V-Guard crystal plus output not working] [ஸ்டெபிலைசலில் கரண்ட் வரவில்லையா பார்க்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 9 місяців тому +3

    எதையும் மறைக்காமல் சொல்லிக் கொடுப்பதால் கிடைத்த பரிசு (நாங்கள் சப்ஸ்கிரைப்) வாழ்க வளமுடன்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 місяців тому +1

      ஆம் நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗

  • @kadharbasha3271
    @kadharbasha3271 8 місяців тому +1

    அண்ணாச்சி சூப்பரா அருமையாக பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 місяців тому +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️

  • @jairam1026
    @jairam1026 9 місяців тому +1

    சூப்பர் சார்.கையில் தீப்புண் ஏற்பட்டுள்ளதை கவணிக்க முடிந்தது.குணமடைய வாழ்த்துக்கள்.🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 місяців тому +2

      குக்கர் சர்வீஸ் செய்யும் பொழுது கேஸ்கட் வெடித்து ஆன தீ காயம் உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️🤗

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc 8 місяців тому +1

    Neet and good explanation, thank u

  • @dharanitdsdharani5784
    @dharanitdsdharani5784 9 місяців тому +1

    super😀

  • @MohamedYousuf-eb1yu
    @MohamedYousuf-eb1yu 3 місяці тому +1

    அண்ணன் சூப்பர் கிங்ஸ்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 місяці тому +1

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🥰🤝🙏

  • @santraders7832
    @santraders7832 8 місяців тому +1

    நன்றி.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 місяців тому +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️

  • @farouskhan2502
    @farouskhan2502 7 днів тому +1

    இந்த மாடல் single booster or double booster?

  • @kadharbasha3271
    @kadharbasha3271 8 місяців тому +1

    அண்ணாச்சி உங்க கையில் என்ன காயமா இருக்கிறது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 місяців тому +1

      ஒரு குக்கரை சர்வீஸ் செய்து பார்க்கும் பொழுது அது வெடித்து தீப்புண் ஆனது இப்பொழுது சரியாகிவிட்டது நண்பரே உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் ♥️🤝❤️

  • @manokumar26
    @manokumar26 5 місяців тому +1

    Vguard crystal plus la single led light dhan varuma

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      கிடையாது இரண்டு லைட் வரும் இரண்டுமே சிகப்பு கலர்ல தான் எரியும் அவுட்புட் வரும்பொழுது பச்சை லைட்டாக ஒரு லைட் மட்டும் மாறிவிடும்