முன்பக்க கண்ணாடிக்கு போர்வையால் மறைப்பு கட்டியவுடன் குணா முகத்தில் ஒரு சிரிப்பு வந்ததை அதைபார்த்தவுடன் இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கௌ கொண்டு போனதம்மா முடிந்தவரை சமையல் செய்து சாப்பிடுங்கள் நீங்கள் செல்லும் வழியில் ரோட்டோரம் மாடுகட்டி பால் கறப்பவரிடம் ஒருலிட்டர் பால் வாங்கிக்கோள்ளுஙாகள் அரைலிட்டர் பால் காப்பி அல்லது டீ க்கு உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள் மீதி அரை லிட்டர் பால் தயிராக்கிக்கொள்ளுங்கள்
நீங்கள் சமையல் செய்யும் போது HELICOPTER ரொம்ப நேரமாக சுற்றிக்கொண்டு இருந்தது என்றிருந்தேன், அப்பறம் யோசித்து பார்த்தால் நீங்கள் சமையல் செய்யும் அடுப்பு தான் அந்த ஒளியை உருவாக்குகிறது 😊😊😊😊😊😊😊😊😊😊 நல்லதே நடக்கும்...
அப்பா என்பது சாமி போல தாய் நம்பளை பெற்றாலும் அப்பா என்பவர் நாம் பெரியாலாக ஆகும்வரை இரவு பகலாக உணவு உரக்கத்தை இழந்து நல்லது கெட்டதை பாத்து நம்ம குழந்தை இந்த சமூகத்தில் நம் குழதைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் உடலில் தெம்பு உழ்வரை உழைத்து மனைவி மற்றும் குழதைகளுகாக உழைக்கும் ஒரே ஜிவன் அப்பா தான் தம்பி அதுக்கு உதாரணம் உங்க அப்பா தான் எனக்கு7 வயதில் அப்பா இரந்துடார் சொந்த பந்தம் சித்தப்பா பெரியப்பா என்று இருந்தாலும் எங்களை பார்துகளை தீபாவளி னொங்கல் உள்ளூர் திருவிழா என்றாலும் ஏங்களை பார்க்க ஆள் இல்லை அம்மா தான் பாத்துகிட்டாங்க அவிங்கள் வேலைக்கு போய் எங்களை பாத்தாலும் அந்த வருமானம் பத்தாது அரிசி மளிகை வாங்க கூடபத்தாது கிழிந்த பள்ளியில் தந்த காக்கி டாயர் 2 சட்டை 2 இதை தான் 1ஒரு வருத்துக்கு போட்டுகிட்டேன் அது கிழிந்தாலும் தைத்து தைத்து போட்டுகிற நிலமைதான் திருவிழா நாள் என்றாலும் கறி என்பது எட்டாகினிதான் பலகாரம் என்பது கிடைக்காமல் ஏங்கி ஏங்கி அழுவேன் தம்பி அதன் பின்பு நான் பெரிய பயனாக ஆனபிறகுதான் டையிங் கத்துகிட்டு கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்தேன் இப்ப நல்லா இருக்கிறோம் தம்பி அதனால் அப்பா என்ற ஒருவர் இருப்பது தெய்வத்திற்கு நிகர் அதில் நீங்க கொடுத்து வைத்தவர் தான் அதனால நீங்க அப்பாவை மதிச்சு பேசனும் அப்பாவை எதிர்த்து பேசகூடாது அவர் அனுபவம் தான் உங்க வயது இருக்கும் அப்பாவால் வண்டி ஓட்டமுடியவில்லை என்றாலும் வேற டிரைவரை கூட்டி போனாலும் அப்பாவை கூட சும்மா கூட கூட்டி போங்க அவர் ஆலோசனை சொல்ல அவர் உங்களோட இருந்தா போதும் இது எனது கருத்து தம்பி
தலைவரே நானும் கணேசபுரம் தான் பஸ் டிரைவர் SPS ஆல்ரெடி கமெண்ட் பண்ணி இருந்தேன் உங்களை நேரில் பார்க்கணும்னு எனக்கு ஆசை சந்தர்ப்ப சூழ்நிலை எனக்கு கிடைக்கலை அப்பாகிட்ட சாரி சொன்னேன்னு கேளுங்க மிகப்பெரிய வருத்தம் தலைவர்
