தமிழகத்தின் மிக பெரிய நாட்டு சக்கரை மார்க்கெட் /india's biggest country sugar market /

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2020
  • சிவகுமார்
    கவுந்தம்பாடி
    ஈரோடு dis
    Call :7867007336
    Whatsapp:9159278739
    உங்கள் வியாபாரம் பற்றிய விளம்பரங்களுக்கு
    Mohammedimran7840@gmail.com
  • Наука та технологія

КОМЕНТАРІ • 125

  • @j0hnbright860
    @j0hnbright860 8 днів тому

    தொழில் வாய்ப்புக்கு உதவியாக இருக்குது, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @msvellingiri1358
    @msvellingiri1358 4 роки тому +13

    ஆதாரப்பூர்வமாக...
    எல்லோரும் விபரமாகத் தெரிந்துகொள்ள நீங்கள் செய்யும் முயற்சி...
    வித்யாசமானது
    பெருமிதமானது
    உங்கள் பணிக்கு
    வாழ்த்துக்கள்!!

  • @blackandwhite575
    @blackandwhite575 2 роки тому

    நன்றி bro 👍

  • @syedbuhari7525
    @syedbuhari7525 3 роки тому

    thanks brother

  • @seyonagro6057
    @seyonagro6057 4 роки тому

    Thank you bro

  • @manickavallimurali9580
    @manickavallimurali9580 4 роки тому

    Super sir Thank you sir

  • @srinivasanvenkatesan2718
    @srinivasanvenkatesan2718 4 роки тому

    thanks sir

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 4 роки тому +2

    Sir.... Rooma Nandri 🙏😊
    Useful information, thanks for Shiva sir.

  • @sethuraman952
    @sethuraman952 4 роки тому +1

    Super brother, good explanation and video.
    Vazha vazhamudan

  • @ravicharans7733
    @ravicharans7733 3 роки тому

    Super brother tq vnm9

  • @1ganesamoorthy
    @1ganesamoorthy 2 роки тому

    i am also from kavindapadi and doing nattu sakarai

  • @worldview9575
    @worldview9575 3 роки тому

    Super information

  • @k.dhakshinamoorthymoorthy1843
    @k.dhakshinamoorthymoorthy1843 4 роки тому +2

    Thanks for the services

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப அருமை யான பதிவு க்கு நன்றி அண்ணா 🇮🇳👌👍

  • @rajarajendran274
    @rajarajendran274 4 роки тому +1

    Ji mudicha varliyum konjam chinna video va podunga.

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 роки тому +2

    I'm from Bangalore. Thambi you are doing very good job.well done & u r motivating us in business field. We will get the jaggery from this place for our business.very reasonable price.Thanks

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 роки тому

      Akka thank you so much for your greetings and support 👍

    • @thamothiran2067
      @thamothiran2067 3 роки тому

      Hai Bangalore supplier contact number

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      @@thamothiran2067 நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

    • @shanthielango7664
      @shanthielango7664 Рік тому

      Do know a

  • @lifeisflowersgarden1249
    @lifeisflowersgarden1249 4 роки тому

    Super. Sir

  • @shanthielango7664
    @shanthielango7664 4 роки тому

    Panl vellam panag karupatti urpathi edam sollavum.
    Thangal naattu sarkari thagavalukku nandri. Thodarattum ungal pani
    Vazhthukkal

    • @mom4237
      @mom4237 Рік тому

      Ungalukku karupptty need ha sir

    • @shanthielango7664
      @shanthielango7664 Рік тому +1

      @@mom4237 சென்ற மாதம் சேலத்தில் இருந்து பெற்றுக் கொண்டேன். நன்றி

    • @mom4237
      @mom4237 Рік тому

      @@shanthielango7664 okk nga,

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 3 роки тому

    Super

  • @nagendraprabhul9808
    @nagendraprabhul9808 4 роки тому +1

    இட்லி தோசை மாவு வியாபாரம் பற்றி பதிவிடவும்

  • @beautyofnature3897
    @beautyofnature3897 4 роки тому

    Uthukuli butter wholesale podunga bro

  • @amjad39556
    @amjad39556 3 роки тому

    Sir iwant soaps and shampoos in bulk contite and one more thing power soaps dealership make contact for us. We having departmental store thank you.

  • @muralim5342
    @muralim5342 4 роки тому

    Very useful video, thank you

    • @pradeeps6651
      @pradeeps6651 4 роки тому

      facebook.com/marketplace/item/321124812586211/

  • @saisankar4446
    @saisankar4446 4 роки тому +1

    Ji, Udangudi karupatti and panakarkandu video podunga. Romba useful la irukum.

