும்ணு.......வேறு காரணங்கள் ஏதுமில்லை
Kerala la road ellam congested a irukum bro otradhu kastam especially lorry
Welcome to Kerala good afternoon❤❤❤❤
When north east bro?
Kerala road trip eppadi bro iruku ✨
Anna kerela load eduta transport office And place um sollunga
சூப்பர் 💓💗💗
கேரளாவில் இடது புறம் மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் இல்லையென்றால் fine adikum ரோட்டில் கேமரா இருக்கும் மற்றும் speed limit கண்டிப்பாக follow panna வேண்டும் இல்லையென்றாலும் fine தான் அண்ணே உங்க வீடியோ பார்ப்பதனல் நான் வண்டியில் பயணித்ததுபோல இருக்கு நானும் டிரைவர் என்பதில் பெருமை படுகிறேன் தற்போது குடும்ப சூழலால் சிங்கப்பூரில் வேலை செய்கின்றேன் ❤🫂
கிட்டத்தட்ட பதனஞ்சு வருசமா சபரிமலைக்கு மாசாமாசம் போயிட்டு இருக்கிறேன்.வெய்யக்காலத்துல தாங்க முடியாது.மத்த டைம் அருமையா இருக்கும்
Evlo tonne bro... Solla maranthutinga
Bro mangalore ponga neenga sona rodho cargo load train la pogalam aana mangalore la irundhu tha start aachu adhu eppadi ketthu ponga bro
நண்பா நீங்க இப்ப கேரளாவுள இருக்கீங்க அப்படியே குமுளி கம்பம் வரலாம்ங்க நீங்க எர்ணாகுளத்துல இருந்து குமுளி கம்பம் வழியா வாங்க இது உங்களுக்கு டீசல் நிறையவே மிச்சமாகும்.இது பாதை உங்களுக்கு ஷாட்ரூட்ங்க அப்படியே கம்பம் வாங்க நீங்களும் அப்பாவும் மூர்த்தி அண்ணாவும்❤❤❤💚💚💚
# palakkad ❤
டீயும் வாழைப்பழமும் சாப்பிடுவார்கள்
கேரளாவில் கோபுரம் உள்ள ஒரே கோயில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் மட்டும் தான் எனக்கு தெரிந்தவரை.😊
Bro local ethitto vandirakulm kochi appothan correct irrakam.
Bro in kerala vantha kollam valiya vanga meet pannuvom😅
23.16 MSR parking
😍😍😍😍❤❤❤❤❤
Bro wall means
ஒரு சவுகரியம் எனக்கு எங்கு போனாலும் மொழி பிரச்சினையே இல்லை,ஏனென்றால் தெற்கத்தி நான்கு மொழிகளும் பேசத்தெரியும். அது தவிர ஆங்கிலம்,ஹிந்தி சர்வ சாதாரணமாக பேச,எழுதத் தெரியும்😅
@@sankarraji3255 wow
Anna unga kita evalo days ah ketutu irukan neega otra vandi sontha vandiyaah
Apram coimbatore la Saravanampatti la entha college la padichinga
Hi anna ❤❤❤❤
It's like Malaysia the weather in Kerala.hot and cold too.
Super bro
Acchan... Enda mavane😂😂😂
Puttu oru vettu😅😅😅
Comment review video video podunga
பெரிய வண்டி தொடர்ந்து கேரளால ரைட் சைடுல போனா ₹1000 பைன்
Iam from kerala😂
Hi bro🎉❤
Anna nan kerala Muvattupuzha next varumb time sollunga
Malayalam gud try 🔥🔥🔥theri......but kanada mix aai varthu.....
Bro kerala la poori naa Badword😂 Alapuzha la oru time naa poori venum nu keten👍Enna oru madhiri paathanga Ellorum😂😂😂
மாநிலம் புதிது, போலீஸ் உசார்
Am from palakkad
Brother... I would suggest you refer RRajesh Vlogs once. You will get more ideas of truck vlogging.
அலோ தங்கம் கேரளா பட்டுடூ லேடி டிரைவரைபார்த்திங்களா
Bro Kanyakumari vanga vera level la irukum
Bhopal bypass Iravu nerangalil poga vendam thirudargal adhigam Gavana man hai POI Warangal
❤❤❤❤❤hi
❤🎉❤
Hi KA05 HSR Bangalore 🎉😂❤
அண்ணா டைமிங் ரோடு ஏத்தி செல்லும்போது நாலு நாட்கள் வண்டி பிரேக் டோனாக ஆகிவிட்டது என்றால் என்ன பண்ண முடியும்
❤❤❤
❤❤❤🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
please check the local rules before making videos of private property. Thanks and yes, Kerala is stunning.
ஊட்டா இல்லி கிட்டூ....
மலையாளம்😂😂😂
நம்பீட்டம்😂😂😂
Good career vechial don't drive right side in Kerala bro