அண்ணே எனக்கு மீன் குழம்பு பிடிக்கும் நானும் வந்து ஆட்டோ டிரைவர் தானே எங்க அண்ணன் லாரி டிரைவர் எனக்கும் சேலம் பக்கம் வந்தீங்கன்னா என் ஊரு சேலம் தானே அம்மாபேட்டை உடையாபட்டி எனக்கு கொஞ்சம் மீன் குழம்பு கொடுக்கணும் அண்ணே எனக்கும் ஆசையா இருக்கு ❤❤❤❤ என்னோட சேனல் youtube சேனல்னா பருவமழை youtube சேனலை அப்படியே கொஞ்சம் அப்படியே சொல்லுங்க அண்ணே எல்லாரும் கொஞ்சம் இது பண்ணிட்டு ஷேர் பண்ணட்டும்
முன்பக்க கண்ணாடிக்கு போர்வையால் மறைப்பு கட்டியவுடன் குணா முகத்தில் ஒரு சிரிப்பு வந்ததை அதைபார்த்தவுடன் இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கௌ கொண்டு போனதம்மா முடிந்தவரை சமையல் செய்து சாப்பிடுங்கள் நீங்கள் செல்லும் வழியில் ரோட்டோரம் மாடுகட்டி பால் கறப்பவரிடம் ஒருலிட்டர் பால் வாங்கிக்கோள்ளுஙாகள் அரைலிட்டர் பால் காப்பி அல்லது டீ க்கு உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள் மீதி அரை லிட்டர் பால் தயிராக்கிக்கொள்ளுங்கள்
11:17 free promotion for sakthi masala 😂 appa
நீங்கள் சமையல் செய்யும் போது HELICOPTER ரொம்ப நேரமாக சுற்றிக்கொண்டு இருந்தது என்றிருந்தேன்,
அப்பறம் யோசித்து பார்த்தால் நீங்கள் சமையல் செய்யும் அடுப்பு தான் அந்த ஒளியை உருவாக்குகிறது 😊😊😊😊😊😊😊😊😊😊
நல்லதே நடக்கும்...
அந்த கட்ல மீன் வாங்கும் ரகசியத்தை கேட்டு சொல்லுங்க. நன்றி
அப்பா என்பது சாமி போல தாய் நம்பளை பெற்றாலும் அப்பா என்பவர் நாம் பெரியாலாக ஆகும்வரை இரவு பகலாக உணவு உரக்கத்தை இழந்து நல்லது கெட்டதை பாத்து நம்ம குழந்தை இந்த சமூகத்தில் நம் குழதைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் உடலில் தெம்பு உழ்வரை உழைத்து மனைவி மற்றும் குழதைகளுகாக உழைக்கும் ஒரே ஜிவன் அப்பா தான் தம்பி அதுக்கு உதாரணம் உங்க அப்பா தான் எனக்கு7 வயதில் அப்பா இரந்துடார் சொந்த பந்தம் சித்தப்பா பெரியப்பா என்று இருந்தாலும் எங்களை பார்துகளை தீபாவளி னொங்கல் உள்ளூர் திருவிழா என்றாலும் ஏங்களை பார்க்க ஆள் இல்லை அம்மா தான் பாத்துகிட்டாங்க அவிங்கள் வேலைக்கு போய் எங்களை பாத்தாலும் அந்த வருமானம் பத்தாது அரிசி மளிகை வாங்க கூடபத்தாது கிழிந்த பள்ளியில் தந்த காக்கி டாயர் 2 சட்டை 2 இதை தான் 1ஒரு வருத்துக்கு போட்டுகிட்டேன் அது கிழிந்தாலும் தைத்து தைத்து போட்டுகிற நிலமைதான் திருவிழா நாள் என்றாலும் கறி என்பது எட்டாகினிதான் பலகாரம் என்பது கிடைக்காமல் ஏங்கி ஏங்கி அழுவேன் தம்பி அதன் பின்பு நான் பெரிய பயனாக ஆனபிறகுதான் டையிங் கத்துகிட்டு கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்தேன் இப்ப