    • @jesuraja7407
      @jesuraja7407 3 роки тому

      udangudi karkandu,karuppatti yellam kalappadam than

  • @santhanakumar5891
    @santhanakumar5891 3 роки тому

    3 varusham kedatha? Ennaya solra na vangi 6 masam kooda agala kettu pochi

  • @100acre
    @100acre 3 роки тому

    Utuber do u hav himalayan rock salt whole sale or who gives marketing. Reselling n chennai???

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 роки тому

    Super Pro arumai valka valamudan

    • @pradeeps6651
      @pradeeps6651 4 роки тому

      facebook.com/marketplace/item/321124812586211/

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 3 роки тому

    Kallakurichi Or villupuram district la yaravadu sales paniringala

  • @suriyam4761
    @suriyam4761 4 роки тому

    Anna palm oil how purchase and repacking viedo poduga please

  • @urs2357
    @urs2357 4 роки тому +1

    This Guy is not receiving the phone call...( Shiva Kumar )

  • @GK..........
    @GK.......... 4 роки тому

    Hi bro can u explain Maida and rava.

  • @segu7218
    @segu7218 4 роки тому +2

    Acchi vellam please send details

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 3 роки тому

    Tell About price per kg?. Please.

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

  • @surenderbabu3786
    @surenderbabu3786 4 роки тому +1

    Bro red chilli video pottu erugengala, if not seekeram podunge bro. Good effort bro. Vazhtukal👏

  • @parimalam5642
    @parimalam5642 4 роки тому

    அருமை

  • @saravananrajagopal8310
    @saravananrajagopal8310 3 роки тому

    sir na dewaliku aparam organic panalanu erukan. so enaku konjam help panunga sir.

  • @padmavathip663
    @padmavathip663 4 роки тому +1

    Sir 2to 6kg will u give sir or 1 support will u send

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 роки тому

      Call now sivakumar sir

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

  • @hihihihihihu9183
    @hihihihihihu9183 4 роки тому

    👍👍

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 4 роки тому

    Bro cooking oils .
    Ghee
    Butter.
    Panneer
    Video when .

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 роки тому

      Coming soon

    • @vasanthakumar2376
      @vasanthakumar2376 3 роки тому

      Cooking oil evlo venum

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

  • @vanitha333
    @vanitha333 3 роки тому +1

    No response. Somany Times I called him, & Send what's app msg. No response.waste Of time.
    This is not good to treating the consumer.

  • @vajithaliliyakathali4854
    @vajithaliliyakathali4854 3 роки тому

    shorta pesunga video paakrom....ellam businessdaan...

  • @skarthikkarthik8200
    @skarthikkarthik8200 4 роки тому +3

    Bro batham podunga

    • @pradeeps6651
      @pradeeps6651 4 роки тому

      facebook.com/marketplace/item/321124812586211/

  • @seyonagro6057
    @seyonagro6057 3 роки тому

    1kg ku 15 rupees ah nanga enna super market ah nadatharom...
    Wholesale mandikita lowcost la kodukiranga..
    Saatharana makalkitta high price ah Kudukiringa...

  • @podhumanimani2247
    @podhumanimani2247 4 роки тому +2

    Suresh

    • @pradeeps6651
      @pradeeps6651 4 роки тому

      facebook.com/marketplace/item/321124812586211/

  • @saraswathinaganathan1814
    @saraswathinaganathan1814 4 роки тому +2

    Can I get two kg every month
    Anupuveengala
    Courier charge udan sollavum

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 роки тому

      Call now sivakumar sir

    • @pradeeps6651
      @pradeeps6651 4 роки тому

      facebook.com/marketplace/item/321124812586211/

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

    • @mom4237
      @mom4237 Рік тому

      Ungalukku karumbhu sakkarai, karuppatty, karumbhu vellam need ha sir

  • @SelviSelvi-jn7xs
    @SelviSelvi-jn7xs 2 роки тому

    கடைக்கு கிடைக்குமா

    • @mom4237
      @mom4237 Рік тому

      Ungalukku evlo need nattu sakkarai, karumbhu vellam,

  • @rajasekarrangan3747
    @rajasekarrangan3747 3 роки тому

    Ghee business details sollunga.

    • @mom4237
      @mom4237 Рік тому

      Ghee ungalukku need ha sir

  • @anwardeen7463
    @anwardeen7463 2 роки тому

    முற்றிலும் தவறான தகவல்கள்.
    குறித்த தொலைபேசி தவறானது.

  • @k.gopalakrishnan9949
    @k.gopalakrishnan9949 4 роки тому +1

    Bro naatu sarkara seller number send pannuga bro...

