How to grow 5 years brinjal | 5 வருசம் கத்தரிக்காய் செடியை எப்படி வளர்ப்பது

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • கத்தரிக்காய் செடியை சுண்டக்காய் செடியுடன் ஒட்டு போட்டு 5 வருசம் வரை வளர்ப்பது எப்படி
    How to grow grafted brinjal plant 5 years
    Whatsapp group Link chat.whatsapp....
    subscribe to Gardening Tamil
    #brinjal #Gardeningtamil #grafting

КОМЕНТАРІ • 34

  • @kanchana333
    @kanchana333 6 місяців тому +1

    Your message super

  • @veswarapandi206
    @veswarapandi206 2 роки тому +1

    ரொம்ப பயனுள்ள மற்றும் புதுமையான தகவல்

  • @gokulraj2244
    @gokulraj2244 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.

  • @alagarsamy782
    @alagarsamy782 2 роки тому +1

    Arumai thambi

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 роки тому +1

    ரொம்ப புதுமையான தகவல் சார் சூப்பர்👌👌

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam Рік тому +1

    Suparana

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam Рік тому +1

    Supar

  • @ayishamilu6601
    @ayishamilu6601 2 роки тому

    Super puthusarkke

  • @muthulakshmigopalakrishnan5146

    ஒட்டுக்கட்டிய செடியை வெய்யிலில் வைக்கலாமா?

    • @gardeningtamil
      @gardeningtamil  Рік тому

      நிழலாக உள்ள இடத்தில் மட்டும் தான் வைக்கணும்

  • @stressfreezone129
    @stressfreezone129 2 роки тому

    Perfect video for a perfect time 😘

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam Рік тому +1

    Uparana

  • @thangadurai7701
    @thangadurai7701 2 роки тому +1

    Brother ippadi kaaikkum sedila vithai edukkalaama kaaikkumaa please answer🙏

  • @sithikaparveen3917
    @sithikaparveen3917 2 роки тому +1

    money plantil illagal paluppagi uthirvathu yen thotti maatinal ithu pola aaguma

    • @gardeningtamil
      @gardeningtamil  2 роки тому

      irukalam thotti maathumpothu roots neraiya cut aakirukum so nutrients kedaikama paluthu uthirum

    • @sithikaparveen3917
      @sithikaparveen3917 2 роки тому

      atharku enna pannuvadu thottithan maatrinen solution sollunga pls sir

    • @gardeningtamil
      @gardeningtamil  2 роки тому

      mature aana leaf ah cut panni vidunga

    • @sithikaparveen3917
      @sithikaparveen3917 2 роки тому

      ok thks

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ Рік тому +1

    ஒட்டிய பேப்பரை எப்போது எடுக்க வேண்டும்?

    • @gardeningtamil
      @gardeningtamil  Рік тому

      செடி நல்லா ஒட்டுனதுக்கு பின் எடுங்க 1 மாசம் கழிச்சு கொஞ்சோ நல்லா ஒட்டிக்கிரும்

  • @rjchandran2494
    @rjchandran2494 2 роки тому +1

    இந்த ஒட்டு செடி உற்பத்தியாளர்கள் நம்பர் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே

    • @gardeningtamil
      @gardeningtamil  2 роки тому

      மன்னிக்கவும் என்னிடம் நம்பர் எதுவும் இல்லையே

    • @rjchandran2494
      @rjchandran2494 2 роки тому

      உங்களுக்கு யார் கற்றுக்கொடுத்தது

    • @gardeningtamil
      @gardeningtamil  2 роки тому +1

      ஒரு செய்தி தாளில் படித்தேன் பின் நானே முயற்ச்சித்து பார்த்தேன்

    • @rjchandran2494
      @rjchandran2494 2 роки тому +1

      @@gardeningtamil நன்றி

  • @karthikKarthik-if9pl
    @karthikKarthik-if9pl 2 роки тому +1

    Update video

  • @gokulraj2244
    @gokulraj2244 2 роки тому

    500,1000செடிகள் இதுபோல ஒட்டு செடிகள் தயாரித்து தரும் நர்சரி

  • @ramananshankari9769
    @ramananshankari9769 2 роки тому

    Very nice and well explained

  • @karunakaran5441
    @karunakaran5441 2 роки тому

    Incomplete video. It doesn't speak about yearly yield, 5 years Brinjal tree, manures etc.