நல்லா இருக்கிறோம் தம்பி அதனால் அப்பா என்ற ஒருவர் இருப்பது தெய்வத்திற்கு நிகர் அதில் நீங்க கொடுத்து வைத்தவர் தான் அதனால நீங்க அப்பாவை மதிச்சு பேசனும் அப்பாவை எதிர்த்து பேசகூடாது அவர் அனுபவம் தான் உங்க வயது இருக்கும் அப்பாவால் வண்டி ஓட்டமுடியவில்லை என்றாலும் வேற டிரைவரை கூட்டி போனாலும் அப்பாவை கூட சும்மா கூட கூட்டி போங்க அவர் ஆலோசனை சொல்ல அவர் உங்களோட இருந்தா போதும்
இது எனது கருத்து தம்பி
என்ன குணா ஒரு அமர்க்களம் மா இருக்கு மட்டன் சிக்கன் மீன் ஹ்ம்ம் சூப்பர் ❤️😃😃😃 கலக்குங்க 👍👍👍
குணா அப்பா இரண்டு பேரும் நல்லா இருக்கீங்களா . எங்கள் ஊருக்கு வருவதற்கு வாழ்த்துகள்.
நண்பா கம்பம் பகுதிக்கு ஒரு தடவையாவது லோடு ஏத்திட்டு வாங்க நண்பா இந்த பக்கமே நீங்க வரவே மாட்றீங்க
நான் எப்பொழுதும் ரெகுலராக உங்களது வீடியோவை பார்ப்பேன்
நண்பர்கள் அடுத்த தடவை பாவூர்சத்திரம் வர வேண்டும்.வந்த தகவல் தரவும்
you guys need pepper spray and much more powerful than chili power. Hope, everything goes smooth and safe.
Dady white shirt super meen kulambu amarkalam🎉
கடலூரில் இருந்து 🙏🙏🙏
தலைவரே நானும் கணேசபுரம் தான் பஸ் டிரைவர் SPS ஆல்ரெடி கமெண்ட் பண்ணி இருந்தேன் உங்களை நேரில் பார்க்கணும்னு எனக்கு ஆசை சந்தர்ப்ப சூழ்நிலை எனக்கு கிடைக்கலை அப்பாகிட்ட சாரி சொன்னேன்னு கேளுங்க மிகப்பெரிய வருத்தம் தலைவர்
Bro, My parents are visiting Gujarat in February end . Will it be very cold at that time ?
Bro thayavusenju entha area varinga nu sollu bro na unga la pakkanum bro kovai la entha area bro ❤
Subscribers la irunthu select pani, lorry trip ku kootitu ponengana interesting ah irukum Bro...
அண்ணே எனக்கு மீன் குழம்பு பிடிக்கும் நானும் வந்து ஆட்டோ டிரைவர் தானே எங்க அண்ணன் லாரி டிரைவர் எனக்கும் சேலம் பக்கம் வந்தீங்கன்னா என் ஊரு சேலம் தானே அம்மாபேட்டை உடையாபட்டி எனக்கு கொஞ்சம் மீன் குழம்பு கொடுக்கணும் அண்ணே எனக்கும் ஆசையா இருக்கு ❤❤❤❤ என்னோட சேனல் youtube சேனல்னா பருவமழை youtube சேனலை அப்படியே கொஞ்சம் அப்படியே சொல்லுங்க அண்ணே எல்லாரும் கொஞ்சம் இது பண்ணிட்டு ஷேர் பண்ணட்டும்
SARAVANAMPATTI la eantha college bro?
9:50 cooking segment la verum murty murty murty murty murty murty idu than repeat mode appa 😊😊😊
Chef moorthi anna 😍
Nalla thanni fish ah vida kadal fish than bro vera level la irukom
You need asmall moxie for grinding the masala Bro
Hii.. welcome.. super.. super.. super.. Kuna.. nice..🎉🎉🎉🎉.. Good.. Evening..kuna......
