LIVE: 70 world Record படைத்த 7ஆம் வகுப்பு மாணவி Dr. பிரிஷா

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • LIVE: 70 world Record படைத்த 7ஆம் வகுப்பு மாணவி Dr. பிரிஷா
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on UA-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 84

  • @mathikarthik076
    @mathikarthik076 Рік тому +8

    இந்த magic நானும் பண்ணுவேன்... என்னாலையும் கண்ண கட்டிட்டு எல்லாமே பண்ண முடியும்... இவ்ளோ ஏன் இப்போ இந்த comment ah kuda நான் கண்ண மூடிட்டு தான் போடுறேன்... நம்பிக்கை இல்லை என்றால் என்னையும் கூட்டிட்டு போய் பேட்டி எடுங்க அப்போ தெரியும் எனக்கும் நிறைய world record waiting la இருக்குதுன்னு...
    It's 100% magic... But வாழ்த்துக்கள் பாப்பா இத நீ ரொம்ப real ah பண்ணிட்டு இருக்க.. 👍

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech Рік тому +7

    மூன்றாவது கண் கிடையாது...
    இது magic trick...
    கண் இல்லாம எதையும் பாக்க முடியாது..
    இதான் இயற்க்கை...
    கண் மூடிட்டால் பார்க்க முடியாது..
    பார்க்ககூடிய படம் நம் கண்ணில் பட்டால் மட்டுமே மூளை க்கு அந்த படம் அனுப்பபட்டு என்ன படம் என்று நம்மால் உனரமுடியும்...
    கண்ண கட்டிகிட்டு தெரியாம கேப் வழியா பார்த்தால் மட்டுமே இதை சொல்ல முடியும்...

    • @sarunthanthampithurai3514
      @sarunthanthampithurai3514 Рік тому

      Yeah unmai. Ithu 💯 magic trick than. Itha power endu thavaraga sela media makkal mathil pooliyana nambikayai parappukirathu

    • @MrSivaraj86
      @MrSivaraj86 Рік тому

      Enaku athe doubt, neenga poi check panni sonna nalla irukum, since your science info tech chennal :)

  • @heyram1980
    @heyram1980 2 роки тому +4

    Divine and miracle Gods child

  • @vishnusri3383
    @vishnusri3383 Рік тому +1

    Eppidi ipd yellamnu theriyala....

  • @sarunthanthampithurai3514
    @sarunthanthampithurai3514 Рік тому +3

    No ithu power ila magic trick.
    Intha mari 3eye activation paththi Evalavo awareness videos vanthu irukku.

  • @anuanu4352
    @anuanu4352 2 роки тому +5

    பாப்பா தூங்கும்போது எப்படி?அப்பவும் தெரியுமா?

  • @muruganpassion9943
    @muruganpassion9943 2 роки тому +4

    Interview பண்ணுபவர் மரியாதையாக பேச வேண்டும்

  • @backiyalakshmi8742
    @backiyalakshmi8742 2 роки тому +11

    இதுல ஏதோ சதி இருக்கு. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு but நிரந்தரம் அல்ல ஒரு நாள் உண்மை தெரியும்.பாப்பா இது போன்ற செயல் உனக்கே ஆபத்தாக வரலாம் but நீ யோகா நல்லா பண்ற அதுல மாற்று கருத்து இல்லை

    • @sindhut9497
      @sindhut9497 Рік тому +1

      Same doubt

    • @josephmoise9554
      @josephmoise9554 Рік тому

      அனைத்தும் சாத்தியமே சகோதரி.
      நீங்களும் பயிற்சி செய்யுங்கள்
      உங்களுக்கும் சாத்தியமே

    • @karthikrajendran3464
      @karthikrajendran3464 Рік тому

      ???

    • @karthikrajendran3464
      @karthikrajendran3464 Рік тому

      ​@@sindhut9497 ???

  • @anantharaaj1873
    @anantharaaj1873 2 роки тому +7

    Vazthukal ma congrats 👏👏👍🌹 I'm Anantharaj film actor 🙏

  • @gotoautotech9651
    @gotoautotech9651 Рік тому +4

    Fake

    • @karthikrajendran3464
      @karthikrajendran3464 Рік тому

      ???

    • @Jagdtiger46
      @Jagdtiger46 Рік тому

      ​@@karthikrajendran3464neenga panrathu fraud nu nalla theriyuthu...stop doing blindfold tricks...this is a scam...

  • @sbaby5495
    @sbaby5495 Рік тому +3

    தேவன் உன்னை இரட்சித்து வழி நடத்துவார்.

  • @srinikumar5508
    @srinikumar5508 2 роки тому +5

    மேலும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் சகோதரி. வாழ்க

  • @jenishavishwakarma9346
    @jenishavishwakarma9346 2 роки тому +3

    Papa tombs perumithama Iruku vazha valamudan

  • @DrMSaravananEnglishTrainer
    @DrMSaravananEnglishTrainer 2 роки тому +6

    Wonderful Prisha! Congrats!

  • @s.george3024
    @s.george3024 9 місяців тому +1

    An example for the persons who waste the only life. Congrats ma...

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 2 роки тому +4

    வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மா....

  • @jalilirfan
    @jalilirfan Рік тому +2

    something is fishy still, then all blind people can do this right?