    • @mom4237
      @mom4237 Рік тому

      Nattu sakkarai ungalukku evlo need sir, na business pannittu eruka sir

  • @mur6020
    @mur6020 4 роки тому +1

    Bro en kitta oru dealer 1/2 kilo va 38 rubai ku koduthanga, neega kammiya soldringa 😟😟😟

    • @pradeeps6651
      @pradeeps6651 4 роки тому

      facebook.com/marketplace/item/321124812586211/

    • @psshivakumar9247
      @psshivakumar9247 3 роки тому

      Call me bro

    • @periyasamyk7270
      @periyasamyk7270 3 роки тому

      நாங்கள் கரும்பு தோட்டம் வைத்து நாட்டு சர்க்கரை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார தொடர்புக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் .9655500056 ( மொத்த வியாபாரம் செய்பர்களுக்கு கிலோ 50 ரூபாய் without பேக்கிங் வித் பேக்கிங் with transport 53-to-55 வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும்.நாங்களே பேக்கிங் செய்து கொடுக்கிறோம். நீங்கள் சில்லறையாகவோ அல்லது கடைகளுக்கோ விற்பனை செய்யல்லாம்)....

  • @bannukutty3975
    @bannukutty3975 3 роки тому +2

    Siva Nattu Sakkarai, Sakkarai illai vellam

  • @dilipsheth2965
    @dilipsheth2965 4 роки тому +2

    Sir I am interested in business of
    1. Jaggery
    2. Jaggery powder
    3. Jaggery sugar
    If you are manufacturing it then please let me know.
    I am from Mumbai city and am trying to develop business of jaggery and its products.

    • @jashvikarajesh1561
      @jashvikarajesh1561 3 роки тому

      9345736313 call me

    • @psshivakumar9247
      @psshivakumar9247 3 роки тому

      We are manufacturing company
      Plz send your number 9159278739

    • @geraldarulselvan3219
      @geraldarulselvan3219 3 роки тому

      Call 9842222590

    • @jaffersherif1941
      @jaffersherif1941 3 роки тому

      Hai I am manufacturer from Erode 1 kg 45 rupees only call me

    • @mom4237
      @mom4237 Рік тому

      You need jaggery, Jaggery powder, jaggery sugar ..
      Natural products Sir,

  • @tanveerahmadtanveerahmad5752

    Fo.No.ok

  • @thandapani.a882
    @thandapani.a882 3 роки тому

    ஒரே விசயத்தையே மறுபடி மறுபடி சொல்லாதீங்க.

  • @bannukutty3975
    @bannukutty3975 3 роки тому +1

    Intha owner oru fraud parathesi naae

  • @vinothruban9292
    @vinothruban9292 4 роки тому +2

    Aachu vellam kedaikkuma bro

  • @tamilmedia2486
    @tamilmedia2486 4 роки тому

    இந்து உப்பு wholesaler வீடியோ போடுங்க ஜி. 7358792359.

    • @engeyumeppothum1742
      @engeyumeppothum1742 4 роки тому

      Sales pandringala sir ?

    • @tamilmedia2486
      @tamilmedia2486 4 роки тому

      @@engeyumeppothum1742
      ஆமாம் உங்களுக்கு வேண்டுமா ? கால் பண்ணுங்க
      7358792359

  • @nmsnms8093
    @nmsnms8093 2 роки тому

    பயங்கர ரேட். மக்கள் இவரிடம் ஏமாராதீர்கள்.
    எங்க ஊரில்(புதுகை)
    நம்பர் ஒன் சர்க்கரை கிலோ 50க்கு சில்லரைகடையிலே கிடைக்கிறது

  • @santhanakumar5891
    @santhanakumar5891 3 роки тому

    23 min video podreenga , pakra makal 80% kasta padravanga internet pack epdi poduvanga,
    Next time 10 min mela pota dislike unsubscribe pannanum.

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  3 роки тому

      சந்தான குமார்
      நீங்க யார் ரசிகர்?
      சினிமாவில்?