வாழ்க வளமுடன் தோழர் குணா மற்றும் அப்பா தோழர் மூர்த்தி எல்லோரும் வாழ்க வளமுடனும் நவமுடனும்.
Bro Coimbatore vantha sollunga
கோவை மட்டும் அல்ல குணா அவர்களே கரூரிலும் உங்களது வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறோம்.
வெள்ளி கிழமை மதியமே கோவை வருவதாக சொன்னீர்கள், என்ன ஆனது
Tumkur kunigal maddur malavalli kollegal chamraja nagar bannari dimbam coimbatore
I am Karthikeyan from vadipatti madurai. Eppo coimbatore la work panran anna..
Love from Kerala bro💖💖💖💖
ஒரு பாட்டு படிறீ., 😂😂 என் என்னா பாட்டய்யா😂😂😂😂 மூர்த்தி தம்பியின் மைண்ட் வாய்ஸ்🤣🤣🤣🤣
Hi anna nenga coimbatore
La endha eadathuku unloard panna vearinga🎉
Bro bs 6 la clutch putichathan vandi starting aguma bro
Anna coimbatore saravanampatti la entha college la padi chinga.
Enjoy bro ❤
சக்தி மசாலா அருமையா இருக்கும்
நீங்கள் எப்படி thumbnail edit பண்ணுவிங்க..?
Bro enna camara use panrenga
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் குணா குணாஅப்பா மூர்த்தி அண்ணா👍👍👍🙏🙏🙏💐💐💐🎉🎉🎉
Anna Thoothukudi epom varvinga ❤
Welcome to Kerala..🎉❤varuvenna solle broo
Moorthi ku oru 2 tshirt vangi kudunga pa, always black tshirt thaa
Anna vandi sonthaa vandiya ahhhh
Coimbatore etha miels
Sathyamangalam to Coimbatore route annur Shakti Tex
Mills nema plez ana
Appa smile very cute
Set load to chennai if possible
Anna karaikudi oru time vanga
Anna Pavoorchathram vanga already vanthurukinga Inemel vantha kandipa advance ah sollunga annaa
Bro your college name...
அண்ணா சென்னைக்கு ஒருவாட்டி வாங்குனா
Finally it is super
nanum covai tha bro.... annur
இது உங்க சொந்த வண்டியா நண்பா
Fan from thirppur ( udumalpet)
Bro na appa oda periya fan. Romba pudikum avara❤
Jamnagar Reliance la naan 2014 to 2017 work pannen
Hi guna anna.ramanathapura thilum unkal videovai parthu kondu irukiren
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா
Welcome bro
Friends yelam epdi erukega
Welcome to kerala...
❤
Pondicherry vanga na
Kulambu. Kukkala laya cook. Pan nag bro. Eci irukkum
Nagercoil vaanga.
Appa look is very nice 👍👍👍🎉🎉
Coimbatore la entha college Guna
Hi anna yapedi erukeenga
2:45 anna vanakkam naa vanth thiruvananthapuram kerala oru vatti inga vaanga meet pannalam
Fish curry no red color?
Kuna anthiyur sathi valiy annur pongal
How are you
Guna anna namakalil unkal ur name sollunka
தம்பிஇஜபாளையம்காளிமுத்துடிரைவர்
Input cost high
Wow 😮😮😮
Nice anna ❤❤❤❤
Red lady papaali
Brother came to Indore Madhya Pradesh
Super Anna
Hi bro na Saravanampatti tha bro
Bro come to Chennai
Thambi Trichy ki vanga
சமையல வீடியோ ரொம்ப போரடிக்குது.
Hi Anna
Hi bro home tour podunga
❤❤🎉🎉
குணா அப்பாவை நம்பி 5 ஸ்டார் ஓட்டலே தொடங்கிறலாம்😅
Chennai vaanga
Bro Samayal video daily poadathinga boar adikkudhu 😊
Fish curd can not eat together
Bro i am Coimbatore annur
Sakthi masala promotion panitingha
Bro, Moorthy Anna fans; he is interesting.... Include him in every video.... It will increase your video views...
கும்பகோணம் வாங்க குணா
I am from coimbatore
ஹாய் குணா
Nice
Anna Ooty ku vanga anna