  • @anantharaaj1873
    @anantharaaj1873 2 роки тому +4

    Vazthukal ma all the best 👌👍👏I'm Anantharaj film actor 🌹🙏

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 роки тому +3

    Mazhalai ku oru doctorate kodukalaam 😊

  • @Studywithme533
    @Studywithme533 Рік тому +3

    Congrats sister you should do many more world records

  • @sivakumars9580
    @sivakumars9580 2 роки тому +4

    அதீத சக்தி கொண்ட பெண் நம் காலத்தில் இந்த பிரபஞ்சத்தின் இன்னொரு உலகம் ...உள்ளதை காட்ட வந்த இயற்கையின் "சக்தி"...இந்த பயிற்சி உங்களுடன் முடியாமல் அனைவருக்கும் கற்று கொடுங்கள் .. இது "உண்மையா இருந்தால்" இக் கலை யின் முதல் பெயர் ""பிருஷா வின் மூன்றாவது கண் கலை " உங்கள் பெயர் "உலகம் உள்ளவரை வரலாற்றிலே என்றென்றும் இடம் பெற்றிருக்கும்."..தமிழ் மகளே....வாழ்த்துக்கள்...

  • @duraimohan9202
    @duraimohan9202 2 роки тому +4

    God exists with miracle

  • @rajendrankarthikeyan1465
    @rajendrankarthikeyan1465 2 роки тому +4

    Miracle golden girl

  • @sindhu4858
    @sindhu4858 2 роки тому +4

    Very nice papa😍

  • @happyqueen2503
    @happyqueen2503 2 роки тому +3

    👌

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +4

    வாழ்த்துக்கள் ♥️

  • @siva7997
    @siva7997 2 роки тому +13

    வணங்கபட வேண்டிய ..ஆசீர்வதிக்கபட்ட குழந்தை..பிரபஞ்சத்தின் கொடை...வாழ்க தமிழ் போல் கம்பீரமாய்....சேவை தொடரட்டும்...பெறுமைபடட்டும் நாடு...

  • @duraimohan9202
    @duraimohan9202 2 роки тому +3

    Papa you look like an incarnation of God can I take a photo with you

  • @sindhu4858
    @sindhu4858 2 роки тому +4

    😍😍😇😇🤗🤗🔥🔥🔥❤️❤️❤️

  • @hitenhpatel
    @hitenhpatel 2 роки тому +4

    Very good👍

  • @ranidurairajan9226
    @ranidurairajan9226 2 роки тому +4

    She is great. God bless her.

  • @nilunilu4025
    @nilunilu4025 2 роки тому +2

    👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️

  • @perinpamanojan4011
    @perinpamanojan4011 Рік тому +2

    Super thank you so much ma

  • @chubslondon2810
    @chubslondon2810 2 роки тому +2

    Some mirecle

  • @rajasrivetharethinam2664
    @rajasrivetharethinam2664 2 роки тому +2

    You very grateful 👌

  • @Mmm-xy4bx
    @Mmm-xy4bx 2 місяці тому

    Guys…..this is a scam…..she is seeing through the small gap in the medial side of her left eyr….thats why she tilts her head when blindfolded and sees straight when speaking without blindfold……doing this for a long time made her eyes to deviate and caused her squint(maarukannu)…..so pitiful that she caused herself a medical condition…..
    Pov: Im a doctor.

  • @tharanisritharan3590
    @tharanisritharan3590 2 роки тому +3

    இந்த குழந்தையின் பேச்சில் தான் என்ற அகங்காரம் இருக்கு. எல்லாம் தானா பழகினது என்று சொல்கிறது. அதுவே அவவின் மாணவன் செய்த சாதனையினை தான் செய்ய வைத்தேன் என்கிறது

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 Рік тому +1

    Cheating

  • @jalilirfan
    @jalilirfan Рік тому +1

    its just Bailey, available in all money , currency

  • @JoseRajesh-t4d
    @JoseRajesh-t4d 6 місяців тому +1

    Good

  • @venkataprakash4148
    @venkataprakash4148 2 роки тому +2

    congrats

  • @vkcTamil
    @vkcTamil 2 роки тому +2

    Did light pass through the lid? Did you check water is leaking from the lid? Any small hole on the lid? This is not a surprise, it is so crazy from which organ she senses it.

    • @Jagdtiger46
      @Jagdtiger46 Рік тому

      This is a scam....she is reading between the small slit she makes between the lid and the bottom....

  • @மீனுகுட்டி-ற7ம

    இது உண்மையா

  • @poongodishanmugam3418
    @poongodishanmugam3418 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumarnagaraj4043
    @ganeshkumarnagaraj4043 Рік тому +1

    Tat girl number kedaikuma

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 2 роки тому +6

    அருமை கண்மணிக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள், நன்றி கலந்த வணக்கங்கள். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன். இந்தியாவின் புகழை மேம்மேலும் சிறக்க மீண்டும் என் பாராட்டுகள்.

  • @Studywithme533
    @Studywithme533 Рік тому +1

    You have a good soul of helping others in yoga

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech Рік тому

    எல்லாம் பணம்...

  • @muruganpassion9943
    @muruganpassion9943 2 роки тому +3

    குழந்தைகள் தெய்வங்களாக பிறக்கிறார்கள்... இந்த குழந்தையை விட்டு கடவுள் அகலவில்லை.... வணங்க வேண்டிய ஆத்மா🔥🔥🔥🔥

  • @shanthilaxmanan298
    @shanthilaxmanan298 Рік тому

    God bless you ❤ kuttima 👍👌💐

  • @velumalaiganesanarumugam6134

    தெய்வகுழந்தை 🙏

  • @mrj7071
    @mrj7071 Рік тому

    Wow 😮

  • @thineshkumar5905
    @thineshkumar5905 Рік тому +2

    She looking from down

  • @ayyaduraiayyaduraisabariak5081

    தெய்வ குழந்தை

  • @karthikrajendran3464
    @karthikrajendran3464 2 роки тому +1

    Thank you all good souls .Pray and bless her for her future service and achievements