    • @santhanakumar5891
      @santhanakumar5891 3 роки тому

      @@TODAYTRENDINGTAMILNo1Apj Abdul kalam ayya fan

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  3 роки тому +1

      Super bro 🤗
      But அவர் என்ன சொல்லி இருக்கார்னா !!
      ஒரு தொழில் பண்றதுக்கு முன்னாடி, அத பத்தி முழுமையாக தெரியாம இறங்கக்கூடாதாம்!!!
      (ஆதாரம் )நூல் விடுதலை pg. 173
      So அதுனால ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஒரு அரைமணி நேரம் ஒதுக்குவது தவறில்லை 👍
      And நம்ம சேனல் மூலமா இன்னைக்கு நிறைய இளம் தொழில்முனைவோர்கள் உருவாகி இருக்காங்க. அதுக்காக நீங்க என்ன கூப்பிட்டு அவார்ட் கொடுக்க போறது இல்ல 😄
      நம்ம லட்சிய தலைவர் apj அப்துல் கலாம் அய்யாவோட ஆசை என்ன?
      நம்ம நாடு வல்லரசு ஆகணும்.
      But இன்னும் ஆக வில்லை !""
      காரணம் உங்களை போன்றவர்களோட முயற்சி இன்மை. UA-cam la எவ்வளவோ தேவை இல்லாத கண்ட கருமத்தை எல்லாம் விடிய விடிய பார்க்கிறோம். ஆனால் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம், வியாபாரம், விற்பனை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள ஆர்வமின்மை😐😐
      கேட்டால் நெட் காலி ஆகுது, கொரோனா டைம் ல காசு இல்லைனு நொண்டி சாக்கு 😃
      நீங்கள் எனது சேனலை dislike செய்து unsubscribe செய்தால், அது சொந்த நாட்டை பக்கத்து நாட்டுக்காரனுக்கு காட்டிகொடுப்பது போல் !!!!
      காரணம் நான் என் தாய் நாட்டு மக்களுக்காக வீடியோ போடுகிறேன். I'm indian
      உங்களை விட தேசப்பற்று மொழிப்பற்று எங்களுக்கு அதிகம். உங்கள் முதல் பதிவை அப்துல் கலாம் அய்யா பார்த்தால், நிச்சயமாக உங்களை கண்டித்து இருப்பார். அவர் ஆன்மா கூட உங்களை மன்னிக்காது.

    • @santhanakumar5891
      @santhanakumar5891 3 роки тому

      @@TODAYTRENDINGTAMILNo1 bro ethayumay ungaluku shorta solla varatha,
      1.intha arai mani nerathula neenga naatu sakarai patri muzhumaiga vivarithu viteergala? Aazham theriyamal kalai vidakudathu endru siru Pillai ku kooda teriyum.
      2.neenga potta video ku karuthukal positive and negative aga vara than seiyum athai eduthu kondu thirithi kolla vendumay thavira ethirmunaiyai nindru subscribersidam vathaduvathu muttal thanam, ungaluku award naangal kudukka povathillai aanal engalal (subscribersal) than ungaluku varumanam,
      3.nam Nadu vallarsu agathartharku Karanam ennai pondravargal endru ungalal epadi atharam indri koora iyalum, nanunum atharam indri ungalai pondravargalal savvu mittai pol eluthu kondirupathal than Nadu vallarasaga mudiyavillai endru koora iyalum aanal ennaku ungalai pol kutram satta pidikathu.
      4.yezhai, naduthara vargam net kali analum, internet poda kasu illalai endru koorinalum ungalai podru 30 nimidam video podra channel karangaluku akkarai illai endru ungal bathilil therivithamaiku nandri, nangal nondi saaku kooravillai unamai koorukirom, aanal neengal nondi nondiyavathu innattai vallarasaga matruveer endra nambikai vanthu vittathu

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  3 роки тому

      Dear brother 🤗
      நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான். வீண் விரையத்துக்கு பணம் செலவு செய்கிறோம். ஆனால் ஒரு வீடியோவை அதும் தொழில் சார்ந்த பதிவை முழுமையாக பார்க்க பொறுமை இல்லை. அரைமணி நேர வீடியோ போர் அடிக்கத்தான் செய்யும்!நான் மறுக்கவில்லை. இப்போ ஒரு சின்ன ex:நாம் எல்லாரும் சாமி கும்பிடுகிறோம். அத வீட்டில் செய்தாலும் அது வணக்கம் தான். எதற்க்காக காசி, ராமேஸ்வரம்,நாகூர், ஏர்வாடி, வேளாங்கண்ணி போக வேண்டும்?????
      அதும் பணம் செலவழித்து, நேரத்தை வீணடித்து போக என்ன காரணம்????
      மொபைலில் இது இல்லாமல் வேற என்ன நாம் பிரயோஜனமாக பார்க்க போகிறோம்.???
      அப்படி நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெளிவுபடுத்தவும்.🙏🙏
      சரி அப்படியே நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்.
      அதற்காக யாரும் உங்களை மாறி unsubscribe பண்ணனும், dislike பண்ணனும் என்று மனதை புண் படுத்தும் வார்த்தைகளால் இதுவரை நெகடிவ் கமெண்ட் பண்ணியது இல்லை.சொல்ற விதம்னு ஒன்னு இருக்குல்ல பிரதர்??
      And இன்னொரு முக்கிய குறிப்பு
      எனக்கு இருக்கறது subscribers இல்லை.விலை மதிப்பில்லா பொக்கிஷம்.எல்லாரும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகள் தான்.
      நான் எதும் உங்கள் மனம் புண் படும்படி பேசி இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏
      நன்றி 👍